காதலி 13

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 13

 

 

கர்னலிடம் "எக்ஸ்க்யூஸ் மீ!!" என்று அவரது அனுமதி இல்லாமலே தள்ளி நிறுத்தியவன் அந்த எக்ஸ்கியூஸ் மீ கூட கூறாமல் அவளை இடுப்போடு தூக்கி, அவன் தன் தோளில் போட்டுக்கொண்டு வேகநடையோடு அங்கிருந்து சென்றான்.. 

 

 

அவளது திமிற.. திமிற.. துள்ளலும்!!

 

அவனது வலிக்க.. வலிக்க.. அடக்கலும்!!

 

 

அவளது விடு.. விடு அணத்தல்களும்!!

 

அவனது நோ.. நோ.. மறுப்புகளும்!!

 

 

அவளது பச்சை.. பச்சை.. வசவுகளும்!!

 

அவனது பசக்.. பசக்.. முத்தாக்களும்!!

 

 

அனைவரும் வாய்பிளந்து நின்றாலும்.. ஒரு வார்த்தை அவனிடம் சென்று கேட்க முடியவில்லை. முடியாது!! அவனது அதிகாரத்தின் உச்சம் அது!!

 

 

 

கர்னல் செக்யூரிட்டி போர்ஸால் அந்த அரண்மனையை காத்து வந்தாலும் இம்மாதிரி இராணி ராஜாக்களுக்கு என்று இருக்கும் மெய்க்காப்பாளர்களுக்குரிய அதிகாரமும் முக்கியத்துவமும் உரிமையும் மற்றவர்களுக்கு இருக்காது.

 

 

ஆனால் இவன் எப்படி மெய்க்காப்பாளன் ஆனான்?

 

யார் இவனை நியமித்தது?? எனக்கு தெரியாமல் இது எப்பொழுது நடந்தது? என்று யோசனையோடு கர்னல் நின்று கொண்டிருந்தார்.

 

 

 

அவரையும் அவரது படைகளையும் கொஞ்சமும் மதிக்காமல் வாஹினியை அள்ளிக்கொண்ட ஜித்தேந்தர், அவனுக்கு என்று பிரத்யேகமாக இருக்கும் வண்டியில் அவளை போட்டவன், முன்புற வண்டியில் ஜிகா ஏறிக்கொள்ள.. பின்புறம் நின்ற வேனில் அவனது படைகளும் ஏறிக்கொள்ள.. அவ்விடத்தை விட்டுப் பறந்தது அக்காப்பாளனின் காவல் படை!!

 

 

"என்னை எங்க டா மறுபடியும் கடத்திட்டு போற?? யூ.. இடியட்.. ராஸ்கல்.‌ சீட்.. எரும.. குரங்கே.. மலைமாடு.." என்று அவனை திட்டிக் கொண்டே தனது தளிர் கரங்களால் அவனது திரண்ட புஜங்களில் அடித்துக்கொண்டே வந்தாள் வாஹினி.

 

 

 

அவனும் அவளை திரும்பிப் பார்த்து "மசாஜ் செமையா இருக்கு.. பட் இப்ப கார் ஓட்ட வேண்டியதிருப்பதால் நைட் பண்ணி விடு இந்த மசாஜை பால் டப்பா... சரியா?" என்று அவன் ஒற்றைக் கண்ணை அடிக்க.. சட்டென்று அவனது புஜங்களில் அடித்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு அவனை பயத்தோடு பார்த்தாள்.

 

 

 

ஆனாலும் அவள் முணுமுணுப்பதை கொஞ்சம் கூட நிறுத்தவே இல்லை.

