தாராவின் குடும்பம்
வில்லன் நடிகர் கல்பவன்மணிபோல் வில்லத்தனமானவர் ஜாதி ஒன்றையே உயிர்மூச்சாக கொண்டு வாழ்பவர் ஊருக்கு தலைகட்டுவேற அதனாலயே அந்த ஊரில் ஜாதிமாற்று திருமணம் நடைபெறாது அப்படியே காதலித்தாலும் கூட வீட்டுக்குள்ளேயே விஷம் வைத்து கொன்றுவிடும் பழக்கமுள்ளவர்கள்
வீராச்சாமி
கண்ணகி
மகன் அழகர்சாமி
மகள் செல்லகிளி
மகள் தமிழ்செல்வி
செல்லக்கிளி கல்லூரி படிக்கும்போதே யாரோ ஒருவரை காதலித்ததாக அரசல்புரசலாக யாரோ கூறி பெற்றவர்கள் காதுக்கு வர அதுஉண்மையா பொய்யா என்று கூட பார்க்காமல்
படிக்கும்போது உனக்கு காதல் வேண்டிக்கெடக்கா என்று பெற்ற களுக்கு விஷம் கொடுத்துக்கொன்ற உத்தமர் இந்த வீராச்சாமி
பரம்பரை பரம்பரையாக பணகார குடும்பமாக இருப்பதாலும் அந்த ஊரில் தலைக்காட்டாக இருப்பதாலும் அடிதடி வெட்டு கத்து என்று எந்த பிரச்சனையாக இருந்தாலும் இவரிடம் வந்துதான் பலத்தை அள்ளிகொடுத்து கோரிக்கைவைப்பார்கள் அதனாலேயே கோடிகணக்கில் பணம் குவிந்து கொழுத்துபோய் வெறிபிடித்து சுற்றுகின்றனர்
ஊர்வசியை சேர்த்த மருத்துவமனையில் இருப்பவர்களுக்கும் அவள்அப்பாவை பழக்கமானவர்களும் இருந்ததால் தாராவை ஒருனோடு பார்த்ததாக எவனோ ஒருவன் வீட்டுக்கு தகவல் சொல்ல அடியாட்களோடு ஐந்துகார்களில் வழி மறித்து நின்றுவிட்டனர்
காருக்கு முன்னால் ஆட்கள்வரவும் சடன் பிரேக்போட்டு பையன் பயந்துஇறங்கிவருவான் என்று எண்ணித்தான் வரிசைகட்டி நின்றனர் தன் நண்பனின் உயிரோடு விளையாடியவர்களுக்கு என்ன மதிப்பு மரியாதை வேண்டிக் கிடைக்கிறதென்று எதிரே இருப்பவர்களை கண்டுகொள்ளாமல் காரை ஏற்ற அத்தனைபேருக்கும் ஜெர்க்காகிபோனது
முன்னால் நின்றேன் 10பேரையும் காரிலிருந்தபடியே சுழற்றியடித்து தூக்கிவீசிவிட்டான் எஞ்சிநின்ற மாமனாரை எள்ளலாக பார்த்தவன் கீழே இறங்கி கீழே கிடந்தவரை எட்டிமிதிப்பதுபோல் காலைதூக்க மனிதர் பயந்துபோனார்
ஜாதிமாத்தி காதலிச்சா கொலைபன்னுவிங்கலாமே நான் ஒன்னும் ஜாதிமாத்தி கல்யாணம் பன்னிக்கல
மதம்மாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
உன்னால என்ன புடுங்கமுடியுமோ புடுங்கிக்கோ உனக்கு பயந்து நான்எங்கேயும் ஓடல உன்கிட்ட சொல்லிட்டுதான் உன் பொண்ண தூக்கிட்டபோறேன் காதலிச்சதுக்கே என் ஃப்ரெண்ட் உயிர்கூட விளையாடிட்ட
நான் கல்யாணம் பண்ணி குடும்பமே நடத்தபோறேன் என்ன செய்யமுடியும் செஞ்சுக்கோ ஏகத்தளமாக கூறிவிட்டு காரில் ஏறியவன் கிளம்பிவிட்டான் ஊருக்கு
