அழகர் வீட்டுபக்கம் போயி மஞ்சுவ மறந்துட்டோம் அவபோனதுல இருந்து என்னாச்சுனு மூணு நாலு எபிசோட் அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கல அதையும்பாத்துட்டு வந்துடலாம்
....
மஞ்சு வீட்டுக்குவர வீட்டுக்கு முன் தட்டுகளோடு ஐந்துஆறுபேர் அமர்ந்திருக்க அவளோ ஒன்றும் புரியாமல் அம்மாவை பார்த்தாள்
கூட்டத்துக்கு நடுவில் அக்காதான் முகம் கொள்ளாபுன்னகையோடு வாயெல்லாம் பல்லாக
தன் மாமனார் மாமியாரோடு அமர்ந்திருந்தாள்
வாடி வேலைக்கு போய் வீட்டுக்கு வர இவ்வளவுநேரமா கீரை புடுங்கபோனியாமே எவ்வளவு நேரம் உனக்காக காத்திருக்கோம் தெரியுமா
எனக்காகவா எதுக்கு
யார் இவங்க எதுக்காக இங்க வந்துருக்காங்க உங்க மாமனார் மாமியார்வேற இங்க வந்து உட்கார்ந்துருக்காங்க என்னவிசேஷம்
அதெல்லாம் அப்புறம்பேசிக்கலாம் முதல்ல உள்ளவா வீட்டுக்கு அழைத்துவந்து கொள்ளைபுறம் வெளியே இழுத்து வந்து வலுக்கட்டாயமாக அவளை குளிக்க அனுப்ப
குளிக்கும்போது கூட சேரன் கை வண்ணத்திலும் வாய்வண்ணத்திலும் உண்டான தடயங்களையெலாம் பார்த்து உள்ளுக்குள் திட்டிக்கொண்டே குளித்தாள்
அவன் பல்தடம் மார்பில் அப்படியே பதிந்திருந்தது
அப்படியே அங்க என்னதான்இருக்கோ தெரியல
பாவி மனுஷன் இப்படிபோட்டு வீங்கவச்சுருக்கான்
மனுசனா மிருகமா எப்பபார்த்தாலும் பாக்குறநேரம் அங்கேயேபோய் பாயைவிரிச்சு படுத்துகிறான் கோவமாக திட்டினாலும் உள்ளுக்குள் அவன்கொடுக்கும் இம்சைகளை ரசித்துகொண்டுதான் இருந்தாள்
வெட்கத்தோடு சிரித்தவாறே குளித்து உடைமாற்றியவளுக்கும் யோசனை வந்தது
எல்லாரும் சொல்றமாதிரி ரொம்ப வீங்கிபோயிருக்கோ நம்ம வீட்ல பெருசா கண்ணாடிகூட இல்லை எனக்கு ஒன்னும் தெரியலயே பாக்குறவங்க கண்ணுக்கு மட்டும் எப்படித்தான்தெரியுதோ
உள்ளாடை ஜாக்கெட்போடும்போது வித்தியாசத்தை உணர்ந்தாள் அவளுக்கு போதவில்லை உடலை இறுக்கிபிடித்தது
ஓஓஓஓ நம்ம கூட படிச்ச பணக்காரபொண்ணுங்க எனக்கு சின்னதா இருக்குன்னு மசாஜ் சென்டருக்கு போய் எவ்வளவு காசு செலவழிச்சு பெருசாக்குறாங்க
ஆனா இது பெருசாகுற விஷயம் எப்படின்னு இப்போதான் எனக்கு னபுரியுது எனக்கு எந்த செலவும்வைக்காம அவரே எல்லாம் பார்த்துக்கிறார் வெட்கத்தில் சிரித்தவளை அக்கா அழைத்தாள்
இன்னும் உள்ள என்னடி பண்ற சீக்கிரம் துணியமாத்திட்டு வர்றதுக்கு என்ன வந்துச்சு அவங்க எவ்வளவு நேரம் உட்கார்ந்துருப்பாங்க அக்காசத்தம் போட்டபிறகே அவசரமாக வெளியே வந்தாள்
இப்போ என்ன வந்துச்சுனு இப்படி சத்தம் போட்டுட்டு இருக்க
அவங்க வந்தா போய் கவனி இங்க என்னத்தை புடுங்குற
எனக்கு புடவை வேணாம் கட்டுனதில்லை புடிக்கல என்னவிட்டு தொலை
