அத்தியாயம் 6
அவளின் கண்ணீரைப் பார்த்த பின்பும், இவனுக்கு அவளை விட்டுப் பிரிய தான் மனமில்லை..
அவளை விட்டுச் செல்லவும், அவனுக்குள் இருக்கும் மதுபானம் விடவில்லை..
அவள் வேண்டுமென்று அவன் ஒவ்வொரு அணுவும் கரையானாய் செல்லரித்தது..
தன் இதழ்களை அவனிடமிருந்து பிரித்தெடுக்க காரிகையவள் எவ்வளவோ போராடிக் கொண்டிருந்தாள்..
ஆடவனின் வலிமைக்கு முன்பாக பெண்ணவளின் வலிமை சற்றும் எடுபடவில்லை..
சிறு வயதிலிருந்த தன் தேகத்தை வலிமைப்படுத்தி இருப்பவனிடத்தில் அவளின் வலிமை எடுபடுமா என்ன?..
“ம்ம்ம்.. ம்ஹூம்ம்ம்..” என தலையை அசைத்து, அவனிடமிருந்து விடுபட முயற்சிக்க, அது இன்னும் இன்னும் முத்தத்தின் அழுத்தம் கூடிக் கொண்டே போனது..
கண்ணிமைக்கும் நொடியில் அவள் அணிந்திருந்த டீசர்ட்டை தலைவழியாக கழற்றி எறிந்திருந்தான்..
திடுக்கிட்டுப் போனாள் யாதிரா..
இதுவரை காதல், கல்யாணம் என்றவன், ஒரு நிமிடம் கூட வக்கிரமாக பார்த்திருக்க மாட்டான்..
அவள் கண்ணை விட்டு அவன் பார்வை எங்கும் சென்றதில்லை..
திட்டவேண்டுமா? கண்ணைப் பார்த்து தான் திட்டுவான்..
அவளின் கழுத்துக்கு கீழாக என்றுமே அவன் பார்வை போனதில்லை..
ஆனால் இன்று தன்னிடம் அத்துமீறி நடந்துக் கொள்பவனைக் கண்டு யாதிராவிற்கு அச்சத்தில் உடல் நடுங்கியது..
அதுவரை இதழ்களில் சங்கமித்த அவன் உதடுகள் மெல்ல கீழிறங்கி கழுத்தில் நிலையாக நின்றது..
“வாசமா இருக்க யாது பாப்பா..” என கொஞ்சல் மொழியில் பெண் தேகத்தின் வாசனை நுகர்ந்துக் கொண்டிருந்தான்..
இதழ்களுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டான் என சந்தோஷப்படுவதா?.. இல்லை உடல் மொத்தத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டான் என அச்சத்தில் தேகம் நடுக்கத்தினை குறைப்பதா என்று புரியாமல் தவித்தாள்..
இச்.. இச்.. இச் என கழுத்தில் அடர்ந்த மீசைகள் உரசிட முத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தான்..
பெண்ணவளின் உடலோ மெல்ல மெல்ல தன் உயிர்ப்பை தொலைக்க ஆரம்பித்தது..
அதை அவன் அறியாதது தான் அந்தோ பாவம்..
“யாது பாப்பா?..” என உளறலாக அழைத்தான்..
ம்ம்.. ம்ஹூம் என எந்த சத்தமும் அவளிடம் இல்லை.. உடல் கட்டையாக விறைத்தது..
இன்றோடு தன் பெண்மையை களவாடப் போகின்றான்..
நன்றாக படிக்க வேண்டும்?.. நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்.. தன்னை மதித்து, தன் உணர்வுகளை புரிந்துக் கொள்ளும் ஒருவனை மணந்துக் கொள்ள வேண்டும் என பெண்களுக்கே உரித்தான ஆசைகள் கூட எனக்கு நிறைவேறப் போவதில்லை என நினைத்தவளின் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது..
“நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா?.” என்றவனைக் கண்டு கசந்த புன்னகை அவள் உதட்டில்…
‘காதலாம்.. காதலாம்.. மண்ணாங்கட்டி காதல்.. 18 வயது பூர்த்தியாகாத ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்துக் கொள்ளும் காமூகன் இவனுக்கு தன் மீது காதலா?’ என விரக்தியாக நினைத்துக் கொண்டாள்..
“உன்னை அப்படியே இறுக்கமாக அணைச்சிக்கிட்டே தூங்கணும் போல இருக்குடி..” என்றவன் அடுத்ததாக செய்த செயலில் துணுக்குற்றுப் போனாள் பெண்ணவள்..
அவள் மட்டும் அறிந்த ரகசிய பாகத்தில், அவன் கைகள் ரசித்துக் கொண்டிருந்தது..
