23
கொள்ளை கொண்டாயடி கோகிலமே!!
ஜியா ஜானவி ❤️
அன்று காலையிலேயே ஐயாறப்பரை தரிசிக்க வேண்டுமென்று மீனாட்சி முதல் நாளே கூறிவிட.. வர்த்தினி காலையிலேயே பட்டுப்புடவையில் தயாராகி வந்து விட்டாள்.
"மாப்பிள்ளை எங்கடி?" என்று அவர் கேட்க அம்மா கொடுத்த ஃபில்டர் காஃபியை ரசித்துக் குடித்து கொண்டே.. "குளிச்சுண்டு இருக்கார் மா" என்றவள் வினய்க்கும் காபி எடுத்துக்கொண்டு தங்கள் அறைக்குச் சென்றாள்.
திருமணம் முடிந்த மறுநாளே மஞ்சுளாவும் தரணீஸ்வரனும் சென்னைக்கு சென்றுவிட்டனர். அங்கே நடக்கும் ரிசப்ஷன் வேலைகளை கவனிப்பதற்காக..
இடையில் ஒரு நாள் சென்னை சென்று விட்டு மணமக்கள் மறுவீட்டிற்காக நேற்று இரவுதான் திருவையாறு வந்திருந்தனர்.
கணவனுக்காக காஃபி எடுத்துக் கொண்டு அறையில் நுழைந்தவள் பார்த்தது என்னவோ வேட்டியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அந்த லண்டன் காரனைத்தான்.
பார்த்தவளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர.. "ஏன்னா என்ன பண்ணிண்டு இருக்கேள்?" என்று சிரிப்புடனே கேட்க..
இவ வேற அண்ணா அண்ணாங்குறா எந்த அண்ணாவ சொல்றானு எனக்குதான் ஜெர்க்கா இருக்கு என்று மனசுக்குள் அலுத்துக் கொண்டான்.
"ஏண்டி கோவிலுக்கு போனா இந்த காஸ்ட்யூம் தான் கண்டிப்பா போட்டே ஆகணுமா? இது என் இடுப்புல நிக்கவே மாட்டேங்குது" என்றவன்.. வேட்டி கட்ட முடியாமல் முயன்று முயன்று தோற்ற கடுப்பில் அதை கழற்றி பெட்டில் போட்டு விட்டு தன் பாக்ஸ்ரோடு அவன் நிற்க...
"அச்சோ.." என்று கண்ணை மூடிக்கொண்டாள் வர்த்தினி.
"என்னது அச்சோ வா?!" என்றவன் அடுத்த கணம் அவளை தன்னை நோக்கி இடை பற்றி இழுத்து, தன் மீசைய உரச அவள் காதுக்குள் "அப்போ டெய்லி நைட்டு.." என்று பேசியவனின் வாயை தன் கைகளை கொண்டு அவள் மூட.. அவள் உள்ளங்கையில் தனது மீசையினால் குறுகுறுக்க செய்தான்.
" விடுங்கோன்னா கோவிலுக்கு போகனும் அபச்சாரம் பண்ணாதீங்கோ" என்றவள் "இருங்கோ நான் போய் அப்பாவை அனுப்பி வைக்கிறேன்" என்றவளை, "என்னது அப்பாவையா?? அதெல்லாம் எனக்கு தெரியாது நீயே கட்டிவிடு.. எவ்வளவு நாளைக்குதான் நாங்க மட்டும் உங்களுக்கு புடவை கட்டிவிடுறது" என்று கூறியதோடு மட்டுமல்லாமல் வேட்டியை அவள் கையில் கொடுத்து விட்டு இரண்டு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டு நின்றான்.
கையில்லா பனியனும் பாக்ஸருமாக அவன் கைகளை மேலே தூக்கி ஒய்யாரமாக நின்று அவளைப் பார்த்து கண்ணடிக்க... இவன் இரவின் மிச்சத்தை பகலில் தொடர எத்தனிக்கிறான் என்பதை கண்டுக்கொண்ட அவனின் காதல் மனைவி.. அடுத்தகணம் அவசர அவசரமாக குனிந்தவள் அவனுக்கு வேட்டியை கட்டி விட முயல... "மாமீமீமீ.. நீ குனியறச்ச நேக்கு ஏதேதோ தோணுதுடி" என்று கிறக்கமாக கூறியவனை புரியாமல் அவள் பார்க்க.. "அதெல்லாம் நம்ம ஹனிமுனுல சொல்றேன்" என்று குறும்பாக கூறியவன், தனது கைகள் கொண்டு அவளது இடுப்பில் சரச வேலையை தொடர்ந்தான்.
அவனது சரசமும் இவளது சிணங்கலுமாக ஒரு வழியாக கிளம்பி, ஐயாறப்பரை தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு வந்தனர்.
