Share:
Notifications
Clear all

இஞ்சி இடுப்பழகி 21

 

Gowrimathu
(@gowrimathu)
Member Moderator
Joined: 3 months ago
Messages: 33
Thread starter  

ஏண்டி  நான் ரொம்பநாளா பாத்துட்டு இருக்கேன் அடிக்கடி சேரா அண்ணாவை பத்தியே விசாரிச்சுட்டு இருக்க 

என்னடி ஆச்சு உனக்கு காதலாக இருக்காது வேறு ஏதாவது முக்கியமான விஷயத்திற்கு தேடுகிறாளோ என்று நினைத்தாள் 

 

மஞ்சு சிறு வயதிலிலிருந்தே சேரனை எப்படி அழைப்பதென்று தெரியாமல் அருந்ததியோடு சேர்ந்து அண்ணா என்று அழைத்துக்கொண்டு சுற்றியவள் 

வயதுவநதபிறகுதான் அந்த பழக்கம் மாறியது 

அதனால்தான் சந்தேகம் வரவில்லை

மனிஷாவும் அவர்களோடு வந்துவிட்டாள்

 

மனிஷாவையும் அருந்ததி அறிமுகப்படுத்த தலையைமட்டும் ஆட்டிவிட்டு நிஜமாவே கல்யாணமா தேதிகுறிச்சிட்டாங்களா எப்போ கல்யாணம் எந்த தேதி கல்யாணம் ஜாதகம் எல்லாம் பாத்தாச்சா வரிசையாககேள்விகள் கேட்க

 

ஐயோ சாமி கல்யாணம்சொன்னாங்க எப்போனு  எதுவும் எனக்குதெரியாது கேட்கணும்னா அத்தைமாமாகிட்ட தான் கேட்கணும் நீபோய் கேட்டுபாரு நானும் தேதியை தெரிஞ்சுக்கிறேன் அவளுக்கும் ஆசை திருமணம் எப்போது என்று

அதற்கு மேல் மஞ்சு எதுவும் பேசவில்லை சோர்ந்துபோய் அமைதியாக தலையாட்டியவள் கிளம்புவதாக சொல்ல

 

என்னடி வந்ததும் போற  கொஞ்சநேரம் பேசிட்டு போ நம்ம ஊரா இருந்தாலும் ஜாலியா பேசலாம் வெளிய போகலாம் வரலாம் ஆனா இந்த ஊர்ல எனக்கு யாரையும்தெரியாது யார்கிட்டபோய் என்ன பேசுறது சோகமாக முகத்தை வைத்துக்கொள்ள மனிஷா மஞ்சுவைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் இவள் யாராக இருக்கும் எதற்கு இப்படி விசாரிக்கிறாள்  என்று

 

ஓகே நாம சும்மாதானே இருக்கோம் தோட்டத்துக்கு போயிட்டு வரலாமா நான் கார்ஓட்டுறேன் மனிஷா கூறியதும் அருந்ததியும் சம்மதிக்க மூவரும் தோட்டத்திற்கு கிளம்பினார் 

 

 

வீட்டில் சும்மா இருக்கபிடிக்காமல் சேரனும் அங்கேதான் அழகரோடு பேசியபடி வேலை செய்து கொண்டிருந்தான் அழகரும் சேரனும் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருக்க சூர்யா சேரனை  முறைத்துக் கொண்டிருந்தான் 

என் பொண்டாட்டிக்கு இவனையா ஜோடியை கொண்டுவர பார்க்குறாங்க இந்த மூஞ்சில அப்படி எதுவும்இல்லையே என்னஇருக்குரு  இவனைபோய் ஜோடியாக்கபாக்குறாங்க  பொறாமை எட்டிப்பார்க்கத்தான் செய்தது 

 

வயது34 இருந்தாலும் கட்டிளம்காளையாக  கட்டுமஸ்தாக இருக்கும் சேரண்மேல் கொஞ்சம்பொறாமை தான் அதனால்தான் இப்படி முறைத்துகொண்டிருக்கிறான்

 

 

