Share:
Notifications
Clear all

இஞ்சி 1

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 1

 

எஸ்ஜே  மல்டிமில்லியனர் ஹாஸ்பிடல்

 

ஏழடுக்கில் அமைந்திருக்கும்  தலைசிறந்த மருத்துவமனை எந்த சிக்கலான கேஸாக இருந்தாலும் இந்தமருத்துவமனைக்கு வந்தால்  சரியாகிவிடுமென பெயர்வாங்கிய மருத்துவமனை 

 

உயிர்பிழைக்க வாய்ப்பே இல்லையென்று பலமருத்துவர்களும் கைவிட்டால் 

இந்த மருத்துவமனை மட்டும் 

உயிரைமாட்கமுடியும் என்றுஉத்திரவாதம் குடுக்கும் 

திறமை வாய்ந்த மருத்துவமனை 

 

தனியார் மருத்துவமனை என்பதால்  லட்சங்களில் செலவுசெய்துதான் இங்கே சிகிச்சை மேற்கொள்வார்கள்

வெளிநாடு என்பதால் அங்குஇருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை இதுவேநம்மூர் என்றால் கண்டிப்பாக அடித்தட்டு மக்களுக்கு கஷ்டம்தான் 

SJ ஹாஸ்பிடல் லண்டனில் புகழ்பெற்றமருத்துவமனை 

 

 

ஐந்தாவது மாடியில் இருக்கும் அந்த மருத்துவமனை ஓனரின் பர்ஷ்னல் அறைக்குள் ...

 

வெண்ணையில் குளித்துமுத்தெடுத்ல வெண்பளிங்கு சிலையை   வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தான் ஒருவன் 

அவன் சூர்யபிரகாஷ் மல்டிமில்லியனர் மருத்துவமனையின் நிர்வாகி 

 

 

பரந்துவிரிந்த பாற்கடல்போல் இருந்த பஞ்சு மெத்தையில் ஒய்யாரமாக படுத்திருந்தாள் வெள்ளைதேகக்காரி ஏஞ்சல்

அவளுடலைகாட்டிகொண்டு அமர்ந்திருந்தாள் 

 

 

  வெள்ளைநிலவுக்குள் கருப்புபுள்ளியாக இருந்த கலசமொட்டுகளை வருடிகொடுக்க அவனை தொட்டாள் 

 

டோன்ட் டச் மீ நான்என்னசெஞ்சாலும் என்னை நீ டச் பண்ணவேகூடாது நான்மட்டும்தான் டச்பண்ணுவேன் ஆங்கிலத்தில்கூற அவளோ அமைதியானாள் 

 

அவனின் கைஜாலத்தால்  அவளுக்கோ அடக்கமுடியாத ஆசைகள் எல்லைமீறிவிட தன்னை அடக்கமுடியாமல் அவன் தொட்டுவிட

 

 

அவ்வளவுதான் என்பது போல் அதற்குமேல் அவளை அவன்தொடவில்லை ஒய்யரமாக  அமர்ந்துகொண்டான் 

 

அவன் அப்படித்தான் அவன்தொடும்போது அவனையாரும் தொடகூடாது அப்படிதொட்டால்  மொத்தவேலையும் அவர்களிடமே ஒப்படைத்துவிடுவான் அவன்விருப்பப்படி சந்தோஷப்படுத்தவேண்டும் இல்லையென்றால் தண்டனைதான்

 

என்னை ஹாட்டாக்கனும் 

ம் ரெடி ஆரம்பி என்று அவளுக்கு அனுமதி கொடுக்க 

அவன் கடப்பாரையை அவள் விருப்பற்கு ஆட்டிபடைத்தாள்

டாக்டர் அல்லவா அமைதியாகதான் இருந்தான் 

முத்தமிட்டு  முடித்தவள் சவாரிசெய்யபோக தடுத்துவிட்டு கன்னத்தில்அறைந்தான் 

 

 

உன்னால எதுவும் கிழிக்கமுடியாதுனா   வாங்குன பணத்துக்கு பேசாம படுத்துருக்கணும் தேவையில்லாம என்னை டச்பண்ணி இன்னைக்கு மூட்அவுட் பன்னிட்ட  இதுக்குமேல என் கண்ணுக்கு முன்னாடி இருந்த உன்னைசுட்டு கொன்னுருவேன் எந்திரிச்சுபோ ஆங்கிலத்தில் திட்டியதும் பயந்து போனவள் தன்னுடைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்

