Share:
Notifications
Clear all

மோக ராகம் டீஸர் 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 190
Thread starter  

டீஸர் 3

 

 

ஒரே அறையில் அவனும் அவளும் அதுவே அவளுக்கு ஒருவித அசோசியாக இருந்தது. மேலும் உடையை மாற்ற வேண்டும் அவனை வைத்துக்கொண்டு எப்படி என்று

சங்கடமாக உணர்ந்தவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல்,

 

“அத்தான்... செத்த வெளியே போறீகளா?” என்று கேட்டாள்.

 

அவனுக்கும் புரிந்தது அவள் உடை மாற்றப் போகிறாள் என்று..!

 

அப்போதும் அவளை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே அவளை கடக்கவும் நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள், உடைமாற்ற என்ற இருக்கும் தடுப்பின் பின்னே சென்று உடைமாற்றினாள்.

 

புடவை கொசுவத்தை சரி செய்து கொண்டே அலர் வெளியே வர, 

 

அறை கதவை சாத்திவிட்டு வெளியே செல்லாமல்  அறையின் உள்ளே அதுவும் கதவில் முதுகை சாய்த்து நின்றவனைக் கண்டதும்,

 

பேய் பூதத்தைப் பார்த்தது போல நடுங்கி நின்றவளின் இதயம் படபடவென்று துடிக்க அச்சத்துடன், “என்ன அத்தான்? வெளியே… போகல..” என்று கேட்டவளின், தாடையைப் பற்றிய அழுத்தமாக காண்டீபன், “நான் ஏன் வெளியே போகணும்? ம்ம்ம்? சொல்லு?” என்று கேட்க..

 

“விடுக அத்தான்.. விடுகனு சொல்றேன்ல…” என்று அவன் கையைத் தட்டி விட முயன்றாள். 

 

ஆனால் அதெல்லாம் திமிறும் கொம்பன் யானை முன் நின்று ஆட்டம் காட்டும் சிறு மானைப் போல இருந்தது அவளுடைய நடவடிக்கைகள் அவனுக்கு..!

 

இதழ்களை இகழ்ச்சியாக வளைத்தவாறு நின்றிருந்தான்.

 

அலர்விழி கத்தும் போது அவளுடைய கன்னங்களை இரண்டு பக்கமும் அழுத்தி பிடித்து உதட்டை குவிக்கச் செய்தான்..

 

“வ்வி.. ஊஊஊ.. ஏஏ.. விட்டுகஆஆ.. ” குவிந்த வாயோடு அழகாக பேசுக்கொண்டிருந்தாள்..

அலர்விழி அவனனை அடித்துக் கொண்டிருக்க… அது அவனுக்கு வலித்தால் தானே??

 

சட்டென அவளின் சிவந்த உதடுகளை கவ்விக் கொண்டு உறிஞ்ச ஆரம்பித்தான்.. தன் உதடுகளை மூடி தலையை அசைத்து என்று அவனை அலைகழித்தாள்.

 

அவளோட மெல்லிய மேல் உதட்டையும்.. தடித்த கீழ் உதட்டையும் தன் வாய்க்குள் இழுத்து கடித்தவனோ,

 

“கொஞ்சம் நேரம் சும்மா இரு டி.. ஒரு முத்த,ம் கூட கட்டினவளுக்கு முழுசா கொடுக்க விட மாட்டேங்குற.. எத்தன நாளுக்கு தான் நானும் இதிலெல்லாம் அனுபவிக்கமாக பிரம்மச்சாரியாவே சுத்த.. எனக்கும் வயசு முப்பதைஞ்சு ஆகுது டி அலரு” என்று கரகர குரலில் கூறியவன், மீண்டும் இதழ்களை சிறையெடுத்தான்.

 

தன்னுடைய மூக்கின் மீது அவன் மூக்கை வைத்து அழுத்திக் கொண்டு உதடுகளை உறிஞ்சுவதால்… அலரின் மூச்சுக்காற்றை காண்டீபனும், காண்டீபனுடைய மூச்சுக்காற்றை அலரும் மாறிமாறி சுவாசித்துக் கொண்டிருந்தனர்.

 

அவன் அவளது உதடுகளை ஆவேசமாக விழுங்கிக கொண்டிருந்தான்.

 

பிடிக்காத கணவன் தான் ஆனாலும் அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு நெஞ்சில் அதிர்ச்சியை கிளப்பியது. “என்னது பிரம்மச்சரியா? எப்படி எப்படி இது சாத்தியம்?” என்று அதற்குள்ளேயே உழன்றவள்,

 

கணவனுக்கு சிறிது நேரம் கொடுத்து விட்டு பின் அவன் தலையைப் பிடித்து விலக்க, அவனோ கீழ் உதட்டை இழுத்துக் கொண்டு சென்று பட்டென்று விட்டான்..

 

“ஊஃப்ப்.. ஊஃப்ப்.. ஊஃப்ப்.. ” அலர்விழி மூச்சு வாங்கினாள்.

“ச்ச.. காணதத கண்ட மாதிரி இப்படியா போட்டு படுத்துவாரு.. வாய் எல்லாம் வலிக்கிது..” உதட்டை சுழித்து முணங்கினாள்.

 

“உதட்டை போட்டு எப்படி கடிச்சு வச்சுருக்காரு பாரு..  எரியுதே.. கன்னி வேற போச்சு இப்ப எப்படி வெளியில போவேன்…”அவளின் புலம்பலை ரசித்தபடி..

 

“அலரு… உன் லிப்ஸ் செம்ம டேஸ்ட் தெரியுமா.. எவ்வளவு எடுத்தாலும்  பத்தவே இல்ல டி.. வாயை எடுக்கவே மனசு வரல.. ஒன்ஸ் மோர்?” என்று நெருங்கியவனை தள்ளிவிட்டு வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவளோ, அவளின் பெரிய அக்காவும் காண்டீபனின் மூத்த மனைவியான மலர்விழியை கண்டு திடுக்கிட்டு நின்றாள்.

 

“அக்கா.. அது..” என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் திக்கித் திணறினாள். பெரும் குற்ற உணர்ச்சியாய் இருந்தது அலருக்கு.

 

அவளது கன்னத்தை தட்டி, “பக்கத்து ரூம்ல போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு அதுக்கப்புறம் கீழே போ அலரு.. இப்படியே போகாத” என்று சொல்லிய மலர்விழி, சற்றுமுன் அவர்கள் இருந்த அறைக்கு சென்று கதவைத் தாளிட..

 

என்ன மாதிரி உணர்கிறோம் என்று தெரியாமலேயே பூட்டிய அறையின் முன் கலங்கி நின்றான் அலர்விழி..!

 

 

 

ஸ்டார்ட் த மியூசிக்....

 

நிறைய நிறைய உங்களையும் விமர்சனங்களையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் டியர்ஸ்.. 

 

புத்தம் புதிய கதை..! உங்களுக்கே உங்களுக்காக  ஸ்பெஷல்..!!

 

சோ உங்க கருத்துக்களை கண்டு தான் அடுத்தடுத்த அத்தியாயங்கள் விரைவாக வந்து குதிக்கும்..!

 

நான் ரெடி..! நீங்க ரெடியா? 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top