வஞ்சகன் - 14

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 6 months ago
Messages: 29
Thread starter  

அத்தியாயம் 14

 

மஹாவும், அஞ்சலியும் சேர்ந்து யாதிராவிற்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தனர்.. 

 

யாதிராவிற்கோ கண்ணீராக வந்தது.. 

 

இப்படி கட்டியவனுக்குப் பயந்து, இந்த சமூகத்திற்கு பயந்து தான் ஓடி ஒளிந்து வாழ வேண்டியிருக்கிறதே என்பதை நினைக்க, நினைக்க கண்ணீராக வந்தது.. 

 

அஞ்சலியோ, சில பல நோட்டுக்கட்டுக்களையும் சேர்த்து அடுக்கி வைத்தனர்.. 

 

“அஞ்சலி காசெல்லாம் எதுக்கு?..” 

 

“எதுக்கும் தேவைப்படும்..” என்ற அஞ்சலி, திரும்பி யாதிராவைப் பார்த்தார்.. 

 

கண்ணீர் ததும்ப நின்றிருந்தாள் யாதிரா.. 

 

பட்டாம்பூச்சியாய் திரிந்து வாழ வேண்டிய வயது, இப்படி ஓடி ஒளிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள் என்பதை நினைக்கும் போதே, அவருக்கும் வேதனையாக இருந்தது.. 

 

வேறு வழியில்லையே. அவளின் கற்பைக் காப்பாற்ற வேண்டுமே.. அதனால் தானே இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள் மூவரும்..

 

“அஞ்சலி, கெளதம், சந்தோஷ்..” என இழுத்தார் மஹா.. 

 

“அதுங்களுக்கும் தெரிய வேண்டாம்.. சந்தோஷ் ஒரு ஓட்டை வாய்.. கெளதம் ஒரு அவசரக்குடுக்கை.. நாம ஏதாவது சொன்னா, அது சயந்தன் காதுக்குப் போயிடும்.. அவுங்களுக்கு தெரியவே வேண்டாம்..” என மானாவாரியாக கழுவி ஊற்றியவர், யாதிராவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.. 

 

வீட்டை விட்டு நடந்தே வந்தனர் மூவரும்.. 

 

“ஏன் அஞ்சலி நடந்தே வரணுமா?..” 

 

“உன் பொண்ணுக்காக நடந்துக் கூட வரமாட்டீயா?.. நம்ம கார்ல போனா, அவ்வளவு தான் சயந்தன் ஈசியா கண்டுபிடிச்சிடுவான்..” என்றவர், நடந்துக் கொண்டே வரும் வழியில் ஆட்டோ ஒன்றில் ஏறினார்கள்.. 

 

“வளசரவாக்கம் போ ப்பா..” என கண்களை மூடி அமர்ந்திருந்த அஞ்சலிக்கோ பக், பக் என இருந்தது.. 

 

தான் செய்யப் போகும் காரியம் மட்டும் தன் மகனுக்கு தெரிய வேண்டும்?.. தாய் என்று கூட பார்க்காமல், அசிங்கமாக ஏதாவது கேட்பானே?.. என மனதோரம் சிறு பயம் கவ்வினாலும், யாதிராவிற்காக எதையும் செய்யும் நிலையில் தான் இருந்தார்.. 

 

ஆட்டோ சிறிது தூரம் பயணித்து இறுதியாக வளசரவாக்கத்தில், அஞ்சலி சொன்ன வீட்டிற்கு முன்பாக வந்து நின்றது.. 

 

மூவரும் ஒன்றாக இறங்கினார்கள்.. 

 

வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினார் அஞ்சலி.. 

 

யாரும் வந்து திறப்பதாக இல்லை.. 

 

மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினார்.. 

 

அந்தப் புறம் எந்தச் சத்தமும் இல்லை.. 

 

மஹாவும், யாதிராவும் ஒன்று போல் சிட்டி ரோபோ போல் தலையை திருப்பி அஞ்சலியைப் பார்க்க, அவரோ காலிங்பெல்லை விடாது அழுத்திக் கொண்டேயிருந்தார்.. 