 

ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்திருந்தவன், மறுகையால் அவளது பின் பக்க முடியைக் கொத்தாய்ப் பற்றி இழுத்து முணுமுணுத்த இதழ்களை மூடி இருந்தான் அவன் இதழ்கள் கொண்டு…

 

 

 

இதழணைப்பில் அவனது கவனம் திரும்ப.. வண்டி ஓட்டுவதில் வேகத்தை அவன் குறைக்க, அவனது வேகத்திற்கு ஏற்ப முன்னே பின்னே வந்த வண்டிகளும் தங்கள் வேகத்தை குறைத்தனர்.

 

 

அதை கவனித்தவன், "இங்க பாரு.. நாம போய் சேர வேண்டிய இடம் வரவரைக்கும் சாப்பாட்டுக்கு தவிர வேறு எதுக்கும் உன்னோட வாய் திறக்கவே கூடாது!! சரியா?? அப்படியே திறந்ததுனா.. இப்படித்தான் மூட வைப்பேன் என்றில்லை.. இதற்கு மேலேயும்…" என்றவனின் கண்கள் அவளது கழுத்துக்கு கீழே செல்ல..

 

சட்டென்று ஷாலை இழுத்து அவள் போர்த்திக் கொள்ள… அவனது கண்கள் விஷம சிரிப்பில் விரிந்தது.

 

 

குறைந்த காரின் வேகம் அதற்குப்பின் பறந்தது என்றே சொல்லலாம் அந்த வேகத்தில் சென்ற காரில்.. விழுந்துவிடாமல் இங்கும் அங்கும் அல்லாட.. மீண்டும் காரை ஓட்டியப்படியே அவளை நெருங்கியவன்.. சீட் பெல்ட்டை இழுத்து அவள் அங்கங்கள் ஆங்காங்கே அவன் விரல்களினால் தீண்டியப்படியே போட்டு விட்டான்.

 

 

அவளது காதல் கொண்ட மனது அவன் தீண்டலில் உருகினாலும்.. அவளது வீம்பு கொண்ட மனது.. அவனை சீண்டவே சொல்லியது.

 

 

 

"இங்க பாரு.. நீ எனக்கு செக்யூரிட்டி மட்டும் தான்!! அந்த வேலையை மட்டும் பாரு.. இப்படி டச்சிங் எல்லாம் பண்ணுன…" என்று ஒற்றை விரல் கொண்டு மிரட்டியவளை பார்த்ததும் அவனுக்கு கோபத்திற்கு பதில் சிரிப்பே வந்தது. அவளை ஆழமாக பார்த்தவனின் கண்களில் என்ன இருந்தது? 

 

 

 

கோபப்படுவான் கத்துவான் என்று இவள் எதிர்பார்த்திருக்க அதற்கு நேர்மாறாக உல்லாசமாக சிரித்துக் கொண்டே வண்டி ஓட்டுபவனை இவள் தான் இப்பொழுது மிரட்சியோடு பார்த்தாள்.

 

 

 

என்றுதான் நம் நினைப்பிற்கு இவன் நடந்துள்ளான்?? என்று முகத்தை இவள் வெளியே திருப்பிக் கொண்டாலும் இதயம் லேசாக ட்ரம்ஸ் வாசிக்க தான் செய்தது பயத்தில்!!

 

 

காலையிலிருந்து இருந்த மன அழுத்தம் அவளை சாய்க்க வண்டியிலேயே உறங்கி விட்டாள்.

 

 

 

மெல்ல அவள் கன்னத்தில் யாரோ மெல்லிய ஈர பஞ்சினால் துடைப்பது போல உணர… சிப்பி விழிகள் திறக்க.. அங்கே அவள் முகத்தருகே நெருங்கி தெரிந்தவனின் வன் இதழ்களே கண்ணுக்கு காட்சியளிக்க.. அதறி பதறி அவள் எழ.. "கூல்.. கூல் ஹனி!!" என்றவனின் குரல் அவ்வளவு கரகரப்பு!!

 

 

"இறங்கு வீடு வந்திடுச்சு!!" என்று கூற..

 

 

இவனிடமிருந்து தப்பினால் போதுமென்று அவசரவசரமாக சீட் பெல்ட்டை கழட்டி இறங்கியவள், அதிர்ந்து தான் நின்றாள்.

