கண்ணம்மா 4
"இன்னைக்கு நைட் ஃப்யர் கேம்ப்" என்று வின்ஸ்டன் அறிவிக்க…
"ஹே.." என்ற சத்தம் ஆர்ப்பரித்தது அந்த அலுவலகத்தில்… இது போல அவ்வப்போது அங்கே மாதம் இரு முறை நண்பர்களாய் சேர்ந்து கொண்டாடுவார்கள்.
அன்று இரவு… அனைவரும் நெருப்பின் முன் அமர்ந்து குடித்து கடித்து களித்து என்று கும்மாளம் இட்டு கொண்டிருக்க… தாராவும் அவர்களோடு ஆடிக் கொண்டிருக்க.. அவளையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் ஆதித்.
"யூ ஆர் கில்லிங் மீ.. தீப்ஸ்" என்றவன் தன்னை நோக்கி அவளை இழுத்தான். முன் வந்து அவன் நெஞ்சில் மெத்தென முட்டி நின்றாள் தாரா. அவன் இடது கை அவளின் மெல்லிடையைப் பற்ற முயல.. ஒரு பக்கமாக உடலை சரித்து நகர்ந்து பழிப்பு காட்டி சிரித்தாள் பாவை.
மீண்டும் அவன் தாபத்துடன் அவளை இழுக்க.. அவள் இன்னும் பின்னால் போய் அவனுக்கு போக்கு காட்டினாள்.
"ஹேய்.. தீப்ஸ்…" என்றவன்
தாபத்தில் கிளர்ந்து..
மோகத்தில் முக்குளித்து..
மையலில் தவித்து…
இம்முறை அவளை வேகத்துடன் இழுத்து தன்னோடு இறுக அணைத்தான்.
அவனின் இந்த வேகத்தில் அதிர்ந்து அவள் பார்க்க… லேசாக பிளந்திருந்து செம்மாதுளை இதழில் தன் முரட்டு இதழை அழுத்தமாக வைத்து.. தாடையை இறுக்கமாக பற்றி.. நாவோடு நா சமர் செய்ய… பல வித்தைகளை ஒற்றை முத்தத்திலேயே காட்டிக் கொண்டிருந்தான் ஆதித் நிகேதன்!!
ஒற்றை முத்தத்துக்கே போதும் போதும் என்று அவள் சோர்ந்து விட.. அடுத்தடுத்து அவனது செயல்களில் விதிர்விதிர்த்து போனாள் பெண்ணவள்.
"நிக்.. வெளியில் இருக்கோம்.. ஸ்டே அவே.." என்று அவனை தள்ளி நிறுத்தினாள்.
"ஹே கமான் தீப்ஸ்.. இது இந்தியா இல்லை. ஃபாரின்..! அங்க பாரு.." என்று அவன் காட்டிய இடத்திலும் சில காதலர்கள் தங்களுக்குள் மூழ்கி இருந்தனர்.
"யூ ஆர் ரைட் நிக்! இது இந்தியா இல்ல தான்.. ஆனா நாம இந்தியர்கள் தானே? அதிலும் தமிழர்கள்!! நமக்குன்னு சில கட்டுப்பாடுகள் வாழ்க்கை நெறிமுறைகள் இருக்கு நிக்.. ஒரேடியா அதை மீற என்னால் முடியாது" என்று அவள் மறுக்க..
"அவ்வளவு தானே.." என்றவன் அவளை தூக்கிக்கொண்டு அவர்களது காருக்குள் நுழைந்து கொண்டான்.
"அடப்பாவி..!" என்று அவனை திட்டும் முன் அவளது அதரங்கள் அவனால் கொய்யப் பட்டது.
வன்மையும் மென்மையும் ஒருங்கே காட்ட முடியுமா என்ன? கொதிக்கும் எரிமலையாய் குமுறும் அவனது மோகத்தையும்.. பனிக்கட்டியாய் அவளின் மீது காதலாய் உருகுவதையும் ஒருங்கே காட்டினான்.. காதலனாய் மாறிய கணவன்.
எப்பொழுதும் இவ்வாறு அத்து மீறியதில்லை அவன். இன்று என்ன நினைத்தானோ அவனின் மோகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டு யானையாய் அவளது பூந்தேகத்தில் முட்டி மோதி விளையாடின..!
