மோகங்களில்… 12
அன்றிரவு அவனோடு அவள்! அவளோடு பள்ளியறையில் அவன்!!
துருவின் பற்கள் அங்கங்கே கவ்வி அழுந்தி மெல்லிய தன் பற்குறிகளை பதித்திருந்தன அவளது பொன் மேனியில்…
அவனின் சிற்றின்ப சேட்டையில் முழுதாக கிறங்கி தவித்துக் கிடந்தாள் காரிகை!
அடுத்து அவளது அங்கங்களை இதழ்களால் கசக்கிப் பிசைந்து முத்தமிட்டு நிமிர்ந்தான். அப்போதும் அவள் மீது கொண்ட அவா தீராமல்.. நீள் மூச்சு விட்டு அவள் முகத்தை இழுத்து உதட்டைக் கவ்வினான்.
அவளின் இளம் பன்னீர் நிற ரோஜா இதழ்கள் இரண்டும் அவனின் முரட்டு இதழ்களுக்குள் பத்திரமாய் சேர்த்துக் கொண்டன!! கோர்த்துக் கொன்றன!!
அவளின் மெல்லிய உதட்டையும் பொறுமையற்றவன் போல பல் அழுந்தக் கவ்வி இழுத்து உமிழ் நீர் சுவைப்பு ஓசை மேவிட வெறியுடன் சுவைத்தான் துருவ். அவனின் வேகத்தில் திணறியபடி அவன் உடலுடன் ஒட்டி அவனை இரண்டு கைகளிலும் வளைத்து அணைத்து இறுக்கிக் கொண்டாள் மாது. அவனுக்கு குறையாத வேகம் அவளிடத்தில்… அவளிடம் தனக்கான தேடலை கண்டவன் இன்னும் மோகம் ஏற, அவளது தாடையை இறுக பற்றினான். அவளின் உதடுகளும் நாக்கும் அவனால் தயக்கமின்றி வஞ்சகமின்றி உறிஞ்சி சுவைக்கப் பட்டன..!!
சாதாரண முத்தம் இல்லை அது! நீண்ட நாளாக பிரிந்திருக்கும் தன் தலைவியை கண்டதும் தலைவனிடத்தில் பொங்குமே ஒரு தாபம்.. ஒரு ஆசை.. ஒரு மோகம்.. ஒரு கரைத் தாண்டிய காதல்.. அவற்றின் விளைவால் கொடுக்கப்படும் ஒரு ஆத்மார்த்த ஆவேச முத்தம் அது போல..
அவளுக்குமே மிக மிகப் பிடித்தது. இணையின் மீதான நேசத்தை பகிரும் முத்தம் அலாதியானது என்பதை விட அதைக் கொடுக்கும் இணையின் ஆத்மார்த்தத்தில்.. ஆவேசத்தில்.. ஆசையில்.. கிளர்ந்து எழும் மோகத்தில்.. உச்சத் தவிப்பான உணர்ச்சித் தூண்டலே.. முத்தத்தை பிடித்தமானதாக மாற்றுகிறது. அந்நிகழ்வினை பொக்கிஷமாக மனதில் பொத்தி வைக்கிறது.
இதழோடு விடட்டானா அவன்? இல்லை இல்லை.. எப்படி விட முடியும் தன் முன் இருக்கும் பொக்கிஷ பேழையை?? அவளின் அங்கலாவயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரத்தினமல்லவா? வைர வைடூரியங்கள் அல்லவா? எங்கணம் விடுவான்?
அவளின் சின்னத் நாபிக் குழியின் அழகிய பொன்முடிகள் சிலிர்த்து சுழித்து வைரமாய் மின்ன.. அதன் கவர்ச்சி அவனின் ஆண்மையைச் சுண்டி இழுக்க.. குனிந்து அழுத்தமான முத்தம் ஒன்று வைத்தான் அதில் துருவ். அம்முத்தத்தின் அழுத்தத்தில் அவள் வயிறு உள்ளமுங்கி பின் வளைந்து எழுந்தது அவளை போலவே உணர்ச்சி பெருக்கில்!!
அவளோ கூசிச் சிலிர்த்து கையால் அவனின் முகத்தைத் தொட்டாள்.. வருடினாள்.. கிள்ளினாள்.. தன் உணர்ச்சிகளை கொட்டினாள்!!