நான் தாவணிகட்டிக்கிறேன்
உன் குடும்பத்தில் என்னவிசேஷமா இருந்தாலும் அதை உன்னோட வச்சுக்கோ என இழுக்காத கடுப்பாக திட்டியவளை வலுக்கட்டாயமாக புடவையைகட்டி அவர்களிடம் அழைத்துக்கொண்டு செல்ல
பொண்ண எங்களுக்குபுடிச்சிருக்கு எதுவும் எங்களுக்கு வேணாம் பொண்ணு கொடுத்தாலே போதும் வாயெல்லாம் சிவந்து வெற்றிலை போட்டு மென்றபடி இருந்த வயதான ஒரு அம்மா கூறவும் மஞ்சுவின் பார்வை அப்பா அக்காவை முறைத்தது
அம்மா என்னமா பண்ணிட்டுஇருக்கீங்க நான் அன்னைக்கே வேணாம்னு சொன்னேனா இல்லையா உங்க இஷ்டத்துக்கு திரும்பவும் கல்யாண ஏற்பாடு பண்ணிருக்கீங்களா எனக்குஇந்த கல்யாணத்தில் விருப்பமில்லை இந்த பேச்சை இதோட விட்டுருங்க
கூறிவிட்டு உள்ளே போகபோனவளை மறுபடியும் இழுத்தாள் அக்காக்காரி
என்னடி நாளெடுத்துபடிச்சிட்டா உடனே எதிர்த்து பேசுறளவுக்கு போயிருவியா
நம்ம அப்பா அம்மாவுக்கு வயசாகுறது தெரியலையா நமக்கு எப்போ என்னசெய்யணும்னு அவங்களுக்கு தெரியாமலா இருக்கும் உனக்கும்வயசாயிட்டு இருக்கு உனக்கு அடுத்து பிள்ளைகளும் இருக்காங்க உன்னை கட்டிக் கொடுத்தாதான் அடுத்தவளுக்கு ஏதாவது வழிசெய்யமுடியும்
இவங்க வேற யாருமில்ல என்னோட சின்னமாமியார்தான் அவங்க மகனுக்குதான் உன்னை கேட்டுவந்துக்கோம் ரெண்டுவீடும் தூரமா இல்ல பக்கத்து பக்கத்து வீடுதான் உனக்கு ஏதாவதுனா நான்வருவேன்
எனக்கு நீ வருவ அக்காதங்கச்சிங்க பக்கத்துபக்கத்து வீட்டிலேயே சந்தோசமா நிம்மதியா இருக்கலாம்
அதனாலதான் நானே பேசி அவங்களை கூட்டிட்டுவந்திருக்கேன்இவரு என் கொழுந்தனாரு டிரைவர்வேலை பாக்குறவரு பத்திரமாசத்து தங்கம் ரொம்பநல்லவர்
பத்தரமாசத்து தங்கமாஇருந்தா அதை செதுக்கி கழுத்துலபோட்டுக்கோ ரொம்பநல்லவரா இருந்தா தூக்கி உன் தலையிலவச்சுக்கோ என்மேல திணிக்க பார்க்காத எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை இல்லை இல்லை
மாப்ள சார் என்னோட முடிவைசொல்லிட்டேன் இன்னும்
இங்க உக்காந்து வாடைபாயசம் சாப்பிடணும்னுஆசையா கடுப்பாக கேட்க
காக்கி சட்டைபோட்டிருந்தவனிடம் கேட்டதும் எழுந்துவெளியே சென்றுவிட்டான்
அவனை பின் தொடர்ந்து சின்னமாமியார் மாமனார் கூப்புட்டுவச்சு அசிங்கபடுத்திட்டியேடி பாவிசண்டாளி மஞ்சுவின் அக்காவை வசைபடிகொண்டு வெளியேறினர்
அம்மா என்னம்மா இது என்புருஷனைவிட என் சின்னமாமியாரகோட மகன் ரொம்ப தங்கமானவர் அவனுக்கு புடிச்சுபோய் சம்பந்தம் பேசிருக்காங்க நகைநட்டு எதுவும் வேணாம் பொண்ணு மட்டும் போதும் சொல்லிருக்காங்க இவ என்னம்மா வாழத்தெரியாதவளா இருக்கா வீடுவரைக்கும் வந்த நல்ல வாழ்க்கையை கெடுத்துவிட்டுட்டாளே இவளை என்னதான் பண்றது