நடுரோட்டில் இருக்கையையும் ஊண்டி ஆத்திரமாக அமர்ந்திருந்தவரை பார்க்க கொஞ்சம் பயம்தான் முதல்முறை அவமானப்பட்டிருக்கிறார்
இவரின்கூட பிறந்த சகோதரிதான் அழகி
சூர்யாவின் அப்பா இரண்டுமூன்று முறை மாமனார் மாமியாரிடம் சமாதானம் பேச வந்து இரண்டுமுறை உயிர்தப்பி லண்டனுக்கு சென்றவர்
அழகிக்கே இதுதெரியாது தெரிந்தால் அழுது ஆர்ப்பாட்டம் செய்வாளோ என்று அவர் கூறவில்லை
காரை ஓட்டியபடியே சென்னைக்கு வந்துசேர்ந்தான் வந்த பிறகுதான் அவளின்மயக்கத்தை தெளிவித்து அவளைநார்மலுக்கு கொண்டுவர மயக்கம் தெறிந்துபிறகுதான் இருக்கும்இடம் உணர்ந்து அழுதுஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள்
என்னடி பயம்விட்டுபோச்சா லண்டன்ல என்ன காரியம் பண்ணி வச்சிருக்க மறந்துட்டியா சும்மாஇருந்தவனை சொறிஞ்சுவிட்டதே நீ தாண்டி
அதுவமில்லாமல் என்னோட பிரண்டோட உயிரோட உன் குடும்பம் விளையாடிருக்கு அப்படியே விட்டுட்டுபோறதுக்கு என்ன என்ன இளிச்சவாயன் நெனச்சியா தமிழில் பேச அதிர்ந்துபோனாள் இவனுக்கு தமிழில் பேச வருமா என்று
உன்னோட பிரண்டு ஊர்வசி என்கிட்டதான் இருக்கா
என் பிரண்டு நிக்கி கண்விழிக்காம உன்பிரண்டோட உயிரை எடுக்கமாட்டேன் அப்படியே அவனுக்கு உயிர்போற நிலைமை வந்தா உன்பிரண்டையும் சேர்த்து அவன்கூடவே உயிரோட புதைச்சிருவேன்
மிரட்டலாக கூறியவன் சென்னையில் ரிஜிஸ்டர்ஆபீஸரை கண்டுபிடித்து அவருக்குபோன் செய்து வீட்டுக்கு வரவழைத்து அவளை மிரட்டி கையெழுத்துபோட வைத்து வீட்டிலேயே மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டான்
தமிழ் பாரம்பரியத்தில் வாழ்ந்தவளுக்கு மோதிரம்எல்லாம் பெருசாக தெரியவில்லை கையெழுத்து போடும்போது கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருந்தது இருந்தும் தாலிகட்டவில்லையே என்ற நிம்மதி பெருமூச்சுவிட்டாள்
தமிழ் முறைப்படி எப்படி திருமணம் செய்துகொள்வார்கள் என்று அவனுக்கு தெரியாதென நினைத்து நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் அவளுக்குமுன்பு மஞ்சள் கயிற்றில் கோர்த்து தங்கதாலியை முன்னால்நீட்ட அரண்டுபோனாள்
சார் ப்ளீஸ் சார் வேணாம் சார் என் குடும்பத்தை பற்றி உங்களுக்குதெரியாது தயவுசெஞ்சு தாலியெல்லாம் வேணாம் அழுதவளை பார்த்து சிரித்தவனோ உங்கப்பனுக்கு முன்னாடி உன்னை கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு நேருக்குநேரா சொல்லி தூக்கிட்டு வந்தவண்டி நான் வெளிநாட்டில் நான் பிறந்திருந்தாலும் எங்கம்மா தமிழ் பாரம்பரியத்தை சேர்ந்தவங்க தாலிகட்டாம கூட்டிட்டுபோனா என்னை செருப்பாலஅடிப்பாங்க
