Share:
Notifications
Clear all

இஞ்சி இடுப்பழகி 8

 

Gowrimathu
(@gowrimathu)
Member Moderator
Joined: 3 months ago
Messages: 33
Thread starter  

அழகி தன்னுடன் சகஜமாக பேசுவதற்காகவே கணவன் பிள்ளைகளுக்கு கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக்கொடுத்து அவர்களைபேச வைப்பார் ஆனால் அவர்களுக்கும் தமிழ்வருவது கொஞ்சமில்லை நிறையவே கஷ்டமாகவேஇருக்கும் பலமுறை அழகியிடமிருந்து இருந்தது தப்பிக்க போராடியிருக்கின்றனர் அப்போதெல்லாம் அழகி கண்ணீர்தான் வடிப்பார் 

தமிழ் வராதவர்களுக்கு கட்டாயப்படுத்தி தமிழை பேசவைக்கிறோம் என்று கவலையோடு இருப்பார் அவர்கவலையை பார்த்து அவர் கணவருக்கும் கஷ்டமாகவே இருக்கும் நீ இந்தியாவுலேயே உங்கப்பா  பார்த்த 

மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிருந்தா எவ்வளவு பீல் பண்ணிருக்க மாட்ட உண்மையான வருத்தத்தோடு அவர் கூற 

அவர் கவலையை பார்த்து கலங்கிபோவார் 

 

அப்படி எல்லாம் இல்லைங்க எனக்கு நீங்க இருக்கிங்களே

உங்களுக்கு நான் சொல்லிக்கொடுக்கிறேன்ல  சீக்கிரமா தமிழ் வந்துரும் உங்களை விட்டுட்டு இன்னொருத்தர் கூட என்னால நினைச்சுகூட பாக்க முடியாது இனிமே இப்படி பேசாதீங்க காதலுக்கு மொழியெல்லாம்  தேவையில்ல  அவருக்கு சாதகமாக பேசுவார் இதுவேதொடர்கதையாகி போனது அம்மாவின்கவலையை தீர்ப்பதற்காகவே பிள்ளைகள் தமிழில் பேச கற்றுக்கொண்டார்கள் ஆனாலும் சரளமாக பேசுவதுபோல் அவர்களுக்கு வரவில்லை 

 

 

இப்போது பேச்சை துணைக்கு தாரா கிடைத்ததும் வீட்டுவேலை சமையல்கூட செய்யாமல் அவளோடு அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தார் பிள்ளைகள் மூவரும் அப்பாவும் சேர்ந்து கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தனர்

 

மம்மி நீ கூப்பிட்டதும் சாப்பிடாமகூட வந்துட்டேன் தெரியுமா ரொம்ப பசிக்குதும்மா கெஞ்சிய சூர்யாவை அம்மா கண்டுகொள்ளவே இல்லை பசிச்சாபோய் சமைச்சுசாப்பிடுங்கடா பேசிட்டு இருக்கும்போது எதுக்கு தொல்லை பண்ணிட்டு இருக்கீங்க கடுப்பாககூறியவர் அப்புறம் பக்கத்து வீட்டு கருப்பாயி கதை என்னாச்சு

அவளும் ஓடிப் போயிட்டதா சொன்னியே 

என்னை வீட்ல சேக்கல

அவளை மட்டும் ஊர்ல எப்படி சேர்த்துக்கிட்டுங்க  சொந்தூர்  கதையை கேட்டுக்கொண்டிருக்க 

 

 

அதை ஏன் கேக்குறிங்க 

இழுத்துட்டு போனாரு பையன் கருப்பாயோட அம்மாவுக்கு  அண்ணன் மகனாம் 

கருப்பாயோட அப்பாவுக்கு  தன்னோட  தங்கைமகனுக்கு பொண்ணு தரனும்னு ஆசை 

கருப்பியோட மாமான் மகனுக்கு அவங்களை கட்டிகுடுக்க இஷ்டமில்லையாம் 

அதனாலதான் கருப்பாயோட அம்மா அவங்களை கூட்டிட்டுபோயி அதுவே கல்யாண பண்ணிவச்சுருச்சாம் ரெண்டுபேரும் ஒன்னுக்குள் ஒன்னு  சொந்தம்ல்ல ரத்தபந்தமில அதனால வீட்டில் சேர்த்துக்கிட்டாங்க 