 

 

இது எங்கே? எந்த ஊர்? எந்த இடம்? ஒன்றும்‌ தெரியவில்லை வாஹினிக்கு. 

 

 

அந்திமாலை சாய்ந்த வேலை சுற்றும் முற்றும் பச்சை பசேல் என்ற பசுமை.. சுற்றிலும் அரண்களாக மலைகள்... அம்மலை முகடுகளில் கொஞ்சி விளையாடும் வெண்பஞ்சு மேகங்கள்… சில்லென்று உடலை உறைய செய்யும் குளிர்ந்த காற்று.. என்று ரம்மியமாக இருந்தது அந்த இடமே!!

 

 

அவற்றுக்கு நடுவே அழகாய் வீற்றிருந்தது அந்த ஒற்றை அடுக்கு வீடு!!

 

 

எதற்கு இங்கே அழைத்து வந்திருக்கிறான் என்று புரியாமல் அந்த இடத்தின் அழகை கண்களில் நிரப்பிக் கொண்டு மெல்ல இறங்கி அவள் நடக்க.. சட்டென்று அவள் கையை பற்றியவன்..

 

 

 

"அழகை சுத்தி எப்போதுமே ஆபத்துக்கள் அதிகம் ஹிமா!! பார்த்து நட!!" என்றான் ஆழ்ந்த குரலில்..

 

 

 

"வர ஆபத்திலிருந்து காக்க தானே நீ இருக்க.. ஐ மீன் மை பார்டிகார்ட். அப்புறம் ஆபத்தை பார்த்து நான் எதுக்கு பயப்படனும்?" என்று துடுக்காக மொழிந்தவள் முன்னேறி செல்ல..

 

 

அவளைத் தன் புறம் திருப்பியவன் "அவுனா?" என்றான் குறும்பு மின்ன..

 

 

"அவுனு.. அவுனு" என்றவள் அப்புறம் தான் அவனின் விழி மொழி புரிந்து அவனை விலகி முன்னேறி சென்றாள்.

 

 

 

அவள் உடனே நடந்தவன் அந்த வீட்டுக்குள் அழைத்து மாடியில் இருக்கும் ஒரு அறையை திறந்துவிட்டு "நாம இங்கே இருக்கிற வரைக்கும் இதுதான் உன் ரூம்!" என்றவன் "லாக் பண்ணுக்கோ!" என்று கீழே சென்று விட்டான்.

 

 

அந்த வீட்டை சுற்றி இரு அடுக்கு பாதுகாப்பு இவனது ஆட்கள் மூலம் போடப்பட்டது.

 

 

வேடன் கையில் இருந்து தப்பி வந்து பருந்து கையில் மாட்டிய சிறு புறாவைப் போல தான் அவளது மனம். ஒன்றுமே இல்லாமல் வெறும் திருடனாக இருந்த போது அவன் பால் சாய்ந்த மனம்.. இப்பொழுது அதிகாரத்துடன் அனைத்து வசதிகளைப் பெற்று ஆளுமையோடு நிற்கும் போது.. ஏன் இணங்க மறுக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை.

 

 

 

ஏன்?? ஏன்?? என்ன எதிர்பார்க்கிறேன்‌ நான்?? என்று தன்‌ மனதே என்ன வேண்டுகிறது என்று புரியாமல் தவித்து புலம்பியவாறு அங்கேயே நடந்து கொண்டிருந்தாள்.

 

 

 

சட்டென்று அவள் அறைக் கதவு தட்டப்பட, அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவளை பார்த்து அதிர்ந்து தான் போனாள்.

 

 

"ஒரு நாளைக்கு எத்தனை அதிர்ச்சி தான் கொடுப்பீங்கடா?? மீ பாவம் டா.. சின்ன ஹார்ட்!!" என்று புலம்பியவாறு தனக்கு சாப்பாடு கொண்டு வந்தவளை தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வாஹினி.