ஆண்வனின் மெல்லிய மீசை முடிகள் குறுகுறுத்து கூசி சிலிர்க்க வைக்க அவள் நாபிக் குழியையும் அதைச் சுற்றிய மெல்லிய சதை கோளத்தையும் சத்தம் வர முத்தமிட்டு முத்தமிட்டு ரசித்தான் ருசித்தான் துருவ். அவனின் முரட்டு நாக்கை நீட்டி நுனி நாவால் வருடினான்.. பல்லால் மெல்லக் கடித்து சுவைத்தான்.. இதழ்களால் கோலமிட்டான்.. அவனின் செயல்களில், அவள் உடல் விதிர்விதிர்க்க சிறு கூச்ச முனகலுடன் அவனின் சிகையைப் பியத்து எடுத்தாள்.
அவளின் உணர்ச்சி பெருக்கை கண்டவன், மென் முத்தம் ஒன்று வைத்தான் நிமிர்ந்து அவளது பிறை நுதலில்! அது காதலுக்கானது..!! அவனின் சரிப்பாதிக்கானது..!! அதில் அன்பும் பாசமும் மிகுந்திருந்தது. துளி காமமோ மோகமோ அதில் இல்லை!!
இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்விக்கொள்ள.. அவள் கண்களின் பரிபாஷையை.. காதலை.. நேசத்தை கண்டவன் உடலெல்லாம் உன்மத்தம் ஏற..
அவளது இதழ்களை ஆவேசமாக முத்தமிட்டான். மூச்சிறைக்க.. மூச்சிறைக்க.. கடித்து அவன் உறியும்போது வலியுடன் அவளது மென் உதடுகளும் சிக்கிச் சிதைவுற.. அவளின் உதடுகள் தித்திப்பதை அவன் உணர.. அவனின் அதிரடியில் அவள் உறைய.. என்று முத்தத்தின் யுத்தத்தில் சித்தம் கலங்கி பித்தம் கொண்டாள் அவன் கொடுத்த அந்த வன் முத்தத்தின் மீது மாது!!
“ஸ்ஸஸ்.. வலிக்குது எனக்கு” பெண் சிணுங்க..
“பொய் சொல்லாத டி போக்கிரி.. அந்த நேரத்தில் எவ்வளவு கடித்தாலும் வலிக்காது. கடிக்கக் கடிக்க சுகம்தான் கூடும். அப்போது உடலில் எழும் வலி உணர்ச்சியை விட, உச்சம் நோக்கிச் செல்லும் மோகம் மிகுந்த வலிமை பெறும். சோ.. வலிக்காது.. லெட்ஸ் செக் ஒன்ஸ் எகைன்?” ஆண் ஆக்கிரமிக்க…
உண்மையில் அவனின் அந்த வன் முத்தத்துக்கு அவளின் உதடுகள் மீண்டும் மீண்டும் ஏங்கின!!
“ஆம்.. அவன் சொல்வது உண்மை தானே.. அது வேண்டும். அந்த வன் முத்தம் வேண்டும். உதடுகள் தீப் பற்றி எரிவது போன்ற அந்த வன் முத்தம் வேண்டும்!! கடித்து அவன் சுவைக்கும் போது ஏற்படும் அந்த சுகங்கள் வேண்டும்!!” என்று அவனின் அதிரடியில் அவள் உளற.. உளற..
“யாரிவள்?? அதுவும் துருவோடு இவ்வளவு நெருக்கமாக? ஒரு வேளை அவனது எக்ஸ் மனைவி அப்சராவோ? இல்லை இல்லை இருக்காது! அவள் தான் கனடா சென்று விட்டாளே!! பின் யாரிருந்த மங்கை?” என்று அனு இக்காட்சிகளை கண்டு அதிர்ச்சியோடு பார்க்க..
மீண்டும் மீண்டும் அங்கே காதல் கரைபுரள.. மோகம் முத்தாட.. தாபம் தடையை உடைக்க.. ஆடைகள் விடைபெற.. பெண்ணை ஆட்கொண்டு இருந்தான் துருவ். அப்பெண் வெட்கத்தில் அவனின் வேகத்தில் மிரண்டு முயல் குட்டியாய் அவனின் மார்பில் புதைந்து கொள்ள.. மீண்டும் மீண்டும் அவனுக்கு இரையாகிக் கொண்டிருந்தவளின் முகம் தற்போது தெரிய அதிர்ந்து போனாள் அனு!
