உயிரே 22

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 223
Thread starter  

22

 

அவனிடம் ஏற்கனவே சஞ்சயன் கொலை வழக்கில் தன்னை சம்பந்தப்படுத்தி பேசி வருவதை சொல்லி என் நிலையிலும் தயாராக இருக்க சொல்லி இருந்தான். இப்பொழுது அஸ்திராவை அஸ்த்திரமாக கொண்டு தன்னைத் தாக்க வரும் பிரம்மாஸ்திரத்தை எதிர்கொள்ள கேடயமாக பத்ரியின் வக்கீல் மூளையை நாடி சென்றான்.

 

"வாடா மச்சான்.. வா..வா..!!" என்று ஆர்ப்பாட்டமாக அழைத்த பத்ரி வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு "ஆமாம் புது மாப்புள.. கல்யாண வாழ்க்கை எப்படி போகுது?" என்று கண்ணடித்து குசும்போடு கேட்க..

 

"கல்யாண வாழ்க்கை தானே.. போகுது போகுது" என்றவன் தர்மா தனக்கு அனுப்பிய போட்டோக்களை அவனிடம் எடுத்து காண்பித்தான்.

 

"டேய்.. இவேன் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் இல்ல.. இவனோட எதுக்கு தங்கச்சி பேசிகிட்டு இருக்கு? இவன் சரியில்லாத ஆளு மச்சான்" என்று பத்ரி கேட்டவுடன், வீரா தனக்கு தெரிந்த விவரத்தை கூற அப்பட்டமான அதிர்ச்சி பத்ரியின் முகத்தில்!!

 

"கவலையை விடு மச்சான்!! நான் இருக்கேன் அப்படி எல்லாம் விட்ருவோமா?" என்றவனை பார்த்த வீரா "விடணும்!! எவேன் வந்தாலும்.. என்ன செஞ்சாலும் குறுக்கே வராமல் இப்போதைக்கு உள்ளே விடணும் நீயி!!" என்று தனது சக்கர வியூகத்தை அவன் கூற..

 

"மச்சான்..!!!!" என்று அதிர்ந்து எழுந்து விட்டான் பத்ரி.

 

"கண்டிப்பா இத செஞ்சுதேன் ஆகணுமா டா? இதனால எத்தனை பேருக்கு மன உளைச்சல் வரும் தெரியுமா? புரிஞ்சுதா பேசுறியா நீயி? முடியாது!! என்னால் அது முடியாது!! ஐயா என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டா என்னால தாங்க முடியாது.. அதை விட நீயி யேன் பிரண்டு டா.. உன்னை நான் எப்புடி விடுவேன்" என்று சுற்றி வந்து அவனை இறுக்க கட்டிக் கொண்டான்.

 

"போதும்!! போதும்?!! உங்க பாசம் எல்லாம்.. மூச்சு முட்டுது டா!! முதல்ல நான் சொன்னத செய் புரியுதா?" என்றவன் அதன் பிறகு வீட்டுக்கு சென்றான் நள்ளிரவில்..

 

வடிவு மட்டுமே காத்திருக்க.. "ஏம்மா உனக்கு எத்தன தடவை சொன்னாலும் ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேங்குற?? நீயி போய் தூங்கு!! எனக்காக எல்லாம் காத்திருக்காதே உன் உடம்பை நீ தேன் பார்த்துக்கனும்!!" என்று பூடகமாக சொன்னவன் தன் அறையை நோக்கி சென்றான்.

 

பூனை போல உள்ளே நுழைந்து ஓசையின்றி கதவடைத்தான். இவை எதையும் அறியாத அஸ்திரா மஞ்சத்தில் ஆடை நழுவிய அங்கங்களின் செழிப்புடன், தளர்ந்து போன புடவை உடல் தோற்றத்தை மறைக்க தோற்று போயிருக்க.. இவள் இமை மூடி உறங்கி கொண்டிருந்தாள். மெல்ல அவன் பார்க்க.. அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

 

அவளின் பேரெழில் அழகை எட்ட நின்று பார்த்த வீரா மோகத்தின் உச்சத் தவிப்பை எட்டினான். அவளிடம் அவன் பார்க்காத இடம் இல்லை. அவன் அனுபவித்திராத அங்கங்கள் இல்லை. ஆனாலும் இந்திரலோகத்து அப்சரஸ்களை விட அழகி அவன்‌ மனைவியை இன்று தான் புதிதாக பார்ப்பது போல் பார்த்தான்.