இதுவரை அவள் மறைத்து மறைத்து வைத்திருந்த பொக்கிஷங்கள் அனைத்தையும் ஒற்றை நொடியில் களவாடிக் கொண்டிருந்தான் கள்வனாக மாறி.. முதலில் அவன் காதலில் திளைத்தாலும், போகப்போக இந்த உணர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தாள்.. துடித்தாள்.. பரிதவித்தாள்..!!
"நிக்… இங்க வேணாம்…" என்று அவனை பிரித்துவிட, ஆதித்துக்கோ அவள் அவனை வேண்டாம் என்று சொல்வது போல புரிய, அவளை கோபத்தோடு பார்த்தவன் வேகமாக டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை அதி வேகமாக அங்கிருந்து எடுத்தான்.
முதலில் வீட்டுக்குப் போகும் அவசரம் என்று அவள் நினைத்து தன் உடைகளை சரி செய்து கொண்டாள். ஆனால் வீட்டுக்கு வந்ததும் வேகமாக சென்று கட்டிலில் அவன் கவிழ்ந்து படுத்துக்கொள்ள இப்பொழுது புரியாமல் விழித்தாள் தாரா.
நிக் என்று அவனை அழைத்தும் அவன் திரும்பவே இல்லை என்ன கோபம் என்று புரியாமல் இவள் சோர்ந்து அமர்ந்திருந்த நேரத்தில் அவளுக்கு அழைப்பு வந்தது வீட்டிலிருந்து.
'அப்பத்தாவுக்கு உடல் நிலை சரி இல்லை' என்ற குகன், 'சீக்கிரம் கிளம்பி வா அக்கா' என்று அதற்கு மேல் பேசாமல் வைத்து விட்டான்.
ஒரு பக்கம் ஆதித்தின் கோபம் மறுபக்கம் தன்னை வளர்த்த அப்பத்தாவின் உடல்நிலை இரண்டும் சேர்ந்து அவளை பாதிக்க கண்களை மூடி ஆதித்துக்கு முதுகு காட்டி படுத்தவளின் தேகம் அழுகையில் குலுங்கியது.
அவனும் கேட்டுக் கொண்டு தானே இருந்தான். ஆனாலும் ஏதோ ஒரு கோபம் அவள் மீது! அவள் பக்கம் திரும்பவே இல்லை..! அவனும் எவ்வளவு காலம் தான் உணர்வுகளை இப்படி கட்டிக்கொண்டு இருப்பது? அதுவும் மோகம் மொட்டு அவிழ்ந்துவிடும் நேரம் அவளின் இந்த கட்டுப்பாடு அவனை கரை காண கோபத்திற்கு தள்ளி இருந்தது.
தூக்கத்திலும் விசும்பிக் கொண்டிருந்தவளை மெல்ல தலையை தூக்கிப் பார்த்தவன் கையை மட்டும் அவள் இடையில் போட்டு மெத்தையின் ஓரத்தில் இருந்தவளை அவன் அருகில் இழுத்துக் கொண்டு அணைத்தாவாறே தூங்கினான்.
அவளும் வசதியாய் அவன் நெஞ்சத்தில் தஞ்சம் கொண்டாள்.
"அப்பத்தாவுக்கு ரொம்ப உடம்பு சரி இல்லையாம்.. ஊருக்கு போகணும்"
என்றவளின் அழுகை.. அவனின் தலை கோதலில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கண் அசர தூங்க துவங்கினாள். கூந்தலை மெதுவாக வருடிக் கொடுத்தபடி அவனும் தூங்கிப் போனான்.
மெல்ல புலர்ந்தது விடியல். இளங்காலை நேரமது.. தீபதாரா
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுக்க, அவன் வியர்வை வாசனை அவளை கிறங்கடித்தது. அறை முழுவதும் நிசப்தம்.. ஆதித்தின் நெஞ்சு துடிப்பை அவளால் உணர முடிந்தது. மெதுவாக அவள் தலையை உயர்த்த, ஷேவ் செய்யாத அவனின் குறுந்தாடியில் அவளின் சிவந்த உதடுகள் உரசியது.
அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது. தாலி கட்டிய கணவன் இல்லையென்றாலும் மோதிரம் மாத்தி திருமணம் செய்த கணவன் தான். ஒரு வருடம் அவனோடு ஒரே கட்டிலில் உறங்கியும் அவனின் எல்லை தாண்டா விதம் பிடித்திருந்தது பெண்ணவளுக்கு.
