இந்த கதையில சில பேருக்கு தெரியாத உண்மைகளை சொல்லபோறேன்
ஆனா சிலருக்கு தெரிந்திருக்கும் நினைக்கிறேன் இருந்தாலும்பரவாயில்லை தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க
நம்மநாட்டுபக்கம் தான் வக்கிரம் புடிச்ச பலபேர் பொண்ணுங்கள அடையமுடியாமல் குழந்தைங்களை பாலியல் பலாத்காரம் பண்ணிட்டு திறியுறாங்க அதைதடுப்பதற்கு எந்தவழியும் தெரியல
கவர்மெண்ட் இதுக்கு துணைபோறமாதிரி இருக்கு இந்த மாதிரி தவறுகளுக்கு நியாயமான தண்டனை யாருக்கும் கிடைக்கிறதில்லை
பாலியல் வன்கொடுமைகளுக்கு சவுதிஅரேபியா பக்கம் ஆணுறுப்பை அறுக்குறதும் உயிரைஎடுக்குறதும் தூக்குலபோடுறதுனு அவங்தகொடுக்கிற மாதிரி உயிர்போற தண்டனை கொடுத்தால் எந்த நாட்டிலும் இந்தமாதிரி குற்றம் நடக்காமல் இருக்கும்
இந்தமாதிரி தண்டனை கிடைக்கிறதால தான் மற்றநாடுகளில் பலத்காரங்கள்நடக்குறதில்ல
ஆனா அதுக்கு எதிர்மாறா நம் நாட்டில் அதிகமாவே நடந்துட்டுஇருக்கு இன்னும் சிலபேர் அந்த கோபத்தை எழுத்தாளர்கள் மேல காட்டுறாங்க
18 plus ரொமான்ஸ்னு எழுதறதால தான் இப்படி தப்பு செய்றாங்கன்னு
பாதிபேர் சோசியல் மீடியாவுல சண்டை போட்டுட்டு சுத்துறாங்க
நீங்கசொல்லுங்க இது உண்மையானு
நெட்ல வீடியோஸ் பார்க்கிறவங்க அதிகமா கதைபடிக்கிறவங்க அதிகமா இப்போ 18+ மாதிரி கதைகளுக்கு கூட சென்சார்போர்டு தடைவிதிச்சுட்டாங்க ஆனா கவர்மெண்ட் பாலியல்பலாத்காரகளுக்கு
நடவடிக்கையும் எடுக்காம நாடு நாசமாபோயிட்டு இருக்கு
சரி நம்ம எப்படிதசொன்னாலும் இதை யாரும் நம்பபோறது இல்ல என்னமோ பண்ணிட்டுபோகட்டும் நம்மகதைக்கு வரலாம்
நாம நாட்டுல தான் இந்தமாதிரி பாலியல் பலாத்காரங்கள் அதிகமாஇருக்கு வெளிநாட்டுல இந்தபிரச்சனை எதுவுமில்லை
அந்தபக்கம் லிவிங்க்டூகெதர் அதிகமா இருக்கு
புடிச்சா ஓகே பிடிக்காட்டி பை இதுதான் அவங்களோட லைஃப்
அதையும் மீறி இந்த லிவிங்ல ஆளு கிடைக்காட்டி அதுக்கெல்லாம் அவங்க கவலைப்படவே மாட்டாங்க ஒரிஜினல் பெண்போலவே இருக்குள சிலிகான் பொம்மையை வாங்கிவச்சுப்பாங்க
அவங்களுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் போட்டு
அவங்களுக்கு புடிச்ச மாதிரி அதை யூஸ் பண்ணிப்பாங்க
