உயிரே 18

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 233
Thread starter  

18

 

இன்ஸ்பெக்டர் வந்து பேச ஆரம்பித்த உடனேயே தர்மா தனது அப்பாவுக்கும் வீராவின் அப்பாவிற்கும் செய்தி அனுப்பி விட்டான். அதுமட்டுமல்லாமல் பெரிய வீட்டிற்கு ஜீப் வந்தது காற்றுவாக்கில் தீயாய் பரவி அந்த விஷயமும் செல்ல.. வீராப் பேசி முடிக்கும் முன்னே அங்க வந்து நின்றனர் சற்குணமும் நாச்சிமுத்துவும்!!

 

"என்ன இன்ஸ்பெக்டர் புதுசா டுயூட்டியில ஜாயின் பண்ணியதை சொல்லிட்டு போக வந்தீகளோ? அதேன் வழக்கம். எங்க ஐயாகிட்ட சொல்லாம இங்கன ஒரு அணுவும் அசையாது!!" சற்குணத்தை பெருமையாக பார்த்தவாறு இன்ஸ்பெக்டரை கண்களால் எரித்தார் நாச்சிமுத்து.

 

"மாமா.. அவரு பெரிய வூடுனு இங்கன உங்கள பாத்துட்டு போக வரல.. நம்ம வீராவை விசாரணை பண்றதுக்கு கூட்டிட்டு போக வந்திருக்காரு" என்று தர்மா சொன்ன அடுத்த நொடி சற்குணத்தின் பின்னாடி நின்று நாச்சிமுத்து முதல் அல்லக்கைகள் நல்லகைகள் என்று அனைத்தும் "என்ன சின்ன ஐயாவை கூட்டிட்டு போக வந்திருக்கியா??" 

"அதுவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு??" என்று மீசையை முறுக்கி கோப பார்வை பார்ப்பவர்கள் ஒருபக்கம்.. வேட்டியை மடித்துக்கொண்டு கண்களால் உறுத்துப் பார்ப்பவர்கள் ஒரு பக்கம்.. விட்டால் இன்ஸ்பெக்டரை சிறை செய்து விடுவோம் என்று துள்ளிக் குதிக்கும் இளசுகள் ஒருபக்கம்..

 

"ஏலேய்.. செத்த அடங்குங்கடா!!" என்று சற்குணம் கையை உயர்த்தி கட்டளையிட்டு விட்டு மகனை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவர், பின்பு கண்ணபிரானை நோக்கி "எங்கன வந்து விளையாடுறீருனு உமக்கு தெரியுமா? விசாரண நீரு வந்து நின்னா அப்படியே உம்ம கூட அனுப்பி வைக்க நாங்க ஒன்னும் சட்டம் தெரியாதவுக கிடையாது. பார்க்க தான் படிக்காத பாமரன் மாதிரி இருப்போம். சுத்தி இருக்குற பேரில் எத்தனை வக்கீல் இருக்கானுங்கனு உமக்கு தெரியுமா? சட்டமே படிக்காமல் சட்டத்தைக் கரைச்சு குடிச்சவுக எத்தனை பேர் இருக்கானுக உமக்கு தெரியுமா?" என்றவர்.. "முருகேஷ்.. இந்த மாதிரி வந்து விசாரணைனு கூப்புடிறாரே இது நியாயமா டா?" என்று கேட்டார்.

 

அந்த முருகேசு பவ்வியமாக சற்குணம் அருகே வந்து நின்று "உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்லைங்க ஐயா.. ஆனாலும் விசாரணைனு எந்தவித சம்மனும் இல்லாமல் யாரையும் இப்படி அழைச்சிட்டு விசாரிக்க முடியாதுங்க.. அதுவும் கொலை கேசில்.. இதெல்லாம் எலும்புக்கு வாலாட்டும் நாய்க!!" என்று கூறியவனைப் பார்த்த இன்ஸ்பெக்டர் கண்ணபிரானுக்கு கோபம் வராதா என்ன.. "யாரடா? நாய்ன்ன??" என்று அந்த முருகேசனை அறைந்தான்.