 

அவன் ஒரு விரல் சொடுக்கினால் போதும் ஊரிலுள்ள அத்தனை அழகிகளும் அவன் முன் அங்க லாவண்யங்கள் அதிர்ந்து குலுங்க அவன் விருப்பம்போல கட்டற்ற காமத்தை கொடுக்க வருவார்கள். ஆனால் அத்தனை அழகிகளையும் விஞ்சும் அழகைக் கொண்டவள் அவன் மனைவி அஸ்திரா!! 

 

மனதில் காதல் இருந்தால் அவனுக்கு அவன் மனைவி உலக பேரழகி!!

காதல் இல்லாதவன் உலக பேரழகியை மணந்தால் கூட மனம் குரங்கை தான் நாடும்!!

 

காதலித்த போது கூட அவளை அடைய அவன் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. அவளை தன்னவள் ஆக்கவே எண்ணினான். ஆனால் அதிலும் தோல்வியடைந்தான்!! சஞ்சயனை அவள் மணந்த போது!! அன்று அவனது ஆண்மைக்கும் காதலுக்கும் கிடைத்த தோல்வி என்று மனம் புழுங்கினான். 

 

அழகில் சிறந்தவன்..

அறிவில் மதியூதி..

தொழிலில் வித்தகன்..

வீரத்தில் விற்பனன்..

என்று பெயர் பெற்றவன் வீரநெடுமாற பாண்டியன்!!

அந்த பெயரின் தகுதியை இவளால் இழந்து விட்டதாகவே எண்ணினான். 

 

அந்த தோல்வி ஒவ்வொரு நாளும் அவனை அவளையே நினைக்க வைத்தது. ஆனாலும் மாற்றானின் மனைவியானவளை ஏறெடுத்தும் பாராமல் இருந்தான். 

 

தன்னுள் கங்கையென பொங்கி வரும் காதலுக்கும்..

தன் உடலை வாட்டி வதைக்கும் கற்றற்ற காமத்துக்கும்..

அவளே மருந்து!! அவள் மட்டுமே மருந்து!! ஆனால் அவனின் மருந்தோ மாற்றானின் மனைவியாகி இருந்தாள். அப்போதும் நெறி தவறாமல் விலகி போனவன் தான். ஆனால் இப்போதும் விலகி போக தான் எத்தனிக்கிறான் கோபத்தில் அவளை கஷ்டப்படுத்தி விடுவோமோ என்று!!

 

அன்று வேறொருவனின் மனைவியாக இருந்தவள், இன்று தன் சகதர்மினி.. பத்தினி.. தன்னவளான அஸ்திராவை நெருங்கினான். ஆடை தளர்ந்த அவளின் மென்மைகளும்.. மெலிந்த சிற்றிடையும்.. பளபளக்கும் அங்கங்களும் அவன் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டை உடைக்கத் தூண்டின. ஆம்!! எல்லாம் முடிந்த பிறகே அவளோடு கூடி களிக்க வேண்டும் என்று தான் அவன் இரவு தாமதமாக வந்ததது!! 

 

அவள் அருகில் சென்று அமர்ந்தபோது அஸ்திரா மெல்ல விழித்துப் பார்த்தாள். தன் கணவனின் கண்களில் தெரிந்த காமுகனாய் அவனை அடையாளம் காண முடியவில்லை அவளால். 

 

"ஏன் லேட்டு?" என்றாள் தூக்க கலக்க கரகரப்பு குரலில்..

 

"கொஞ்சம் வேலை டி. எல்லாத்தையும் சரியா முடிச்சிட்டு வரனும்ல" எனச் சொல்லிவிட்டு அவளருகே படுத்து அவளின் மெலிந்த இடையைத் தழுவியணைத்தவன், அவள் சங்கு கழுத்தில் முகத்தை புதைத்து ஆழ்ந்து முத்தமிட்டான். அவன் கால்கள் அவள் கால்களை நாடிப் பிண்ணி பிணைந்துக் கொண்டன இறுக்கமாக..

 

எல்லா ஆண்களும் காமுகர் அல்ல.. 

சில நேரங்களில்..