 

“யார் அது?..” என வேகமாக திட்டிக் கொண்டே ஒரு பெண்மணி கதவைத் திறந்தார்.. 

 

எதிரில் இருந்த பெண்ணை திட்டித் தீர்க்க வேண்டும் என்ற வேகத்தில் கதவை திறந்தப் பெண்ணோ, அஞ்சலியைப் பார்த்ததுமே தன் கண்களை அகல விரித்தார்.. 

 

“அஞ்சலிஈஈ..” என அழைத்துக் கொண்டே வேகமாக வந்துக் கட்டிக் கொண்டார் அஞ்சலியை 

 

“மல்லிஈஈ.” என சந்தோஷக்கூவலுடன் அஞ்சலியும் அவரை அணைத்துக் கொண்டார்.. 

 

“உள்ளே வாங்க.. வாங்க..” என மஹா, யாதிரா இருவரையும் அழைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றார்.. 

 

“எவ்வளவு நாளாச்சி டி உன்னைப் பார்த்து?.. இப்போ எல்லாம் பெரிய ஆளாகிட்டீங்க, நானெல்லாம் கண்ணுக்குத் தெரியவே மாட்டேன்னு நினைச்சேன்?..” என சிறு ஆதங்கத்துடன், தன் அன்பையும் கலந்துச் சொன்னார் மல்லி.. 

 

“நீ வேற ஏன்டி, என் சோதிக்கிற?.. நானே நொந்து, நூடூல்ஸாகி.. என் பையன் கிட்ட இருந்து தப்பிச்சி ஓடி வந்திருக்கேன்?..” என்ற அஞ்சலியின் முன்பாக ஒரு ஜூஸை நீட்டினார்.. 

 

“மொடாக்குடிகாரி மாதிரி, விடாமல் ஜூஸ் பாட்டிலைக் குடித்து காலி பண்ணிக் கொண்டிருந்தார்..”

 

அவள் ஜூஸ் குடித்ததைப் பார்த்த மல்லி அதிர்ந்து தான் போனார்.. 

 

“என்னடி இப்படி இருக்க?.. ஏதாவது பிரச்சினையா?..” 

 

“ஏதாவது பிரச்சினையா?.. நான் பெத்தது தான் பிரச்சினை?.. என்னைக் கட்டுனது எனக்கு அடுத்தப் பிரச்சினை?..” 

 

“ஏன் அவனுக்கென்ன?..” 

 

“உன்கிட்ட சொல்லுறதுக்கென்ன மல்லி.. நானும் ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னு ஒரு பையனைப் பெத்தேன்..” 

 

“அவன் தான் ஏதோ ஐபிஎஸ் ஆபீசர்னு சொன்னீயே டி.. அப்புறம் என்ன?..” 

 

“அதை மட்டும் வெளியே சொல்லாதேடி.. சொன்னா வெட்கக்கேடு..” 

 

“என்னடி புலம்புற?.. ஒன்னுமே புரியலை..” 

 

“இது என் பையனோட பொண்டாட்டி..” என்றார் அஞ்சலி.. 

 

“ஓஹ்..” என்றார் மல்லி. 

 

“இது அவளோட அம்மா..” என மஹாவைக் கையைக் காட்டி சொன்னார் அஞ்சலி.. 

 

“வணக்கம்ங்க..” என இரு கரம் குவித்து வணக்கம் வைத்தார் மல்லி.. 

 

“இதுல என்னடி பிரச்சினை?..” 

 

“இது என் புள்ளையோட பொண்டாட்டியோட அம்மா..” 

 

“ம்ம்.. சரி..” 

 

“என் புருஷனோட தம்பியோட பொண்டாட்டியும் இவ தான்..” என மஹாவை மறுபடியும் கைக்காட்டி சொல்ல, அவருக்குப் புரிந்த உறவு முறையில் சற்று திணறினார்..  

 

“பார்டன்..” என்றார் மல்லி.. 