நீங்க ஒன்னுக்குள்ள ஒன்னுசொந்தமா இருந்தாலும் மாமா வேற ஆளுல்ல அதனாலதான்  உங்களை சேக்கல

அழகம்மையின் தோழிகதையை கூறி முடிக்க கன்னத்தில் கை வைத்து சோகமாக இருந்தவர்

இவரும் நம்மூருபக்கம் பொறநாதுருக்கலாம்ல

  எங்க ஊரு எப்படிப்பட்ட ஊரு அந்த ஊரை விட்டுட்டு ஏதோ ஒரு மூலையில் இருக்கிற இந்தஊரில் பிறந்து என்உயிரை வாங்கிட்டு இருக்கார் கண்ணீரோடு மூக்கையும் உறிஞ்சி கணவனை முறைக்க 

அடப்பாவிங்களா என்ற  ரேஞ்சில் பார்த்தார் அப்பாவி 

 

 

 

என்னம்மா எப்படி உயிரை வாங்கிட்டு இருக்கீங்க உங்கஊருல  எந்த வசதியும் இல்லாத பட்டிக்காடு மம்மி  மினிபஸ் கூட ஊருக்குள்ள வராது 

அந்த பாட்டிகாட்டுல போய்

என் டாடியை ஓஓஓமைகாட் டேட் மம்மிக்கு என்னாச்சு கடுப்பானான் சூர்யா

 

 

வாய மூடு எங்க ஊரை பத்தி பேசினீங்க என்னபண்ணுவேனு தெரியாது எங்கஊருஎவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா எங்கூரு மாதிரியா உங்கூரு இருக்கு 

எங்கேயாவது நிம்மதியா உக்காரமுடியுதா  கண்ணுக்கெட்ற தூரம்வரைக்கும் ஒரு மரமும் கிடையாது ஒருசெடியும்கிடையாது தோட்டம்தொறவுனு எதையும் எங்கேயும் பார்க்க முடியல ஆறுகிணறு எந்த பக்கம் இருக்குன்னு தெரியல 

கடல் மட்டும்தான் தெரியுது வேற என்ன இருக்கு உங்கஊர்ல 

 

ஆனா எங்க ஊருல ஆடு மாடு தண்ணிவசதி இடம்வசதி எவ்வளவு இருக்கு தெரியுமா அத்தனைக்கும் மேல சுகாதாரமான காற்று எங்கஊருக்கு போனா ஏசியேதேவையே இல்ல கட்டிலைதூக்கி வெளியேபோட்ட குளுகுளுனு சுத்தமான இயற்கைகாத்தடிச்சு மனுஷனை நிம்மதியாதூங்கவைக்கும் உங்ஊரு பக்கம் ஏசி பேன் இல்லாம ஒரு நாயும் தூங்காது 

உங்க ஊர் இருக்கிறவாட்டத்தில் நீங்க எங்க ஊரை குறைசொல்றீங்களா பிச்சுப்புடுவேன் பிச்சு அழகும்மை மிரட்டியதும்   கணவர் கப்சிப்

சமையல் வேலை ஆரம்பம் இன்னைக்காவது ஏதாவது ஸ்பெஷல் டிபன்செய்வாங்களா என்று பிள்ளைகளை ஏக்கத்தோடு பார்க்க அவரோ கருவாட்டுகுழம்பு கேப்பகளியை செய்துகொண்டு வந்தார் அதை பார்த்து பிள்ளைகள் முகத்தை  சுழிக்க 

தாராவுக்கு ஆச்சரியம் வெளிநாடு அல்லவா இங்கெல்லாம் கேப்பகளியை சாப்பிடுவார்களா என்றுதான் ஆச்சரியப்பட்டாள் 

 

 

என்னடி பாக்குற நம்ம வீட்ல சமைக்குறஎல்லாம்சாப்பாடும் நானும் சமைப்பேன்தெரியுமா எங்கப்பாவும் அண்ணனும் இவ்வளவு திடகாத்திரமா இருக்காங்கனா அதுக்கு காரணம் இதான் 

எங்கப்பாவுக்கு 800 வயசு இருக்கும் அவர் என்னும் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்காரு தெரியுமா அதுக்கெல்லாம் காரணம் கம்மங்கூழ் தேப்பகூழ்தான் 

எங்கப்பா மாதிரி என்பிள்ளைகளும் ஸ்ட்ராங்கா இருக்கனும்னு செஞ்சுகொடுக்கிறேன் ஆனா இதுங்களுக்கு அதோட அருமை தெரியவே இல்லை 

