Share:
Notifications
Clear all

காமன் 18

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

18

 

 

 

முதல் முத்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கன்னியவளுக்கு பல்வேறு கற்பனைகள் இருந்தன..! தன் இணை தரும் அந்த முதல் முத்தம் மிகப் பொக்கிஷமாக மனதுக்குள் பொத்தி வைக்க வேண்டும் என்றெல்லாம் ஏதேதோ கனவுகள் இருந்தன..!

 

 

 

இன்று அவற்றையெல்லாம் உடைத்து, இங்கே யாரோ ஒருவனோடு தன் முதல் முத்தம் பகிரப்படுகிறது என்பதில் அத்தனை வேதனை ரதிக்கு.

 

 

 

மெல்ல இதழ்களை இதழ்களால் உரசி எடுத்தவன் அவளை நிமிர்ந்து பார்க்க...

 

அவனை மிரட்சியாகப் பார்த்த ரதியின் உதடுகள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன. அவள் நெஞ்சில் படபடப்பு கூடியிருக்க.. உடம்பில் மெல்லிய பதட்டம் தெரிந்தது.. !!

 

 

 

”சார்.. வேணாம் சார்.. ப்ளீஸ்..” மிகவும் சன்னமான குரலில் முணகினாள்.

 

 

 

தம்பியை காப்பாற்றிய அந்த உதவிக்காக வந்து விட்டாள் தான். ஆனால் அவள் மனது உருத்திக் கொண்டு தான் இருக்கிறது அவனோடு படுக்கையை பகிர்வதற்கு..!

 

 

 

அவனின் உதடுகள் அவளது நடுங்கும் உதடுகளைக் குறி வைத்து மீண்டும் நெருங்கின...

 

அவனது மூச்சுக் காற்றின் உஷ்ணத்தை அவளின் மூக்கின் மடல்கள் நன்றாக உணர்ந்தன..!

 

 

 

“ரதி.. யூ ஆர் கில்லிங் மீ..!” அவளைப் பார்த்த நாளிலிருந்து மோகச் சூட்டில் கொதித்துக் கிடந்த அவனின் தேகம் மீண்டும் அந்த உஷ்ணத்தை உணரத் தொடங்கியது.. !!

 

 

 

பக்கத்தில் நெருங்கியவனை நெஞ்சில் கை வைத்து தடுத்தாள்.

 

 

 

”சார்.. ப்ளீஸ்.. சொன்னா கேளுங்க.. புரிஞ்சுக்கோங்க.. ப்ளீஸ்..!! இது வேணாமே உங்களுக்கு வேற ஏதாவது நான் செய்றேனே ப்ளீஸ்..! இது முடியல..! என்னால கண்டிப்பா இது செய்ய முடியாது”

 

 

 

அவனின் கண்களைப் பார்த்துக் கொண்டு கெஞ்சினாள்.

 

 

 

”ஒரு தடவை பெட் ஷேர் பண்றதுல ஒன்னும் ஆகிடாது ரதி” என்றான் சரசக் குரலில்..! “சரசமாட வா.!” என்ற குரலில்..

 

 

 

“ப்ளீஸ்.. சார்.. வேணாம்..” என்று அவள் கெஞ்ச..

 

“பேசாம இரு ரதி.” அவன் நெஞ்சில் இருந்த அவளின் கையை ஒதுக்கினான். அவள் கைகள் இரண்டையும் பிடித்து விரல்களைக் கோர்த்தான். அவள் கைகளை அப்படியே உயரத் தூக்கி அவள் தலைக்கு மேல் சுவற்றில் வைத்து அழுத்தினான்.

 

 

 

பின் ஒரு அடி தள்ளி நின்று அவளது அழகை மட்டும் அல்ல வளைவு நெளிவுகளையும் இளமை செழுமைகளையும் ரசித்து பார்த்தான்.

 

 

 

“வாவ்..ரதி.. செம ஃபிகரு நீ” கிசுகிசுப்பாக முனகியபடி அவள் மென்மைகளில் இருந்த தன் பார்வையை அவள் முகத்துக்கு ஏற்றினான்.

 

அவள் அவனின் பார்வையை நேருக்கு நேராக.. நெருக்கத்தில் சந்திக்க முடியாமல் கண்களை மூடி.. முகத்தை கீழே தாழ்த்தினாள். நடுங்கும் அவள் உதடுகளை வாய்க்குள் இழுத்து கவ்விக் கொண்டாள்.

 

 

 

அவன் தன் உடம்பை மெதுவாக முன்னால் நகர்த்தினான். அவனின் திண்ணிய மார்பு அவள் மென்மைககளில் அழுத்தமாக முட்டியது. தன் இடையை அவள் இடையோடு இணைத்து இடையினம் வாசிக்க அவன் தொடங்க.. அவள் உடம்பு அதிர்ந்தது.

 

 

 

மெல்ல அவன் பிடியிலிருந்து அசைந்தாள். அவளை நகர விடாமல் சுவற்றுடன் சேர்த்து அழுத்திக் கொண்டவனோ..