மாமா சாப்பாடு கொண்டுவந்திருக்கேன் எல்லோரும் சாப்பிடவாங்க களத்துமேட்டிலிருந்து அருந்ததி  சத்தம்போட்டு அண்ணன் மாமாவை அழைக்க மேலே வந்தவர்களுக்கு வாழைஇலை போட்டு உணவு பரிமாறினாள் அருந்ததி 

 

அவள் கண்களில் அவ்வளவு ஏக்கம்

மாமா  ஒரு வார்த்தையாவது பேசமாட்டானா என்று அவளின் ஏக்கத்தை உணர்ந்தே அழகருக்கு அவளோடு பேசதோன்றவில்லை

சாப்பிட்ட முடித்த ஆண்கள் வேலையை ஆரம்பிக்க 

அழகருக்கு கோபம் வந்தது 

. ஒரு வார்த்தை கூட பேசமாட்றாளே  

அப்புறம் எதுக்கு தோட்டத்துக்கு வந்திருக்காளாம்  திமிரு அவளை திட்டிக்கொண்டு ஓரத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தான்

 

மஞ்சுவோ  எப்படியாவது கல்யாணத்தை தேதி முடிகிறதுக்குள்ள என்மனசுல இருக்கிறதை அவர்கிட்ட சொல்லியே ஆகணும் தவிப்போடு சேரனை பார்த்துக்கொண்டிருந்தாள்  மனிஷா வந்ததுலிருந்து மஞ்சுவை கவனித்துக்கொண்டிருக்கிறாளே

அப்போ இவ ஏதையோ மறைக்கிறா

என்னசெய்றா பார்க்கலாம்

இவ்வளவுநேரமும் கண்காணித்தவள்  அழகரை மறந்துவிட்டாள் 

 

 

எனக்கு லேட் ஆகுது 

இங்க இருக்கிறது அப்பாவுக்குதெரிஞ்சா என்ன அடிச்சு கொன்னுருவாறு நான்கிளம்புறேன் நீஎப்பவரணுமோ வா  கூறிவிட்டு அவள்தோழி ஓடிவிட 

சேரனை  ரசிக்கவேண்டுமென்று அவர்களோடு இருந்தாள் 

 

நான்கு மணிக்குமேல மேகமூட்டமாக இருக்க என்ன் மஞ்சு ஊருக்குபோகம  என்னபண்ணிட்டு இருக்க மழை வர்றமாதிரி இருக்கு உங்கப்பா அம்மா உன்னை தேடமாட்டாங்களா 

என்ன பொய் சொல்லிட்டு வந்துருக்க 

இவளை பாக்குறதுக்கு ஊருவிட்டு ஊரு வரணுமா 

சூர்யா இந்த பொண்ண எங்கஊர்ல  விட்டுட்டு வர்றீங்களா

சேரன் கேட்க 

 

ப்ரோ நீங்க ரெண்டுபேரும் ஒரே ஊர்தான் நீங்க னகூட்டிட்டுபோனாலும் அவங்க வீட்ல  விட்டுட்டு உங்கவீட்டுக்கு போயிட்டுவரலாம் சூர்யாவுக்கு அந்த ஊர்ல  யாரையும் தெரியாது திடீர்னு மழைவந்துருச்சுன்னா எங்கபோவார் எங்க தங்குவாரு அதனால நீங்களே கூட்டிட்டு போங்க  மனிஷா கூற மஞ்சு கண்கள் மின்னல் அடிக்க அவளை பார்க்க அவளோ கணண்டித்தாள்

 

அதுவும் சரிதான் மஞ்சு வா போலாம் 

ஊர் சுத்த வந்தா பாத்துட்டு  சீக்கிரம் ஊருக்குபோகமாட்டியோ வீட்ல கேக்குறவங்களுக்கு என்னபதில் சொல்லுவ கிளம்பு மச்சான் நான்போய் இந்தபொண்ண ஊருல விட்டுட்டுவர்றேன் நீங்க வீட்டுக்குபோங்க கூறிவிட்டு மஞ்சுவை பைக்கில் ஏறசொல்லி ஊருக்கு கிளம்பினான் 

 