முகம் உடல் அந்தங்கபகுதிகள் அத்தனையும் உண்மையான பெண் போலவே வடிவமைச்சுருக்காங்க
அதனால் அதை யூஸ்பன்னிப்பாங்க
வெளிநாட்டில்தான் இந்தபழக்கம் அதிகமா இருக்கு அதனாலதான் அந்த பக்கம் பலாத்காரம் எதுவும் அதிகமான நடக்குறதில்லை
நாம ஹீரோவும் வெளிநாட்டுலதானே இருக்காரு அதனாலதான் அவருக்கு அப்படி ஒரு ஐடியாதோணுச்சு அதையும் தப்புன்னு சொல்லமுடியாதுல பலவந்தமா கட்டாயப்படுத்தி கற்பழிக்குறதைவிட நாகரீகமா இந்தமாதிரி சிலிகான் யூஸ்பன்னிக்கிறாங்க இதை எப்படி குறைசொல்ல முடியும் நம்ம நாட்டுல நடக்குறஅநியாயத்தை விட நாகரீகமா அவங்கசெய்றது தப்பில்லயே
ஆனா தாரா இந்தியாவம்சாவளியச் சேர்ந்த பொண்ணுல
அவளுக்கு இதைபத்தி எதுவும்தெரியாதே மத்தபொண்ணுங்க மாதிரி தன கணவன் தன்னை மட்டும்தான் பாக்கணும் தன்னைமட்டும்தான் நேசிக்கணும் நினைக்கிறவ ஒரு நிமிஷம் அவங்க எதுக்காக அப்படி யூஸ்பண்றாங்க
எதனால இப்படி பழக்கம்னு கொஞ்சம் யோசிச்சுஇருந்தாலே அவங்கமேல எந்த தப்பும்இல்லைன்னு புரிஞ்சுக்கலாம் ஆனா இவஅப்படி செய்யல
தன்னை உண்மையாவிரும்பல வெறும் படுக்கைக்குதான் தன்னை யூஸ்பன்றான்னு கோபப்பட்டா
ஊருக்கு போகணும் என்ன செய்யலாம் வீட்டுக்கு போனா அப்பா கொன்னுருவாரா அண்ணன் வெட்டிருவானா ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது பேசி பார்க்கலாமே என்று அப்பாவுக்கு போன்போட்டு அவரிடம்நலம்விசாரிக்க மகள்மேல் கொண்ட பாசத்தில் அந்த பக்கம் அழுதுவிட்டார் வீராசாமி
அம்மாடி என் கண்ணுக்கு முன்னாடி கடத்திட்டு போனதுலருந்து நிம்மதியா இருக்கமுடியலமா புள்ள எங்க இருக்கோ என்ன பன்னுதோனு உன்னை நினைச்சே பாதி உசுரு போயிருச்சு கண்ணு நிம்மதியா
சாப்பிட முடியல தூங்கமுடியல
என் பொண்ணு எங்கஇருக்காளோ என்னபண்றாளோனு ஒரேபயமாவே இருக்கு நீ எங்கஇருக்கனு ஒரு வார்த்தைமட்டும் சொல்லுடா அப்பாவந்துருவேன் எப்படியாவது மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து மறுபடியும் மகளை அழைத்துவர வேண்டும் என்று அவர் பேச
இருக்கும் இடத்தை சொன்னால் தேவையில்லாமல் அப்பாவுக்கும் அத்தைக்கும் பிரச்சனை வரும் சூர்யா பழிவாங்க கடத்திக்கொண்டு வந்தானோ?