நம்ம தங்கச்சி நல்லாஇருக்கனும்னு நான்தான் அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்து வீடுவரைக்கும் கூட்டிட்டு வந்தேன் மூஞ்சிலடிச்சமாதிரி தூக்கி எறிஞ்சுபேசிட்டா வீட்டிலபோயி எனக்கு என்னென்ன வசவு கிடைக்கபோகுது தெரியல போற இடத்துல நிம்மதியா வாழவிட மாட்டிங்க
அக்கா இப்பதான் தங்கம் வெல்லம்னு தூக்கிவெச்சு ஆடிட்டு இருந்தியே காரியம்ஆகுற வரைக்கும்தான் உன் காலைபுடிப்பாங்க அது முடிஞ்சா தூக்கியெறிஞ்சுட்டு போவாங்க புரியுதா
பிடிக்கவில்லைனு சொல்லி நாகரிகிரமா விலகிட்டாரு
அதே சாக்கவெச்ச உன்ன குத்தி கிழிச்சுட்டு இருந்தா உன் மாமியாவோட லட்ணசத்தை அப்பவாவது புரிஞ்சுக்கோ
எப்பவும் சத்தம்போட்டு ஊரைகூட்டிக்கிட்டு இருக்கிற உன் மாமியாரு என்னைக்கு அடங்கிபோய் உட்கார்ந்துருக்கிறதை பார்த்தே எனக்குசந்தேகமாஇருந்துச்சு உன்னைமாதிரி நானும் எவ்வளவு கொடுமைசெஞ்சாலும் பேசாமஅமைதியா வாங்கிட்டு இருப்பேன்னுதானே வீடுவரைக்கும் கூட்டிட்டு வந்திருக்காங்க உனக்கு அவ்வளவுதான் மரியாதை உன் குடும்பத்தை எல்லாம் கூட்டிட்டு வந்தவழியே போயிரு மஞ்சு கூற
இதைக் கேட்டுக்கொண்டு வந்த மஞ்சுவின் அப்பா அவளை அறைந்துவிட்டார் நம்ம குடும்பத்துல யாரும்படிக்கல சரி நீயாவதுபடிச்சு நல்லா பேர் வாங்கிகொடுப்பனு நெனச்சிட்டு இருந்தா ரொம்ப பேச ஆரம்பிச்சுட்ட
உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க
வீடுவரைக்கும் வந்தவவங்கள மரியாதயில்லாம பேசிருக்க
ஆரம்த்துலயே படிக்கவிடாம உக்காரவசசுருந்தா இந்த திமிரான ஏச்சுபேச்சு வந்திருக்காது
இதேபாரு அவன்தான் உனக்கு மாப்பிள்ளை
அவனைதான் நீ கட்டிக்கணும் ஏதாவது ஏடாகூடமா பேசிட்டு இருந்தா பொண்ணுசெத்தாலும் பரவாயில்லைனு அரளிவிதைய அரைச்சு கொடுத்து கொன்னுருவேன் மகளை திட்டி விட்டு சம்மந்திகாரர்களிடம் சமாதானம் பேசபோனார்
அக்காவையும் அப்பாவையும் முறைத்துவிட்டு வெளியே வந்துவிட்டாள்
அவர்தான் சமாதானம் பேசி திருமணதேதி குறிக்குமாறு பேசிக் னகொண்டிருந்தார் அந்த பேச்சில் மஞ்சுவை கவனிக்கவில்லை
வெடுக்வெடுக்கென்று தோட்டத்துக்கு போனவள்
கரும்பு வெட்டிமுடித்து தழையதொடங்கியிருந்தது
அந்த பகுதியில் தண்ணீர் கட்டிக்கொண்டிருந்தவனை அழைத்தாள்
என்னாச்சு இன்னைக்குவேலைக்கும் வரல பட்டபகல்ல சீவிசிங்காரிச்சுட்டு வந்துருக்காளே இப்படி வந்தா நான் எப்படி வேலைபாக்குறது இவளை என்ன பன்னலாம் யோசனையோடு வெளியேவந்தவன் தண்ணீரைநிறுத்திவிட்டு தோட்டவீட்டுக்கு போக அவனை பின் தொடர்ந்துவந்து கதவை முடியவளை அள்ளி அணைத்துகொண்டான்
