Share:
Notifications
Clear all

இடுப்பழகி 4

 

Gowrimathu
(@gowrimathu)
Member Moderator
Joined: 3 months ago
Messages: 33
Thread starter  

நாட்கள் அதன்போக்கில்சென்றது 

 

அதற்குப்பிறகு தாரா சூர்யாவிடம் 

எதுவும் கூறுவதில்லை சண்டை போடுவதுமில்லை  ட்ரைனிங் வந்தவர்கள் ஆறுமாசத்தில் அதைமுடித்துவிட்டு சர்பிகேட்டோடு தாய்நாட்டுக்கு செல்லவேண்டும் இவனிடம் சண்டைகொண்டிருந்தால் ஊர்போய் சேர முடியாது என்று பொறுமை காத்தாள் 

ஆனால் சூர்யாவோ அவள் பொறுமையை எருமைமேல் ஏற்றிகொண்டிருந்தான் 

 

 

அடிக்கடி அவளைபார்ப்பதும் அவள் இருக்கும் வார்டில் ஏதாவது குற்றம்குறை சொல்வதும் அவள் வெள்ளைகோர்ட்டை கழட்டினால் அவள் இடுப்பை பார்ப்பதுமாக இருந்தான்

 

இந்த பொறுக்கி என்னை எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கான் 

கண்ணரெண்டையும் தோண்டி காக்கைக்கு போடணும் மூஞ்சி மொகரக்கட்டையும் பாரு வாய்விட்டு திட்ட முடியவில்லை 

 

 

அன்றும் அவள் கோட்டைகழட்டி நாற்காலி மேல் போட்டுவிட்டு ட்ரீட்மென்ட்க்கு வந்திருந்தவர்களிடம்   விசாரித்துக் கொண்டிருக்க அவள் அறைக்கும் உள்ளேவந்தவன் பேஷண்ட்டிடம்  விசாரித்துக் கொண்டிருப்பதால்  எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவனை தவிர்ப்பதற்காகவே  வந்தவர்களிடம் அதிகமாக பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாள் 

 

 

அவற்பேசி முடிக்கட்டும் மெதுவாக பேசலாம் என்று தன் மொபைலை எடுத்து யூட்யூப் பார்த்துக் கொண்டிருந்தான் அதில் ...

இஞ்சி இடுப் பழகி

மஞ்ச சிவப் பாழகி இரண்டுவரிதான் ஓடியிருக்கும்

பழைய கமல்ஹாசன் பாடல்வர கடுப்பாகி போனாள் 

 

 

டாக்டர் சாங் கேக்கணும்னா உங்களோட ரூம்லபோய் பாருங்க 

பேஷண்ட் செக்பன்னும்போது  மொபைல் யூஸ் பண்ணாதீங்க எங்களால பேஷண்ட கவனிக்க முடியல உங்கஹாஸ்பிடல் ரூல்ஸ் உங்களுக்கு தெரியுமா இல்லையா 

நான் திரும்ப சொல்லணுமா எரிச்சலாக கேட்க 

 

ஓஓஓ ஐம் சாரி மன்னிப்பு கேட்டுவிட்டு மொபைலை ஆஃப் செய்துவிட்டு கையை கட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டான்

இஞ்சி இடுப்பழகி வாய்முணுமுணுத்தவாறு சுழல்நாற்காலியில் சுழன்றவாறு அவள் இடுப்பை தேடினான்  

செக்கப் செய்து மாத்திரை எழுதி கொடுத்து அனுப்பிவிட்டாள் 

 

அவனுடைய இருப்பது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை

அவனிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் எழுந்து வெளியேறிவிட்டாள் 

 

கொழுப்ப பாரு சீப் டாக்டர் வந்துருக்காரே 

என்ன ஏதுன்னு விசாரிக்கலாமுன்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா விட்டுட்டு ஓடிட்டா கடுப்பானான் 

அவள் ஊர்வசி ஓபி பார்த்துகொண்டிருக்கும் அறையில்தான் இருப்பாள் என்று  அவளுக்கு போன்போட்டு அவளைவரசொல்ல  அவளும் தாராவிடம் கூற எரிச்சலானாள் 

 

 

இந்த மூதேவி எப்பபார்த்தாலும் என்னை கார்னர் பண்ணிட்டு இருக்கான் தெரியுமா எங்கபோனாலும் பின்னாடியே சுத்துறாண்டி எரிச்சல் மயிரா வருது தாரா கடுப்பாக  ஊர்வசி சிரித்தாள்