திருமணம் செய்ய கடத்திக்கொண்டு வந்தானோ? தெரியவில்லை ஆனால்அவனை பிடித்துதான் இருந்தது தன் கணவனாக மனதில் ஏற்றுகொண்டாள் அவனையும் அப்பாவிடம் விட்டுக் கொடுக்கமுடியவில்லை என்னசொல்வதென யோசித்தவள்
ரஅப்பா இது எந்த ஊரு ஒன்னும் தெரியல ஆனா இங்கஇருக்க எனக்கு புடிக்கல நான் ஊருக்கே வரலாம்னு தோணுது
நம்ம ஊருக்கு வந்தா என்னை கொன்னுருவிங்களா பயமாஇருக்குப்பா தேம்பிகொண்டு அழுக
தாயி என்ன வார்த்தை சொல்லிட்ட என்குலசாமி நீ உன்னைபோய் எப்படிகொல்லுவேன் எங்கஇருந்தாலும் எப்படியாவது நம்மவீட்டுக்குவந்திருடா அப்பா அம்மா அண்ணன் சித்தப்பா எல்லாரும் இருக்கோம்
உன்னை பாத்துக்க நாங்க இருக்கோம்
திரும்பி வந்துடுடா அவரும் கண்கலங்க கூற
இந்த ஒரு வார்த்தை போதாதா வரேன்ப்பா அவரிடம் கூறிவிட்டு சூர்யாவின் அருகில் போனாள்
அவனோ சாவகாசமாக லேப்டாபில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான் இதோ பாருங்க கடைசியா உங்ககிட்ட கேட்கிறேன் ஒழுங்கா சொல்லுங்க உங்கமனசுல நான்இருக்கேனா இல்லையா நீங்க என்னை லவ் பண்றிங்க சொல்றேன் ஆமானு சொல்றதுக்கு என்ன கேடுவந்துச்சு உங்களுக்கு இப்ப மட்டும் இல்லைன்னு சொன்னீங்க நான் எங்கப்பா வீட்டுக்கு போயிருவேன்
உறுதியாகவே கூற
அவளை நிமிர்ந்து பார்த்தவன் மறுபடியும் லேப்டாப்பை பார்த்தான் இப்பவும்சொல்வேன் எப்பவும் சொல்லுவேன் நான்உன்னைவிரும்பல லவ்பண்ணல லவ்னாலே அதுலஸ்ட் தான் ஜஸ்ட் உடல்தேவை மட்டும்தான் அதுக்குபேர் தான் லவ் மறுபடியும் அதையே கூற
நீ அடங்கமாட்ட அடங்கவேமாட்டடா இதுக்குமேல உன்கூட நான் இருக்கவேமாட்டேன் நான் எங்கப்பா வீட்டுக்கு போறேன் லஸ்ட் எந்தபொண்ணுமேல வருதோ
அந்த பொண்ணுகூட இருந்து கும்மி அடிச்சுக்கோ
இப்ப சொல்றேன்கேட்டுக்கோ
நீ ஒத்துக்கிட்டு ஒரு வார்த்தை ஆமானுசொன்னா கூட கடைசிவரைக்கும் உன் கூட வாழ்வோன்
இல்லன்னு சொல்லிட்டா நீ என்னை தேடி வந்தாலும் உன்னை நான் ஏத்துக்கவேமாட்டேன்
உன் மேல இருந்தது லஸ்ட் உன்னை நான் எப்பவோ யூஸ்பண்ணிட்டேன்
நீ இருந்தாலும் இல்லனாளும் எனக்கு கவலையே இல்ல போகணும்னா போய்க்கோ நான் தடுக்கவும் மாட்டேன் உன்னைதேடி வரவும்மாட்டேன் இந்த சூர்யா யார்கிட்டயும் கெஞ்சமாட்டான் எவளையும் எதிர்பார்த்து காத்திருக்கவும்மாட்டான்
விட்டேத்தியாக கூற அவனை முறைத்துவிட்டு தன்பாஸ்போர்ட் வீசாவை எடுத்துக்கொண்டவள் அடுத்தநிமிடம் அங்கு நிற்கவில்லை இந்தியாவுக்கு கிளம்பிவிட்டாள் சென்னைக்கு வந்து சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து இதோ தனதுசொந்த ஊருக்கு வந்துவிட்டாள்
இரண்டு மாதங்கள் கழித்து மகளை பார்த்த வீராசாமி மகளைக் கட்டிக்கொண்டு அழுதுவிட்டார்
உன்ன பாக்காம எப்படி துடிச்சுபோயிட்டோம் தெரியுமா அப்பா அம்மா தாத்தா பாட்டி அத்தனைபேரும் கண்ணீர்விட்டு அழுக அவள் பார்வேயோ தன் கொழுந்தன் நாத்னனாவை தேடியது