அவன் நெஞ்சத்தில் இவ்வாறு தலை வைத்து தூங்குவது அலாதி சுகம். அவனை விட்டு விலக மனமில்லை. அவனின் மூடிய விழிகளை ரசித்தவள், “டேய்.. நிக்.. இப்படி ஓவரா நல்லவனா இருக்காத.. சின்ன சின்ன தப்பு பண்ணி அடிவாங்குற பசங்கள தான் பொண்ணுங்களுக்கு பிடிக்கும்” மனதுக்குள் முணுமுணுத்தவள், உதட்டுக்குள் சிரித்துக் கொண்டாள்.
ஆதித்தின் உடல் மெதுவாக அசைய மெல்ல கண்களைத் திறந்தான். தான் ரசித்ததை பார்த்து விடக்கூடாது என்று விசுக்கென்று கண்களை இறுக மூடினாள் தாரா.
அவன் கன்னத்தில் உரசி கொண்டிருந்த அவளின் உதட்டின் மென்மையும், மார்பில் நசுங்கி கொண்டிருந்த அவளின் மென்மையின் அந்த மென்மையும்… அவனுள் அடங்கிய கிடந்த மோகத்தை கிளர்ச்சி அடைய செய்தது. வாழ்க்கையில் முதன் முதலாக அவன் தொட்ட முதல் பெண் இவள் தான். அவனவள் எண்ணமே அவள் மீது மோகம் கொள்ள போதுமானதாக இருந்தது.
அவளின் சுவாசத்தோடு சேர்த்து கொங்கைகள் இரண்டும் ஏறி இறங்கி அவன் மார்பில் உரச, அவனின் ஆண்மை அவனுள்
விழிக்க ஆரம்பித்தது.
தூங்குவதை போல் படுத்திருந்த தாராவால் அவனின் தவிப்பை உணர முடிந்தது. அவனின் மெம்மையான மூச்சுக்காற்றில் அவள் கையில் கழுத்தில் இருந்த மெல்லிய ரோமங்கள் சிலிர்த்தது. அவளுடைய மூச்சு காற்று வேகம் எடுக்க.. மெல்லிய இதழ்கள் துடிதுடிக்க.. மோக நரம்புகள் அவளுள் சதிராட.. அவள் மூக்கில் இருந்து சூடான மூச்சு காற்று வெளிவர ஆரம்பித்தது. மெதுவாக அவள் கழுத்தை தொட்டு பார்த்தான்.
இது மோகச்சூடு என்பது அவன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“தீப்ஸ்.. ”
“ம்ம்ம்ம்….” மெதுவாக கண்களை திறந்த தாரா ஏதும் அறியாதது போல்.. “குட் மார்னிங் நிக்..” என்றாள்.
“உடம்பு சூட இருக்கு தீப்ஸ்.. நைட் அழுததுனாலவா?"
“மே பீ.. சரியாயிரும் நிக்.. ” என்றவள் மீண்டும் கண்களை மூட,
“சூடா சாப்பிட ஏதாவது வேணுமா?” என்று கேட்டான் அக்கறையாக..
“ம்ம்ம்.. ” என்றவள் நிக்கின் கழுத்துக்குள் முகம் புதைத்தவள் அவனின் கழுத்தை இறுக கட்டிக் கொண்டாள்.
கண்களை மூடிக் கிடந்த தாராவின் இதழுக்குள் சிரிப்பு. வெளிக்காட்ட முடியாமல் தவித்தாள். அவளை மெல்ல விலக்கிவிட்டவன், தன் தவிப்பை போக்க சிகரெட்டை எடுத்து உதட்டில் பதித்தபடி கிட்சனுக்குள் நுழைந்தான்.
ஆதித் டீயுடன் திரும்பி வர.. அவள் போர்வைக்குள் கோழி குஞ்சு போல் சுருண்டு படுத்திருக்க, தலை மட்டும் வெளியே இருந்தது.
“தீப்ஸ்.." அழைத்ததும் மெதுவாக கண்ணனைத் திறந்தாள். தனது ஈர கையால் அவள் முகத்தை துடைத்தான்.
அவன் மெதுவாக அவளைத் தூக்க, அவள் போர்வை நழுவியது.. உடையோ நழுங்கி இருக்க.. அவளோ பதறி
“ஏய் நிக்.. ட்ரஸ் எக்கு தப்பா இருக்கு.. வெயிட்…”
“ஓ.. இப்பதான் தெரியுதா?” நக்கலாக சிரித்தவன் விசுக்கென்று போர்வையை கீழே இழுத்தான்.
