Share:
Notifications
Clear all

மோகங்களில் 26

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அன்று இரவு குளித்துவிட்டு வந்த அனு அன்றலர்ந்த மலர் போல் இருந்தாள். தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்தாள் பெண்..!! புடவையில் அவள் மென்மைகள் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு விலகி நின்றன..

 

அதன் இடைவெளியில் தெரிந்த அந்த இளமையின் செழுமைகள் தாய்மையின் திரட்சியுடன் இருக்க.. அது துருவைப் பெரு மூச்சுவிட வைத்தது. இன்னும் கூடலில்லா கூடல் மட்டுமே நடந்தது அல்லவா?

பெண்மையின் மென்மையை உணர அவனின் ஆண்மை வெகுவாக ஏங்கியது..!!

 

சேலையின் இடைவெளியில் தெரிந்த அவள் ஆலிலை வயிறும் அதன் நடுவில் ஆழமாக குழிந்திருந்த அவள் நாபி குழியும் அவனை மெய்மறக்க வைத்தது.. அவற்றை ருசிக்க நாவில் எச்சில் ஊற வைத்தது..!!

 

பிரசவித்த பெண்ணவளின் சற்றே பெருத்த அவள் சிவந்த இடை ‘என்னைக் கிள்ளிப் பாரேன்!’ என்று அழைத்தது அவனை..

 

அவள் திரும்பி நடக்க அவளுடைய பின் அழகுகள் மேலும் கீழும் மாறி மாறி அசைந்து பைத்தியக்காரன் ஆக்கியது அவனை... 

 

விரித்துப் போட்ட அவள் கூந்தலிலிருந்து வடிந்த நீர் அவள் முதுகு பிரதேசத்தில் வழிந்து அதன் செழிப்பை படம் போட்டு காட்டி அலைகழித்தது அவனை..

 

பரந்த மெல்லிடைப் பிரதேசம் என்னை தடவிப் பார் என்று அழைத்து அவனை..

 

நீர் திவலைகளுடன் இருந்த அவளுடைய ஈர உதடுகள் அவனை சுவைக்க சொல்லி அழைத்தன அவனை..

 

வெளியே சென்று துவட்டி துண்டைக் காயப் போட்டு விட்டு துருவ் எதிரே அமர்ந்தவள், அவனுக்கு அருகில் உறங்கும் அவர்களது பிள்ளைகளை கண்டவள் முகம் தாய்மையில் பூரிக்க..

 

“சரியான சேட்டை இல்ல இவன்..” என்று இரட்டையர் ஒருவனை உச்சி முகர்ந்தாள்.

 

“ஆமா.. வல்லபா.. என்ன பெயர் வைச்சிங்க.. நானும் தங்கம் பவுனு ராஜானு தான் கூப்பிடுறேன்” என்று மகனை கொஞ்சியப்படி கணவனை பார்க்க..

 

அவனோ அவளை ஆழ்ந்து பார்த்து, “கஷ்டப்பட்டு பெத்தவ நீ இல்லாம நான் மட்டும் எப்படி பெயர் வைக்க?” என்று கேட்க.. அதிர்ந்து பார்த்தவள் அவனின் அன்பில் நெக்குறுகி போனாள்.

 

“வல்லபா…. எனக்கா? எனக்காகவா?” என்று பேசற்று அவனை பார்க்க…

 

“உன் வல்லபா தான்! உனக்கா தான்!! ரொம்ப நாளா உனக்காக தான் காத்திருக்கிறேன்.. உன் பிள்ளைங்க மட்டும் தான் உன்‌ கண்ணுக்கு தெரியுதா? பாவப்பட்ட இந்த பூமர் அங்கிள் தெரியலையா?” என்றதும் அவனை வந்து கட்டிக் கொண்டாள் பெண்.

 

அவளோ அவனிடம் ஏதேதோ பேச.. அவள் கோவைப் பழ உதடுகளின் அசைவையும் அதன் உள்ளே இருந்த மாதுளை முத்துக்களை அடுக்கி வைத்தது போன்ற அவளுடைய வெண்மையான பற்களிலும் கிறங்கிப் போயிருந்தவன், 

அடுத்த நிமிடம் எதுவும் யோசிக்காமல் அவளைப் பிடித்து இழுத்து தன்னுடன் அணைத்தவன். அவள் கோவைப்பழ கீழுதட்டைக் தன் உதடுகளால் கவ்வினான் பெரும் தவிப்பாய்..!!

அதி தகிப்பாய்..!!

 

அந்தத் தவிப்பின் வெளிப்பாடாய்..

காதலின் ஏக்கமாய்..