பழைய புராணத்தை பாட

 

 

கொடுமையே அங்கதான் கேப்பக்களியை  கொடுத்து உசுர வாங்குறாங்கன்னா இங்க இந்த மாமியும்  இப்படிபோட்டு சாவடிக்குது நொந்துபோனாள் தாரா  பசியும் வயிற்றுக்கிள்ள வேறு வழியில்லாமல் சாப்பிட்டாள்  

 

 

சாப்பிட்டு முடிய அப்பாவோமகனே பார்த்து கண்ணடித்து அவன்அறைக்கு போகசொல்ல 

குடும்பத்தை பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார் அழகி 

 

அப்பா எப்படி இருக்காரு அண்ணன் எப்படி இருக்காரு உங்கம்மா வாயில்லாபுள்ளபூச்சி அதுஎப்படி இருக்க 

உன் அண்ணன் உங்கம்மா மாதிரியா என்அண்ணன்மாதிரியா கேள்வி கேட்டுக் கொண்டிருக்க தாராவும் சலிக்காமல் பதில் கூறிக்கொண்டிருந்தாள 

 

 

ப்யூட்டி ப்யூட்டி கணவர்குரல்கேட்டு அவர்பக்கம் திரும்பினார்

 

அதுஒன்னும் இல்ல இன்னிக்கு தானே கல்யாணம் ஆயிருக்கு அதான் பர்ஸ்ட் நைட்..... 

 

 

என்ன என்ன சொன்னிங்க ஏன்அண்ணன் கூட சண்டைபோட்டு அவர் விருப்பமில்லாம உங்க பையன் தூக்கிட்டு வந்து தாலி கட்டிருக்கான் 

நானே என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன் ஃபர்ஸ்ட் நைட் கேக்குதா பேசாமபோங்க என் சொந்தஅண்ணன் மகனா இருந்தாலும் அவ விருப்பமில்லாம கட்டாயப்படுத்தி வாழவைக்ககூடாது புரியுதா அவளே ஏத்துக்கிட்டு அவன்கூட சேர்ந்து வாழ்ந்தவாழட்டும் இல்லாட்டி அவ மனசு மாறுரவரைக்கும் பொறுத்துதான் போகனும் 

என் மகன் தங்கமானவன்  ஏதோ ஒரு வேகத்திலே தாலிகட்டி கூட்டிட்டு வந்தாலும் கட்டாயப்படுத்தி அவள் கூட சேரநினைக்கமாட்டான்

நீங்க தேவையில்லாம எதையாவது பேசி என்கிட்டவாங்கி கட்டிக்காதீங்க கோபமாக கூற 

 

 

அடக்கொடுமையே விருப்பமில்லாட்டி கட்டாயபடுத்தமாட்டானு 

  நல்லா இருக்கு ஆத்தாவுக்கு அவனோட மகன் ஆஸ்பத்திரியில் ஆடுற ஆட்டமெல்லாம் இன்னும்தெரியல போல எத்தனைவயசு ஆயிடுச்சு இன்னும் பச்ச புள்ளையவே இருக்காங்க இந்தம்மா என்தாத்தா பெத்துபோட்ட ரெண்டு புள்ளங்கள்ள  ஒன்னுகூட உருப்பிடியா இல்லை

எங்கப்பாரு ஜாதி வெறி புடிச்ச சுத்திட்டு திரியுறாரு 

அத்தைக்காரி என்னன்னா காமகொடூரனை பெத்துபோட்டுட்டு  ஸ்ரீராமன்பட்டம் கொடுத்து ஊருபூறம் போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிட்டு  திறியுது  இந்த நாதேறி எய்ட்ஸ் வந்து சாகபோறான் 

அது தெரியாம ஆத்தா ஆடிகிட்டு இருக்கு  கடுப்பாக உள்ளுக்குள் புலம்பிக்கொண்டாள் 

 

மாம் திஸ்டூமச் 

இதுகொஞ்சம் கூட சரியில்ல விருப்பமே இல்லனாலும் நான்கூட்டிட்டு வந்தது உங்களோட பிரதரோட டாட்டர் அவளுக்கும் ஓகேதான் அவளை அனுப்பிவைங்க பொறுக்கமுடியாமல் பையனும் காரசாரமாக கூற ஆத்தா ருத்ரகாளியாக மாறிவிட்டார் 

 

 