தன் பெண்மையை சிறிது சிறிதாக களவாடிக் கொண்டிருந்த கள்வன் அவனைக் கண்டு மனம் வெம்பிப் போனது..
அவனோ அவள் வேண்டும்.. அவள் தேகம் வேண்டும் என்பதை போல் இன்னும் இன்னும் முன்னேறிக் கொண்டிருந்தவனின் கைகளோ அவள் முதுகின் புறம் சென்று, அவளின் உள்ளாடைக்கு விடுதலை அளிக்க சட்டென்று உயிர் பெற்ற சிலையாக அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்..
ம்ஹூம் அவன் தான் ஜெயித்தான்.. தன் ஒட்டு மொத்த பாரத்தையும் அவள் மேல் போட்டுக் கொண்டான்..
கழுத்தில் பயணித்துக் கொண்டிருந்த அவன் உதடுகள் மெல்ல கீழிறங்கி, பெண்மையின் அழகிய மென்மைகள் ஒன்றை அழுத்தமாக கவ்விக் கொண்டது..
துடித்துப் போனாள் யாதிரா.. கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது.. அழுகை, கண்ணீரைத் தாண்டி மனம் சிறிது சிறிது மரத்துப் போனது..
இவ்வளவு தானா காதல்?.. கட்டிலோடு கூடிக் கழிப்பது மட்டும் தான் காதலா?..
இதற்காகவா தன்னை காதலித்தான்.. இந்த அற்ப உடலுக்காக காதலிக்கிறேன்.. கல்யாணம் செய்துக் கொள்கிறேன் என எல்லாரையும் தவிக்க வைத்தான்..
அவளின் அங்கங்களோ அவனின் காமப்பசிக்கு இரையாகிக் கொண்டிருந்தது..
அவன் இதழ்களோ அவன் பணியை செவ்வென செய்தது..
முத்தம் இட்டுக் கொண்டேயிருந்தது அவன் இதழ்கள்.. காணக் கிடைக்காத பொக்கிஷம் அவளை தின்று தீர்த்து விட தான் தோன்றியது அவனுக்கு..
ஒரே நிமிடம் அவளின் எதிர்ப்புகள் அனைத்தும் அடங்கியது.. உன் இச்சைக்கு நான் தான் பலியா?. என அவன் வன் முத்தத்தில் பெண்ணவள், ஆஹ்.. வலிக்குது.. என அலறி விட்டாள்..
இறுக்கமாக கண்களை மூடி படுத்திருந்தவளை விட்டு சட்டென்று எழுந்துக் கொண்டான் சயந்தன்..
அவளின் சிவந்த இதழ்கள், இவன் கொடுத்த வன் முத்தத்தில் அதிகமாக சிவந்திருந்தது.. அதிலும் மேலாடையின்றி பார்த்தவனின் நெற்றியில் தன்னை தானே அறைந்துக் கொண்டான்..
அவன் தன்னை விட்டுப் பிரியவும் சட்டென்று தன் மேனியை மறைக்க முயன்றவளுக்கு, தன் டீசர்ட்டை கழற்றி அவள் மேல் போட்டு விட்டான்..
“சாரி.. சாரி யாது பாப்பாஆஆஆ.. தெரியாம.. நான் ஏதோ..” என்றவனின் கன்னத்திலேயே ஓங்கி அறைந்து விட்டாள் யாதிரா..
அவனின் மதுபோதை கொஞ்சமாக இறங்கியிருந்தது அவளின் அடி தந்த வலியில்..
ஆனால் கால்கள் தடுமாற தான் செய்தது..
கண்களில் கண்ணீர் வழிய, “ஏன் டா இப்படி பண்ற?.. என்னை ஏன் கொஞ்சம் கொஞ்சமா கொல்லுற.. உன் கூட வாழுறதுக்கு நான் செத்துடலாம்னு நினைக்கிறேன்.. எத்தனை தடவை தற்கொலைக்கு முயன்றிருப்பேன் தெரியுமா?.. நீ எப்படி என் பெரியப்பாவுக்கு பொறந்த?.. உன்னைக் கண்டிப்பா குப்பைத் தொட்டியில இருந்து தான் எடுத்து வந்திருக்கணும்” என சரமாரியாக அடித்தவளின் கையைப் பிடித்தவன், அப்படியே தன்னோடு வாரிச் சுருட்டிக் கொண்டான்..
அவன் இறுகிய அணைப்பில் பெண்ணவள், திமிறிட..