 

தன்னோடு ஒட்டிபிறந்தவனை  பார்த்தவன் ஏன்டா இப்படி வேலைசெய்ற நேரத்தில் செய்யவிடாம என்உயிரைவாங்கிட்டு இருக்க

இதை எப்படித்தான் அடக்குறது தெரியல 

அடுத்து தன் பிஏவுக்கு போன்போட்டு வேறுபெண்ணை வரவழைக்க 

அவளோ ஒய்யாரமாக படுத்தாள் அவளையும் பிடிக்கவில்லை

 

இதோ 

டாக்டர் என் குடும்ப வரலாறு

 

 

அப்பா மைக்கேல் 

அம்மா அழகி இந்தியாவம்சவழியைச்சேர்ந்த பெண்  

லண்டனில்வாழும் மைக்கேல் இந்தியாவைபார்க்க  சுற்றுலாபோனவர் அங்கேஇருந்த பெண்மயிலை பார்த்து காதல்கொண்டு அவளிடம் தன் காதலை கூற அவளோ ஆரம்பத்தில்பயந்துஓடியவள் அதற்குப்பின் மைக்கேலின்  நேசத்தை உணர்ந்து அப்பாஅம்மாவிடமும் தனதுகாதலை கூற அவர்களோ ஏற்றுக்கொள்ளவில்லை

 

ஒரே ஜாதிசேர்ந்தவர்களுக்குள்ளே பேன்கொடுத்து எடுக்கும்போது வெட்டு குத்து தள்ளுமுள்ளு ஏற்படும் 

வேறு மதத்தைச் சேர்ந்த மைக்கேலுக்கு அவ்வளவுசீக்கிரம்  பெண்ணைதூக்கிகொடுத்து விடுவார்களா  வீட்டில் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை அழகியை அடித்துவெளுத்துவிட்டனர்

வீடு தேடி வந்து பெண்கேட்ட மைக்கேலுக்குஅடி விழுந்தது வெளிநாட்டை சேர்ந்தவர்ல்லவா அவர்அடிவாங்குவதை தாங்கமுடியாமல் அழகி தன்னை மறந்துவிடுமாறு கண்ணீர் விட

 

அவரோ தமிழககோவில்களுக்கெல்லாம் சுற்றியவரல்லவா பல தமிழ்காவியங்களையும் படித்திருந்தார்

 

மணந்தால்  மகாதேவி இல்லையென்றால் என்னுடல் மயானத்திற்குதான் உறுதியாக கூறி விட கண்ணீர்விட்டு அழுதார் அழகி

 

 

அவளின் காதல் விஷயம் தெரிந்து தாய்மாமன்கள் அத்தை மாமாக்கள் வேறுமதத்தை சேர்ந்தவனுக்கு பொண்ணு கொடுக்கிறதுக்கு எங்க பையனுக்குகொடுக்கலாமே வீடுவரைவந்து சண்டைபோட்டனர்

அப்படி இப்படியென்று  மாமன்மகன்களில்  ஒருவருக்கு பேசி முடிக்கப்பட்டு திருமணநிச்சயம் செய்து விடிந்தால் திருமணம் என்றநிலை 

 

அழகி எவ்வளவோ அழுதாள்  கெஞ்சியும் பார்த்தாள் வீட்டில்யாரும் நிறுத்துவதுபோல் தெரியவில்லை இறுதியில் அவரை மறக்கமுடியாமல் தூக்கில்தொங்குவதற்கு முயற்சிசெய்ய ஜன்னல்வழியாக அதைபார்த்த மைக்கேல்   சத்தம்போட 

அடுத்தநிமிடம் அவர் கையைப்பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டார் என்னைஎப்படியாவது கூட்டிட்டு போங்க என்று

 

 

இதற்காகவே காத்திருந்தவர்போல் ஜன்னலை உடைத்து மணப்பெண்ணை தூக்கிக்கொண்டு தன்நாட்டுக்கு வந்துவிட்டார் அவர்கள் காதல் வாழ்க்கை இனிமையாகவே சென்றது காதலின் சின்னமாக  மூன்றுவாரிசு 

 

மூத்தவன் சூர்யபிரகாஷ்

இளையவன் விபீஷணன்

கடைக்குட்டி .மனிஷா

 