அன்று ஒரு நாள் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் சென்னைக்கு வந்து விட்டனர்.
சென்னையில்..
சென்னை வந்ததிலிருந்து மாலை மனைவியுடன் செலவழிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார் தரணி..
பெரும்பாலும் அவர்களுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வினய்யும் கலந்து கொள்வான். இல்லை என்றால் தரணி மஞ்சுளா வர்த்தினி மட்டும் தங்களுக்குள் பேசியவாறே அந்த மாலைப் பொழுதை செலவழிப்பர்.
அன்றும் அதுபோல வினய் வந்திருக்க தரணி அவனைப் பார்த்து "வினய்.. ஹனிமூனுக்கு எங்கு போகப் போற?" என்று கேட்க..
அவரைப் பார்த்து கண்ணடித்தவன் "சஸ்பென்ஸ்" என்றான்.
திரும்பி தன் மனைவியை பார்க்க அவரும் தனக்கு ஏதும் தெரியாது என்று தோள்களை குலுக்கினார்.
"நாளை மறுநாள் லண்டன் போறோம். அங்க எனக்கு கொஞ்சம் வேலை எல்லாம் இருக்கு. அதை முடிச்சுட்டு அப்படியே நாங்க ஹனிமூன் போயிட்டு ஒன் வீட்ல வந்துடுவோம். அது வரைக்கும் நீங்க கொஞ்சம் இங்க கம்பெனி நல்லாத்தையும் பார்த்துக்கோங்க" என்று தொழிலில் என்னென்ன அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறது என்பதை அவன் அட்டவணைப்படுத்தி கொண்டே செல்ல... மஞ்சுளாவோ அவனை முறைப்புடன் பார்த்து "போதும் வினய்.. உங்க அப்பாவுக்கும் 55 வயசுக்கு மேல ஆயிடுச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் அவரும்" கணவருக்காக பரிந்து பேச..
"ஓகே மா.. நான் என் பொண்டாட்டி கூட ஹனிமுன் போறேன். நீங்க உங்க வீட்டுக்காரர் கூட ஆஃபிஸ் போங்க" என்றவன் மஞ்சுளா அடுத்த வார்த்தை பேசும் முன், தன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து விட்டான்.
அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் லண்டனை நோக்கி பயணித்தனர். முதன்முதலில் விமானத்தில் லண்டனை நோக்கி பயணித்த போது அந்த அனுபவங்கள் கண்முன்னே தெரிய மெல்ல சிரித்துக் கொண்டாள் வர்த்தினி. அவளின் சிரிப்பை பார்த்தவன் "என்ன வனி.. பிளாஷ் பேக் ஆ" என்று கேட்க ஆமாம் என்று தலையசைத்தாள். "ஆனா அதுல ஒரு ஸ்வீட் சஸ்பென்ஸ் இருக்கு" என்றாள்..
"அது என்ன எனக்கு தெரியாத சஸ்பென்ஸ்?" என்று அவன் கேட்க..
ஒற்றைப் உருவத்தை தூக்கி "சொல்ல முடியாது. நீங்களும் அன்னைக்கு வேட்டி கட்டும் போது ஹனிமூன்ல தான சொல்லுவேன்னு சொன்னேள்ன்னோ, அதே மாதிரி நானும் அப்ப தான் சொல்லுவேன்"
என்று கூறியவளை பார்த்தவன் "வித் ப்ளெஷர் மாமி" என்றான்.
லண்டன் வந்தவர்கள் அவர்களுடைய விஷ்வா'ஸ் நிவாஸ் வீட்டில் தங்கியிருந்தனர். என்ன இருந்தாலும் காலங்காலமாக வாழ்ந்த வீடு அல்லவா? அதனால் அதை விற்காமல் வேலைக்காரர்களை கொண்டு சுத்தம் செய்து பாதுகாத்து வந்தனர்.
அன்றிரவு தன்னுடைய பழைய அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் அவன் வீட்டு தோட்டத்திலேயே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருக்க.. ஆர்ப்பாட்டமாக ஆரம்பமானது பார்ட்டி..
வில்லியம்ஸ், ராபர்ட், ஜோன்ஸ், லீனா, ஜேம்ஸ் என்று அனைவரும் வந்திருக்க.. லீனாவின் உதவியோடு பார்ட்டி கவுனில் தேவதை என பேரழகாக தயாராகி வந்திருந்த தன்னவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வினய்.
இருவரின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து அங்குள்ளவர்கள் பாராட்டி, அவர்கள் கல்யாணத்திற்கு வாழ்த்து சொல்லி, பரிசுகள் கொடுக்க அதன் பின் பார்ட்டி களை கட்டியது. ஒருவழியாக பார்ட்டி முடிந்தவுடன்.. அவசர அவசரமாக தங்கள் அறைக்குள் வந்தவன் "சீக்கிரம் ரெடியாகு வனி.. நாம உடனே கிளம்பனும்" என்று கூற..