உன்னை பாக்காம இன்னைக்கு எனக்குபொழுதேபோகல தெரியுமா காலையிலிருந்து மனசு உன்னைதான் தேடிட்டு இருந்துச்சு இன்னைக்கு வேலைக்கு வரமாட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல்ல நீயில்லாமதவிச்சுபோயிட்டேன் டி தவிப்போடு இறுக்கிகொண்டான்
மாமா இன்னைக்கு என்னைபொண்ணு பாக்க வந்திருந்தாங்க அவள்கூறியதும் அதிர்ந்துபோய் அவளைபார்த்தான் வீட்டில் நடந்த அத்தனையும் கூற
சிறிதுநேரம் யோசித்தவன் வண்டியில் ஏறு அவளை அழைத்துபோய் வீட்டில் இறங்கும்நேரம் மாப்பிள்ளைவீட்டினரிடம் பேசி முடித்துவிட்டு கிளம்பியிருந்தனர்
கழுத கல்யாணம் பேசி முடித்ச்சுருக்கோம்
மஎவ்வளவு தைரியமா வீட்டைவிட்டு வெளியே போயிருக்க அடிக்கபோனவர் கையை தடுத்து நிறுத்திய சேரன்
அவரை அமரவைத்து அவள்விரும்புவதும்
அதுவும்தானே திருமணம் செய்து கொள்வதாகவும் இந்த திருமணபேச்சை விடுமாறும்கூற அதிர்ந்துபோய் எழுந்து விட்டார்
தம்பி அக்கம்பக்கம் ஆளுங்ககூட நீங்க ஒன்னா பைக்ல போனாதை பார்த்ததாசொல்லும்போது கூட என்னால நம்பமுடியல ஆனா இப்போ இப்படி சொல்றீங்களே தம்பி சத்தியமா என்னாலஏத்துக்கவே முடியல அவ வயசுஎன்ன உங்கவயசுஎன்ன அவளைபோயி எப்படி தம்பி உங்களுக்கு மனசு வந்துச்சு
உங்க தோட்டத்துக்கு வேலைக்கு அனுப்பும் போதுகூட அவள தங்கச்சி நெனச்சுதான் எல்லாம் செய்றீங்கனு நெனச்சிட்டு இருந்தேன் எல்லாத்தையும் உடைச்சுட்டிங்களேப்பா
நாங்க உங்களுக்கு கீழே நாங்க வேலைசெய்றவங்களா இருந்தா
என் வீட்டுபுள்ளங்களை உங்கஇஷ்டத்துக்கு ஆண்டுஅனுபவிக்கணுமா அதிகாரம் பண்ணிட்டு இருப்பீங்களா
அய்யா என்னைபத்தி தெரிஞ்சும் இப்படி பேசுறீங்க நான் என்னைக்காவது அப்படி அதிகாரமா பேசிருக்கேன்னா தப்பா புரிஞ்சுகிட்டிங்கய்யா அவளை முறையோட கல்யாண பண்ணிக்கணும்னுதான் சொல்றேன்
எப்படி எந்தமுறை உங்க வயசு 35ஆகபோகுது
அவளுக்கு இருபத்தி மூணு முடிஞ்சுருக்கு
இருக்கும் 14 வயதுவித்தியாசம் அதுவும் நீங்க பொண்டாட்டியை இழந்தவர் வேறயாராவது பெத்தமகளை இரண்டாம்தாரமா கல்யாணபண்ணிவைக்க சம்மதிப்பாங்களா ஆம்பளைகளுக்கு முப்பதுவயசு ஆனாலே அரைகிழவன்னு சொல்லுவாங்க உங்களுக்கு 35 உங்களுக்கு இளவயசுபொண்ணு கேட்குதா
என்ன தம்பி இப்படி பன்றிங்க
எங்களுக்கு வேலைகொடுக்காம ஊரைவிட்டு துரத்தினாலும் பரவாயில்லை என்னால இதுக்கு சம்மதிக்கமுடியாது அவர் உறுதியாக கூற
அவர் பேசிய மற்ற எதுவும்அவனுக்கு மனதில்பதியவில்லை 30 வயதுக்கு மேல் ஆனாலே அரைகிழவன் சொல்வாங்க என்று கூறியது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது
அரைகிழவன் என்ற வார்த்தையே மனதைசுற்றியது
அரைகிழவனுக்கு வயசுபொண்ணா அவன்மனமே அவனைகேலிசெய்தது
வேதனையோடு அவளைபார்த்தான்
இப்படி ஒரு ஏச்சு பேச்சு வருமென்று பயந்துதான் அவள் ஆரம்பித்தில் கூறும்போது அவளை தடுத்துக்கொண்டிருந்தான்
இவள்தான் விடிபிடியாக அவனைசுற்றி வட்டம் போட்டு அவன் மனதிற்குள் வலுக்கட்டாயமாக அவளை நினைக்கவைத்துவிட்டாள் இப்போது வரும் எச்சுபேச்சுக்களுக்கு என்னபதில் சொல்வது
அவன் கலங்கிபோய் அவளை பார்க்க
அப்பா அவரோட வயசு எல்லாமே தெரிஞ்சுதான் அவரை விரும்புறேன் அவரைதவிர யாரையும் என்னால் கல்யாணம்பண்ணிக்க முடியாது
நான் செத்தாலும் சாவேனே தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்
நீங்க சம்மதிக்காட்டி வீட்டைவிட்டு அவர்கூடபோய் கல்யாணம் பண்ணிட்டுகூட வாழ்வேன்
எனக்கு அவர்தான் வேணும் மஞ்சு விடாப்பிடியாக இருக்க
அவளுக்கு அறை விழுந்தது
அறிவு கெட்டமுண்டம் அவங்களோட வசதி வாய்ப்பு அவங்க குணம் பழக்கவழக்கம் எதைபத்தியும் யோசிக்கவேமாட்டியா அந்ததம்பி உன்னை விரும்புறது அவங்கப்பாவுக்கும் மாமாவுக்கும் தெரிஞ்சா அடுத்தநிமிஷம் உன்னைவெட்டு கூறுபோட்டுடுவாங்க
அடுத்தவங்க வெட்டி கொல்றதுக்காகத்தான் நான் பிள்ளை பெத்துபோட்டேனா
அந்த தம்பி வயசுல மூத்தவர் அவரைபோயிசீச்சீ .. ...
உன்னை கொன்னு புதைச்சுருவேன்
தம்பி அவதான் வயசுபொண்ணு சின்னபொண்ணு
வயசுகோளாறுல அப்படிஇப்படி ஏதாவது சொன்னா நீங்கபெரியவங்க அது தப்புன்னு புரியவச்ச விலகிப் போகணும் அதவிட்டுட்டு அவளுக்கு வளைஞ்சுகொடுத்து அவவாழ்க்கையில் விளையாடபாக்குறீங்களே நீங்க பண்றது நல்லாவாஇருக்கு
உங்களை கையெடுத்து எ கும்பிடுறேன் உங்க கால்லயும் விழுகுறேன் தயவுசெஞ்சு என்பொண்ண விட்டுடுங்க
அவளமாதிரி இள வயசு பையனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சு அவ சீரும்சிறப்பா வாழ்றதை பாக்கணும்னு ஆசைப்படுறேன் எங்களைவிட்ருங்க தம்பி
என் பொண்ண நீங்க கல்யாணம் பண்ணிக்கநெனச்சா குடும்பத்தோட மண்ணெண்ணெய் ஊத்தி கொடுத்திட்டு செத்துருவோம் அவர் மிரட்ட அதிர்ந்தான் சேரன்
இளவயசு பையன் அரைகிழவன் அந்தவார்த்தை அவனைகுத்தியது
அரைகிழவன் நான் எனக்குஎதுக்கு கல்யாணம் கச்சேரி
வேணாம் அவ நல்லாஇருக்கட்டும்
இத்தனைபேர் உயிரையும் எடுத்துட்டு அவகூட வாழனுமா
கண்ணை மூடி தன்னைசமன்செய்தவன் கிளம்பிவிட்டான்
இதை மனசுல வச்சுட்டு உங்களோட வாழ்வாதாரத்தை கெடுத்துக்காதீங்க நீங்கஎப்பவும்போல வேலைசெய்ங்க
என்னால உங்க குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் வராது கூறிவிட்டு செல்ல கலங்கிபோனாள் மஞ்சரி