உயிரே 15

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 328
Thread starter  

15

இரவு அறைக்கு தூங்க வந்த அஸ்திராவை நோக்கி.. "ம்ம்ம்.. இப்போ சந்தோஷமா சரக்கு அடிச்சி கொண்டாடணும் போல இருக்குமே?? 

போலீஸ் காரன் என்ன? அவன் அப்பனே வந்தாலும் யேன்…" என்று தன் தலை முடியை பிடுங்கிக் காட்டியவன் "ஒன்னும் புடுங்க முடியாது டி தீரா… ஞாபகம் வைச்சுக்கோ என்ன?" என்று கர்வமாக பேசியவனை கண்டவளுக்கு.. இத்தனை நாள் வாங்கியதை சற்றே திருப்பி செலுத்த மனம் உந்த.. 

 

"சரக்கு என்ன சரக்கு? பட்டாசு வெடிச்சு கொண்டாடிட மாட்டேன்? அந்த நரகாசுரன் செத்தது போலத்தேன் நீயும் எனக்கு.. நானும் புது துணி உடுத்தி பலகார பட்ஷனம் செஞ்சு அன்னைக்கு சாப்பிடுவேன் பாரு வயிறு முட்ட.. முட்ட.." என்று அவனை விட எகத்தாளமாக சொல்லியவளை பார்த்தவனுக்கு சுர்ரென்று கோபம் உச்சிக்கு ஏறியது.

 

"புதுத்துணி உடுத்திவியலோ? பட்ஷனம் செஞ்சு சாப்பிடுவியலோ? 

வெடி வெடிச்சு கொண்டாடுவியலோ?" என்று ஒவ்வொரு பேச்சுக்கும் ஒவ்வொரு அடியாக நிதானமாக அவளை நெருங்கினான். வழக்கமாக அவனது கோபத்தை புறந்தள்ளியவளால் வீராவின் நிதான பேச்சையும்.. இரையை பதுங்கி பிடிக்கும் அவனது வேட்டை பார்வையையும்.. எதையும் கண்டுபிடிக்க இயலா இறுகிய முக பாவனையையும் புறந்தள்ள முடியவில்லை.

 

அவனை சுரண்டி விட்டுடோமோ என்று நேரம் கடந்து கண்டு கொண்டவள், அவன் நெருங்க.. நெருங்க.. இவள் மெதுவாக பின்னோக்கி சென்றாள். 

 

அவன் ஓரடி எடுத்து அவளை நெருங்க..

அவள் ஈரடி எடுத்து பின்னோக்கி நகர.. அவளை கூட்டுச் செல்கிறானா? அல்லது அவளோடு கூடல் கொள்ள செல்கிறானா?

 

அது வீராவுக்கே வெளிச்சம்!!

 

கோபத்தில் கனலென சிவந்திருந்த அவனது கண்கள் மெல்ல மெல்ல தாபத்தையும் அந்த கோபக் கனலில் சேர்த்துக் கொண்டது.

 

அஸ்திராவுக்கோ அவனது கோபத்தை வெறும் வார்த்தைகள் என்று ஒதுக்க முடியவில்லை. கன்னம் வைத்து கன்னி பிடிக்கும் காளையிவன் அல்லவா?? 

 

"இப்பதேன் இந்த வீராகிட்டேயே வீராவேசமாப் பேசுனவ? இப்ப என்னத்தா பம்முறவ? ம்ம்ம்? என்ன செஞ்சுருவான் இந்த ஒத்த கைய வச்சு நினைச்சுட்டியா? 

அப்படி எல்லாம் மாமன நீ தப்பா நினைக்க கூடாது.. வீராவின் தீரா" என்று அவளருகே நெருங்கி ஒற்றை விரல் கொண்டு அவளை தொட எத்தனைக்க.. அவள் இன்னும் பயந்து பின்னால் செல்ல.. அங்கு அவர்கள் கட்டிலின் முனைப்பகுதி தட்டி பின்னே செல்ல முடியாமல் தேங்கி நின்றாள்.