தாபத்தின் விளைவாய்…

அவள் கண்கள் அவனை பார்க்க.. அவனோ அவளின் உதடுகளைக் கடித்துக் குதறுவது போல.. உறிஞ்சிச் சுவைத்தான்!! அனைத்தையும் மறக்க.. 

அவளுள் தன்னை துறக்க!!

 

அவள் மன அதிர்ச்சியில் அவள் கண்கள் விரிய..

அவனுடைய கைகள் அவள் இடையை பிசைய.. 

அவளுடைய மென்மைகள் அவன் வன் மார்பில் அழுந்த…

அவள் மெத்தையில் விழுந்து புரண்டு போக..

அவள் அணிந்திருந்த மெல்லிய பனாரஸ் பட்டோ எக்குதப்பாக விலக.. அவளின் தந்த நிற கால்களின் வழவழப்பையும்.. இடுப்பின் மென்மையும் காட்டி அவனுக்கு அழைப்பு விடுத்தது. 

 

தன் சட்டை பையில் வைத்திருந்த தங்க கொலுசுகளை எடுத்து அவளுக்கு அணிவித்தான்.‌ அவள் ஆனந்த அதிர்ச்சியோடு பார்க்க.. மெல்லிய முத்தங்களை அப்பாதத்திற்கு வைத்து தன் காதல் யுத்தத்தை தொடங்கினான்.

 

அங்கங்கே சிறு சிறு உடை நெகிழ்வு.. முகில் மறைத்த நிலவென காட்டும் அவளது அழகுகள்.. கூடவே பெண்ணவளின் கண்களில் தெரியும் மோகம்.. அனைத்தும் அவ்வளவு கவர்ச்சியாய்!! கவர்ந்து இழுத்தது காளையவனை!! 

 

"ஓ மை காட்!! பட்டவர்த்தமாக காட்டும் அழகை விட இப்படி அரை குறையில் தெரியும் அழகே அழகு தான்!! அபரிமிதமானது.. ஆபத்தானது.. முக்கியமாக ஆண்மகனுக்கு!!" என்றான் மோக கிறக்கத்தோடு!!

 

"அப்படியா? நான் ஆபத்தா? அப்போ ஆபத்திலிருந்து தள்ளியே இருங்க பூமர் அங்கிள்.." என்று மெல்ல சிரித்துக் கொண்டே தன் செவ்விய உதட்டை நாவினால் ஈரப்படுத்தி ஒரு சுழட்டி சுழட்டி, பின் மேற்பற்களால் இதழோரம் கடித்து அவனை மோகனமாய் பெண் பார்க்க.. 

 

இதற்கு பின்னுமா அவன் விழாமல் இருப்பான்?? காதலியின் ஒற்றை பார்வைக்கே தலை குப்புற விழுந்தவன், இப்போது உரிமை கொண்ட மனைவியாய் இப்படிப்பட்ட ஆளை விழுங்கும் பார்வையில் அவனை கொள்ளை கொண்டாள் கோகிலம்!!

 

அவளை பார்த்து கொண்டே.. அவன் மார்பை தழுவி இருந்த சட்டையின் பட்டன்களை களையத் தொடங்கினான். கூடவே அவளையும்!! 

 

பெண்ணவளை மேகமாக்கி, அவள் மேல் மெத்தென படுத்துக் கொண்டு மேக ஊர்வலம் போனான் ஆணவன் இதழ்களினால்!! அவன் கன்னத்தில் தன் உதடுகளை தேய்த்தபடி மெலிதாக முனகினாள் அனு. அவளது சூடான மூச்சுக் காற்று அவன் முகத்தில் கவி எழுத.. 

 

முகத்தை முரட்டுத்தனமாக அவள் முகம்.. கழுத்து.. மார்பு எல்லாம் போட்டு புரட்டியவன், அவளது மென்மையான வெண்சங்கு கழுத்தை கடித்து.. அவள் கீழ் இதழ்களை தன் அதரங்களில் கவ்வி சுவைத்து.. அவளது மேனியே சிவந்து சிணுங்கியது.

 

அவள் வயிற்றில் முகம் புதைத்து அதில் துளிர்த்து நின்ற ஈரத்தில் தனை மறந்தான் கேள்வன்..!! 

 

அவளது மென் அங்கங்கள் எல்லாம் அவனது தீண்டலில்.. சீண்டலில் அவனை வன்மையாக முறைத்துக் கொண்டிருந்தது. அவைகளை உடை மேலே தன் பற்களால் மெல்லக் கடித்து தண்டனை கொடுத்த போது.. சுகத்தில் துடித்தாள் அனு!! 

 

அவள் உடைகளோடு சேர்ந்து உடலும் நெகிழ.. அதிர்ச்சியோடு வெட்கமும் பீறிட கண்களை மயக்கத்தோடு மூடிக்கொண்டாள் அனு!!