 

அடுத்த நொடி தனது வலது கையால் அவனது குரல்வளையை நெறிக்க கொண்டு போன வீரா.. "நீ போட்டிருக்கிற இந்த உடுப்பு தான் இப்ப உன்னைய காப்பாத்தி இருக்கு.. எவனோ டிரான்ஸ்பர் சொந்த ஊருக்குப் பக்கத்துல கொடுத்துட்டானு.. அவனுக்கு வாலாட்டி கிடைக்கும்னு நினைக்காத.. நீயி போட்டிருக்கிற சட்டைக்கும்.. நெஞ்சில் குத்தின ஸ்டாருக்கும் உண்மையா இருக்கணும்னு. அதையும் மீறி இப்படித்தான் வந்து ஆடுவது நெனச்ச.. உருக்குலைந்து போய் விடுவ.. ஜாக்கிரதை!!" என்று மிரட்டினான் வீரா.

 

"இனிமேதான் இருக்குடி உனக்கு!! கிளம்பு.. கிளம்பு.." என்று தர்மாவும் கோபத்தோடு அவன் முன்னே நிற்க திரும்பி செல்ல முயன்ற இன்ஸ்பெக்டரை சொடுக்குப் போட்டு நிறுத்திய வீரா "நீயி அவன் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு போகனும் இல்ல.." என்று அய்யனார் கணக்காய் நின்றவனின் அருகிலும் பின்னாலும் இளசுகள் நின்று கொண்டு அவனைப் பார்க்க.. "சாரி..!!" என்று கேட்காத குரலில் அங்கிருந்து வேகமாக சென்று விட்டான் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான்.

 

அன்று முழுவதும் பெரியவர்களும் மற்றவர்களும் கூடிக்கூடி இதையே பேசிக்கொண்டிருந்தனர். இங்கே நடப்பது எதுவும் தெரியாத அஸ்திரா பின்பக்கம் இருந்த அறையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அவ்வப்போது அவளுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து கவனித்துக்கொண்டிருந்தார் வடிவு.

 

 

முதல் மூன்று நாட்கள் அஸ்திராவை தொந்தரவு செய்யாமல் அதே அறையில் இருக்க வைத்தான் வீரா. காரணம் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் பற்றி அடிக்கடி மற்றவர்களோடு பேச வேண்டியிருந்ததால்.. அவளை தன் அறைக்கு அழைத்து வரவில்லை. அதே நேரம் அவளை சும்மா விடவும் அவனுக்கு மனது வராது. காலையில் வம்படியாக குளிப்பாட்டி விடு என்று நிற்பவனை முறைத்துக் கொண்டே வேறு வழியின்றி செய்து விடுவாள். 

 

ஐந்து நாட்கள் ஓடிப்போக.. இவளுக்கும் அவன் அறைக்கு செல்ல பிடித்தம் இல்லை. அவன் தொந்தரவு இல்லாமல் இங்கு இருப்பதே சுகமாக இருக்க அன்றும் அதே அறையில் படுத்து உறங்கிவிட்டாள் வடிவுக்கு தெரியாமல்தான்..

 

இரவு அனைவரும் உறங்கும் வேளையில்.. சட்டென்று அவளது வாயை யாரோ பொத்துவது போல இருக்க.. அதிர்ந்து திமிரி விழித்தளை தனக்குள் அடக்கினாள் வீரா.

 

"என்னடி விட்டா இங்கனவே இருந்துடுவ போல.. ஏதோ அம்மா சொன்னாங்கனு நானும் போனா போகுதுனு விட்டா.. நம்ம ரூம் பக்கமே வர மாட்டேங்குற" என்று அவள் திமிற திமிற தங்கள் அறைக்கு தூக்கி சென்றான்.

 

ஐந்து நாட்களாக அவளது அருகாமை இழந்து இருந்தவன்..

அதுவரை மென்மையான காதலை அவளுடன் பகிர்ந்து கொண்டிருந்தவன், அணையில் இருந்து வெளிப்பட்ட வெள்ளமென அவளை அளவெடுத்தான் தன் உதடுகளால்..

 

அவனின் இந்த வேகத்தை எதிர்பார்க்காதவள் திகைத்து, அவளின் முகத்தை விடுவிக்க எத்தனிக்க... அவனோ இன்னும் வேட்கையுடன் அவளை ஆரத் தழுவி இறுக்கி, உதடுகளை அவள் உதடுகளில் புதைத்துக் கொண்டான்.