 

டாக்டருக்கு வெளிநாட்டு பொண்ணுங்கள தேடி தேடி அலுத்துபோச்சுபோல  அதான் தமிழ்நாட்டு பொண்ணுங்கபக்கம் திரும்பிருக்காரு இருந்தாலும் கொஞ்சம் பார்த்து இருந்துக்கோ தோழிக்குபத்திரம் கூறினாள் 

 

 

கடுப்பா வருது என்னடி பண்றது எரிச்சலோடு கேட்டாள் தாரா

 

நம்ம வந்து நாலு மாசம் ஆயிடுச்சு இன்னும் ஒரு மாசம் ட்ரைனிங் முடிஞ்சதும் சர்டிபிகேட் வாங்கிட்டு நாமபோக வேண்டியதுதான் அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிதான் ஆகணும் 

இந்த மாசம் ட்ரைனிங் முடிஞ்சுரும்டி அதுவரை ஏதாவது ஏழரையில மாட்டாம இரு 

நீ டாக்டரை வேவு பாத்து வீடியோ எடுக்கிறதுக்கு  உன்கிட்ட அத்துமீறிட்டான்னு வீடியோவா எடுத்து போஸ்ட் பண்ணிட்டா 

டாக்டருக்கு தானே கெட்டபேர் நம்மளுக்கும் வேலை முடிஞ்சு நாம நாட்டுக்குபோற மாதிரி இருக்கும் பழிவாங்குனமாதியும் இருக்கும் 

பழி நம்மமேல விழுகாதே  ஊர்வசி ஐடியா கூற

 

 

சூப்பர் டி டா இது கூட நல்லாஇருக்கே எனக்குதோணாம போயிருச்சு சூப்பர் ஐடியா சொல்லிருக்கடி தோழியே கட்டிக்கொண்டு சூர்யாவை பார்க்க சென்றாள் 

 

 

 

அவன் முன்பு பின்னால் கைகட்டி நின்றிருந்தாள் 

அவனை பார்த்தாலே அத்தனைபெண்களும் ஜொள்ளுவிட்டு அவன்பின்னால் சுற்றுவார்கள் ஆனால் இவளோ முகத்தில் எந்த ரசனையும் இல்லை வெறுப்பாகவே பார்த்துக்கொண்டிருக்கிறாள் அதனால்தான் அவன் பார்வை அவள் பக்கம் திரும்புகிறது 

மற்ற பெண்களைபோல் இவளும் இளித்தபடி பார்த்திருந்தால்  அவளை பிடிக்காமல் கடந்து போயிருப்பானோ என்னவோ இவள் திரும்பி பார்க்காமல் இருப்பது அவனுக்கு அவள்மேல் ஒரு சுவாரசியத்தை கொடுத்தது அதனால்தான் எப்படியும் இவளை  தன்பக்கம் திருப்பவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவள் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கிறான்

 

அவளை வரவழைத்தவன் எதுவும் பேசாமல் காந்தவிழிகளால் அவளை கவர்ந்திழுக்க அவளோ அலட்சியமாக முகத்தை சுளித்துக்கொண்டிருந்தாள் 

 

வெகுநேரம் அவளை பார்த்தவன் எதுவும் கூறாமல் இருக்க வந்த வழியாக அவள் கிளம்பி போய்விட்டாள்வெளியேற கதவை திறக்கும் போது சூர்யா அழைத்தது காதில் கேட்டாலும் அவள் கண்டுகொள்ளவில்லை சரி தான் போடா என்று கிளம்பிவிட்டாள் 

 

 

மறுபடியும் போனடித்து அவளை வர சொல்ல அவளும் வந்து நிற்க எதுவும் பேசாமல் இருக்க 

அவளுக்கு எங்கிருந்துதான் கோபம் வந்ததோ  ஒரு மாசபடிப்பிற்காக கோபத்தை அடக்கி கொண்டவள்  இதையாவது தனக்கு சாதகமாக உபயோகப்படுத்த முடியுமா என்று யோசித்தாள் 

 

மிஸ் தாரா ஒன்டே நைட் டேட்டிங் பன்னலாமா 

ஐலைக் இட் எஸ் ஆர் நோ

 

ஓகே டாக்டர் போகலாம் என்று கூறியதும் அவனுக்குத்தான் ஆச்சரியம் மறுத்துபேசுவாள் சண்டை போடுவாள் என்று எதிர்பார்க்க அவன் நினைப்பை பொய்யாக்கும் விதமாக ஒத்துக் கொண்டாள் வெளியே எங்கேயும் போகவேண்டாம் என் பர்சனல் ரூமுக்கு வந்துரு டுடே நைட் டியூட்டி என்று கூற அவளும் தலையாட்டினாள்