“எனக்கு நீ வேணும் யாதிரா.. நீ மட்டும் தான் வேணும்.. அதுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.. என்னை விட்டுட்டு நீ இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கவே நினைக்காதே.. இல்லைன்னா இப்போ நடந்தது வேற சேம்பிள் மட்டும் தான்..” என்றவனின் குரலில் இருந்த அழுத்தம் அவளை இம்மியளவும் அசைக்கவில்லை போல…
“கண்டிப்பா நான் வாசுதேவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. முந்தின நிமிஷம் வரைக்கும் அவரைக் கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை.. ஆனா இப்போ, இந்த நிமிஷம் நான் மனசார அவரைக் காதலிக்கிறேன்.. அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்..” என்றவள் அடுத்த நிமிடம் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் படுத்திருந்தாள்..
கையை உதறியபடி கண்கள் சிவந்து நின்றிருந்தான் சயந்தன்..
“நானும் கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லிக்கிட்டே இருக்கேன்.. உனக்கென்ன திமிரா டி?.. அவனைக் கல்யாணம் பண்ணிப்பீயா?.. பண்ணிக்கோ.. பண்ணிக்கோ.. அவனை இல்லை இந்த உலகத்துல நீ எவன் கையால தாலி வாங்குறீயோ.. அவன் உயிரை அடுத்த நிமிஷம் வாங்கிருவேன் டி..” என கர்ஜித்தவனின் குரலில் வீட்டிலிருந்த அத்தனை பேரும் முழித்து விட்டனர்..
வேகமாக அறையை விட்டு வெளியே வந்தார் சந்தோஷ், லெட்சுமி..
“லெட்சுமி.. இது சயந்தன் குரல் தானே..” என்றவர் சொல்லி முடிக்கவில்லை..
“அம்மாஆஆஆஆ..” என அலறியிருந்தாள் யாதிரா..
அவளின் அலறலில் வேகமாக அறையை விட்டு வந்தார் கெளதம், அஞ்சலி..
“டேய்ய்ய்.. என்னடா யாதிரா அழுகிற குரல் வருது?..” என்றவர், வேகமாக படியேறிச் சென்றிட.. அங்கு கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது..
வேகமாக கதவை தட்டினார்..
அங்கு நெற்றியில் ரத்தம் வழிய நின்றுக் கொண்டிருந்தாள் யாதிரா..
அவளின் நெற்றியில் வழியும் ரத்தத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சயந்தன்..
அந்த நேரமே ஸ்பேர் கீயை வைத்து, கதவை திறந்து உள்ளே வந்தனர் வீட்டினர் அனைவரும்..
“யாதிராஆஆஆ.. யாது பாப்பாஆஆஆ.. யாதுக்குட்டி.. அம்மாடி..” என ஆளாளுக்கு பதறியவாறே அவளை அணைத்துக் கொண்டிருந்தவரின் அத்தனை பேரின் பார்வையும் சயந்தனின் கைகளில் இருந்த பூஞ்ஜாடியில் தான் அழுத்தமாக பதிந்தது..
அந்த ஜாடியில் ஒட்டியிருந்த ஒரு துளி ரத்தம், கண்டிப்பாக அது யாதிரா ரத்தம் என சொல்லாமல் சொல்லியது..
கண்டிப்பாக சயந்தன் தான் யாதிராவை அடித்த சித்திரவதை செய்திருக்கிறான் என சொல்லாமல் சொன்னது அந்தக் காட்சி..
சட்டென்று கெளதமின் மார்பில் சரிந்து விழுந்தாள் யாதிரா…
அத்தனை பேரின் இதயமும் ஒரு கணம் நின்று தான் துடித்தது அவள் இருந்த கோலத்தைப் பார்த்து..
ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை தன் கைகளில் ஏந்திக் கொண்டார் கெளதம்.
“என் பொண்ணுக்கு ஏதாவது ஆகட்டும்.. நீ சாப்பிடுற சாப்பாட்டுல விஷத்தை வைக்கவும் நான் தயங்க மாட்டேன்..” என ஆத்திரத்திலும், கோபத்திலும் கத்தி விட்டுச் சென்ற தந்தையை பார்த்து உதட்டைச் சுழித்தான் சயந்தன்..
இதற்கெல்லாம் அசரும் ஆளா அவன்.. அர்னால்டுக்கு அடுத்த வீட்டுப் பையன் போல அமைதியாக நின்றிருந்தான்..
கெளதம், அஞ்சலி, சந்தோஷ் அனைவரும் வெளியே சென்ற அடுத்த கணமே, சப்பென்று ஒரு அறை சயந்தன் கன்னத்தில் லெட்சுமியின் கரங்கள் பதிந்தது..
ஒரு கணம் விறைத்து நின்றான் சயந்தன்..