 

"நான் கூட நீ பயந்து தேன் போறியோனு நினைச்சேன். பாரு கரெக்டா மாமனை எங்க கூட்டிட்டு வந்திருக்க!!" என்று கட்டிலை காட்டி சரசமாக பேசினாலும் அவன் கோபம் சற்றும் குறையாமல் தான் இருந்தது.

 

"புது துணி போட்டு கொண்டாடிவியோ?? ம்ம்ம்?? சொல்லுடி??" என்றவனின் ஒற்றை விரல் அவளது முகத்தில் மெல்ல மெல்ல அலைந்தது.. அவளின் கூர் மூக்கில் பயணித்து.. மாம்பழ கன்னங்களில் இளைப்பாறி.. தாடையில் சற்றே செல்லம் கொஞ்சி.. அதன்பின் கீழ் உதட்டை அழுத்தமாக இழுத்தது. உதட்டோடு அவளும் அவன்‌ அருகே செல்ல.. "இந்த உதடு ரொம்பத்தேன் பேசுது.. புருஷன்னு கொஞ்சம்கூட மரியாதையே இல்ல.. என்ன பண்ணலாம் இத? நீயே சொல்லு பார்ப்போம்!" என்றவனின் உதடுகள் அவள் உதடுகளை உரசிக் கொண்டு நின்றது.

 

மூச்சு காற்றும் அவளுக்கு எக்குத்தப்பாக ஏறி இறங்க.. வலியில் அவளது முகம் சுருங்கி கண்கள் கலங்கியது. 

ஆனாலும் அழுத்தத்தோடு அவளும்!! அவளை வருத்த வைக்கும் நோக்கத்தோடு இவனும்!!

 

இருக்க இருக்க அவன் இரு விரல்களில் அழுத்தம் கூட கூட அவளது மெல்லிய கீழ் இதழ் நசிங்கின அவனின் விரல்களுக்கு இடையே..‌ ஆனாலும் விடு என்ற கத்தவோ.. அவனை தள்ளிவிடவோ இவள் முயற்சிக்கவில்லை. அவளுக்கு தான் அவனின் கோபத்தை நன்றாக தெரியுமே!! ஏற்கனவே சீண்டி விட்டதே போதும் இனியும் வேண்டாம் என்று தன்னை அடக்கிக் கொண்டு அவள் நிற்க.. 

 

அவளே எதிர் பார்க்காத விதத்தில் அவளது முகத்தை பிடித்து அவனுக்கு அருகே திருப்பி.. பட்டு போன்ற மிருதுவான அவளது உதட்டில் தன் உதட்டை வைத்து அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தவன், அவளை விட்டுவிட.. பொத்தென்று அந்த கட்டிலில் அவள் விழுந்தாள். அவனை வீழ்த்த!!

 

அவளது விலகிய முந்தாணையும் அதில் தெரிந்த அவளது இளமையின் செழுமைகளும்.. முழங்கால் வரை ஏறிய‌ புடவையில் வெளிவந்த அவளது தந்த கால்களும்.. இடையில் மாணிக்க கல்லாய் ஜொலித்த நாபிக் குழியும் அவனது உரிமையை நிலைநாட்ட வா.. வா.. என்றழைக்க.. அவளது மீதே விழுந்தவனின் கை அவளது மெல்லிடையை இறுக்கி பற்றி கொண்டது. அவள் என்ன நடந்தது என்று அறியும் முன் அவனது ஆதிக்கத்திற்குள் வந்திருந்தாள்.

 

ஒற்றை கையால் என்ன செய்திடுவான் என்று அவள் நினைத்திருக்க.. அவனோ அனைத்தும் செய்திடுவேன் என்று நிரூபிக்க ஆரம்பித்திருந்தான் அவளிடம்!!