நீசெஞ்சுவச்ச காரியத்துக்கு தாலி கட்டாம கூட்டிட்டுபோகலாம்னு நெனச்சேன் ஆனா நீ சோசியல்மீடியாவுல போட்டிருக்கிற நியூஸ்க்கு பதில் சொல்லவேணாமா அதுக்குதான் இந்த ஏற்பாடு
நீ மறுத்தா உன்னை எதுவும் செய்யமாட்டேன்
உன் ஃப்ரெண்ட்க்கு இந்ததாலிய கட்டுவேன் உனக்கு ஓகேவா
சூர்யா கேட்க அதிர்ந்துபோனாள்
இல்ல இல்ல வேணாம் அவளை விட்ருங்க
ஆனா எங்கப்பா என்னைக்காவது ஒரு நாள் உங்களை கண்டுபுடிச்சா அன்னிக்குதான் உன்குடும்பமே உயிரோட இருக்குற கடைசிநாள்
என் உயிர் போறதை பத்தி கூட எனக்கு கவலை இல்லை
என் ஃப்ரெண்ட்க்காக
உன்னைமாதிரி ஒரு பொறுக்கி கையால தாலிவாங்குற நிலை என்னை கட்டாயப்படுத்தி நீசெய்ற காரியத்துக்கு ஒருநாள் உன் உயிரை எடுக்கத்தான் போறாங்க
இயலாமையோடு அழுக
சத்தம்போட்டு சிரித்தான் என்னடி என்னை பயமுறுத்துறியா
என்னைபத்தி உனக்கு முழுசா தெரியல
எப்பவும் ஹாஸ்பிடல் பொண்ணுகூட டேட்டிங்ல மட்டும்தான் இருப்பேன் நினைச்சியா
உங்கப்பனாவிட மகா மோசமானவன் இந்த சூர்யா
உங்க அப்பனுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் உங்கப்பன் அருவா புடிக்கிறான் நான்துப்பாக்கி புடிக்கிறேன் அவ்வளவுதான்
உங்கப்பனுக்கு முன்னாடியே அத்தனைபேரையும் அடிச்சு போட்டுட்டு வந்துருக்கேன் சொல்றேன் நீ கொஞ்சம் கூட நம்பாம உங்கப்பனுக்கு பேசிட்டு இருக்க
இட்ஸ் ஓகே உங்கப்பன்வரும்போது பாக்கலாம் இப்போ நீ என்னைபாரு கூறியவாறே அவளை நெருங்கிநிற்க அவனை எரிப்பது போல் பார்த்தாள்
அவள் கோபத்தை ரசித்தவாறே அவள் கழுத்தில் தாலியை கட்டி மூன்றுமுடிச்சுபோட்டு
லுக் இந்த லைஃப்
உன்னைதேடி வந்து நானேகொடுத்தது கிடையாது நீயே வம்படியா தேடிக்கிட்டது
சிரித்தவாறு கூறியவன் தாலி கட்டியதுமே அவளை அணைத்தவாறே ஒரு செல்ஃபி எடுத்து சோசியல் மீடியாவில் விட
தாரா முன்புபோட்ட செய்தி இப்போது அவளைப் பார்த்து கேலி செய்தது
லண்டனில் அவனை தவறாக சித்தரித்த மீடியாக்கள் அவனுக்கு தெரிந்தபழக்கமான அத்தனைபேரும் வாழ்த்து கூறியதோடு நிற்காமல் இவனின் திருமணமும் லண்டன் முழுவதும் பரவி வீட்டுக்குவந்து சேர்ந்தது
அழகிக்கோ அண்ணன் குடும்பத்தில்தான் பெண்பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று கற்பனை கோட்டை கட்டிக்கொண்டிருந்தவர் இப்போது யாரோ ஒருத்தியை திருமணம் செய்துகொண்டதும் அவருக்கு அழுகைவந்துவிட்டது