 

 

ஹாஸ்டலுக்கு வந்தவள் குளித்து உடைமாற்றே என்னென்ன செய்ய வேண்டும் என தீவிரமாக யோசித்தவள் ஊர்வசியிடம் பேசிவிட்டு முடிவோடு அவன் பர்ஸ்னல் அறைக்கு செல்ல அவளுக்காகவே காத்திருந்தான் 

 

 

அழகுசிலையாக உள்ளேவந்தவளை பார்த்து ஆண்மை பேயாட்டாம் போட்டது அவளால்தான் நான்குமாதமாக யாரையும் தொடமுடியாமல் தவித்துபோய் கிடந்தான் 

இப்போது அவளே வரவும்  அள்ளியணைத்தான்  

 

 

அய்யோ இன்னும் ப்ரெஷப் ஆகல போயிட்டு வாங்களேன் அவள் கூறியதும் அவனும் நல்லபிள்ளையாக செல்ல மொபைலை அவள் முகம் தெரியாமல் சூர்யாவின் முகம்தெரியும்படி ஓரிடத்தில் வைத்தவள் அவனுக்காக காத்திருக்க அவனும் வந்ததும் அவளை கட்டியணைத்தான்

முத்தம்கொடுத்தான் கிறக்கமாக முணகினான் அவளும் அவனைகட்டியவாறே பின்னால் நகர்ந்து மொபைலை ஆப்செய்தாள் 

அடுத்த நிமிடம்  ஊர்வசிபோன்செய்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையில்அடிபட்டதாக கூற 

தாரா அவனிடம் சாரிகேட்டுவிட்டு ஹாஸ்டலுக்கு ஓடினாள்

 

எங்கபோகபோறா இங்கதானே இருப்பா பாத்துக்கலாம் என்று விட்டுவிட்டான் ஹாஸ்டலுக்கு வந்தவளோ சேமித்த வீடியோவை பார்க்க அதுவோ பக்கவாக இருக்க 

முதல்நாள் அமைதியாக இருந்தவள் மறுநாள் சோசியல்மீடியா முழுவதும் பரப்பிவிட்டாள் 

 

பாப்புலர் ஹாஸ்பிடல்  உரிமையாளரும் சீஃப் டாக்டரின் காமலீலைகள் என்று ஆங்கிலத்தில் கொட்டைஎழுத்தில் இருக்க டாக்டரின் முத்தங்களும் ஆவேசங்களும் வீடியோவாக வெளியேறியது 

கண்ணியம் தவறாத மருத்துவர் என்று பலபேரிடமும் நல்லபெயர் வாங்கியிருந்தவன் இப்போது சோசியல்மீடியா முழுவதும் ட்ரெண்ட் ஆகிவிட்டான் 

 

நிக்கி பதற்றமாக நண்பனைதிட்டி அவனிடம் வீடியோவைகாட்ட அதிர்ந்துபோனான் தலையில் கைவைத்துகொண்டான் இது தாராவின் முகம் தெரியவில்லை என்பதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது

 

 

 அவன் அம்மா அப்பா தம்பி தங்கை பார்த்தால் என்னாகும் கல்கத்தோடு இருக்க வீட்டிலிருந்தும் போன்வந்துவிட்டது 

அழகி அவனை தாளித்துவிட்டார் தம்பி தங்கையோ இதை நான் எதிர்பார்க்கவே இல்லை ப்ரோ ஒரு வார்த்தையில் கூறிவிட்டு ஒதுங்க 

 அவன் நண்பர்களும் தெரிந்த டாக்டர்கள் பலரும் போன்போட்டு நைஸ் வீடியோ என்று பாராட்டிவிட்டு சென்றனர் 

தாரா அந்தக் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தவள் சூர்யாவின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைந்துவிட்டாள் 

 

 