 

"புதுத்துணி உடுத்தவேனு சொன்னவ. பழைய துணிய போட்டு இருக்கக்கூடாது டி என் பொண்டாட்டி!!" என்று கிசுகிசுப்பான குரலில் அவள் காது மடலில் தன் இதழ்கள் உரச உரச கூறியவனின் கைகள் அவளது புடவையை விலக்கும் வேலையை செவ்வனே செய்தது.

 

எப்பொதும் விளக்கை அணைத்து விட்டு அவளை அணைப்பவன், இன்று முதலில் அவளை அணைத்தான். மிளிரும் விளக்கு வெளிச்சத்தில் அவளின் அழகை ரசித்தவாறு ருசிக்க காத்திருந்தான். 

 

மெல்ல குனிந்து அவளது கழுத்து வளைவில் அவன் முகம் புதைத்து அங்கே நாவினால் கோலம் போட வழக்கம்போல எவ்வித உணர்ச்சியும் காட்டாமலேயே படுத்திருந்தாள் அஸ்திரா. 

 

"நீயி என்ன வேணாலும் செய்துக்கோ நான் இப்படித்தான் இருப்பேன்!!" என்று வீராப்பு அவள் கண்களில் இருந்தது.

 

"இந்த வீராவிடமே வீரப்பா??" என்று எள்ளலாக பதில் பார்வை பார்த்தான்.

 

அவள் முகத்தை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தவன்.. தன் முகத்தைக் குனிந்து அவள் மாணிக்க பரள் மீது 'பச் ' சென சத்தம் வர மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான்.

 

இப்போதும் அவளிடம் ஒரு சின்ன சலனம் கூட எழவில்லை. வீராவின் தாபமும் கோபமும் இன்னும் அதிகமாகி அவனைத் தூண்ட.. மீண்டும் அவளது தடாகத்தில் தன் உதடுகளைப் பதித்து முத்தம் கொடுத்தவன், இந்த முறை தன் உதடுகளை உடனே எடுத்துக் கொள்ளவில்லை. அத்தாரகையின் தாடகத்தில் மூழ்கி முத்தெடுப்பவன் போல உதடுகளை சற்று அழுத்தி அழுத்தி முத்தம் கொண்டிருந்தான். அவனின் கோபத்தை.. அவளின் நிதானத்தை சோதிக்கும் பொருட்டு!!

 

அப்போதும் சிலிர்க்காத அவள் உடம்பு அவனின் நுனி நாக்கின் தீண்டலில் சட்டென சிலிர்த்தது. ஆனால் கள்ளனுக்கு ஏற்றுக் கள்ளியாக அதை மறைத்துக் கொண்டாள். அவன் முகத்தை அவள் முகத்துக்கு பக்கத்தில் கொண்டு போனவன், கனிந்து சிவந்த அவளின் இடது கன்னத்தில் தன் உதட்டைப் பதித்து அழுத்தி முத்தம் கொடுத்தான். அவளின் அந்த சிறு சிலிர்ப்பை தொடர்விக்க..

 

அந்த ஒரு முத்தம்!! ஆண்மையின் அரவணைப்பை அவளுக்கு உணர்த்தி.. அவள் பெண்மையை விழிக்கச் செய்வது போல..

 

அழுத்தமாக ஒரு முத்தம்!!

ஆழ் மனதை தூண்ட ஒரு முத்தம்!!

இன்பத்தை பெருக்க ஒரு முத்தம்!!

உயிரை உறிஞ்சும் ஒரு முத்தம்!!

ஊனை உருக்கும் அந்த முத்தம்!!

எட்டாத கனியை கிட்ட வைக்கும் ஒரு முத்தம்!!

ஏழு வகை உணர்ச்சியையும் குவிக்கும் ஒரு முத்தம்!!

ஐந்திணை காதலிலும் கூறாத ஒரு முத்தம்!!