 

 

 

ஜித்தேந்திர் படையில் இருந்தவர்கள் போட்டிருந்த அதே நீல நிற உடை தான். சற்று பெண்களுக்கு ஏற்றார்போல இருக்க.. இடையில் சொருகிய துப்பாக்கியோடு தன் முன்னே நின்றிருந்த ஹேண்ட்பேக் ஹரிதாவை தான் இமை சிமிட்டாமல் பார்த்தாள்.

 

 

"மேடம்.. உங்க டிபன்!!" என்று அவள் வைக்க..

 

 

"அப்ப நீயும் இந்த கேங்குல ஒருத்தி தானா?" என்று வருத்தமாக கேட்டவளை பார்த்து மெல்ல சிரித்த ஹரிதா, "எனக்கு கொடுத்த வேலையை தான் மேடம் செய்தேன்! உங்களுக்கு எதுவும் கேட்கணும்னா எங்க ஹெட் கிட்ட கேட்டுக்கோங்க" என்று அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

 

 

 

ஏற்கனவே கர்னல் கூறியவை தானே.. திட்டமிட்டு கடத்தியிருக்கிறான்.. ஒரு ஊரை உருவாக்கி அதில் நான் சிறையில் இருப்பதே தெரியாமல் சிறை இருந்திருக்கிறேன்.. என்ன மனிதன் இவன்? எதற்காக இப்படியெல்லாம் செய்கிறான்?? இப்போ அங்கே வாழ்ந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் கூட உண்மை கிடையாது!! அனைவரும் இவன் நூலாட்ட.. ஆடிய பப்பட்ஸ்...

 

 

அந்த உணவை உண்ணாமல் அப்படியே வைத்துவிட்டு அமர்ந்து விட்டாள். சிறிது நேரம் சென்று வந்து பார்த்த ஹரிதா, சாப்பிடாமல் இருக்கும் தட்டையும், முறைப்புடன் அமர்ந்திருக்கும் வாஹினியையும் பார்த்துவிட்டு வெளியே சென்று விட்டாள்.

 

 

 

"போ.. போ.. போய் உன் ஹெட்டு கிட்ட தானே போட்டுக் கொடுப்ப? வரட்டும் அவன்!!" என்று இவள் எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருக்க அவன் வரவேயில்லை.

 

காத்திருந்து காத்திருந்து பார்த்தவள் கண் அயர்ந்து விட்டாள்.

 

 

இரவில் அவள் மீது ஊறிய முரட்டு கையின் சற்றே அத்துமீறலில் விழித்தவள், வாரிசுருட்டி எழ..

 

அவளை தான் தாபமேறிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜித்தேந்தர்.

 

 

வெளிறிய முகத்துடன் எழுந்து உட்கார்ந்தாள் வாஹினி.. 

 

"ஏய்.. என்ன பண்ற டா.. இதுக்கு தான் நீ என்னை இங்க கடத்திட்டு வந்தியா?" என்றவளின் குரல் தழுதழுந்திருந்தது.

 

 

 

"நீ தானே பாவா.. பாவானு சுத்துன.. இது இல்லேன்னா என்ன காதல் வேண்டி இருக்கு?? காமம்.. மோகம் இல்லாதவன் ஏது பால் டப்பா?

 

ஒரு பெண்ணா நீ எதுக்கு? உன் லவ் எதுக்கு?" என்றான் இரக்கமில்லாதவனாய் இடையை இறுக்கியப்படி...

 

 

 

"நீ பாவா இல்லடா.. பாவி!! படுபாவி!!" என அவன் நெஞ்சில் அடித்தாள். அவள் மென்மைகள் அதிர்ந்து குலுங்க.. அவளது கைகளைப் பிடித்தவன், நெருக்கமாக தன்னிடம் இழுத்தான்.