அவளின் நெகிழ்ந்த உடைய கண்டாலும் கண்களில் காமத்தை காட்டாமல் காதலை காட்டி "முதல்ல டீ குடி தீப்ஸ்.. உன் முகமே சரியில்லை" என்று கொடுக்க… அவனின் இந்த அக்கறையில் நெகிழ்ந்தவள், டீயை உறிஞ்சி கொண்டே அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள்.
"என்னடி பார்வை எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு.. அப்புறம் ஏதாவது செஞ்சுட போறேன்" என்றான் கடுப்போடு. நேற்று அவள் மறுத்ததால் வந்த கோபம் இன்னும் இருந்தது அவனிடம்.
“நைட் முழுசும்.. உன் நெஞ்சுக்குள்ளத்தான் படுத்திருந்தேன். அப்ப பண்ணாதத… இப்பவா பண்ண போற” அவள் கண்ணடித்து மெலிதாக சிரிக்க.. அவளின் மீது போர்வையை வீசி எறிந்தான்.
“டேய்.. நிக்… இடியட்… எரும.." என்று திட்டிக்கொண்டே தன் முகத்தில் கிடந்த போர்வையை எடுத்தவள், டீயை ஓரமாக வைத்தாள். பின் அவனை வம்பிழுக்கும் பொருட்டு..
"ஒரு பொண்ணு ரொம்ப நேரமா அற குறையா இருக்காளே! அதுவும் ஒரு வருஷமா இதே பெட்டில் இருக்காளே.. ஹேய்.. உண்மைய சொல்லு.. டேனி கிட்ட சொல்லி டாக்டர் கிட்ட கூட்டி போக சொல்லுறேன்.. ” என்று நக்கலாக சிரித்தாள்.
“அப்பறம்..” என்றவன் தீர்க்கமாக பார்த்தப்படி மண்டியிட்டு அவள் அருகில் உட்கார்ந்தான்.. அவள் கண்களை பார்த்தபடி இடையில் கையை படர விட நெளிந்தாள்.
“ஹேய்.. ஹேய்.. நிக்… வேணாம்.. அவசரப்படாத.. ” என்று அவள் கிசு கிசுக்க, இடையில் கிடந்த அவளது
உடையை சரி செய்தான்.
இதை அவள் எதிர்பார்க்கவில்லை! அதிலும் இவ்வளவு கட்டுப்பாடோடு அவனை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை! அவனின் மனதை வருத்திருப்பது புரிய..
இருவருக்குள்ளும் நிசப்தம்.
“சாரி நிக்” என்றாள் கண்கள் கலங்க..
“பரவாயில்ல விடு.. ” என தலையை ஆட்டியவன், ஓரமாக வைத்திருந்த டீயை எடுத்து நீட்டினான்.
ஆவி பறக்கும் டீயை உறிஞ்சியவள், “ஏன் நிக் யாரோ போல பேசுற? நேத்து நான் நோ சொன்னதுக்காக இன்னைக்கு நீ இப்படி பண்றியா? நேத்து நான் நோ சொன்னது வெளியில வேண்டாம் என்று.. உன்னை நோ சொல்லல..” என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோட, பதறியவன்..
“ஹேய் தீப்ஸ்.. எதுக்கு இப்படி லூசுதனமா யோசிக்கிற…?” என்றவன், “நானே ஒரு வாரமா எவ்வளவு கஷ்டப்படுறேன்னு தெரியுமா தீப்ஸ்…? அதுவும் தீபாவளிக்கு நீ ஊருக்கு போறேன்னு சொல்ற.. உன்னை பிரிந்து எப்படி இருக்க போறேன்னு.. நான்.. தீப்ஸ்.." என்றவன் அவளது கையை பிடித்து தனது இடது மார்பில் வைத்தான். அவன் கண்களில் கரை காணாத காதல் வழிந்தது.
மறுகையால் அவள் வைத்திருந்த டீ கப்பை வாங்கி ஓரமாக வைத்தான்.
