Share:
Notifications
Clear all

காதல் சகி 19

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 190
Thread starter  

19

 

 

பார்ப்பவர்களுக்கு எல்லாம் ஏதோ இவர்கள் ஊடல் கொண்ட காதலர்கள் போலவே காண்பித்து இவளை அழைத்துக் கொண்டு வருவதற்குள் கண்களைப் பிதுங்கி.. நாக்கு தள்ளியது ஜெர்ரிக்கு!!

 

அவளை படுக்கையில் படுக்க வைக்க அவளோ அவனது சட்டையை இறுக்க பற்றியிருக்க.. அவள் விழுந்ததும் அவள் மீது இவன் விழ.. அப்பவும் அவளது வாய் அவனை "லையர்!! ச்சீட்டர்!!" என்று தான் அர்ச்சித்துக் கொண்டே இருந்தது போதையில்!!

 

 

அவனோ அவள் மீதிருந்து சரிந்து அருகில் படுத்து அவளை அணைத்து நுதலில் மெல்லிய முத்தமிட்டான். 

"நான் லையர்னு நீ வருத்தப்படுறேனா உன் ஆழ் மனசுல நான் இருக்கேன் தானே அர்த்தம் டாம்! அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது?" என்றவாறு!!

 

 

 

மல்லாந்திருந்த அவள் அவன் பக்கம் சரிந்தாள். அவள் முகமும் அவன் முகமும் உரசிக் கொண்டது. அவள் தன் வலது கையை அவனின் முரட்டு தாடி அடர்ந்திருந்த கன்னத்தில் வைத்து வருடியபடி போதை நிறைந்த கண்களுடன் அவன் கண்களை மயக்கமாக பார்த்தாள்.

 

 

"நான் நினச்சே பார்க்கல ஜோன்''

 

"என்னது ஜோன்னா?"

 

"நீ இங்க வந்ததுல இருந்தே உன்னை அப்படி தான் கூப்பிடுவேன்" என்று இதயத்தை தொட்டுக் காட்டினாள்.

 

அவனோ அவளை பார்த்தபப்படி..

அவளின் சொற்களை கேட்டப்படி..

சயனந்திருந்தான்!!

 

"எனக்கு உன் மேல.. அது பேரு என்ன.. ஆஹான்.. லவ்வு.. லவ்வு வந்துடிச்சு டா!! மத்தவங்க மாதிரி நாமும் லவ்வர்ஸா என்ஜாய் பண்ண மாட்டமானு ஃபீல் பண்ணினேன் தெரியுமா??" என்றாள் மூக்கை உறிஞ்சியப்படி..

 

"அது எப்படி.. என்னைக்குனு தெரியல.. நான் நெனைக்கவே இல்ல என் மனசு உன்கிட்ட போய்டும்னு.. எவ்வளோ.. ஃடப் கேர்ள் தெரியுமா‌ நானு? அது உடைச்சுட்டு வந்திட்ட யூ ராஸ்கல்.. ஏன் டா வந்தே?" என்று சட்டையை பிடித்து ஆட்டினாள் ஆதங்கமாக!!

 

 

"நானும் நினைக்கவே இல்ல டாம்... இவ்வளவு சர்ப்ரைஸா நீ எனக்கு கிடைப்பேனு" என்று ஆச்சரியம் விலகாமல்!!

 

அவள் எக்கி அவன் உதட்டில் முத்தமிட்டாள் லேசாக..

"என்கிட்ட என்ன வேணுமோ எடுத்துக்கோ ஜோன்.. என்னை முழு மனசா தரேன்" என்றாள் கைகளை விரித்து.

 

ஒரு பெண் காதலை சொல்வது இல்லை ஆணின் கர்வம்.. அவள் நம்பிக்கையில் இருக்கிறது!! இன்று தன்னை முழுதாக நம்பி தன்னை ஒப்படைக்கும் தன்னவளின் அன்பில் நெகிழ்ந்தான் ஜெர்ரி. 

 

அவள் கன்னங்களை அழுத்தி பிடித்தபடி அவளின் உதடுகளைக் கவ்விச் சுவைத்தான் அடுத்த நொடி. 

 

இருவரின் இதழ்களும் முத்த சமரில் சஞ்சரிக்க.. அவள் மூக்கும் அவன் மூக்கும் கொஞ்சிக் கொண்டன!!

 

 

அவன் குடித்த மதுவின் போதையும் அருகில் இருக்கும் மாதுவின் போதையும் சற்றும் குறையவில்லை அவனுக்கு!!

ராஜ் போதை அது!!

 

 

அவள் கண்கள், நெற்றி, கன்னங்கள், கழுத்து என எண்ணிலடங்கா முத்தங்களை இட்டவன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அவள் கண்கள் சொக்கியபடி அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் காதலோடு!!

 

அவன் நெஞ்சில் முகம் சாய்த்து தேய்த்தாள். சில இடங்களில் தன் உதடுகளைப் பதித்து மென்மையாக முத்தமிட்டாள். அவள் இதழ் ஸ்பரிசத்தில் கிறங்கினான். அவன் விரல்கள் அவளின் கலைந்த கூந்தலுக்குள் நுழைந்து கோதி விளையாடின. 

 

பின் அவள் முகத்தை இரு கைகளிலும் தாங்கி தூக்கிப் பிடித்து அவள் முகத்தில் புரண்ட கலைந்த முடிகளை ஒதுக்கி அவள் கண்களைப் பார்த்தான். அவன் கண்களுக்குள் பார்த்தபடி மெல்லிய புன்னகை காட்டினாள். அவள் இதழ்களை இதழ்கள் கொண்டு முத்தமிட்டப்படியே 

"லவ் யூ பேபி" என்றான்.