சில சந்தர்ப்பங்களில்..

சில தவறான கணிப்பில்..

சில தவிர்க்க முடியா கோபத்தில்..

பெண்களுக்கு எதிராக அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் காமம்!!

காமம் கலந்த வன் கூடல்!!

 

காமம் என்பது இயற்கையான உடல் உபாதை உணர்ச்சிகளில் ஒன்றைப் போன்றது. 

 

காமத்தைக் காதலோடு கடந்தால் அது புனிதம்!!

அதுவே காதலை துறந்து காமத்தோடு புணர்ந்தால் அது மிருகம்!!

 

அழகான மனைவி வாய்த்தும் அவன் ஒருமுறை கூட காமுகனாக மாறி கற்றற்ற காமத்துடன் அவளைக் கூடியதில்லை. அவள் மீதிருந்த காதலால், கனிந்த அன்பால் இயல்பாக எழும் மோகம் கலந்த காமத்துடனே கூடியிருக்கிறான். சில சமயம் அவளை சீண்டியிருக்கிறான்.

அவனின் ஒவ்வொரு கூடலும் மென்மையானவையே!! அவனின் தொடுகையும்.. அணைப்பும்.. முத்தங்கள் கூட அவளின் உடலை துளியும் நோகச் செய்யாதவையே!! 

 

எப்போதும் வெளிப்படும் அவன் அன்பான தழுவலையும் கனிவான முத்தங்களையும் வெறுப்பவளை போல விரும்பி சிணுங்கி ஏற்கும் அவளின் உடல் இன்று அவனது முரட்டு முத்தத்தில் சற்றே அதிர்ந்தது.

 

அவளின் செவ்விதழ்களை உள்ளுக்குள் மிகுந்த வலியுடன்.. அவள் பொய்த்து போன கோபத்திலும் அழுத்தமாக கவ்வினான் வீரா. அவள் இதழின் அமுதத் துளிகளை அள்ளி அள்ளிப் பருகினான். அவளின் மென்மைகள் அவன் கைகளின் சிறையில் நோவடைந்தன.

 

அவள் விதிர்விதிர்த்தாள் அவனது முத்தத்திலும் கை சிறையிலும்..

 

'நாம என்ன எதிர்த்தாலும் ஒரு பொழுதும் இது போல வன் காமம் செய்ய மாட்டானே.. மென்மையாகத்தான் கையாளுவான்!! இன்று என்னானது?' என்று அவள் கண்கள் விரிந்தது அதிர்ச்சியில்!!

 

உள்ளம் இணையாத போது உடல் மட்டும் இணையும் அவ்விடத்தில் காதல் இருக்காது!! மென்மை இருக்காது!! ஆனால் இதுநாள் வரை அவன் கொண்ட காதலில் அவளுடன் கூடியவன் இன்று அதீத கோபத்தில் கூட விழைந்தான்.

 

மொட்டு விரிந்த புதுமலரைத் தீண்டுவதைப் போலத்தான் அவள் பெண்மையின் மென் அங்கங்களையும் அவன் தீண்டுவான். ஆனால் இன்று அவள் இதழ்கள் தொடங்கி கால் விரல் நுனி வரை கவ்வல்.. கடித்தல்.. ஏன் முத்தமிடல் கூட அவ்வளவு வன்மை ஆளுமை!!

 

'இன்று என்னாயிற்று இவனுக்கு? வெளியே சென்று வந்துல தண்ணீ அடிச்சிட்டு வந்திட்டானா? இல்லை ஏதேனும் காம பேய் பிடித்து விட்டதா?' என்றவள் எண்ணி பயம் கொள்ளும் அளவுக்கு இருந்தது அவன் இயக்கம்!!

 

அரைத் தூக்கத்தின் மயக்கத்தில் கண்கள் சொக்கியிருந்த அஸ்திரா.. தன் கணவனின் இன்று அதீத காதல்.. சற்று அதிகப்படியான மோகம் கொண்டிருப்பதாகவே உணர்ந்தாள். முத்தங்களிலும் உடல் தழுவி அணைத்தலிலும் அனல் பரப்பதை உணர்ந்தாள். அது புதிதென்றாலும் அவனின் காமமும்.. அவளது உறக்கத்தின் மயக்கமும் அவளை முற்றாகக் கிறங்க வைத்து விட்டது. 