போகும் வழியிலேயே திட்டியபடிதான் போனான் 

வந்தா ஒழுங்கா ஊர்போய் சேராம ஊர் சுத்திட்டு இருக்க உன்னை என்னதான் பண்றது மழைவேற வந்துருச்சு வேகமாக ஓட்ட பாதிதூரம் போவதற்குள் நனைந்துவிட்டனர் இருந்தாலும் அவளை ஊருக்குகொண்டு போய் சேர்க்கவேண்டுமென்று எங்கேயும் நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டிருந்தான்

ஆறுமணிக்கு மழையின் தாக்கத்தால் நன்றாக இருட்டிவிட்டது இருவரும் தொப்பலாக நனைந்துவிட்டனர்

 

 

தாராவின் ஊரிலிருந்து அவள் மாமன்ஊருக்கு போவதற்கு மூன்றுகிலோமீட்டர் தூரம் தான் இடையில் காடுகளும் காடுகள் நடுவில் ரோடுமென கொஞ்சம் சிரமப்பட்டுதான் போக வேண்டும்

 

சேரன் சிரமம் பார்க்காமல் பைக்கை ஒட்டிக்கொண்டு செல்ல  மழையிலும் அருகில் இருக்கும் காதலனின் அருகாமையிலும் இளம்பெண்களுக்கே உரிய ஹார்மோன்கள் வேலைசெய்ய கம்பியை பிடித்திருந்த அவளின் கை மெதுவாக சேரன் வயிற்றை  சுற்றிவளைக்க சடன் பிரேக் போட்டு திரும்பிபார்த்தான்  அவளும் அவனைப் பார்த்தான் 

 

 

கைய எடுப்புள்ள குளிரடிக்குதா கொஞ்சதூரம்தான் ஊருக்குள்ள போய்டலாம் இதுக்குதான் சொன்னேன் சீக்கிரம் வீடுபோய் சேருனு சொன்ன பேச்சைக்கேட்டாதானே மறுபடியும் அவளை திட்டிவிட்டு வண்டியை ஓட்ட 

மஞ்சுவின் கைகள் சேரனின் சட்டைக்குள் புகுந்தது உடலைவருடி கொடுக்க அவனுக்குள் ஆயிரம் மின்சாரங்கள் பாய்ந்தது 

உடல் தூக்கிபோட சடன் பிரேக்போட்டு காலை ஊன்றிகொண்டவன் அவள்பக்கம் திரும்பாமல் .

.

கையை எடுபுள்ள  என்னபழக்கம் இது அவளைகண்டிக்க அவளோ அவன் பேச்சைக்கேட்டால்தானே கையை எடுக்காமல் சட்டைக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்க சேரனுக்குதான் அவஸ்தையாகிபோனது

 

மாமா ...இப்படி கூப்பிடனும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை ஆனால் வேலைகொடுக்குற

முதலாளியை கூப்பிட்டா அடிச்சிடுவிங்களோன்னு பயமா இருந்துச்சு

ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க இப்போஇல்ல 14 வயசுலருந்து உங்களை நான் விரும்பிட்டு இருக்கேன் 

அந்த வயசுல சின்னபுள்ளதனமா தோணுச்சு படிச்சுமுடிச்சபிறகு உங்ககிட்ட சொல்லலாம் நெனச்சேன்  அதுக்குள்ள உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா மாமா 

 

நீங்க நல்லாஇருந்தா போதும்னு மனசுல இருக்கிறதை மறைச்சு படிச்சேன் 

ஆனா ரெண்டுவருஷத்துல அக்கா செத்துபோய்  நீங்க தவிச்சுபோய் கிடக்குறதைபார்த்து மனசகேக்கல

உங்க முகத்துல சந்தோஷத்தை  பாக்காம நிம்மதியா சாப்பிடமுடியல படிக்கவும்முடியல 

எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா 

அடிக்கடி கண்ணீரை தூடுக்கும்போது உங்களை கட்டியணைச்சு நான் இருக்கேன் சொல்லதோணும் எங்க பக்கத்துல வந்தா என்னை தப்பாநெனச்சு அடிச்சிடுவீங்களானு பயத்துல நான் ஒதுங்கிபோனேன் 