 

அவருக்கு மூக்கைச் சுத்தி நாக்கைத் தொடுவதெல்லாம் சுத்தமாக வரவில்லை.. 

 

அதிலும் அஞ்சலி சொல்லும் உறவுமுறை அவருக்குச் சுத்தமாக விளங்கவில்லை.. 

 

“எனக்கு நிஜமா புரியலை அஞ்சலி.. இது யாரு?..” என்றார் மஹாவைக் கைக்காட்டி.. 

 

“என் புருஷனோட, தம்பி பொண்டாட்டி..” என்றாள் அஞ்சலி.. 

 

“அப்போ, உன்னோட கோ சிஸ்டர்..” என்றார் மல்லி, தான் தெளிந்து விட்டோம் என்பதை போல், 

 

“ஆமா, என் கோ சிஸ்டர் தான்.. பேர் மஹாலெட்சுமி..” என்றதும், மல்லி மஹாவை பார்த்து மென்மையாக சிரித்தார். 

 

மஹாவோ, சிரிப்பதா?.. வேண்டாமா?. என இரு தலைக் கொள்ளியாக தவித்தார்.. 

 

“அப்போ இந்தப் பொண்ணு.. உன் புள்ளையோட பொண்டாட்டி.. அப்போ, உன் மருமக.. கரெக்டா?..” 

 

“தப்பு..” என டீச்சர் போல சொன்ன அஞ்சலியை தீயாய் முறைத்தார் மல்லி..

 

“அப்போ இந்தப் பொண்ணு யாரு?..” 

 

“என் புருஷனோட தம்பியோட பொண்ணு.. எனக்கும் பொண்ணு தான்..” என்றார் அஞ்சலி.. 

 

“அப்போ இந்தப் பொண்ணு, உன் பையனோட பொண்டாட்டி இல்லை.. ரைட்..” என்றார் மல்லி.. 

 

“தப்புஊஊ.. இவ என் பையனோட பொண்டாட்டியும் தான்..” என சொல்லி முடிக்கவில்லை.. 

 

“இங்கே பாரு உனக்கு அவ்வளவு தான் மரியாதை?.. ஏதோ ப்ரண்டாச்சே.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீயேன்னு மரியாதைக் கொடுத்தா.. ஓவரா பண்ணிட்டு இருக்க?. என்ன தான்டி உன் பிரச்சினை?.. 

 

அப்படின்னா, இப்படிங்குற.. இப்படின்னா அப்படிங்குற?.. ஆளும் மூஞ்சியையும் பாரு..” என மூச்சு விடாமல் திட்டித் தீர்த்தவர், தன் கோபம் குறைந்து சங்கடமாக பார்த்தார் அஞ்சலியை.. 

 

அவரோ காட்டு முனி அடித்ததைப் போன்று அப்படியே அமர்ந்திருந்தார்.. 

 

“சாரி அஞ்சலி.. ஏதோ கோபத்துல..” 

 

“பரவாயில்லை டி.. நான் படிக்கும் போது இருந்த அதே மல்லியை, இப்பவும் பார்க்குற மாதிரி இருக்கு?..” என்றார் மெல்லிய குரலில், 

 

நீண்ட பெருமூச்சொன்று வந்தது மல்லியிடம் தான்.. 

 

இத்தனை நாள் அமைதி என்னும் போர்வைக்குள் ஒளிந்துக் கிடந்தவர் அல்லவா அவர்.. 

 

இன்று தன் தோழியைக் கண்டதுமே, தன் இயல்பு நிலை திரும்புவதை அவரும் உணர்ந்திருந்தார்.. 

 

“ப்ச்ச்ச.. ஏன்டி..” என்றார் மல்லி சற்று தாழ்ந்த குரலில், 

 

“சும்மா, உன்கிட்ட விளையாடிப் பார்த்தேன் டி..” என்ற அஞ்சலி, தன் மகனின் செய்கையை ஒன்று விடாமல் கூறி முடித்தார்.. 

 

அதிர்ச்சியில் உறைந்து விட்டார் மல்லி.. 