 

"மீ டு ஜோன்!!" என்றாள் அதே காதலோடு!!

 

 

அவள் கண்கள் பேசிய காதல் மொழிகளும்.. அவள் உடல் பேசியே சரச மொழிகளும்.. ஆணவனுக்கு வேறொரு உலகத்தை காட்டின!! அதிலும் எக்குத்தப்பாக இருந்த அவளது சேலையும் அதில் வெளிப்பட்ட அவளது இளமையின் செழுமையும் அவனை மயங்கதான் செய்தது!!

 

எச்சில் விழுங்கியவாறே அவளது அழகை தன் கண்களால் பருகினான் ஜெர்ரி!!

ஆனால் அதற்கு மேல் அவன் முன்னேறவில்லை. அவனுக்குத் தேவை அவளது உடல் கொடுக்கும் சுகமில்லை.. அவள் காதல் கொடுக்கும் சுகம் மட்டுமே!! காதலே சுகமானது தானே!!

 

மெல்ல அவளை அணைத்தவாறு உறங்க முற்பட்டான். ஆனால் முதல்முறையாக உள்ளே நுழைந்த ஆல்கஹால் தாமரையை உறங்க முடியாமல் சாப்பிட்டவளை வேலை காட்டியது. அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.

 

அவள் நிலையை அறிந்தவன் அவளை குளியலறை தூக்கி செல்லும் முன்னே அவள் உடையிலேயே அனைத்தையும் வாந்தி எடுத்து வைத்தாள். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அவளை சுத்தப்படுத்தினான். அவள் உடையை இனி அணிய முடியாது என்ற நிலையில், 

எப்படி அவளுக்கு என்று யோசனையோடு வேறு வழி இல்லை என்று அவளுக்கு உடை மாற்றினான்.

 

அவன் வீட்டில் அவளுக்கு ஏது உடை?

அவனின் சட்டை ஒன்றை தான் அணிவித்தான். அதற்கே.. அவன் பட்ட நாடு அவனுக்கு தான் தெரியும்!!

 

ஸ்ஸஸப்பபா.. கண்ணெதிரே மப்பும் மந்தாரமுமாக காதலி.. 

அதுவும் மப்பில் அவனை அணைத்தப்படி!! 

அவனிடம் சில்மிஷம் செய்தப்படி!!அவனின் மன தைரியத்தை சோதித்த படி!!

அவனை சீண்டியப்படி!!

 

"ஜெர்ரி இன்னைக்கு உன் கற்புக்கு பாதுகாப்பில்லை.. ஸ்டே ஸ்ட்ராங் மேன்!! ஸ்டே ஸ்ட்ராங்!!" என்ற ஜெபித்தப்படி..

 

 

"ஏன்டா ஜெர்ரி.. நிஜமாகவே நீ பாய் தானா?" என்றாள் பெரிய சந்தேகமாக..

 

"ஏன்?" என்று புரியாமல் கேட்டவனை, 

 

 

"பின்ன ஒரு பொண்ணு இவ்வளவு அழகா.. க்ளாமரா.. லவ்வா.. க்ரஷா.. முக்கியமா போதையா இருக்கா. நீ தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கிற. ஒரு வேலை... அவனா நீ?" என்று அவளை ஏத்திவிட்டாள்.

 

"உன்னை.." என்றவன், அவள் அள்ளி படுக்கையில் போட்டு அவள் மேல் படர்ந்தவன் அவளை திணற திணற முத்தமிட்டான். மூச்சுமுட்ட அவனை தள்ள முடியாமல் கண்களில் கண்ணீர் வர அவள் பாவமாக பார்த்தும் தான் அவளை விட்டான்.

 

அவன் உதடுகள் அவளின் உதட்டு அமுதத் துளிகளை உறிஞ்சி எடுத்து விட்டு விலகியபோது அவள் உடல் மழையில் நனைந்த புறாக் குஞ்சு போல நடுங்கிக் கொண்டிருந்தது.

 

"இப்போ தெரியாதா நான்‌ யாருன்னு?" என்றவனை பார்த்து உள்ளுக்குள் நடுங்கினாலும், "இன்னும் சரியா பார்க்கல மாமு" என்றாள்.

 

"வாட் இஸ் மாமு?" என்றான் அவள் சொன்னதை சரியாக காதில் வாங்காமல்..

 

"ம்ம்ம்.. தட்ஸ் நிக் நேம்" என்றாள் உதட்டினை சுழித்தப்படி..

 

 

"ஹே.. ஹே.. என்ன சொன்ன முழுசா பார்க்கலையா?" என்று இரு கையால் வாயை பொத்தியவன், "நீ ஒரு மார்க்கமாக இருக்க.. ஆளை விடு தாயே!!" என்று விலகியவனை, சட்டையை பிடித்து இழுத்தாள் அருகினில்..

 

 

அவள் கண்களில் தெரிந்த அந்த காதலை தாண்டிய மோகம் ஆண் அனையும் ஆட் கொள்ள.. மெல்ல மெல்ல அவளை ஆட்கொள்ள தொடங்கினான் மாயவன்!!

 

மறுநாள் காலை.. தன் நெஞ்சின் மேல் பாரம் உணர்ந்து தாமரை மெல்ல தலை குனிந்து பார்க்க.. அங்கே அவளது நெஞ்சத்தைத் மஞ்சமாக்கி கொண்டு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான் ஜெர்ரி!!

 

அவர்களின் நிலையே நேற்று நடந்தவற்றை பறைசாற்ற..

 

 

"யூ ராஸ்கல்!! பொறுக்கி!! என்னடா செய்த என்னை??" என்று அவனை உலுக்கினாள் கோபத்தோடு!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top