 

அவனது ஆண்மையின் உஷ்ணத்தை.. அவளது பெண்மைக்குள் கரைத்து.. அவனைக் குளிர்வித்துக் கொள்ளத் துடித்தான் வீரா. 

அவனின் துடிப்பு…

அவனின் தவிப்பு..

அவனின் தாபம்.. எல்லாவற்றையும் அவளுள் அடக்க விருப்பம் மேவிட.. அதை கட்டுப்படுத்திக் கொண்டு

அமைதியாக அவளை தழுவி.. ரசித்து.. அவளின் பெண்மையின் மெல்லிய கதகதப்பை தனக்குள் உணர்ந்து கொண்டிருந்தான்.

 

பல நிமிடங்களுக்கு மேலாகவே.. அந்த நிலையில் கிறங்கியிருந்தான் வீரா. அவனது உடலின் துடிப்பை.. ஆண்மையின் சீற்றத்தை வெகுவாகத் தணித்திருந்தான். காரணம் அவளது சலனமில்லா நிலை.. அவனை வெறுப்பேற்ற.. விருப்பமற்ற அவளின் தன்மையை காட்டவே இந்த உணர்ச்சியற்ற நிலை.. அவன் உணர்வில் கொந்தளிக்கும் போது!!

 

"ஆழ்ந்த தூங்குறவள எழுப்ப முடியும் தீரா.. ஆனா தூங்குற மாதிரி நடிக்குறவள எழுப்ப முடியாது டி!!" என்றான் அவளது அழகிய கண்களை நேராகப் பார்த்து. அதில் அவளின் கள்ள தனத்தை கண்டு கொண்டேன் என்ற‌ செய்தியும் இருந்தது. அவளது அழகு முகத்தில் விழுந்து தவழ்ந்து கொண்டிருந்த அவளின் கூந்தல் உதிரிகளை தன் ஒற்றை விரலால் நகர்த்தி அவள் காதோரம் ஒதுக்கி விட்டப்படியே "பிடிச்சிருக்கு தானே!!" கூறினான்.

 

அவன் கூறியதில் அவள் மிரண்டு விழிக்க.. அதில் மயங்கியவன் தன் உதட்டை அவள் நெற்றியில் பதித்து மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான். 

 

"இந்த ஒத்த முத்தம் எனக்கு கொடுத்த இன்பத்துக்கு.. வேற எதுவுமே இணையில்ல டி தீரா.. வேற‌னா.. எதுவுமே தான்!!" என்றான் ஆழ்ந்த குரலில்.. 

 

அப்பாடி என்ற‌ ஆசுவாசம் அவளிடம்.. 'இனி ஒன்னும் செய்ய மாட்டான்!' என்று!!

 

தன் ஆண்மைச் சிலிர்ப்பை தன்னுள் தக்க வைத்துக் கொண்டு அவள் நெற்றியில் இருந்த தன் உதடுகளை கீழே இறக்கினான். அவளின் வெப்ப மூச்சை முகர்ந்து அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து முத்தம் கொடுத்தான்.

 

இம்முறையும் ஒரே முத்தம்தான்!! 

சட்டென அவள் முகம் சிலிர்த்தது. உதடுகள் சுருங்கி சிணுங்கியது.

மீண்டும் இயல்புக்குத் திரும்பியது!!

அதை கவனித்தவனின்‌ முகத்தில் கள்ள புன்னகை!!

 

இதழ்களை மெல்ல பிரித்தவன். அவள் கீழ் உதட்டை மட்டும் கவ்வி மெதுவாக உறிஞ்சினான்.

 

அதி வன்மையாக..

பெரும் கோபமாக..

கொஞ்சமே கள்ளமாக..

உள்ளுக்குள் முகிழ்த்த காதலாக..