இது அண்ணன் மகள் என்று அவருக்கே தெரியாதே
போன்போட்டு மகனை திட்டிவிட்டார்
வீட்டுக்கே வரகூடாதென கூறிவிட்டார்
அவனை பெற்ற உத்தமரோ டேய் நீ வாடா நான் பாத்துக்குறேன் என்று மருமகளை வீட்டுக்கு அழைத்து வருமாறு கூற
நாளைக்கு கண்டிப்பா வந்துருவோம் டாடி மம்மியூ எப்படியாவது சமாதானம் செய்துவைங்க ஆங்கிலத்தில் சிரித்தவாறு கூற
உன் மம்மியே நான்பாத்துக்குறேன் சீக்கிரம் வீட்டுக்கு வந்துரு கூறிவிட்டு அவர்தான் தன் மனைவியை சமாதானம் செய்தார் அழகிக்குமனம் ஆறுதல் அடையவில்லை
என் குடும்பத்தில் சம்பந்தம் பண்ணி பிரிஞ்சுபோன குடும்பத்தை ஒன்னு சேர்த்துவைப்பான்னு நினைச்சா இவன் இப்படி பண்ணி வச்சிருக்கானே நான்என்னென்ன நினைச்சுட்டு இருந்தேன் தெரியுமா எல்லாத்தையும் கெடுத்துட்டான்
அவனுக்கு நீங்களும் சப்போர்ட் பன்றிங்க
உங்க சமாதானம் எனக்கு தேவையில்லை என்கிட்டயாரும் பேசாதீங்க எல்லாரும் என்னைஏமாத்திட்டீங்க அழுதபடிபோய் கதவைமூடிகொண்டார்
அப்பா பார்த்த மாப்பிள்ளையாக இருந்தாலும்கூட மனதிற்கு பிடித்தவரை தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது அவர்பார்க்கும் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றால் வேறுமாப்பிள்ளை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார் வீராச்சாமி அதனாலேயே தனக்கு பிடித்த மணமகனை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பில் இருந்தாள்
மாப்பிள்ளை போட்டோக்கள் வரிசைகட்டி நிற்க அதில் ஒருவனை தேர்ந்தெடுத்து திருமணத்திற்கு தலையாட்டி வைத்தாள்
ஒழுக்கமான உத்தமனாக ஒருத்தனுக்கு ஒருத்தியாக இருப்பவன்தான் தனக்கு கணவனாக வரவேண்டும் என்று நினைத்திருந்தாள்
ஸ்ரீ ராமனாக இருக்கவேண்டும் என்று நினைக்க
இப்போது வாய்த்ததோ பொறுக்கியாக போய்விட்டான்
எத்தனைபேர் கூட போயிருப்பானே படுத்துருப்பானோ எய்ட்ஸ் வந்து சாக நாசமாபேறவன் என் கழுத்துல தாலிக்கட்டி என்வாழ்க்கைய நாசமாக்கிட்டான்
கூடவே இருந்த துரோகி ஊர்வசி அடங்கி ஒடுங்கி இருந்திருந்தா எனக்கு இந்தநிலைமை வந்திருக்குமா
அவளும் நாசமாபோயி என் வாழ்க்கையும் நாசமாக்கிட்டா மெத்தையில் படுத்தபடி அழுதுகொண்டிருந்தாள்
குளித்து உடை மாற்றி தலையே துவட்டியவாறு வந்தவன் குப்புறமடுத்திருந்தவளின் கெண்டைகால்களில் பார்வைபட்டு உள்ளுக்குள் உணர்வுகள் ஊற்றெடுக்க அவளுக்கு அருகில் அமர்ந்தவன் ஒருமார்க்கமாக அவளை பார்த்து கெண்டைகாலில் கைவைக்க பதறிபோய் எழுந்தாள்