 

அவளின் அஸ்திரங்கள் உடலை விட்டு நழுவி எப்போதோ சென்று விட்டது. வீரா அவள் அழகிலும் பெண்மையின் மணத்திலும் மயங்கி கிறங்கி போனவன், தன் காதல் கிழத்தியை தழுவி கடித்து ரசித்து ருசித்து சுவைத்தான்.

 

வீராவின் அணுகுமுறையில் இதுவரை அனுபவித்திராத புதிய புதிய இன்பங்களை அனுபவித்தாள் அஸ்திரா. மோகத்தின் புதுமையின் வெம்பலில் வியர்த்த உடலின் உள் அங்கங்களை மறைத்த ஆடைகளை முற்றிலுமாக இழந்ததினால்.. வெற்று தேகத்தோடு தேகம் இணைந்து இயங்கும் சமயங்களில் கண்ணிமைகளை இறுக்க மூடிக் கொண்டாள். தன்னையும் மறந்து.. தான் நடிப்பதையும் மறந்து.. உணர்ச்சி பிடியில் சிக்கி அவனை ஆரத் தழுவி முத்தமிட்டு முனகி மயங்கி முயங்கினாள். 

 

வீரா தன் அனைத்து காதலையும் மோகத்தையும் காமத்தையும் திரட்டி அவளை ருசித்தான். அவளின் ஒவ்வொரு அங்கமும் அவனுக்கு இனித்தது.

 

அவள் விழி மயங்கி சொக்கிக் கிடந்தாள். வன்புணர்வை முதன் முறையாக அனுபவிக்கும் அவள் உடல் அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தது. அதன் அதிர்வும் சிலிர்ப்பும் அவளுக்கு எல்லையற்ற இன்பத்தையை அளித்துக் கொண்டிருந்தது.

 

அவனின் அடங்கா காம இச்சையில் கசங்கி பூவாய் அவளின் வியர்வை உடலைத் தன் முழு ஆற்றலுடனும் கூடி களித்தான் வீரா. அவன் உடலாலும் உள்ளத்தாலும் ததும்பி நிறைந்து வழிந்து ஓய்ந்து அஸ்திராவை அணைத்தபடியே கண்ணயர்ந்தான் விடியலுக்கு முன்!! விடியல் என்ன வைத்து காத்திருக்கிறதோ அவர்களுக்கு???

 

காலையில் வீரா முழிக்கும்போது அறையில் அஸ்திரா இல்லை!! ஒரு கசந்த முறுவலுடன் காலை வேலைகளை செய்தவன்.. வழக்கம் போல குளித்து விட்டு சாமி அறையில் கண் மூடி கை கூப்பி நின்று இருக்கும்போது வெளியே ஜீப் சத்தம் கேட்டது!!

 

"யாரது?!" என்று ஆட்கள் பார்க்க எப்போதும் இல்லாத ஒரு திமிர்தனத்தோடு உள்ளே வந்தான் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான்.

 

சற்குணமும் என்னவென்று விசாரிக்க வெளியில் வர..

"உங்க மகனை கைது செய்ய வந்திருக்கேன்! அரஸ்ட் வாரண்ட்டோட!!" என்று சத்தமாக உரைத்தான்.

 

சற்குணத்தின் ஆட்கள் கோபத்தோடு ஆய்.. ஊய்.. என்று அவனை அடிக்கச் செல்ல.. சற்குணம் தான் அனைவரையும் அமைதிப்படுத்தினார். வாசலில் சத்தம் கூட்ட குழப்ப கூச்சலில் என்னவென்று பார்க்க வந்த வடிவு.. இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டு "அடி.. யாத்தே!!!" என்று நெஞ்சில் கை வைக்க…

 

"யேன் பையன கைது செய்யுற அளவுக்கு என்ன சாட்சி இருக்கு உனக்கு கிட்ட?" என்று சற்குணம் கண்ணபிரானை பார்த்துக் கேட்க.. "ஒரு நிமிஷம்?!" என்று அவன் ஜிப்பை திறக்க உள்ளிருந்

து இறங்கினாள் அஸ்திரா!! 

கண்ணபிரானின் பிரம்மாஸ்திரம்!!

தகர்ப்பானா நம் விஜயன்??

 

தீருமோ தாகம்!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top