"ஏன்னா.. நாம கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துண்டு போகலாம். நேக்கு தூக்கம் சொக்குறது" என்றாள்..
"அதெல்லாம் போற வழியில தூங்கிக்கலாம். நீ ரெடி ஆகிறியா? இல்லன்னா இப்படியே தூக்கிட்டு போக வா?" என்று கேட்க.. ஏற்கனவே அந்த கவுனில் அவளுக்கு கசகசவென்று இருக்க.. இது வேலைக்கு ஆகாது என்று நினைத்தவள். அவசரமாக வேற ஒரு குர்திக்கு மாறி காரில் ஏற, அவன் கார் எடுத்த அடுத்த நிமிடம் உறக்கத்திற்குச் சென்று விட்டாள்.
தினமும் இரவில் நடக்கும் அவர்களது பஜனைகளும்.. இன்று விமானத்தில் வந்த பயண களைப்பும்.. ஓய்வெடுக்காமல் உடனே பார்ட்டியில் கலந்துகொள்ள எல்லாம் சேர்த்து அவளை சோர்வாக்கி தூக்கத்தில் ஆழ்த்திவிட்டது.
எதிலோ மிதப்பது போலவே தோன்ற மெல்ல கண் விழித்தவளின் முன்னே ஆரஞ்சு நிறத்தில் இருந்து பொன்னிறமாக மாறிக்கொண்டிருந்த வான் வெளியும்.. அதை தன்னுள் வாங்கி பிரபலித்துக் கொண்டிருந்த ஆழ்கடலும் தெரிய.. அந்த அழகிய தருணத்தை பார்க்க இரு கண்கள் போதாமல்.. அருகிலிருந்த கணவனைப் பார்த்ததும் அவன் அருகில் சென்றவள் அவன் கைகளோடு தன் கைகளை கோர்த்துக் கொண்டாள்.
சூரிய உதயத்திலிருந்து கண்களை பிரிக்க அவளால் முடியவில்லை. அவ்வளவு அழகாக இருந்தது அருணோதயம்....
அதன்பின் தான் சுற்றுப்புறத்தை பார்த்தபோது அது எந்த இடம் என்று வர்த்தினிக்கு நன்றாகப் புரிந்தது.
தான் அவள் காதல் உணர்ந்து மறக்க முடியாமல் தவித்த அந்த தீவு!!
அவளின் காதலைப் பெற்று காதலியோடு மகிழ்ந்திருந்த அந்த தீவு!!
இன்று மனைவியானவளோடு மகிழ்ச்சியோடு தேனிலவை கொண்டாட அதே தீவுக்கு வந்திருந்தான் வினய்!!
அந்த அதிகாலை நேரத்தில்.. அவளுக்கு குளிர் ஆரம்பிக்க.. அவள் போட்டு வந்த குர்த்தியை இறுக்க பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள். அதை பார்த்தவன் மெல்ல அவளை நெருங்கி வந்து அவளின் இரு கைகளையும் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொள்ள... தனது தாடையை அவளது தலையில் பதித்து நிற்க.. அந்த கணத்தை இருவரும் ஆழ்ந்து ரசித்தனர். ஆழ்கடலின் அலைக்கு ஏற்றபடி அந்த படகு அசைந்து அசைந்து செல்ல.. அதுவே அவர்களை தாலாட்டுவது போல் இருக்க.. இன்னும் அந்த சுகத்தில் லயித்து இருவரும் கண்களை மூடி திளைத்திருந்தனர்.
அதற்குள் அந்த தீவு வந்துவிட இருவரும் அவர்களுக்கான அங்கே உள்ள ஒரு காட்டேஜில் நுழைந்தனர். மிகச்சிறிய தீவு அது.. பெரும் பணக்காரர்கள் தங்களின் தனிமைக்காக தேர்ந்தெடுக்கப்படும் தனித்தீவில் ஒன்று தான் அது.. அன்று வந்திருந்த போது அவளுக்கு அதை கூறியிருந்தான் தான். ஆனால் அப்போது அவர்கள் இரவு இங்கே தங்கவில்லை ரிசார்ட்டுக்கு சென்றிருந்தனர். இப்பொழுது இந்த தனித் தீவில்.. அதுவும் இவர்கள் இருவரும் மட்டுமே என்பது அவளுக்கு ஒரு வித பயத்தையும் கிளர்ச்சியையும் சேர்த்தே கொடுத்தது.