 

மறுகல்யாணமே வேணாம் சொன்னதும் மனசுக்குகஷ்டமா போயிருச்சு

நீங்க  கல்யாணம் பண்ணிக்காம இப்படி இருந்தா உங்ககூட சேர்ந்து வாழாட்டியும் பரவாயில்லை கடைசிவரைக்கும் உங்களபாத்துட்டு  நானும் இப்படியே இருந்துக்கலாம் நெனச்சேன்

படிச்சு முடிச்சு கைநிறைய சம்பளம் வந்தாலும் எனக்குவேலை கிடைத்தது வெளியூர் வேலைக்குபோனா உங்கள பாக்கமுடியாதேனு பயத்துல நான் எந்தவேலைக்கும் போகல ஆனா அவங்க என்னோட திறமையை பார்த்துட்டு லேப்டாப்ல வேலைய முடிச்சுக்கலாம்சொன்னாங்க அதனால ஒத்துக்கிட்டேன் உங்கள பாத்துட்டு இப்படியே இருந்துக்கலாம் நெனச்சேன் 

 

இப்போதான் உங்களுக்கும் உங்க மாமா பொண்ணுக்கும் கல்யாண பேச்சுவார்த்தை நடக்குறதா  ஊருக்குள்ள சொன்னாங்க கேட்டதும் எவ்ளோ துடிச்சிட்டேன் தெரியுமா அது உண்மையா பொய்யாரு தெரிஞ்சுகிறதுக்காக தான் நான் இங்க வந்தேன் உண்மையா இருக்ககூடாது நினைச்சேன் அப்படியேஇருந்தாலும் 

இங்கிருந்து போறதுக்குள்ள என் மனசுல  இருக்கிறதை உங்ககிட்ட சொல்லிரனும்தான் எப்போ பேசுறதுக்கு சான்ஸ் கிடைக்கும்னு  காத்துட்டுஇருந்தேன் அது இப்போதுதான் கிடைச்சது ப்ளீஸ் மாமா என்னை வேணாம்சொல்லாதீங்க என்வீட்ல என்அப்பா கிட்ட கூட என் மனசுல இருக்குறத சொல்லிட்டேன் ஆனா அவரு பெரியஇடம் வசதி இல்ல அந்தஸ்து இல்லன்னு சொல்லி என்னை அடிச்சுட்டாரு 

உங்க  தகுதிக்கும் அந்தஸ்துக்கும் நான்பொருத்தமில்லாதவதான் ஆனால் கடைசிவரைக்கும் உங்களை நல்லபடியா பார்த்துப்பேன் மாமா என்னைகட்டிக்கிறிங்களா  அழுகையோடு கேட்க 

 

இப்படியொரு திருப்பத்தை   அவன் எதிர்பார்க்கவேஇல்லை அரண்டுபோனான் அவளை  பிறந்ததிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் நன்றாகபடிக்கவேண்டும் என்று நிறைய உதவிகள் செய்திருக்கிறான் தேவையானதை வாங்கி கொடுத்திருக்கிறான் ஆனால் இப்படி ஒரு ரீதியில் தன்னை நினைப்பாள் என்று அவன் கனவிலும்  நினைத்துகூட பார்க்கவில்லை

 

அவள் வயது 23 சேரனுக்கு  34 ஏணி வைத்தாலும் எட்டாதவயது 

 

 

ஏய் என்னப்புள்ள  இது எனக்குகல்யாணமா போகுது இனிமே இந்தமாதிரி பேசாத இதைபத்தி எதையும் நினைக்காதே வண்டியில ஏறு கோபமாக அவளை திட்டி திரும்ப 

கொட்டும் மழையில் அவன் சட்டையை பிடித்து  அவனை இறுக்கியணைத்தாள்

 

 

கங்காரு குட்டிபோல் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்று அடம்பிடிக்க சேரனுக்குதான் அவஸ்தை 

ரோடு வேறு யாராவது வந்துவிடுவார்களோ என்று பயந்து அவளை அதட்ட அவளோ கேட்கவில்லை 

 