அழகி கட்டுக்கோப்பான பாரம்பரியமான தமிழ்குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் தன்பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தையும் நன்னடத்தையும் சொல்லிக்கொடுத்து வளர்த்தார் 

மற்று இரண்டுபேரும்நல்லபடியாக ஒழுக்கம்தவறாமல் படிப்புஉண்டு தன்வேலைஉண்டு என்று நல்லபடியாக இருக்கின்றனர் இந்த  சூரியபிரகாஷ்தான் யார்பேச்சுக்கும் செவிமடுக்காமல் என்வாழ்க்கை என் விருப்பம்என்பதுபோல் அவன்இஷ்டத்திற்கு சுற்றிகொண்டு திரிகிறான் 

 

மூத்தவனின் காமலீலைகள் எதுவும் பெற்றவர்கள் இருவருக்கும் தெரியாது அழகியை பொறுத்தவரை தன்மகன் தன்கணவனைபோல் உத்தமன் ஒழுக்கமானவன் யோகியவான் 

ஸ்ரீராமன் ஒருத்தனுக்குஒருத்தியாக வாழநினைக்கும் ஸ்ரீராமனாகஇருப்பவன் என்று கனவுகண்டுகொண்டு தன்தோழிகள்  கணவனின்நண்பர்களே அத்தனைபேரிடமும் மகனைபற்றி இப்படித்தான் பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்

மகனின் இலட்சணம் தெரிந்தால் பாவம் அவரின் நிலை என்னவோ

 

 

என்னதான் தறிகெட்டு சுத்திறாலும் அம்மாவுக்குநல்லமகன் அண்ணன்தங்கைக்கு நல்லநண்பன் நல்ல ஆசனாக இருப்பான் 

தனக்கு பிடித்தவர்களோடு பப்பார்ட்டி என்று ஆட்டம் போடுபவன் தன்தம்பிதங்கையை  மட்டும் விடமாட்டான் அடக்கியாள்வான் 

பாய் ஃப்ரெண்ட் கேர்ள்ஃபிரண்ட் எதுவும்இருக்ககூடாது காதல்கீதல் எந்த பழக்கமும் வைக்ககூடாது வெளியேசுத்தகூடாது படித்துமுடிந்தால் வீட்டுக்கு வந்துவிடவேண்டும் இன்னும் பல பல கண்டிஷன்கள்

 

 

ம்ம்மி அண்ணன் இப்படி ரூல்ஸ் போடுறாரு பிரண்ட்ஸ்கூட வெளியேபோககூடாதுன்னு சொல்றாரு என்ன நெனச்சிட்டு இருக்கான் தம்பி விபீஷணன் கூறினால் அண்ணன் உங்களோட நல்லதுக்குதாண்டா சொல்றான் நல்லது சொன்னாகேட்டுக்கணும் அண்ணனைமாதிரி தான் இருக்கணும் நீங்க அதட்டுவார்

 

 

 

அம்மாவின் முன்னாள் கோபமாக பேசும் தம்பி தங்கை அண்ணன் முன்னாள் குனிந்ததலை நிமிரமாட்டார்கள் அவ்வளவு பயம் அவ்வளவு மரியாதை

 

 

ஏங்க பையனுக்கு வயசு ஆயிடுச்சு காலாகாலத்தில  பொண்ணுபார்த்து கல்யாணம் பண்ணி வச்சிட்டா நல்லாஇருக்கும் அழகி தனக்கு தெரிந்த அகிலத்தில் கூற

அழகிக்காக தமிழ்கற்றுக்கொண்ட மைக்கேல்  என்னோட பிரண்ட்ஸ் டாட்டர்ஸ் நிறையபேர் இருக்காங்க அவங்ககிட்ட கேட்டு பாக்கவா

 

 

என்னங்க நீங்க என்அண்ணன் பசங்க என் அண்ணன்பொண்ணுங்க எத்தனைபேர் இருக்காங்களோ 

ஒருத்தியாவது நம்ம மகனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கனும்  அப்படிநடந்தாலாவது  பிரிஞ்சுபோனசொந்தம் ஒன்றுசேரும் 

நம்ம புள்ளைங்களுக்கு கல்யாணம்னாலும் அவங்ககிட்ட ஒருவார்த்தைகேட்கவேணாமா என்னதான்இருந்தாலும் என்கூட பொறந்தவங்க