“என் பொண்ணை என்னடா பண்ணுன?.. உன் ஆசைக்கு இணங்கலைன்னு பூ ஜாடியை வச்சி அடிச்சிக் கொல்ல பார்த்திருக்கீயே?..” என்றவரை கண்கள் இடுங்க பார்த்தான் சயந்தன்..
என்ன பார்க்கிற?.. என கட்டிலின் புறம் அவர் பார்வை செல்ல, அங்கு யாதிராவின் டீசர்ட் மற்றும் உள்ளாடை தான் கிடந்தது..
அவன் டீசர்ட்டை அணிந்து விட்டவன், ஆதாரத்தை அழிக்க மறந்து விட்டான்..
“நீ இத்தனை நாள் ஏதோ புத்தியில்லாம பண்ணிட்டு இருக்கேன்னு மட்டும் தான் நினைச்சேன்.. ஆனா இப்போ தான் தெரியுது.. நீ சதைப்பிண்டத்தை தேடி அலையுற கழுகுன்னு..” என்றவரின் வெறுப்பு உமிழ்ந்த வார்த்தைகளில் அசைவற்ற சிலையாக நின்றான் சயந்தன்..
ஒற்றை வார்த்தை அவரை எதிர்த்துப் பேசவில்லை அவன்..
அமைதியாக தான் நின்றிருந்தான்.. அவனின் அமைதிக்கூட அவரின் கோபத்தை தான் கிளறியிருந்தது போல, மீண்டும் அடிக்கப் போனவர், ‘லெட்சுமி வா..’ என்ற சந்தாேஷின் குரலில்.. அவனை வெறுப்பாக பார்த்துக் கொண்டே கீழிறங்கிச் சென்றார்..
அவர் சென்றதும் கண்களை இறுக்கமாக மூடினான்.. அந்த பூ ஜாடி வேண்டுமென்றால் அவன் கைகளில் இருக்கலாம்.. ஆனால் அதனைக் கொண்டு தன்னை தானே அடித்தது என்னவோ யாதிரா தான்..
கதவை தட்டப்படவும், கட்டிலில் இருந்த அவள் ஆடையை துணி துவைக்கும் பக்கெட்டில் போட்டான்..
கதவை திறப்பதற்காக தான் சயந்தன் முன்னேறிச் சென்றான்.. அதற்குள் டமாரென்ற சத்தம்.. அம்மாஆஆஆ என்ற அலறல் தான் கேட்டது..
தன் நெற்றியை தானே அடித்து ரத்தம் வர வைத்திருந்தாள் யாதிரா..
அதைப் பார்த்தவனின் இதயமோ சில்லு சில்லாய் நொறுங்கிப் போனதை அவன் மட்டுமே அறிவான்..
பெண்ணின் உடலில் வேண்டுமென்றால் வலு இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் மனதிற்கு அதிக வலு இருக்கிறது..
எந்தச் சூழ்நிலையும், எத்தனை பிரச்சினையையும் சமாளிக்க ஒரு பெண்ணால் முடியும்.. அதுவே ஒரு ஆணால் முடியுமா என கேட்டால் நிச்சயமாக முடியாது..
கண்டிப்பா ஒரு பெண்ணின் துணை அவனுக்குத் தேவை.. அது தாயாகவோ, இல்லை தாரமாகவோ.. இல்லை சகோதரியாகவோ.. இல்லையென்றால் மகளாகவோ இருக்க வேண்டும்..
அவர்களின் துணையில்லாமல் அவனால் இம்மியளவும் செயல்பட முடியாது என்பது தான் மெய்..
யாதிராவின் மனம் இதற்கெல்லாம் ஒரு படி மேலே நின்றது..
இது மன அழுத்தத்தின் உச்சக்கட்டம் என்பது அவனுக்குப் புரிந்தது..
ஆம்.. ஒரு பெண்ணால் வலிமை கொண்ட ஆணையோ, அந்த சூழ்நிலையோ எதிர்த்துப் போராட முடியவில்லை என்றால், அவள் அடுத்ததாக எடுக்கும் ஒரே ஆயுதம்.. தன்னை தானே அழித்துக் கொள்வது…
சயந்தனை எதிர்த்துப் போராட முடியாதவள், செய்த ஒரே காரியம் தன்னை தானே அழிக்க முடிவெடுத்தது தான்..
இதுவரை பல முயற்சிகள் செய்திருக்கிறாள் என்பதை யாருமே அறியாத ஒன்று தான்..
அறியும் நேரம் அவள் உயிர் இருக்காது என்பதும் அப்பட்டமான உண்மை..
சயந்தனின் உயிர்ப்பையும் சேர்த்து எடுத்துச் சென்று விடுவாள் என்பது தான் உண்மை..