 

''ம்ம்ம்ம்..!!'' என்கிற நீளமான முனகல் ஒன்று அஸ்திராவிடமிருந்து வெளிப்பட்டது. அவள் நகக்கண்கள் அவனின் முதுகில் சற்று அழுந்திப் பதிந்து அவனை துன்புறுத்தியது.

 

அவள் உதட்டை உறிஞ்சிக் கொண்டிருந்தவனை விழிகளை அகல விரித்துப் பார்த்தவள், கண்களாலேயே பொசுக்கினாள்!!

"ஆஹான்.. கண்ணாலையே பொச்சுக்கிடுவியோ?" என்ற எள்ளல் பார்வை பார்த்தவனை, ஒரு நொடி நேரத்தை பயன்படுத்தி அவள் உதடுகளை பிடுங்கிக் கொண்டு சடாரென அவள் இடது கை வைத்து அவனின் முகத்தை இரண்டடி பின்னால் தள்ளி விட்டாள்.

 

ஒற்றைக் கை பிடிமானத்தில் இருந்தவன் அவள் இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராமல் சட்டென்று சரிந்து அவள் அருகிலேயே விழுந்தான்.

 

"எவ்வளவு அதப்பு இருந்தா என்னையே தள்ளி விடுவா?"என்று‌ அவன் உடம்பு தகதகவென ஒரு கொதி நிலையை அடைந்தது. காய்ச்சல் வந்தவன் போல.. அவன் உடம்பு முழுவதும் படர்ந்த உஷ்ணம்.. கிர்ரென தலைக்கு ஏறி அவனின் மூளையை தாக்கி அமிழ்ந்திருந்த கோபத்திற்கு தூபம் போட்டது.

 

அவனக்குள் இருந்த மென்மை.. ரசணை எல்லாம் காணாமல் போய்.. அஸ்தராவின் பெண்மை அம்சங்களை.. மென்மையான மேடு பள்ளங்களை எல்லாம் அடித்து துவைத்து.. துவம்சம் செய்ய வேண்டும் போலெரு வேகம் அவனிடம்!!

 

பொசு பொசுவென மூச்சு வாங்கிக் கொண்டவன், சடாரென்று திரும்பி அவளது உடைகளை களைந்தவன் தன் மூர்க்கத்தை அவளின் மென்மைகளில் காட்டினான். அஸ்திரா வலியில் மெல்ல நெளிந்து உடம்பை நகர்த்தி அவனின் வேகத்தை தாங்க முடியாமல் அவதியுற்றாள்.

 

அவனோ... 

ஆசையாக.. 

தாபமாக.. 

ஏக்கமாக... 

மோகமா.. பாய்ந்து பாய்ந்து கவ்வி கவ்விச் சுவைத்தான். அவளது சிணுங்கல் முனங்கல் ஏன் அலறல் எல்லாம் அவனை மேலும் மேலும் வெறி ஏற்றத்தான்‌ செய்தது.

 

தன் கண்களை மூடிக்கொண்டு அலறி துடித்தாள் அஸ்திரா வலியில். மோக பேய் மட்டும் பிடித்துக் கொண்டால் பரவாயில்லை அதனோடு அவனின் மூர்க்கத்தனமும் அவளின் உதாசீனமும் சேர்ந்துகொள்ள.. ஒற்றைக் கையில் அடிபட்டது எல்லாம் கணக்கில் கொள்ளாமல் அவளை அன்று வன்மையாகவே கையாண்டான். ஒவ்வொரு அங்கத்திலும்.. ஒவ்வொரு நொடியிலும்!! கதறிய அஸ்திராவின் கன்னங்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது! 

 

தன் இதழ்களால் அவளது கண்ணீரை துடைத்து.. காம ரசம் ஊறி.. பிளந்து கொண்டிருந்த.. அவளது செவ்விய இதழ்களை கவ்வி.. சுவைத்துக் கொண்டே.. தன் இணையோடு வன் காதல் செய்தான் இந்த வன்காதலன். 