ஆம்.. அது அவள் தான்! அனுப்ரியா தான்!!
என்ன? என்று அதிர்ந்து திடுக்கிட்டு தூக்கித்தில் இருந்து விழித்து பார்த்தாள் அனு!
“அட ச்சே!! கனவு…! கொஞ்ச நேரத்துல மனசே படபடன்னு அடிச்சுக்கிட்டு” என்று சொல்லி படபடக்கும் தன் மார்பை நீவி கொண்டாள்.
“ஆனால் கனவு மாதிரியா இருந்தது? உண்மையிலேயே அவன் என்னோடு இணைந்து ஆவேசமாக முத்தம் கொடுத்தது போல் அல்லவா இருந்தது. எதற்கும் பார்ப்போம் நம்மை..” என்று அவசரமாக அறையின் விளக்கை போட்டு கண்ணாடியில் தன் உதட்டையும் அவன் பற்கள் பதித்த மற்ற அங்கலாவங்களையும் அவள் ஆராய்ச்சி செய்தாள். ஆனால் எங்கேயுமே அவன் பல் பதித்த தடம் இடம் இல்லவே இல்லை!!
அப்படி நிகழ்ந்தால் அல்லவா இருக்கும்? “அப்போ.. நிஜமாவே கனவுதான்!” என்று வேகமாக சென்று முகத்தை கழுவி விட்டு துடைத்தவள், விளக்கை அணைத்துவிட்டு படுத்து விட்டாள். ஆனால் உறக்கம் தான் வருவதாய் இல்லை. தூக்கம் தூரம் சென்றது அவளை விட்டு!!
‘இவ்வாறான எண்ணங்கள் வந்தது ஏன்? இப்படிப்பட்ட கனவுகள் வர என்ன காரணம்?’ என்று யோசித்தவளுக்கு அன்று அவன் கொடுத்த முத்தம் ஞாபகம் வந்தது. ஒரு வேளை அந்த தாக்கத்தின் விளைவு தான் இந்த கனவோ???
“அடப்பாவி.. துருவா!! ஒரு சின்ன புள்ள மனசு எப்படி கெடுத்து வச்சுட்டியே! ஒரு தொழிலதிபியா வரணும்னு நெனச்சு கனவு காண்டுக்கிட்டு இருந்தவள.. இப்படி காஜு காஜியா கனவு காண வச்சிட்டியே..!! நீயெல்லாம் என்ன டா தொழில் காந்தம்.. என் மனச கொடுத்திட்டியே!! எல்லாம் உன்னால தான் டா துருவா..” என்று அந்த நள்ளிரவிலும் அவனை திட்டிக் கொண்டிருந்தாள்.
அதனோடு கூட தன் மனதில் துருவால் ஏற்பட்ட இந்த சலனம் வெறும் சலனமாகவே போக வேண்டும் என்று நினைத்தவள் மனதை கட்டுப்படுத்திக் கொண்டாள். யாரிடமும் அவளின் மன எண்ணங்களை இதுவரை பகிர்ந்து கொண்டது இல்லை. இல்லை என்பதைவிட அப்படி யாரும் அவளுக்கு இல்லை என்பதே உண்மை!!
துணையாக இருந்த சாவித்ரி அம்மா கூட இரண்டு நாள் முன்பு மகனுக்கு ஏதோ அறுவை சிகிச்சை என்று சென்று விட்டார். மருமகள் தனியாக மகனையும் பேரப்பிள்ளைகளையும் கவனிக்க கஷ்டப்படுகிறாள் என்று! வேறு வழி இன்றி துருவும் அனுப்பி வைத்து விட்டான். கூடவே அவர் மகனின் சிகிச்சைக்கு உதவியாக தன் பணத்திலிருந்து ஒரு லட்சம் கொடுக்குமாறு கூறினாள் அனு. அவளை வியந்து தான் பார்த்தனர் துருவும் சாவித்ரி அம்மாவும்.