 

நிச்சயமாக இப்படி ஒரு திருப்பத்தை அவர் எதிர்பார்க்கவில்லை.. 

 

“நிஜமாவே, அவன் உன் பையன் தானா?..” என்றார் மல்லி.. 

 

“அது தான் எனக்கும் சந்தேகமே?..” என்றார் அஞ்சலி.. 

 

“இப்போ நான் என்ன பண்றது?.. போன்ல ஒரு பொண்ணை மூணு மாசம் பார்த்துக்கணும்னு மட்டும் தானே சொன்ன?..” 

 

“ஆமா இப்பவும் சொல்லுறேன்.. நீ மூணு மாசம் இவளைப் பாதுகாப்பா வச்சிருந்தா போதும்.. இவளுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்.. உன்னை மாதிரி தான்.. அதான் நீ சரியா இருப்பேன்னு உன்கிட்ட அழைச்சிட்டு வந்தேன்..” என்றார் அஞ்சலி.. 

 

“சரி டி. விடு.. அவளை இனி என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன்..” என்றார் மல்லி.. 

 

“பொண்ணு மாதிரி என்ன?.. பொண்ணாவே நினைச்சிக்கோ..” என்ற அஞ்சலி மல்லியிடம் மேலும் சில பலதுகளை சொல்லிவிட்டு புறப்பட, மஹாலெட்சுமியோ அழுதுக் கொண்டே விடை பெற்றார்.. 

 

அறைக்குள் நுழைந்தவனைக் கண்டு அதிர்ந்து எழுந்து விட்டாள் யாதிரா.. 

 

“ந்நீ..ந்நீ.. எப்படி உள்ளே வந்த?.. இங்கே நான் இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?.. இந்த இடம் யாருக்கும் தெரியாதுன்னு பெரியம்மா சொன்னாங்களே?..” என படுக்கையிலேயே பின்னால் நகர ஆரம்பித்தாள்.. 

 

“ஏன்டி குடும்பமா சேர்ந்து, உன்னை ஒளிச்சு வச்சா, என்னால கண்டுபிடிக்க முடியாதா?..” என்றவன், அடி மேல் அடி எடுத்து வைத்து அவளை நெருங்கினான்.. 

 

“அங்..கேய்யே.. நில்லு..” என தடுமாறினாள் யாதிரா. 

 

அவனின் செய்கை அவளை அச்சுறுத்தியது.. 

 

“அங்கேயே நின்னா, எப்படி செல்லம் உன்கிட்ட வர்றது, நீயும் நானும் சேர்றது..” என்றவன், தன் கையில் மாட்டியிருந்த கைக்கடிகாரத்தை கழற்றிக் கொண்டிருந்தான்.. 

 

“அதை ஏன் கழட்டுற?..” என்றாள் பயத்தில் கண்கள் விரிய, 

 

“குத்தும் பேபி.. அப்புறம் உனக்கு சங்கடம்.. பூ மேனி, கஷ்டம் கொடுக்கக்கூடாதுல்ல..” என்றவனைக் கண்டு அஞ்சலி சொன்ன கடைசி ஆயுதம் தான் கண் முன்னால் வர, 

 

கண்கள் சொறுக, மெல்ல அப்படியே சரிந்து படுக்கையில் விழுந்தாள் யாதிரா.. 

 

“ஓஹ்.. மயங்கிட்டீயா?.. அப்போ எனக்கு எல்லாமே ஈசி தான்.. வேலையை முடிக்கிற வரைக்கும் சத்தமே இருக்காது..” என்றவன், தன் டீசர்ட்டை கழற்றி எறிந்தான்..   

 

படுக்கையில் மயங்கிக் கிடந்தவளின் மேல் படர, சட்டென்று கண்களை திறந்தாள் யாதிரா.. 

 

அதற்கு மேல் நடிக்க அவளால் முடியவில்லை. 

 

“ப்ளீஸ்.. என்னை விட்டுருங்க.. எனக்குப் பயமா இருக்கு?..” 