அவளின் கன்னத்தை அழுத்தி பிடித்து உதட்டை நசுக்கி, “உன்னோட கண்ணு.. .இந்த உதடு.. ஒரு வாரமா தூங்கவிடாம எப்படி படுத்துதுன்னு தெரியமா? ” என்றவன், “பச்” என்று உதட்டில் அழுத்தி முத்தமிட,
அவன் பற்கள் அவளின் கீழ் உதட்டில் பதிந்தது. அவனுடைய கைகள் இரண்டும் அவளின் தாடையை நெறிக்க, அதீத சுகவலியில் கண்களை இறுக மூடினாள் தாரா.
அவள் இதயம் லப் டப்.. லப் டப்… என வேகம் எடுப்பதை அவளால் உணர முடிந்தது. மூச்சு காற்று வேகமாக தாறுமாறாய் வெளி வந்தது தாராவுக்கு. அவளுடைய கண்களை பார்த்தபடியே… மெதுவாக அவளின் கீழ் உதட்டை விடுவித்தான்.
கட்டிலில் கால்களை நீட்டி சாய்ந்து உக்கார்ந்திருந்தவள், அவன் கண்களை பார்த்தபடியே.. அவளுடைய டீஷர்டை மெதுவாக கழட்டினாள். ஆதித்துக்கு உடல் விறைத்தது. அவளின் திமிரும் செழுமைகளை அவளது நீண்ட கூந்தல் மறைத்திருக்க, அவள் உள்ளுக்குள் நிகழும் மோக அதிர்வுகள் அவள் கண்கள் காட்டிக் கொடுத்தது. மெதுவாக கண்ணை மூடி திறந்தவள், கைகளை அவனை நோக்கி விரித்தவள், “நிக்… எடுத்துக்கோ” என்றாள்.
மீண்டும் இருவருக்குள்ளும் நிசப்தம்.
அவளோ அவன் இன்னும் கோபத்தில் இருக்கிறான் போல என்று நினைத்து, "நான் நிஜமாவே காருக்கு தான் நோ சொன்னேன் நிக்.. உனக்கு இல்லை" என்று கண்களில் நீர் வழிய கூறியவள், தன்னை அணுகாமல் இருப்பவனை கண்டு அவமானமாக உணர்ந்தவள் மெல்ல போர்வை இழுத்து தன்னை மூட முயன்றாள்.
அடுத்த நொடி புயலாய் அவளை நோக்கி முன்னேறியவன் போர்வையை தூக்கி தூர எறிந்து,
அவளை அணுக, அவனை இறுக அணைத்திருந்தாள் மாது.
“தீப்ஸ்.. ” அவன் வாயில் காற்று மட்டுமே வந்தது. அவன் கண்களை பார்த்தபடி கழுத்துக்கு பின்னால் கையை கொண்டு சென்றாள். இருவரது மூக்கும் ஒன்றோடு ஓன்று உரசியது.
“நிக்.. எதுக்கு யோசிக்கிற… ப்ளீஸ்.. ” என்றவள், உதட்டை திறக்க, ஆதித் யோசிக்கவே இல்லை. மின்னல் வேகத்தில் அவளது மேல் உதட்டை கவ்வினான். இருவரது கைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொள்ள, ஆதித்தின் மோக நரம்புகள் துடிக்க ஆரம்பித்தது. அவளின் உதடுகளை சுவைக்க, “ஸ்ஸ்ஆஆ…. நிக் மெதுவா.. மெதுவா.. ” என்றவளின்
முணுங்கல் அந்த அறை முழுவதும்.
அவனின் முறுக்கேறிய கைகளும் முரட்டு இதழ்களும் அவளை வதைக்க ஆரம்பிக்க.. ஆதித்தின் உடும்பு பிடிக்குள் தவித்தாள். மூச்சு விட முடியாமல் திணறினாள். அவன் மார்பில் கை பதித்தவள் பின்னோக்கி தள்ளி மூச்சு வாங்கினாள்.
முதல் முறையாக பெண்ணின் அங்கலாயங்களை கண்களால் மட்டுமின்றி.. உணர்வுகளாலும் உணர்கிறான் ஆதித். அதுவே அவனை கிளர்ச்சி அடைய செய்ய.. கண்களால் கண்டது போதாது.. உணர்வால் உணர்ந்தது போதாது.. சுவைத்திடும் எண்ணம் கொண்டு தாராவின் மேனியில் ஊர்வலம் போனது ஆதித்தின் இதழ்கள் சில நேரம் மென்மையாக.. பல நேரம் வன்மையாக..