“வேணாம் ராசாத்தி.. அவ்வளோ பணம் எல்லாம் வேண்டாம். சார் கொடுத்த சம்பளத்தையே நான் பத்திரமா தான் வச்சிருக்கேன். அதுவே போதும்!” என்றவரை வற்புறுத்தி விடாப்பிடியாக பணத்தைக் கொடுத்தே அனுப்பி வைத்தாள் அனு.
சாவித்ரி அம்மா போகும்போது அத்தனை பத்திரம் சொல்லித்தான் சென்றார். திரும்பி வருவது கூட சற்று இயலாத காரியம் என்று உணர்த்தி விட்டே சென்றார். அவருக்கோ வேலையா பிள்ளையா என்று நிலை வரும்போது.. பிள்ளையை தானே பெரும்பாலான அன்னையர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஒரு பெருமூச்சோடு தன் வயிற்றை குனிந்து பார்த்துக் கொண்டாள் அனு.
“டேய் பிள்ளைகளா.. அப்படி எல்லாம் என்னை நினைக்காதீங்க! உங்கள பெத்து உங்க அப்பா கையில கொடுத்துட்டு நான் பாட்டுக்கு என் தொழில பார்க்க போயிடுவேன். ஒரு பெரிய தொழிலதிபியா.. சிறந்த தொழிலதிபியா நான் வருவேன் தெரியுமா?” என்று தன் கனவுகளையும் ஆசைகளையும் அவர்களிடம் மட்டுமே பகிர்ந்தாள். அவளுக்கு தான் யாரும் இல்லையே பகிர..
தன் கனவுகளை ஆசைகளை கூட பிறக்காத செவிப்புலன் மட்டுமே உணர்ந்த பிள்ளைகளுக்கு கூறிவிட முடியும்.. ஆனால் மற்றதை??
அதன் பின் சமையலுக்கு மட்டும் வேறு ஆளை வைத்தான் துருவ். அவரும் மூன்று வேளை சமைத்து வைத்து விட்டு சென்று விடுவார். சாவித்ரி அம்மாவோடு இருந்த ஒட்டுதல் இப்போதெல்லாம் புதிதாக வந்தவரிடம் இல்லை அனுவிற்கு. அதற்கு பதில் அந்த ஓட்டுதல் வேறு ஒருவரிடம் வந்திருந்தது.. அது துருவிடம்!!
ஆம்.. அன்று தாரதி பேசிய பிறகு தினமும் மாலையில் அவளோடு செலவழித்தான் துருவ் வல்லப். அவன் வரும்போது தோட்டத்தில் இவள் நடந்து கொண்டிருப்பாள். அவளோடு சேர்ந்து சிற்றுண்டி டீ அல்லது காஃபி அருந்துபவன் பின்பு அவளை அழைத்துக்கொண்டு கடற்கரையில் மெல்ல உலாவுவான் அல்லது அவளால் நடக்க முடியவில்லை என்றால்.. கடற்கரையில் கடல் நீர் காலில் படுமாறு அமர்ந்து இருவரும் கதை பேசுவார்கள்.
‘அந்த நெருக்கம் தான் துருவின் மீது சலனம் ஏற்பட காரணமோ?’ என்று அனு யோசிக்க தொடங்கினாள்.
ஆனால் துருவ் மீதான சலனமான எண்ணங்களை யாரிடம் பகிர்வது.. பேசி சிரிப்பது எவரிடம் சொல்வது என்று ஒன்றும் புரியாமல் அந்த இராத்திரி வேளையிலும் மனம் என்னும் குட்டிச்சாத்தான் வேலை செய்ய.. தூக்கம் இழந்து தவித்தாள் அனு!!
அப்போது அந்
த அறையை திறந்து கொண்டு வந்தான் துருவ்!!
கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா moment🤣🤣🤣🤣🤣🤣
ஆனா இப்ப இவன் எதுக்கு வரான்னு தெரியலையே.....
ரைட்டர்...இது எல்லாம் ரொம்ப தவருங்க .....
இப்படியா வந்து தொடரும் போடறது
@gowri ஹா ஹா... இப்படி அந்தந்த கிளுகிளுப்பு சீனு வச்சாத்தான் உண்டு.. 🤪 🤪