 

"அய்யோ அங்கிள்.. மெதுவா...!!" என்று அவள் சுக வலியில் முனக.. அந்த ஹஸ்கி வாய்ஸில் அதுவும் அவளது அங்கிளில் ‘அங்கிளா நான்?? என் பர்ஃபார்மன்ஸ் பாரடி!’ என்னும் விதமாய் இன்னும் இன்னும் வன்மையை கூட்டினான் கணவன் காமுகனாய் மாறி!!

 

கரும்பு தோட்டத்திற்குள் புகும் அடங்கா காட்டு யானை போல அவளிடம் தன் வலிமையை காட்ட.. முல்லை மலர் தேகம் கொண்டவளோ மூச்சு முட்டி போனாள் அவனின் அதிரடியில்!! 

 

மெல்ல... மெல்ல... அவளைத் தன்வசமாக்கியவன், கையால் அவள் ஆலிலை வயிற்றைத் தடவி.. அவளது நாபியில் அவனது விரலாலும், இதழ்களாலும் விளையாட.. அவளது நாசியோ பெரும் மூச்சை வெளியிட்டது பெரும் தாபத்தோடு!!

 

சுக அலைகள் சுறுசுறுவென மின் அதிர்வுகளாக அவளுள் பரவி விரவி படர.. 

 

அவனோ அவளது பெண்மைக்குள் தன் ஆண்மைக் கொண்டு ஆழமான கவிதையை எழுத முயன்று கொண்டிருந்தான் வெகு தீவிரமாக!!

 

அவளை சுவைத்து சுவைத்து.. சுகிக்க வைத்தான்!!

அவளுள் நிரம்பி நிரம்பி

நிறைய வைத்தான்!!

 

அவனது ஏக்கமும்.. தவிப்பும்.. மிக ஆழமாக அவளுக்குள் பாய.. அவனைத் தழுவிக்கொண்டு.. கண்மூடிக் கிறங்கிக் கிடந்தாள் அனு.. அழகிய கூடலின் முடிவில்!!

 

காதலும் காமமும் இரண்டறக் கலந்தது!!

காமமில்லா காதல் இல்லை!!

காதல் இல்லா காமத்தில் இன்பம் இல்லை!!

 

பெண்ணவளின் மடியில் படுத்து.. வயிற்றில் முகத்தை புதைத்து… 

நாபியில் இதழை பொதிந்து..

மெல்லிய மீசை தீண்டலோடு..

காதல் கசிந்துருகும் குரலோடு..

 

"வாழ்வின் கடைசி சொட்டு

தீரும் வரை..

பருகி முடிக்க வேணுமடி

உன்னை..

ஆனாலும்.. இந்த தாபமும் தாகமும் தீரவே தீராததடி!!”

 

என்று கற்றை மீசை உரச அவளது காதுக்குள் கிசிகிசுத்தான் துருவ்..

அவளோ கண்களை மூடி அதனை ஆனந்தத்தோடு கேட்டவள் உள்ளமோ நிறைந்திருந்தது!!

 

 

 

 

 

 

 

 

 

மூன்று மாதமாக அன்னையோடு கொஞ்சம் கூட பேசவே இல்லை துருவ். அவர் எவ்வளவோ முயன்றும் அவரை தவிர்த்து விட்டான். திருமலையிடம் ஒரு தரம் பேசி மட்டும் சென்றானே ஒழிய.. அந்த வீட்டு பக்கமே அவன் செல்லவில்லை.

 

இப்பொழுது பீச் ஹவுஸ் அவனது ரெஸ்ட் ஹவுஸ் கிடையாது. அவர்களின் வீடு!

 

சில ரெனோவிநேஷன் செய்து அந்த வீட்டிற்கு புதிதாக குடிபுகுந்தனர் துருவ் வல்லப் அனுப்ரியா தம்பதியினர், அருகிலேயே வைதேகி சுகனுக்கும் வீடு கட்டிக் கொடுத்திருந்தான் துருவ். அன்றே அவர்களது மகன்களுக்கு பெயர் சூட்டும் விழா.. ஆருண் வல்லப்.. தரூண் வல்லப்!!

 

அவர்களை வாழ்வு அழகாய் சென்றது!! அவ்வப்போது கோவிலில் மருமகளையும் பேரன்களையும் சசிகலா பார்ப்பார். அவரது கண்களில் ஏக்கம் தென்படும் ஆனால் அருகே சென்று பேசமாட்டார்.

 

அனுவே தானாகஒரு தரம் அவரிடம் சென்று பேச லேசாக தலையாட்டி விட்டு சென்று விட்டார் சசிகலா. அவளைக் கடிந்து கொண்டான் துருவ். “அவர்களுக்கு வேண்டுமென்றால் அவர்களே வரட்டும்.. நீ இனி போகாதே!” என்று கூற இவளாலும் அவனது பேச்சை மீற முடியவில்லை.