நான்தான் இத்தனை நாள் கோவத்துல போகாமஇருந்துட்டேன் 

இப்போ என் அண்ணன் என்னைமன்னிச்சிருப்பாருல 

ஒரு தடவை ஊருக்குபோயிட்டு வரலாமா ஏக்கத்தோடு கேட்க

 

 

அவருக்கும் மனைவியின்மனம் புரியாமல் இல்லை அவரும்  அழகியைஅழைத்துவந்ததோடு அப்படியேவிடவில்லை மாதத்திற்கு ஒரு முறையாவது அங்குபோய் அவர்களிடம் மன்னிப்புகேட்பார் தன்மனைவி அம்மா அப்பாவுக்காக ஏங்குவதையும் கூறுவார் 

ஆனால் அவர்களோ வந்தவரை வா என்றுகூட அழைக்காமல் அடித்து வாசலோடு துரத்திவிடுவார்கள் 

இதையெல்லாம் மனைவிடம் கூறினால் கண்டிப்பாகவருத்தப்படுவார் என்று தான் 

இதனால்வரை கூறாமல் இருந்தான்  இதற்கு மேலும் கூறப்போவதில்லை

 

பெற்ற மகளையே ஏற்றுக்கொள்ளாத அந்த குடும்பத்தினர் தன் மகன்களை மட்டும் ஏற்றுக் கொள்வார்களா என்ன 

 

 

வேணாம் அழகி  கண்டிப்பா அவங்க ஏத்துக்கமாட்டாங்க நம்மபசங்களை நாமளே அவங்க மரியாதையை கெடுக்கிற மாதிரி பண்ணகூடாது

முகத்துக்கு நேரா அவுங்களதிட்டி அடிச்சிட்டா என்பசங்களுக்கு தான் அசிங்கம்

அவங்களும் சும்மாஇருக்கமாட்டாங்க ஃபைட் பன்னுவாங்க தேவையில்லாத ப்ராப்ளம் வரும

 

இல்லங்க என் 

அம்மாஅப்பாவுக்கு என்மேலவேணும்னா கோபம் இருக்கலாம் பேரன் பேத்திய பார்த்தா கோபமெல்லாம்போயிரும் ஒரு தடவை நம்மபசங்கள கூட்டிட்டு போலாம்

கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்க அதைகேட்டவாறே வந்த சூரியபிரகாசுக்கு கோவம்தான் வந்தது 

 

 

மாம் எத்தனை தடவை சொல்லிருக்கேன் உங்கபேரண்ட்ஸ்பத்தி 

இங்க பேசக்கூடாது உன்னைமதிக்காதவங்களை நீயும் மதிக்க கூடாது அவங்களநெனச்ச கண்ணீர்விட கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன் நீ எப்போபார்த்தாலும் அவங்களைத்தான் நினைச்சிட்டு இருக்க உன்மேல கொஞ்சமாவது பாசம் இருந்திருந்தால் இத்தனைவருஷத்தில் ஒருநாளாவது உன்னை தேடிருப்பங்களே ஆனா இன்னைக்கு வரைக்கும் நீஇருக்கியா இல்லையானு கூட நினைச்சு பாக்கல அப்படிப்பட்டவங்களோட ரிலேஷன்ஷிப் நமக்கு தேவையே இல்லை

 

 

வாய மூடு சூர்யா என்னோடஅம்மா என்னைஅடிப்பாங்க திட்டுவாங்க அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு நான்உன்னை அடிச்சுதிட்டினா உனக்கு கோபம் வருமா வராதுதானே 

அதேமாதிராதான் என்பேரண்டஸ் என்னசொன்னாலும் எனக்குகோவம் வராது எனக்குஅவங்கவேணும்

இத்தனைநாளா சொந்த பந்தம் எல்லாரையும் விட்டுட்டு உங்களுக்காகவே வாழ்ந்தேன் எனக்காக இந்த ஒருஉதவிபண்ண கூடாதா ப்ளீஸ்எப்படியாவது என்பேரண்ட்ஸ மீட்பன்னி ஒருவார்த்தை பேசுங்கடா 

கண்ணீரோடு கூறியவரை  பார்த்து விபீஷணனுக்கும் கடைக்குட்டிக்கும் பாவமாக இருந்தது

 

 