சூர்யாவின் பார்வை நிறம் மாறியிருந்தது
நெருங்கி அவளை முத்தமிடபோக முகத்தை திருப்பிகொண்டாள் ஆனால் விலகவில்லை
இன்னும் நெருங்கி அமர்ந்தவனோ இடுப்பில் வருடிகொடுத்து அவள் தோளில் முத்தமிட்டு கழுத்திலும் முத்தமிட அவளுக்கோ எந்தவித உணர்வுகளும் இல்லை தலையை திருப்பிகொண்டாள்
தாரா மோகமாக அவளைபார்த்தபடியே அவள் கையை பிடித்து தன்னோடு பிறந்தவனை காட்டி கிறக்கத்தோடு அவளை பார்க்க எரிச்சலாக கையை உருவிகொண்டாள்
ஆனாலும் அவன் விடவில்லை எனக்கு ஒத்துழைக்கலனா நான் ஊர்வசிகிட்டபோவேன் என்று கூற ஆத்திரம் ஆத்திரமாக வந்தது
உண்மையில் ஊர்வசியிடம் போகும் நினைபெல்லாம் இல்லை அவளைவைத்து மிரட்டி காரியத்தைசாதிக்கிறான்
அதற்குமேல் அவள் மறுப்பு கூறவில்லை
மரகட்டையாக கிடந்தாள்
தாலிகட்டி விட்டானே அவனிடம் ஒப்புவிக்க என்ன வெட்கம் வேண்டியிருக்கு என்று சமாதானம் செய்துகொண்டாள்
உடைகளை உருவி ஏதோ உலக அதிசயத்தை பார்ப்பதுபோல் பார்த்துரசித்தான் வாவ் தாரா உண்மையிலேயே ரொம்ப அழகா இருக்க
உன்னைமாதிரி ஒருத்தியை நான் பார்த்ததே இல்லை
கண்கள் விரிய ஆச்சரியமாக கூற எரிச்சல் மண்டியது
அவன் ஆடைகளும் அகற்றி அவளோடு சாயும்நேரம் போன்வந்தது
அவன் அம்மாதான் அவர் நம்பரை பார்த்ததும் எதிர்பக்கம் படுத்து போனைகாதில் வைக்க
அந்தபக்கம் அழுகைசத்தம்தான் கேட்டது
மாம் ப்ளீஸ் மாம் கெஞ்சதலாக ஆர்ம்பித்தவனை பார்த்த தாராவுக்கு வில்லங்கமான யோசனை வர
சட்டென அவன் காதில் வைத்திருந்த போனைபிடிங்கியவள் குளியலறைக்குள் போய்
கதவை மூடிக்கொண்டாள்
வெளியே உயிர்போக அவன் தட்டிக்கொண்டிருக்க உள்ளேயோ பத்து நிமிடங்களில் தன்னை மிரட்டி தாலி கட்டியதையும் தன்தோழியை கடத்திவைத்திருப்பதையும் கூறிவிட்டு அழுக அழகிக்கு அதிர்ச்சி
சொல்வது எல்லாம் சொல்லிவிட்டு கதவைதிறந்தவள் எள்ளலாக அவனை பார்த்துவிட்டு ஃபோனை அவனிடம் நீட்ட
எதிர்பக்கம் அம்மா பேசியபேச்சில் இவன் காதுஸ்பீக்கர்தான் உடைந்துபோகும் நிலை
உனக்கு அவ்வளவுதான் மரியாதை ஒழுங்கா அந்த பொண்ணா வீட்டுக்கு கூட்டிட்டுவந்துரு கட்டாயப்படுத்தி அவளை அடையனும்னு நினைச்ச
நான் உயிரோட இருக்கமாட்டேன் இன்னும் ஒன் ஹவர்ஸ்ல அந்தபொண்ணை கூட்டிட்டுவந்து வீட்ல நிக்கனும் இல்லாட்டி நான் பாய்சன் குடிச்சிடுவேன்
டைம் வேஸ்ட் பண்ணாத கூறிவிட்டு அவர் போனை வைக்க சூர்யா கொலைவெறியில் அவளை பார்த்தபடி கிளம்பினான்