என்னடா இது என்னபேச்சுபேசிட்டு இருக்க கட்டாயப்படுத்தி தாலிகட்டிட்டு திமிராபேசுறியா  அவளுக்குத்தான் உன் கூட வர்றதுக்கு விருப்பமில்லன்னு சொல்லிட்டாளே 

கட்டாபடுத்திவாழ்ந்தா  அவசந்தோசமா இருப்பாளா நீஎன்ன சொன்னாலும் சரி அவளை அனுப்ப முடியாது அவ மனசுமாறும்வரை  நீ பொறுத்துதான்போகனும்  அவரும் கோபமாக கத்த 

 

 

ஓஓஓ மைட் காட் டாடி கடுப்பாக துணைக்கு அப்பாவைஅழைக்க அவரும் மகனை பாவமாக பார்த்தார் நான் சொன்னாலும் உன் ஆத்தா கேக்க மாட்டாளே என்ற ரீதியில் 

 

 

அத்தை இட்ஸ் ஓகே இஷ்டமில்லாமஇருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா இந்த வாழ்க்கையை ஏத்துக்குறேன் அதுக்காக உங்க மகனை  

முழு மனசோடநான் ஏத்துக்கல உங்களுக்காக அந்த ரூம்லதூங்குறேன் ஆனா என்னை டச் பன்னகூடாதுனு சொல்லிடுங்க மாமியாரிடம்  கூற 

 

மருமக சொல்லிட்டா சொன்னபடி கேட்டுக்கோ கட்டாயப்படுத்தி அவகூடவாழனும் நெனச்சு  அவளை டச் பன்னி கஷ்டப்படுத்தின பெத்துபுள்ளயே தேவையில்லைனு சாப்பாட்டுல பாய்சனை கலந்து கொடுத்து கொன்னுருவேன் கோபமாகபேசிய மம்மியை பார்த்து அதிர்ச்சியடைந்தான் சூர்யபிரகாஷ் 

 

ஆமா நீ வைக்கிற டிபன் கூட பாய்சன்மாதிரிதான் இருக்கு இந்த லட்சணத்துல சோத்துல பாய்சன் வைக்கபோறாளாக்கும் 

அலுத்துகொண்டார் சூரியபிரகாஷின் அப்பா  

 

 

 

எப்படியோ ஒரே ரூம்ல இருக்கா ஓகே சொல்லிட்டாளே அதுவேபோதும் ஒருதடவையாவது ஆட்டிஆட்டி  பேசுற அந்த ஹிப்பை கடிக்கனும் அவ அப்பாவோடசிஸ்டர் தெரிஞ்சதும் ரொம்ப திமிரா பேசுற வரட்டும் நம்மைகைபட்டா எந்த பொண்ணு நோ சொல்லும் 

எத்தனைபேர் கிறங்கிபோமிருக்காங்க இவ மட்டும் சும்மாவா இருப்பா அவளுக்காக காத்திருந்தான்

 

 

 

ஆடிஅசைந்து இடுப்பை ஆட்டிகொண்டு வந்தவள் மெத்தையில் தொப்பென விழுக அவளை மறுபடியும் தூக்கியெறிவதுபோல் அது ஆடியது 

அடடா மெத்தைனாஇப்படிதான் மெத்துமெத்துனு இருக்கனும் அப்போ நம்ம வீட்ல இருக்கிறதெல்லாம் டூப்ளிகேட்போல 

பரவாயில்லை ஒரிஜினல் நமக்கு கிடைச்சிருச்சு உற்சாகமாக அவனுக்கு முதுகுகாட்டி படுத்துக்கொள்ள 

சூர்யாவுக்கு அந்த இடுப்பு இம்சித்ததது

போதாகுறையாக இடுப்பு தெரியும்படிதான் படுத்திருந்தாள் 

 

தொட்டுதான் பார்க்கலாமே என்ற ரீதியில் அவளுக்கு அருகில் நெருங்கி இடுப்பில் கைவைக்க 

எங்கிருந்துதான் அலாரம் அடித்ததோதெரியவில்லை அடித்த அலாரத்தில்  சூர்யாவின் மொத்தகுடும்பம் அவன் அறைக்குள் வந்துநின்றது

ருத்ரகாளியாக இருந்த அம்மாவை பார்த்து பயத்தில்  எச்சில்விழுங்கினான்  

 

அவ இடுப்பை தொட்டியாடா கடுப்பாக கேட்க .....

பையன் பயந்துபோனான்

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top