 

“இதை, என்னை விட்டு ஓடி வர்றதுக்கு முன்னாடி சொல்லியிருக்கணும்.. என்னைப் பெத்தவ பேச்சைக் கேட்டு ஓடி வந்தள்ல..” என பல்லைக் கடித்தவனைக் கண்டு எச்சில் விழுங்கினாள்.. 

 

“அது பெரியம்மா தான் இப்படி ஐடியா கொடுத்தாங்க..” 

 

“நல்ல பெரியம்மா.. நல்ல பொண்ணு..” என்றவன், அப்படியே அவள் சரிந்து விழுந்தான்.. 

 

அவனின் ஒட்டு மொத்த பாரத்தையும் அவள் மேல் படர விட்டிருந்தான்..

 

“மூச்சு முட்டுது.. எந்திரிங்க..” 

 

“எனக்கு வாசமா இருக்கே டி.. ஷப்பாஆஆ.. ஆளையே கொல்லப் பாக்குறடி..” என கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.. 

 

“ப்ளீஸ்.. என்னை எதுவும் பண்ணிடாதிங்க.. நான் இன்னும் மைனர்..” 

 

“அதெல்லாம் என் ஆத்தா பேச்சைக் கேட்கிறதுக்கு முன்னாடி நினைச்சுப் பார்க்கணும்.. என்னைப் பார்த்து பயந்து ஓடி வந்தீங்கள்ல.. அப்புறம் என்ன?..” 

 

“ஓடி வந்தது தப்பு தான்.. என்னை விட்டுருங்க..” என கெஞ்சினாள் யாதிரா.. 

 

அவளின் அருகாமையில் சித்தம் கலங்கி தான் போனான் சயந்தன்.. 

 

தான் செய்வது தவறு என புரிந்தாலும், மனம் அதை ஏற்க மறுத்தது.. 

 

அவளின் செவ்வரி ஓடிய சிவந்த இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்.. 

 

அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.. 

 

இதற்கு முன்பும் முத்தமிட்டிருக்கிறான்.. ஆனால் இன்று ஏதோ ஒரு புது வித உணர்வு.. 

 

மேல் உதடுகள், கீழ் உதடுகள் என பாராபட்சமின்றி விழுங்கிக் கொண்டன அவனின் கருத்த உதடுகள்.. 

 

இதற்கு முன்பும் அவன் தொடுதல் அவளுக்குப் பரிச்சயமே.. 


ஆனால் இப்போது அவன் நெருக்கம் மென்மையாய் தொடங்கி மெதுவாக அவளின் சுயத்தை கரைக்க ஆரம்பித்தது..

 

அவன் வெப்ப மூச்சும், இவளின் உஷ்ண மூச்சுக்களும் ஒன்றொடோன்று கலந்து வெளியேற ஆரம்பித்தது.. 

 

அவளின் உணர்வுகளில் ஒரு நடுக்கம் பயத்தால் அல்ல.. தன்னை இழந்துக் கொண்டிருப்பதால்.. 

 

அவனின் விழிகளைத் தவிர வேறெங்கும் அவள் கண்கள் செல்லவில்லை.. 

 

ஏன் தன்னை கட்டியிழுக்கிறான். 

 

வசீயம் வைத்திருக்கிறானோ, என நினைக்கும் அளவிற்கு அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை.. 

 

தன்னையே அவன் கையில் ஒப்படைத்து நின்றாள்.. 

 

கண்கள் இரண்டும் கவி பாடியது.. 

 

வஞ்சிக்கொடியின் தேகமோ அவனின் நெருக்கத்தில் தகித்தது.. 

 

பேசும் இதழ்கள், அவனின் சில்மிஷத்தில் மெளனமாகியது.. 

 

இறுக்கிய அணைப்புகள் அவன் கொண்ட நேசத்தை பறைசாற்றியது.. 

 

ஆடைகள் இழந்தன 

 

இருவரின் தேகமும் இணைந்தது.. 

 

“அம்மாஆஆஆஆஆ..” என அலறியபடி எழுந்தாள் யாதிரா.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top