 

 

"இந்த முறை நான் ஏமாற போறதா இல்ல டி என் பால் டப்பா?" என்றான் வெறியேறிய குரலில்.

 

 

 

"நீ கேட்கிறது என்னன்னு உனக்கு புரியுதா?" என்றாள் எச்சில் விழுங்க..

 

 

"தெரிந்து தானே கேட்கிறேன் கொடு டி" என்றான் அவளது காது மடலில் மீசை கொண்டு உரசியவாறு..

 

 

அவன் கேட்பதைக் கொடுக்க முடியாமலும் அதே சமயம் அவனது தீண்டலில் இழையும் உடலை அடக்க முடியாமல் கண் கலங்கினாள் வாஹினி.

 

 

"பொறுக்கி.. பொறுக்கி.. என்னை இப்படி அழ வைக்கிற?"

 

 

"எதுவாக இருந்தாலும் கொடுத்திட்டு அழுடி. இப்ப நீ அழுதா ஃபீலிங் போய்டும்" என்றான் கன்னத்தில் இதழ்களால் கோலமிட்டப்படி..

 

 

"பாவி.. பாவி.." என்று அவள் அடிக்க.. அவள் கைகளை சிறைப்பிடித்தவன், தன் முதுகோடு கட்டி கொண்டு..

 

 

"பாவி இல்லடி.. பாவா.. பாவா.. எங்க சொல்லு?" என்றான் அவளது முன் கழுத்தில் முகர்ந்தவாறு..

 

 

"வேணாம் ஜித்து.. பயமாயிருக்கு எனக்கு" என்று அவள் விலக..

 

 

"அன்னைக்கு காட்டுக்குள்ள பயமா இல்லையா?? இப்போ வசதியா பெட்டு மேல பண்ணும் போது மட்டும் ஏனடி பயம்?" என்றான் அவளது கனிந்த இதழ்களை பெருவிரலால் தடவியவாறு..

 

 

 

"நான் தப்பான பெண்ணில்ல.. அன்னைக்கு.. அன்னைக்கு… ஏதோ.."

 

 

"என் கூட இருக்க நீ தப்பானவளா இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல.. ஆனா.."

 

 

"ஆனா..?"

 

 

"நான் ஆசைப்படுறவளா இருக்கனும்… இருப்ப... அது தப்புன்னா.. சகிச்சிக்கோ.. வேற வழியில்ல" என்றான் அவளை இறுக்கி பிடித்து இதழ்களை உரசிக் கொண்டு..

 

 

"ஐயோ....."

 

 

"உஷ்ஷ்.. சத்தம் போடாத டி.. என்னமோ ரேப் பண்றாப்ல" என்றான். அதை தான் நூதனமாக செய்கிறான். 

 

 

"ப்பாவாஆஆ.. வேண்ணாம்ம்…" அவன் நெருக்கத்தில் வெறும் காற்றுதான் வந்தது அவளுக்கு.

 

 

" உன்னை என்ன நான் கொலையா பண்ணிடப் போறேன்?" என்று அவள் மீது படர..

 

 

"கொலையா?? டேய் அதையும் ப்ளான் பண்ணி இருக்கியா??" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

 

 

ஜித்தேந்தர் அவளை விட்டு விலகி அவளது கண்களை உற்று பார்த்து "என் மீது நம்பிக்கை இல்லையா பால் டப்பா?" என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்க..

 

 

"அது.. அது.."

 

 

"அப்போ இல்ல.. சூப்பர்.. அப்போ என்னை சுத்தி வந்தது எல்லாம் எதுக்கு? அங்கே யாருக்கும் தெரியாது.. சோ.. இருக்கிறவரை என் கூட ஜாலியா இருக்கலாம் என்று நினைத்தாயோ??"

 

 

 

"இல்லை.. இல்லை.. நான் அப்படிப்பட்ட பொண்ணா டா.. குரங்கே.." என்று அவனது நெஞ்சில் குத்தியவள் பின்பு அதிலேயே சாய்ந்து குலுங்கி அழுதாள்.