ப்ளடிராஸ்கல் 

இப்படி நெட்ல போடுறதுக்காகத்தான் என்னை டேட்டிங் கூப்பிட்டியா நீ நல்லவன் நினைச்சு வந்தேன் பார்த்தியா என் புத்திய செருப்பால அடிக்கணும் பொறுக்கி இதைவச்சு மிரட்டி என்னோட மார்க் சீட் ல கை வைக்கலாம் எனக்கு வேலைகிடைக்கவிடாம மொத்தமா கெடுக்கலாம் ப்ளான்போட்டுருக்கியா உன்னை நம்பிவந்தேனேடா இப்படி பன்னிட்டியே தேம்பிகொண்டு அழுதவளை சமாதானம் செய்ய அருகில்போனான் அவளோ இத்தனை நாள் கோபத்தை எல்லாம் மொத்தமாக காட்டினாள் 

 

பிளாக்மார்க் போடுறளவுக்கு நான் மோசமானவன் இல்ல எனக்கே தெரியாம நடந்தது நான் வேணும்னு பன்னல என்னை நம்பு தாரா அவன் சுயம்மறந்து இறங்கிவர அவள் மறுபடியும் அறைந்துவிட்டாள் 

என்னோட சர்பிகேட் வேணும் இதுக்குமேல இங்க இருக்கவிரும்பல தேம்பிகொண்டுகூற 

அவளை சமாதானபடுத்தமுடியாமல் திணறிபோனான் சூர்யா 

 

 

இந்த மாதத்தோடு அவள் ட்ரைனிங்க் முடிவதால் அவளுக்கான சான்றிதல் அளித்து சர்பிகேட்டை கொடுத்துவிட வாங்கிகொண்டு வெற்றிகளிப்போடு கிளம்பினாள்

 

 

அவளை அனுப்பிவிட்டபிறகே ஆசுவாசமாகி வீடியோ பற்றி  கண்டுபிடிக்க முயற்சிக்க முதலில் அவன் பார்த்தது அவன் அறையில் இருக்கும் கேமராவைதான் அதைபார்த்துபிறகுதான் தெரிந்தது

தாரா திட்டம் போட்டு இதை செய்திருக்கிறாள் என்று

ஒரு பெண் ஏமாற்றுமளவுக்கு புத்திகெட்டுபோயிருக்கிறோம் என்று தெரிந்து ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது 

 

மீடியாக்களை வரவழைத்து என் மனைவியோடு தனியாக இருப்பதை 

 யார் போட்டோ எடுத்து நெட்டில் போட்டுள்ளனர் இதை நான் இப்படியே விடபோவதில்லை என்னைப்பற்றி தவறாக சித்தரித்த மீடியாக்கள்மேல் சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் 

எனது அந்தரங்கத்தில் தலையிடுமளவுக்கு யாருக்கும் உரிமை கொடுக்கவில்லை இதை வெளியிட்டவர்களை நான் விடபோவதுமில்லை ஆங்கிலத்தில் கூற

மொத்த சோசியல்மீடியாவும் சரண்டர் ஆகிவிட்டது 

அவன் அப்பா அம்மா  அதிர்ந்தனர் 

 

 

மீடியாக்களிடம் பேசிவிட்டு வீட்டுக்கு போனவன் நான் இந்தியா போறேன் என்று தகவல் கூற அழகி வேண்டாமென மறுக்க உங்ககிட்ட பர்மிஷன் கேக்கல போறேன் மட்டும் சொன்னேன் கோபமாக கூறிவிட்டு பேக்செய்து இந்தியா கிளம்பினான் 

நிக்கி எவ்வளவோ கூறி தடுக்கமுயற்சிக்க எதுவும் பலனில்லை 

 

 

தார போனவேலை முடிந்து டாக்டர் ஆனதால் வீட்டில் கிடாவிருந்து வைத்திருக்க குடும்பம் மொத்தமா தலைவாழை இலைபோட்டு விருந்து சாப்பிட்டது

 

 

அவள் பயோடேட்டாவில் இருக்கும் அத்தனைகுறிப்புகளையும் நோட்டிலும் எழுதி வைத்திருந்ததால் 

 அவள் அட்ரஸை கண்டுபிடிப்பது கஷ்டமாக இல்லை 

 

 

இதோ ஆட்டுக்கறியை நன்றாக வெட்டிக்கொண்டிருந்தாழ் தாரா 

அவளுக்கு அருகில் சாப்பிட்ட ஊர்வசியோ அடியே அந்த வீடியோவை நீதான் போட்டதுனு டாக்டர் கண்டுபிடிச்சு நம்மளை தேடி வந்துட்டா என்னடி.பண்றது

பயத்தோடு கேட்க சூர்யபிரகாஷ் கேட்க வாசலில் வந்து நின்றான் 

 


   
Quote
 GOMA
(@goma)
Member
Joined: 3 months ago
Messages: 3
 

NICE


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top