எந்த ஊர்க்காரன் தூக்கிட்டுபோனது அப்பாகேட்க கணவனை காட்டிக்கொடுக்க அவளுக்கு விருப்பமில்லை தன்னோடுபடித்தவன் அமெரிக்கா ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் என்று மழுப்பிவிட்டாள்
எப்படியோ போய் தொலையட்டும் நீ திரும்பவந்தியே அதுவேஎங்களுக்கு போதும் மறுபடியும் வரட்டும் பழைய சீவிருவேன் சீவி கோபமாக கூறிவிட்டு பெற்றவர்கள் அரவணைத்துக்கொண்டு அவளை ரெஸ்ட் எடுக்குமாறு அனுப்பி வைத்தனர்
அழகர்சாமியோடு மேங்காட்டு தோட்டத்திற்கு போன விபீஷணன் மனிஷா ஜாலியாக தோட்டத்தை சுற்றிப்பார்த்து அதுஅத்தனையும் வீடியோஎடுத்து அம்மாவுக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருந்தனர்
தாரா ஊருக்குபோன செய்தி அழகிக்கு தெரியாததால் அவர் எதுவும் கூறவில்லை
தன் தோட்டம் வயல்வெளிகளையெல்லாம் பார்த்த அழகிக்கு பழையநினைவுகள் வந்தது தோட்டத்தில் வேலை செய்தது ராணிபோல் வாழ்ந்த வாழ்க்கை கண்ணுக்கு முன்னால்வந்து கண்ணீரைகொடுத்தது
அழகர்
தண்ணீர் கட்டிமுடித்ததும்
வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் தோட்டத்தில் குளியல்போடுவது வழக்கம்
கிணற்றருகே இருக்கும்தொட்டிக்குள் இறங்கி குளியல்போட அதை பார்த்துக்கொண்டிருந்த மனிஷா ஸ்விம்மிங் பூல் என்று நினைத்து அவளும் உள்ளேஇறங்கி குளித்து ஆட்டம போட்டுக் கொண்டிருந்தாள்
விபி வைதேகி வேறொருபக்கம் எதையோ பார்த்து பேசிக்கொண்டிருந்து நடந்துபோனவர்கள இவர்களை கவனிக்கவில்லை
மனிஷா அண்ணன்போடும் வெள்ளை பனியனை அணிந்திருந்தாள்
இந்த பக்கம் மாடல் உடைகள் எல்லாம் போடக்கூடாதென வைதேகி கூற
வேறு உடைகள் இல்லாததால் அண்ணனின் வெள்ளைபனியனை எடுத்து போட்டுக்கொண்டாள்
மனீஷா நீருக்குள் இறங்கியதுமே அழகருக்குமுச்சுவாங்கியது அதுவும் வெள்ளைபனியன் அவள் போட்டிருந்த உள்ளாடையை வெளிச்சம்போட்டு காட்ட
ஆண்மகனாக திகைத்துபோனான்
எச்சில் விழுங்கினான் உள்ளுக்குள் எழும்பும் ஆண்மையை அடக்கவழிதெரியாமல் திணறிபோனான்
அவனுக்கு தெரிந்தது எல்லாம் வெட்டு குத்து அடிதடிதான் மற்றபடி பெண்களிடம் சிரித்துபேசுவதோ இளித்துபேசுவதென எந்தபழக்கமும் கிடையாது இதனால்வரை எந்தபெண்ணையும் தொட்டுபேசியது கூட கிடையாது அப்படிப்பட்டவன் முதல்முறை ஒரு பெண்ணை பாக்ககூடாத நிலையில் பார்த்தால் எப்படி இருக்கும்
இடுப்புவரை தண்ணீர் இருந்ததால் தப்பித்தான் இல்லையென்றால் சந்திசிரித்திருக்கும்
ஜல்லிக்கட்டு காளையை அடக்கமுடியாமல் திணறிபோயிருப்பான்
ப்யூட்டி இந்த ப்ளேஸ் ஸ்விம்மிங் பூல் ஐஸ்கவாட்டர்மாதிரி இருக்கு ரொம்ப சூப்பரா இருக்கு எங்கஊர்ல வாட்டர்
இவ்வளவு கூலா இருக்காது தெரியுமா ஐலைக் யூ
வாவ் ப்யூட்டிஃபுல் சிக்ஸ்பேக் அவன் கையை தொட
அவனுக்கோ ஏதோ ஒன்று கிர்ரெனஉச்சிமண்டைக்கு ரத்தம்ஏறியது இடுப்புக்கு கீழ் தீனிகேட்டு பாடாகபடுத்தியது
அவளை தூக்கிக்கொண்டு கரும்புகாட்டுக்குள் படுக்கைபோடலாமா என்றேநினைத்தான் .....
அடுத்தபதிவில்...