 

அவனது கைகளும் அவளது அங்கங்களில் பரவி படர... அவள் கண்மூடி அனுமதித்தாள். பின்னே முரண்டு பிடித்தால் இன்னும் முரடனாவான். அவளை தன் மடியில் சாய்த்து, அவள் மீது படர்ந்து முகம் முழுவதும் தன் முத்தங்களால் அர்ச்சித்துக் கொண்டிருந்தான். அவன் முத்தாடலில் அவளையும் மறந்து அவள் கிறங்கி "வீரு மாமூ…" என்று அவள் கிறக்கமாக அழைக்க..

 

அதில் ஒரு நொடி அவன் உடல் விரைத்து, அவனின் இறுக்கம் அதிகரித்தது. மென்மையான அஸ்திராவால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவனின் காதை கவ்வி "சரியான அரக்கன்.. ராட்சசன் டா நீயி!!" என்று அவன் சொரசொரப்பான கன்னம் தன் கன்னத்தோடு இழைவதை தடுத்து கூறினாள்.

 

 

"நான் அரக்கனா? இல்லை அசுரனா? இல்லை ராட்சசனா? பாக்கத்தேன் டி போற.. என் பொண்டாட்டி!!" என்றவன் அவளது கன்னத்தைக் கவ்வி சுவைக்க..

 

"ஆமா.. நீயி இதுவரை காட்டலை பாரு" என்று அவள் உதடு சுழித்து முகத்தை திருப்ப..

 

"அடிப்பாவி தீரா.. போனாப் போகுது நோவு வந்த உடம்புனு பார்த்தேன். ஆனா உன் வாய்க்கு... நான் நிரூபித்தே ஆகணுமடி" என்றவன் நிரூப்பித்தலில் இறங்க... அவளை இறுக அணைத்து விடுவித்தவன், அருகில் சாய்ந்தவாறு படுத்து அவளது மேனியில் அவனது விரல்களை உலாவ விட.. சிலிர்த்தது பெண்ணவளுக்கு. அவளோ அவன் கைகளுக்கு தடா போட.. அவளின் கை விலங்கு எல்லாம் பெரிய விலங்கா என்ன இந்த காளையனுக்கு!! ஆனாலும் அவளாகவே விட வேண்டும் என்று நினைத்தவன் அவள் முகத்தோடு தன் முகத்தை வைத்து மென்மையாக உரசி தன் தாபத்தை

அவளுள் தூண்ட.. அவனின் இந்த மாதிரியான சீண்டல் விளையாட்டுக்களில் தவித்தாள். அவன் கையை விலக்கி அவனை உடல் உரசலில் நெட்டி தள்ளி விட்டாள்.

 

"இது போங்கு ஆட்டம்டி" என்றவன் அவள் இரு கைகளையும் சிறை செய்து மேலே தூக்கிக் கொள்ள..

 

"அச்சோ.. என்ன இது விடு.. விடு.. விடு டா ராட்சசா" என்று அவஸ்தையில் துள்ளினாள் தீரா.. காரணம் அவன் அவள் கைகளை மேல் உயர்த்த, அவளது மாராப்பு விலகி இரட்டைத் திமில்கள் பிறை நிலவாய் அவனுக்கு அழைப்பு விடுக்க.. அவன் கண்களும் அதிலேயே லயித்து இருக்க.. அவன் பார்வை சென்ற திசையை பார்த்து அவளுக்கு வெட்கம் மேலிட.. கைகளாலும் மறக்க இயலாத நிலையை எண்ணி நெளிந்து துடித்தாள்.

 

"அசையாத டி.. கொஞ்சமே கொஞ்சம் ரசிச்சிக்கிறேன்.. இப்படி தெரிந்தும் தெரியாமலும் இருக்குறது தேன் செம கிக் டி" என்று சரசமாக அவனது வார்த்தைகள் வந்து விழ.. 

 

"அதுக்காக.. இப்படி வெட்ட வெளிச்சத்திலா?" என்று சுற்றும் முற்றும் பார்த்து தன் நிலைமையை அவனுக்கு உணர்த்த..