தூரத்தில் பைக் வெளிச்சம் தெரிந்ததும் அவளை விலக்குவதற்கு படாதபாடுபட்டான்  அவள் விடுவதாக தெரியவில்லை 

யாராவது பார்த்தால் மானம்போகுமே 

அவளை அலேக்காக தூக்கிகொண்டுஇடிந்துபோன பாழடைந்த கட்டிடத்தில் சரணடைந்தான் எங்குபார்த்தாலும் இருட்டு எதிரில் இருக்கும் அவள்முகம்கூட தெரியவில்லை 

 

அறிவு கெட்டவளே ரோடு ஆளுங்க வந்துட்டு போயிட்டு இருக்காங்க நீ இப்படி பண்றதைபார்த்து என்னை தப்பா நினைக்கமாட்டங்களா  நாள்பின்ன உனக்கு கல்யாணம் கச்சேரி பாக்கமுடியுமா

விடு அவள் கையை வலுக்கட்டாயமாக பிரித்துவிட இடுப்பை விட்டு அவன்சட்டையை பிடித்துஇழுத்து அவன் இதழைதேடுகிறேன் என்று கன்னத்தில் கடித்து இதழைகண்டுபிடித்து இறுக்கிகடித்துகொள்ள 

சேரனின் உடல் தளர்ந்தது அவன் கட்டுபாடுகள் தளர்ந்தது 

உடல் தளர்ந்து தொப்பென கீழே அமர அவன் மடியில் அமர்ந்தவள் இதழ்முத்தத்தை தொட 

நனைந்துபோன உடலோ சூடுதேடியது 

............

 

மற்றும் மூன்று பேரும் தோட்டத்திலேயே தங்கிவிட வைதேகி இதென்ன வித்தியாசமா இருக்கே என்று மனிஷ்வின் உள்ளாடையை அணிந்து அதிலிருந்த சுவிட்சை போட்டுவிட உடல் அதிர்ந்தது 

பெண்களுக்கு மார்புமாசாஜ் செய்வதுபோல்  வடிவமைக்கபட்ட உள்ளாடை அது 

கிராமத்தில் இருப்பவளுக்கு அதைபற்றி தெரியாதே 

அந்த மசாஜ் உடலுக்குள் ஏதோ மாற்றம் செய்ய 

அவள் கால்கள் விபீஷணன் அறையில் போய் நின்றது 

லேப்டாப்பில் ஏதோ பேசிக்கொண்டிருந்தவன் வைதேகியை பார்த்ததும் என்னவென்று கேட்க

பதில் சொல்லாமல் அருகில் வர 

அவனும் அப்புறம் பேசுகிறேன் என்று  கட் செய்து விட்டு கேள்வியாக எழுந்துநிற்க

அவனை இறுக்கிஅணைத்துகொண்டாள் 

 

.......

 

மழை வேறவருது நல்லகிளைமேட் தாராபக்கத்துல இருந்தா நல்லாஇருக்கும்

இவன் வேற எதுக்கு இப்படிபார்த்துட்டு இருக்கான்

வெறிக்க வெறிக்க மனிஷாவை பார்த்துக்கொண்டிருந்த அழகரைமுறைதான் சூர்யா

 

சூர்யா பைக் இருக்கு நீங்கவீட்டுக்கு போங்க 

நான் அப்புறம்மேல் வர்றேன்

 

இல்லங்க கார்இருக்கு மனிஷாவை  வீட்ல எல்லாரும் தேடுவாங்க 

விபீஷ் போன்பண்ணி அவங்கசிஸ்டரை கூட்டிட்டு வர சொன்னாங்க நாங்ககார்லபோறோம் நீங்க இருந்துட்டு மெதுவா வாங்க

அவன் பதிலையும் எதிர்பார்க்காமல் இவன்சரியில்லை என்று மனிஷா கைப்பிடித்து காரில் அமர வைத்து வீட்டுக்கு கிளம்பிவிட எரிச்சலானான் அழகர் 

முதல்ல இவனை வேலையை விட்டு நிறுத்தனும் கடுப்பேத்துறான் 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top