அத்து மீறி அவளது உடலில் பயணித்த அவனது கைகள் சொன்ன செய்தியில் அவளின் பல ரகசியங்கள் வெளிப்பட..
அவள் காதோரம் அவன் பேசிய கிசுகிசுப்பான மொழிகளில் தாபம் தூண்டப்பட...
அவள் காது மடல் உரசிய அவனது மீசை அந்தரங்கம் பேச...
அவளது வழவழப்பான வாழை தண்டு காலில் அவனது உரோமங்கள் ஓடியே முரட்டு கால்கள் பின்னி பிணைந்து கதைகள் பேச...
இந்த புதுவித மாய உலகில் தன்னவனோடு காதல் கலந்த மோகத்தில் மிதந்து கொண்டிருந்தாள் தாரா!!
அந்த இன்பத்தின் தாக்கத்தை சுகிக்க முடியாமல் "ம்ம்.. நிக்" என்று கிறக்கமாக அழைத்தாள் பெண்ணவள்!!
காலை விடிந்ததும்… மெத்தையில் கைகளால் துழாவி தன்னவளை உணர முயன்றான் ஆதித் நிகேதன்.
ஆனால் வெற்று மெத்தையே அவனை வரவேற்க.. தன்னவளோடு சுகித்த சுவையான தித்திப்பான நிகழ்வில் இதழ்கள் மெல்ல புன்னகை சிந்த.. "தீப்ஸ்.. வேர் யூ ஆர்?" என்றப்படி கண்களை திறந்து பார்த்தவனுக்கு அப்போதுதான் நிதர்சனம் உரைத்தது.
"தீப்ஸ்தான் ஊருக்கு போய் மூணு நாள் ஆகுதே" என்றவாறு தலையை கோதி கொண்டவன், "மதுரை ஏர்போர்ட் இறங்கியதும் மெசேஜ் செய்தவள்.. அதன் பிறகு நேரம் பார்த்து கூப்பிடுகிறேனு சொன்னா.. இன்னும் ஒரு போன் கால் இல்லை" என்று தன் ஃபோனில் ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று அவன் எடுத்து பார்க்க..
அதே நேரம் திபுதிபுவென்று உள்ளே நான்கைந்து ஆட்கள் வர.. அவன் என்ன என்று உணரும் முன்னரே அவனை கட்டி தூக்கி கொண்டு சென்றனர்.
உடலோடு இறுக்கி பின்னப்பட்டிருந்த நாற்காலியில் அவன் அமர்ந்திருக்க, அவன் கண்களை மெல்ல விடுவிக்க எதிரே ஒரே இருட்டு!
"என்ன சார்.. வேலைக்கு பொண்ண அனுப்பினா நீங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணுவீங்களோ?" என்று தன் எதிரே தெரிந்த திரையில் கண்களில் அத்தனை கோபத்தோடு கேட்டுக் கொண்டிருந்த வெற்றிவேந்தனை திகிலோடு பார்த்தான் ஆதித் நிகேதன்!
"மாப்பிள.. இவனை என்ன பண்ண.. கட்டி தூக்கி ஆஸ்திரேலிய கடல்ல போட்டுடவா?" திரையின் எதிரே நின்று கேட்டுக் கொண்டிருந்தான் மருது சுந்தரம்.
"இல்லடா.. மதுரைக்கு இவன பார்சல் பண்ணு.. நான் இங்கன கவனிச்சிக்கிறேன்" என்றான் வேந்தன்.
வீட்டில் இருந்த மகன் யாராலோ தூக்கி செல்லப்பட்டான் என்று அறிந்த அருணாச்சலம் அங்கே தேடுதல் வேட்டையை நடத்த.. மகன் அங்கே இருந்தால்தானே?
அவன் தான் அன்றே மதுரைக்கு அனுப்பப்பட்டு இருந்தானே, தனி விமானத்தில் வேந்தன் ஆட்களின் பலத்த பாதுக்காப்போடு.
என்ன முயன்று மகனைப் பற்றி அறிய முடியாததால் வெகு நாட்களுக்கு பிறகு கோயம்புத்தூரில் இருக்கும் தன் நண்பன் மோகனராஜன் உதவியை நாடினார் அருணாச்சலம்.
மோகனராஜன் வேற யாருமில்லை.. நம் (தேவ்) தேவேஸ்வர ராஜனின் தந்தை!