 

பிள்ளைகளின் இரண்டாவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டினார்கள். தயங்கி தயங்கியே அவ்விழாவிற்கு வந்தார் சசிகலா. திருமலை சகஜமாக அனுவிடம் பேசினார் பேரனகளோடு விளையாடினார்.

 

ஆனால் அனு அவ்வாறெல்லாம் தயங்கவில்லை. அவரிடம் நன்றாகவே பேசினாள். அவளுக்கு தெரியும் அல்லவா உறவின் முக்கியத்துவம்.. அன்னையின் பாசமும்..!!

 

இரவின் தனிமையில் “நீ இல்லை என்றால்.. என் வாழ்வு என்ன ஆயிருக்கும் டி?” என்று தனிப்பெட்டில் உறங்கும் இரு மகன்களை பார்த்துக் கொண்டே துருவ் கேட்க..

 

“என்னாகி இருக்கும் பூமர் அங்கிள் பூமர் தாத்தாவாகி இருப்பீங்க” என்று கிளுக்கி சிரித்தவளை அவன் ஸ்டைலில் தண்டனை கொடுத்தான் அந்த இதழ்களுக்கு..

 

“சந்தியா காலம் போல எனது குடும்பம் தாம்பத்திய வாழ்க்கை முடிந்து விடும் என்று நினைத்த நேரத்தில்.. உன் மீது கொண்ட காதல் மோகத்தால் அது திரும்பவும் என் கைக்குள் இப்போது..!” என்று அவனின் காதலை அவள் மீதான பித்தத்தை தன் முரட்டு முத்தங்களாலும்.. செல்ல கடிகளாலும் அவன் உணர்த்திக் கொண்டிருக்க.. செல்ல சிணுங்கல்களாலும்.. மோக முணங்கல்களாலும் அதனை எதிர் கொண்டிருந்தாள் அனு.

 

வருடங்கள் ஓடினாலும் குடும்பம் பிடிப்பு என்று எதிர்குள்ளும் சிக்காமல் தனியாக தான் சுற்றிக் கொண்டிருந்தாள் அப்சரா..

 

அப்சரா போல சில பேர் தங்கள் வாழ்வில் எத்தனை முறை பொக்கிஷங்கள் கிடைத்தாலும் அதனை தவற விடுகின்றனர்.

 

ஆனால் துருவ் போல சில பேர் தங்கள் வாழ்க்கையை முதலில் தொலைத்தாலும்.. பின் கடவுள் கொடுத்த இரண்டாவது வரத்தை பொக்கிஷமாய் மாற்றி தங்கள் வாழ்வை அழகாய் மாற்றிக் கொள்கின்றனர்.

 

தனது கார்மெண்ட்ஸில்பெண்களுக்கு பிரத்யேக ஷோரூமை உருவாக்கினான் துருவ் தன் அனுவிற்காக..!! மூலதனம் மட்டுமே துருவிற்கு. ஆனால் உழைப்பு முழுவதும் அனுவினது!! அனு விருப்பப்படி தற்போது அவள் ஒரு தொழிலதிபி..!!

 

"நெக்ஸ்ட்..!!" என்று தாரதி அழைக்க..

 

துருவும் அனுவும் சேர்ந்து வந்ததை பார்த்து புன்னகைத்தாள்தாரதி. இன்று இவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதற்கு தாரதியும் ஒரு காரணம் அல்லவா??

 

“அப்புறம் என்ன விஷயம்?” என்ற புன்னகையோடு கேட்டவளிடம்..

 

வெட்கப் புன்னகையோடு தனது பிரக்னன்சி கிட்டை காட்டினாள் அனு.

 

“கங்கிராஜுலேசன்!” என்று முதலில் உரைத்தாலும்.. போன பிரசவத்தின் போது துருவ் செய்த அட்ராசிட்டிஸ் அனைத்தும் அவள் கண்முன்னே உலா வர..

 

“ஓஹ் நோ..!” என்று தாரதி அலற துருவோ வாய்விட்டு

சிரித்தான்.

 

துருவ் மற்றும் அனுவின் வாழ்க்கை இதே சந்தோஷத்தோடு.. பிள்ளைகள் வளத்தோடு இருக்கட்டும்.. என வாழ்த்தி விடை பெறுவோம் நாம்!!

 

சுபம்!!

 


   
Vanmathi K and Umasai reacted
Quote
(@umasai)
Member
Joined: 6 months ago
Messages: 1
 

Nice


   
ReplyQuote
(@srd-rathi)
Member
Joined: 6 months ago
Messages: 11
 

😍😍😍😍


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top