சூர்யா என் தங்கம்ல்ல என் அண்ணனுக்கும் கல்யாணமாகி அவங்களுக்கும் குழந்தைபிறந்திருக்கும் பையனா பொண்ணா தெரியல நீயும் விபியும் என்அண்ணன்  பொண்ணுங்கள யாராவதுஒருத்தரை கல்யாணம்பண்ணிக்கிட்டா பிரிஞ்சபோன நம்ம குடும்பம் ஒன்று சேர்ந்திடுமே 

ஒரே ஒரு தடவை நீ எங்கஊருக்கு போயிட்டு வா ஒருதடவ மட்டும் என் அப்பா அம்மாவ மீட் பண்ணி பாரு 

 

 

வாட் நான்சென்ஸ் என்னநெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல நான்உங்களோட நேட்டிவ் உங்க பிரதர் பொண்ணு

ஓஓஓ ..காட் 

ஐ அம் சோ சாரி என்னாலமுடியாது எனக்குமேரேஜ் பண்ணி வைக்கணும்னா லண்டன்ல நிறையகேர்ள்ஸ் இருக்காங்க அவங்களகூட கல்யாணம் பண்ணிவைங்க ஆனால் உங்களோட பிளேசுக்கு மட்டும் என்னால முடியாது  

 

சூர்யா என்னோட பிரண்டுபோன் பண்ணிசொன்னா 

அண்ணனுக்கு ரெண்டுபொண்ணுங்களாம் ஒரு பையன் அவன் விவசாயம் பன்றான்

பொண்ணுங்க ரெண்டுபேரும் நல்லா படிச்சிருக்காங்களாம் 

ஒரே ஒரு தடவை மட்டும் பாரு பிடிக்கலைன்னா அவங்க வேணாம்

 

 

ஐ அம் சோ சாரி மா என்னாலமுடியாது சூரீயபிரகாஷ் உறுதியாக கூறி விட அழகிக்கு கண்ணீர் தான் வந்தது

மைக்கேலோ பெற்றமகனாக இருந்தாலும் கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை திணித்துவிடுவதில்  அவருக்கும் விருப்பமில்லை அவர் இதைப்பற்றி எதுவும்பேசவில்லை இளையவர்கள் இருவரும் அம்மா அப்பாவை பார்த்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டனர்

 

 

 

மருத்துவமனையில் ஏககடுப்பில் அமர்ந்திருந்தான் சூர்யா அம்மா அழுதாலே அவனுக்கு பிடிக்காது அம்மாவின் ஊரைபற்றி  அடிக்கடி அவர் கூறும் போது கேட்டிருக்கிறான்

 

அவங்க பிளேஸ் பட்டிக்காடு டா 

பட்டிக்காட்டு பொண்ணு நான்விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்  சிரித்தவாறு மைக்கேல்கூறியிருக்கிறார் அந்த பட்டிகாட்டு பொண்ணு எனக்குகட்டி வைக்கணும் ஆசையா  ‌ மம்மிக்கு

கொஞ்சம் கூட அறிவேஇல்லை புலம்பிகொண்டிருந்தான் 

 

 

டாக்டர் அறைக்குள் அலாரம்அடித்தது ஏதாவது அவசர தேவை என்றால் மட்டுமே அலாரம் வரும் 

சூர்யா எழுந்து வெளியே வர கூட்டம் நிறைய கூடியிருந்தது 

 

 

புகழ்பெற்ற மருத்துவமனை என்பதால் வெளிநாடு உள்நாடு மருத்துவக்கல்லூரி மாணவமாணவிகளுக்கு இங்கு ட்ரைனிங்கொடுக்கப்படும் 

இங்கவாங்கும் நற்சான்றிதழ்  சர்பிகேட்டால் அவர்களுக்கு டாக்டர் ப்ரமோஷனும் கிடைக்கும் 

இன்னும் சிலர்  நர்ஷிங்க்ட்ரெயினிங்க கூட இங்குவந்துள்ளனர்  அதேபோலவே இந்தியாவிலிருந்த புகழ்பெற்ற மருத்துவகல்லூரியிலிருந்து பத்து தமிழகமாணவிகள் வந்திருந்தனர் 

அவர்கள் இப்போதுநின்றிருக்க அதில் ஒருத்திதான் அந்த மருத்துவமனை டாக்டரை கைநீட்டி அடித்திருந்தாள் 

 

தமிழ்செல்வி செல்லமாக தாரா என்று அழைப்பார்கள்


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top