 

 

 

“ஒன்ஸ் என்ட்ரி ஆனா.. நோ பேக்” என்றவன் மறு கையால் அவளை இடையோடு இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொள்ள.. அவள் மார்பு வேக வேகமாக மூச்சு வாங்கியது.

 

 

 

”ரதி…” கிசுகிசுப்பாக அழைத்தான்.

 

 

 

”ப்ளீஸ்.. சார்.. விடுங்க..” அவன் கோர்த்திருந்த அவன் விரல்களை நெறித்தாள்.

 

 

 

இதுவரை அமைதியாக மென்மையாக எதிர்ப்பை காட்டிக் கொண்டிருந்தவள், தற்போது சற்றே வல்லினத்தை கையில் எடுக்க அவனும் ஆச்சரியமாக அவளை பார்த்து “இன்ட்ரஸ்டிங்..!” என்றான் இதழ்கள் விரித்து..!

 

 

 

“வேணாம்.. ஒரு பெண்ணை அவளோட விருப்பம் இல்லாமல் இப்படி கட்டாயப்படுத்தி அனுபவிக்கிறது எல்லாம் ரொம்ப தப்பு.. இல்லீகல்.. க்ரைம்.. பாவம்..!” என்றாள்.

 

 

 

“கிரிமினல் லாயருக்கே நீ பாடம் எடுக்குறியா?” என்று அவன் சன்னமாக சிரித்து எகத்தாளமாக கேட்டான்.

 

 

 

இருவரும் பேசும்போது அவள் மூச்சுக் காற்று அவன் முகத்தில் அறைய.. அவள் உதடுகளோடு அவன் உதடுகளை உரசின. அவ்வளவுதான்..!

 

 

 

‘இதற்கு மேல் என்னால் என் மோக உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியாது’ என்பது போல லபக்கென பாய்ந்து அவள் உதடுகளைக் கவ்விக் கொண்டான்.

 

 

 

அவளோ கண்களை இறுக்கி மூடியபடி அவனின் கை விரல்களை ஆவேசமாக நெறித்தாள்.

 

 

 

“ம்ம்ம்.. இன்ட்ரஸ்டிங்..!” என்று இதழ் பிரிக்காமல் முணுமுணுத்தவன், இரண்டு நிமிடங்களுக்கு ஆழமாக முத்தமிட்டே நிமிர்ந்தான். சட்டென அவனைத் தள்ளி விட்டாள் மூச்சு வாங்கியப்படி ரதி..!

 

 

 

அவனோ‌ சிரித்துக் கொண்டே பின்னால் நகர.. ரதியோ விலகி தன் அதரங்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள்.

 

 

 

“இல்ல.. இது முடியாது.. என்னால முடியாது.. ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன். ஆனா இப்ப என்னால சுத்தமா முடியல.. டிரை டு அண்டர்ஸ்டாண்ட் மை ஃபீலிங்ஸ்..! இதுக்கு பதில் வேற என்ன சொன்னாலும் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்..” என்றவளின் கெஞ்சலை கைக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தான் காமனாய்…!

 

 

 

“சரி கிளம்பு..!” என்றதும் அவள் அதிர்ச்சியோடு அவனை பார்த்து.

 

 

 

“நிஜமாவா? நான் போகவா?” என்று கண்களில் ஆர்வமும் வேட்டையாடும் வேடனமிருந்து தப்பிக்கும் மனநிலையில் உள்ள சிறுமானாய் அவள் கேட்க “ஹ்ம்” என்று தலையசைத்தான் கதிர்காமன்..!

 

 

 

அவள் வேகமாக வெளியில் செல்ல “இரு..” என்றவன் ஒரு டீசர்ட் மட்டும் அணிந்துக் கொண்டு “நானே கொண்டு வந்து விடுகிறேன்” என்று தன் காரிலேயே அவளை அழைத்துச் சென்று அவள் காலனி முன்னே இறக்கி விட்டான்.

 

 

 

அவள் இறங்கச் செல்லும் முன் அவள் கை பிடித்து தடுத்தவன் “என்ன வேணா செய்றேன்னு சொன்ன இல்ல.. இனிமே தினமும் எனக்கு நீ கம்பெனி கொடு. அதோட நைட் சாப்பாடு செஞ்சு வச்சுட்டு போகணும்” என்றான்.

 

 

 

‘டேய் நான் ஒரு லாயர் டா என்னை போய்.. உனக்கு கம்பெனி கொடுக்க சொல்ற.. குடிகார ராஸ்கல்.. இடியட்..!’ என்று மனதுக்குள் திட்டி முடித்து வெளியே “நீங்க முன்ன சொன்ன ஆஃபருக்கு இந்த ஆஃபர் ரொம்ப பெட்டர் சார்” என்று வாயை காது வரை இளித்து புன்னகையோடு கூறி விட்டு இறங்கிச் சென்றவளை வெறித்து பார்த்தவனோ, “அது ஒன் டே ஆஃபர் பேபி. பட் இது லைஃப் லாங்.. மாட்டிக்கிட்ட நீ” என்று‌ சிரித்துக் கொண்டே வண்டியை லாவகமாக திருப்பி தன் வீட்டை நோக்கி விரைந்தான்.

 

 

 

தொடரும்...


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top