 

"எவ்வளவு நாளுதேன் இருட்டில தடவி தடவி ரசிக்க.. ருசிக்க.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உன் மொத்த அழகையும் நானு கண்ணால கவ்வி சாப்பிடனும் டி" என்றவன்.. விலகிய மாரப்பால் வெளிப்பட்ட அவளது அங்கங்களை தன் உதடுகளால் அளக்க.. அவனின் உதட்டின் ஈரம் மூடப்படாத அவளது உடலெங்கும் படிந்ததில் கிறங்கினாள் தீரா. அவனின் அனைத்து சரசங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் தன்னை மொத்தமாகவே அவனிடம் ஒப்படைத்தாள். எதிர்த்தால் இன்னும் வன்மையில் இறங்குவான் என்று தெரியாதா அவளுக்கு!!

 

அவள் மார்பில் ஊர்வலம் நடத்திய அவனது உதடுகள், சற்று கீழே பயணித்து அவளது நாபி குழியை வந்தடைய.. அவளுக்கோ கூச்சம் நெட்டித் தள்ள.. அவன் கைகளிலிருந்து தன் கைகளை விடுவிக்க அவள் போராட.. இறுக்கமாக அவளின் இரு கைகளை தன் ஒற்றைக் கையால் பிடித்துக் கொண்டான் காதல் வீரன்.

 

முதலில் அவனது விரல்கள் அவளது வயிற்றில் ஊர்வலம் போனது.. அதில் அவளின் மென்மையும் வழவழப்பும் உணர்ந்த கைகள் அவளது இல்லா இடையே இறுக்கமாக பற்ற அவனுக்கு காதலில் இருந்து காமத்துக்கு போதை ஏறியது. ராஜ போதை அது!!

 

பின் அவளை நோக்கி குனிந்தவன், அவளது நாபிக்குழியிலும், அதை சுற்றியுள்ள பிரதேசத்தில் தன் முரட்டு உதடுகள் கொண்டு விளையாட.. இன்ப இம்சையினால் தரையில் இட்ட மீனை போல துள்ளி குதித்தாள் அஸ்திரா.

 

அவளோ போதும் போதும் என்று கெஞ்சலாக கூற.. அவள் வயிற்றில் தன் முகத்தை பதித்தவாறு திரும்பி அவளைப் பார்த்தவன், இன்னும் கொஞ்சம் கொஞ்சம் என்று மொத்தமாக அங்கேயே தனது முத்த ஊர்வலத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தான். உணர்ச்சிப் பிரவாகம் என பொங்க.. அவளது சிற்றிடை மட்டும் போதவில்லை அவனுக்கு. அவளது கைகளுக்கு விடுதலை கொடுத்தவன் அவைகளுக்கு வேறு ஒரு வேலையை கொடுக்க... எல்லையில்லா மகிழ்ச்சியில் அக்கரங்களும் தன் வேலையை தொடர.. மொத்தமாக உணர்வுக் குவியல்களுக்குள் வீழ்ந்து சிக்கி தவித்தாள் தீரா.. என்றுமில்லாத இன்றைய புது உணர்வில்!!

 

பின் அவனது கேசத்திற்குள் தன் விரல்களை நுழைத்தவள், பிச்சி எடுத்து, மீண்டும் அவன் தலையை தன் வயிற்றிலேயே அழுத்திக் கொண்டாள். மோகத்தின் பிடியில் இவ்விருவரும் சிக்கிக்கொள்ள.. அங்கே முத்தச் சத்தங்களும்.. சிணுங்கும் குரல்களும்.. மெல்லிய கொலுசு ஒலியும்.. கேட்ட வண்ணமே இருந்தது வெகு நேரம்.

ஒருவருக்கு மற்றவர் மேல் உள்ள ஆசையை.. காதலை.. அன்பை உணர்த்து கூடினார்கள். 

 

  1. அஸ்திராவுக்கு அவன் மீது நீர் பூத்த நெருப்பாய் இருந்த காதல் வெளிப்பட்ட தருணம் அது!! அதிலும் அவளையும் மறந்து 'வீரு மாமூ..!' என்று அவள் உணர்ச்சிப்பெருக்கில் கூறியது அனைத்தையும் தன் இதய பெட்டகத்தில் சேர்த்ததோடு அவ்விதழ்களையும் சிறை செய்தான் வீரா!!

 

தாகம் தீருமோ!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top