 

 

"இப்போ.. ஓகே வா?? இல்லையா??" என்றான் வட்டி கடைக்காரன் போல கட்டன் ரைட்டாக..

 

 

"ஆல்ரெடி பிளான் பண்ணிட்டுதான் என்னை கூட்டிட்டு வந்துருக்க.. இல்ல?" என்று விசும்பினாள்.

 

 

மிகுந்த கோபத்துடன் அவனைத் திட்டினாள்... அடித்தாள்... கிள்ளினாள். ஒன்றும் அவனை அசைக்கவில்லை.

 

 

அவளை மெத்தையில் தள்ளியவன் விழுந்தவளின் அழகை அவனின் கண்கள் ஆவலாய் பருகின. அழகான இளங்குறுத்து கால்களும், கவர்ச்சியான கெண்டைக் கால்களும் அவனின் ஆண்மையை முறுக்கேற்ற... 

 

 

அவள் காலடியில் அமர்ந்து, அவள் கால்களைத் தடவி பாதங்களில் முத்தமிட்டான். அவள் கூச்சத்துடன் காலை பின்னால் இழுக்க.. விடாமல் இழுத்து பிடித்து அவளின் உள்ளங்காலை முத்தமிட்டு,பின் தன் முகத்தில் வைத்து தேய்த்தான். ஒவ்வொரு விரலாய் அவன் வாய்க்குள் சென்று சென்று வர… இவளுள் ஹார்மோன்களின் பிரளயம்!! 

 

 

உதட்டை கடித்து சிலிர்ப்பை அடக்கினாள் பெண்!! ஒரு மனது எதிர்ப்பை தெரிவித்தாலும்.. மற்ற மனது அவனிடம் லயிக்க தான் செய்தது.

 

 

"பாவாஆஆ… வேணாம்… ப்ளீஸ். இது தப்பு.. கல்யாணம் முன்னால.." கிறங்கிய குரலில் வாஹினி கூற.. சட்டென்று அவள் இடையில் கை கொடுத்து எழுப்பி தன்னோடு இறுக்கியவன், "சத்ரியனுக்கு கந்தர்வ மணம் வழக்கம் தானடி.. அதனால் தப்பில்ல" என்றவன் அருலிருந்து ரிமோட்டால் அறை முழுவதும் இருள் ஆக்கினான்.

 

 

அவன் பேசவில்லை!! ஆனால்.. கைகள் பேசின!! இதழ்கள் உறவாடின!! அவளது தேகத்தில்.. புன்னகையுடன் அவள் முன்னால் குனிந்து அவளது தாடையில் அழுத்தி அழுத்தி முத்தமிட்டான். அவள் கைகள் அவன் தலைப் பிடரியை பற்றின இறுக்கமாக.. அவன் உதடுகள் முத்தமிட்டபடி ஊர்ந்து மேலே போய் அவளின் கீழுதட்டை கவ்வின.. சட்டென மின்னல் வெட்டியது அவளுள்.. அவன் தலை முடியை இறுக்கிப் பிடித்து தள்ளினாள். தள்ள முயற்சி மட்டுமே செய்ய.. அவளால் ஒரு இன்ச் கூட அவனை நகர்த்த முடியவில்லை.

 

 

'ஒத்த முத்தத்தில் மொத்த உயிரையும் இவன் உறிஞ்சி எடுக்கிறானே' என்று நினைவோடு மெல்ல மெல்ல மூச்சு முட்ட.. கிறக்கமா மயக்கமா என்று தெரியாத நிலையில் மெத்தையில் சரிந்தாள் வாஹினி அவனோடு!!

 

 

மெல்ல மெல்ல அவள் உடல் மட்டுமல்ல அவளது உடைகளும் இளகத் தொடங்கியது. அவள் இதழ்கள் அவன் இதழ்களுக்குள் இருந்ததே அவள் கடைசி நினைவு!!