 

அதுவும் ஒற்றை கூடலில் அவனது உணர்வுகள் கட்டு அடங்கவில்லை இன்னும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று வண்டன மலரினியை துளைத்து எடுத்தான் அந்த இரவு முழுவதும்..

 

மறுநாள் அவன் விழித்த பொழுது அருகினில் அஸ்திரா இல்லை. ம கையால் அவளை தேடி துழாவி அவள் அருகில் இல்லை என்றதும் ஒற்றைக்கண் திறந்து தனது கட்டிலை நோட்டமிட்ட.. அங்குமில்லை. அவன் தலையை மட்டும் உயர்த்தி அறையில் பார்க்க அவள் எங்கும் இல்லை. குளியலறையில் இருக்கலாம் என்று எண்ணி மீண்டும் புரண்டு படுத்தவனுக்கு கை அதிக வலியை கொடுத்தது.

 

நேற்று அவன் ஆடிய காதல் களியாட்டத்தில் அவன் கையே இந்தளவு வலிக்கிறது என்றால்.. அவளுக்கு எப்படி வலித்திருக்கும்? என்று வெகு தாமதமாக அவனுக்கு புரிய.. தன் தலையில் அடித்துக்கொண்டவன் "வழக்கம் போல சொதப்பிடியே வீரா!! கடைசி வரைக்கும் அவ காதல உனக்கு கிடைக்கவே போவதில்ல.. இப்படியே அவளை தள்ளி வைக்க விரும்பாம நீதேன் அவகிட்ட சேரனும் போல.. கடைசி வரைக்கும் அவளா வந்து உனக்கு ஒரு முத்தம் கூட தர போறதில்ல!" என்று காலையிலேயே புலம்பி கொண்டவன் இடது கையாலேயே முகம் கழுவி பல் துலக்கி கீழே வந்தான்.

 

வடிவாம்பாள் மகனை பார்த்து "வா தம்பி.. நீராகாரம் கொடுக்கவா? டீ தரவா? எது குடிக்கிற?" என்று கேட்க.. 

 

"எங்க ம்மா அவ?" என்று சமையலறை பக்கம் சாப்பாட்டு அறை பக்கம் அவனது கண்கள் துலாவி கொண்டே இருந்தது.

 

"எவ??" என்று மகன் யாரை கேட்கிறான் என்று தெரிந்தும் கேட்ட வடிவை மிகமிக பாசத்தோடு பார்த்த மகன் "நான் என்ன பத்து பதினைஞ்சா கட்டி வந்தேன்.. கூட்டத்துல எவனு தெரியாம நீ முழிக்க.. ஒன்னு கட்டி வந்தே கண்ணுல பூச்சி பறக்குது?? இதுல எவனு கேட்குற நீயி? உனக்கு தெரியாத பாரு.. ஆனாலும் உனக்கு இருக்கிற குசும்பு!!" என்று அன்னையின் கன்னத்தை நிமிண்டியவன் "டீ கொண்டு வா!" என்றவாறு சாப்பாட்டு அறையில் அமர்ந்தான்.

 

அவனுக்கு அருந்த டீ கொடுத்துவிட்டு "மருமக புள்ள கொல்ல பக்கட்டு கிணத்தடியில் தேன் இருக்கு. டீ குடிச்சிட்டு போ நான் உனக்கும் குளிக்க வெந்நீரு அங்கனவே கொண்டுவந்து தரேன். அங்க போய் குளிச்சிட்டு அப்புறம் நீயி உன் ரூமுக்கு போவியாம்" என்றார்.

 

"வீட்டுக்குள்ளயே பாத்ரூம் அவ்வளவு பெருசு கட்டி வச்சிருக்கேன். இவ என்னத்துக்கு கிணத்தடிக்கு போனா?" என்று ஆத்திரத்தோடு கேட்ட மகனின் தலையில் தட்டியவர் "ஏன் உன் தங்கச்சி இரண்டு பேரும் கிணத்தடியில குளிச்சதே இல்லையா? இல்ல நான் தேன் அங்கன குளிச்சது இல்லையா? ஒன் பொண்டாட்டினா மட்டும் கோபம் பொசுக்குன்னு பொத்துக்கிட்டு வருது" என்று கேட்ட வடிவாம்பாள் புரிந்தும் புரியாமல் இவன் பார்க்க..