 

 

மறுநாள் அவள் விழித்தபோது போர்வைக்குள் அவள் சுருண்டு இருக்க.. அவளது மெல்லிடையில் தலை வைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஜித்தேந்தர்.

 

 

"போச்சு.. போச்சு.. எல்லாம் போச்சு..‌இவன் காவலன் இல்லை ராவணன்.. ராஸ்கல்.. எழுந்திரிடா.." என்று‌ அவள் அழும் குமுறல் கேட்டு 

 

தலையை மட்டும் தூக்கி அவளைப் பார்த்தவன் "பால் டப்பா.. எனக்கே ரொம்ப டயர்டா இருக்கு. உனக்கு அதுக்கு மேல இருக்கும். கொஞ்ச நேரம் தூங்கு.. என்னையும் தூங்க விடு" என்றவன் மீண்டும் அவள் இடையை பிடித்துக்கொண்டு அதிலேயே மீண்டும் முத்தங்களை வைத்துவிட்டு உறக்கத்தை தொடர்ந்தான்.

 

 

 

"டேய்.. காப்பாத்துறேனு சொல்லிட்டு இப்படி ஒட்டு‌மொத்தமாக களவாண்டுடியே டா.. பாவி.. பாவி"

 

என்றவள் குனிந்து அவன் தலை முடியைப் பிடித்து இருகைகளாலும் ஆட்டினாள்.

 

 

 

"ஏய்.. தெரிஞ்சு செய்யுறியா? தெரியாமல் செய்யுறியா? எனக்கு தெரியல டி.. நான் நிமிர்ந்து பார்க்கல.. ஆனால் குனிந்து நீயே உன் நிலைமை பார்த்துக்கோ.. நான் நிமிர்ந்தேனா.. என்னை என்னால் கண்ட்ரோல் செய்யவே முடியாது" என்றான் அவள் இடையில் முகத்தை இன்னும் அழுத்தமாக புதைத்துக் கொண்டு தலையை வாகாக அவள் கைகளில் கொடுத்தப்படி..

 

 

 

அப்பொழுதுதான் அவள் குனிந்து தன்னை ஆராய.. மாமல்லபுர சிற்பத்தை ஒத்திருந்த அவளது மேனியில் பெட்ஷீட் சற்று கீழிறங்கியிருக்க.. அமுத கலசங்கள் அவன் கண்களுக்கு காட்சி கொடுக்க காத்திருக்க.. சட்டென்று பெட்ஷீட்டை இழுத்து தன்னைப் போர்த்திக் கொண்டாள் அவள்.

 

 

 

"புரிஞ்சிடுச்சு போல!!" என்றவன் உடல் குலுங்குவதிலேயே சிரிக்கிறான் என்று புரிந்து, இப்போது கவனமாக ஒரு கையால் பெட்சீட்டை பிடித்துக்கொண்டு மறு கையால் அவனது முதுகில் நான்கு போடு போட்டாள்.

 

 

 

"ஏன்‌டா.. ஏன்?? வேலியே பயிரை மேய்ந்தது போல செஞ்சு வெச்சி இருக்கியே டா!!" என்று அவள் குமுற..

 

 

"கம்ப்ளீட்டா.. க

வர் பண்ணிக்கிட்ட தானே??" என்று கேட்டவாறே நிமிர்ந்தவன், அவள் அருகில் அரங்கநாதனை போல் பள்ளி கொண்டு "நான் உனக்கு செக்யூரிட்டி கார்ட் என்று யார் சொன்னா?" என்று நிதானமாக அவள் கண்களை பார்த்து கேட்டான்.

 

 

"வாட்???"

 

 

"யோசி டி.. பால் டப்பா!!" என்றவன், விட்ட தூக்கத்தை தொடர்ந்தான் குப்புறப் படுத்து…

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top