 

"மூணு நாளைக்கு அங்கன தான் குளிப்பா.. நம்ம வூட்டு கொல்லப்புறம் தேன். யாரு வரப்போறாக? அதுமில்லாம உடம்பு வலிக்கு கிணத்து தண்ணில குளிச்சா நல்லா சொகமா இருக்கும். உடுப்பு மாத்திக்க தனியாதான் தடுப்பு எல்லாம் இருக்குதானே.. ராத்திரியும் பின்னணுக்கு அறையில தேன் படுத்துக்குவா" என்றதும் அதுவரை மெதுவாக தலையை ஆட்டியப்படி கேட்டு கொண்டாருந்தவன், 

 

"என்னதுதூஊஊ?? பின்னாடியாஆஆ?? அதெல்லாம் முடியாது.. முடியாது!! நா அங்கன எல்லாம் யேன் பொண்டாட்டிய அனுப்ப முடியாது. எங்க ரூம்லேயே போய் படுத்துக்க சொல்வேன். இரு.. இரு.. உனக்கு என்ன கட்டிலில் படுக்க கூடாது அதுதானே? தரையிலேயே படுத்துக்க சொல்றேன். ஆனா பின்னாடி ரூம்க்கு அவளை அனுப்ப மாட்டேன்.. ஆமா.. இன்னும் நீயி எந்த காலத்தில் இருக்கன்னு தெரியல!" கோபமா பேசியவனை கண்டு வடிவாம்பாள் வாயை பிளந்து நிற்க.. அவன் தன் மனைவியை தேடிக்கொண்டு கிணத்தடிக்கு சென்றான்.

 

முதல் முதலில் இந்த வீட்டுக்கு வந்ததும் வருகிறது அஸ்திராவுக்கு என்ன செய்வது என்று புரியாமல் தயங்கி தயங்கியே மாமியாரிடம் கேட்டாள். பெரும்பாலும் இன்னும் கிராமங்களில் ஒதுங்கி இருக்கும் வழக்கம் உண்டு. அவள் வீட்டிலும் அப்படித்தான். அவரோ கிணத்தடியில் குளித்துவிட்டு அங்கேயே இருக்கும் மறைவிடத்தில் உடை மாற்றிக் கொண்டு வர சொல்ல.. அவள் தயங்கித் தயங்கி பார்க்க "இங்கே நம்ம வூட்டு ஆளுங்க தவிர யாரும் வர மாட்டாங்க கண்ணு. மாமாவும் வெள்ளனவே கிளம்பி வயலுக்கு போயிட்டாக.. கோதையும் அவ வீட்டுக்கு போயிட்டா. அதனால யாரும் வரமாட்டாங்க நிம்மதியா குளிச்சிட்டு வா. சரியா?" என்றார்.

 

சரி என்று அவள் குளிக்க ஆயத்தமாக வந்து நிற்க.. கணவனை பார்ததவள் உடை களைவதை விட்டுவிட்டு அவனுக்கு மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள்.

 

"என்னடி சமஞ்ச புள்ள மாதிரி திரும்பி நிக்குறவ? நீ சமஞ்சதையே உனக்கு சொன்னா நான் தேன் தெரியும் இல்ல?" என்றவனின் பேச்சில் திடுக்

கிட்டுத் திரும்பியவளின் விழிகளை கவ்விம நின்றது அவனது கூரிய பார்வை!! இருவரின் விழிகள் வழியே அந்நாளும் விரிந்தது..

 

 

தீருமோ தாகம்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top