அதன்பின் அங்கே உள்ள பொருட்களை வைத்து காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு இருவரும் ஓய்வு எடுத்தனர் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வெகு நாளைக்குப் பிறகு... வர்த்தினி மெல்ல விழித்து பார்க்கும் போது சூரியன் மேற்கு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருக்க.. புள்ளினங்கள் எல்லாம் தத்தம் இணையோடு தங்கள் கூடு தேடி திரும்பிக் கொண்டிருக்க.. வெள்ளி நிலவோ கதிரவன் சென்றால் என்ன வெள்ளிக் கதிரோளி அனுப்பி உங்களை அரவணைக்க நான் இருக்கிறேன் என்பது போல மெல்ல தலையிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன்னை மறந்து அவள் அவற்றை ரசித்துக் கொண்டிருக்க.. காபியின் மணம் அவளது நாசியைத் துளைத்து திரும்பிப் பார்க்க.. அவளவன் தான் இருவருக்கும் காபி கப்பை கையில் பிடித்துக் கொண்டு அவளைப் பார்த்த வசீகர சிரிப்பை சிந்தினான்.
அதன்பின் இருவரும் சிறுது நேரம் கடல் அலையில் நின்றுவிட்டு தங்கள் அறைக்குத் திரும்ப இருட்டிவிட்டது. அவள் பின்னாலிருந்து அணைத்தவன் அவள் கையில் ஒரு பேக்கை திணித்து "இதில் உள்ள ட்ரஸை தான் வனி போட்டுட்டு வரனும்" என்று கிசுகிசுப்பாகக் கூற.. "எங்கே?" என்று அவள் கேட்க..
"நீ டிரஸ் பண்ணி ரெடியா இரு. எங்கேனு அதுக்கப்புறம் நான் உனக்கு போன் பண்றேன்" என்றவன்.. தானும் ஒரு பையை எடுத்துக் கொண்டு அவ்விடம் விட்டு சென்றான்.
'என்ன பிளான் செய்திருக்கிறான்' என்று புரியாமல் அவன் சொன்ன மாதிரி அவள் டிரஸை பார்க்க.. அது 9 கெஜம் மடிசார் கட்டுவதற்கான புடவை.. 'நல்ல நாளுல நான் புடவை கட்டினாலே இவருக்கு வாக தோதா இருக்கும்.. இப்போ..' என்று நினைக்கும் போதே அவளுக்கு நாணத்தில் கன்னங்கள் செம்மையுற அதன்பின் மன்னவன் சொன்ன மாதிரியே தன்னை தயார் படுத்திக் கொண்டாள் மாது.
ஒருமுறைக்கு இருமுறை அந்த அரக்கு நிற மடிசார் புடவையையும், தனது ஒப்பனையையும் சரி பார்த்துக் கொண்டு தன்னவன் போனுக்காக காத்திருந்தாள் வர்த்தினி.
அடுத்த பத்து நிமிடத்தில் அழைத்தவன் அவளை லெப்ட் எடு.. ரைட் எடு.. நேரா வா கொஞ்சம் டேண் பண்ணு.. இப்படியாக வழியை கூறினான், அவளோ அலுத்துக்கொண்டே அவன் சொன்ன இடத்தை நெருங்க கண்கள் விரிய பார்த்தாள் அந்த இடத்தை...
இந்திரலோகமா? இல்லை மாயலோகமா? என்று வியக்கும் வண்ணம் அந்த இடமே சிறுசிறு அணையா விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கூடவே இதம் பரப்பும் மெல்லிய வாசனை கொண்ட மெழுகுவர்த்திகளை கண்ணாடி குடுவைக்குள் ஆங்காங்கே ஒளிர.. அதன் நடுவே இடப்பட்டிருந்த மெத்தையை பார்த்தவளுக்கு வெட்கம் வர தலையை குனிந்து கொண்டாள்.
மிளிரும் பௌர்ணமி நிலவு..
அமைதியாக சலசலக்கும் கடல்..
குளுகுளுவென ஈர காற்று..
இதயம் விரும்பும் இனியவள்..
இதுவரை அனுபவித்திராத இனிமை!!
மெல்ல அவளை நெருங்கியவன், பின் பக்கமாக சென்று அவளது காதோரத்தில் தனது உதடுகளால் அளக்க.. தடையாக இருந்த அவளது கூந்தலை ஒதுக்கி, பளீரிட்ட வெண் முதுகில் இதழ் ஊர்வலத்தை தொடர்ந்து நடத்த.. அவனின் உதடு வெம்மையும்.. ஈர காற்றும் சேர்ந்து அவளை நடுநடுங்க செய்தது.
பின்னிருந்து அவன் மார்பில் இவள் சாய..
அவளை அணைத்து பிடித்தவாறு மெல்ல தூக்கி சென்று மஞ்சத்தை அவன் தஞ்சம் அடைய.. அவளின் பின்புற அழகை பார்த்தவாரே இருந்தவன், ரவிக்கையின் பின்பக்கம் வெறும் மூன்று தங்க கயிற்றால் இணைக்கப்பட்டு இருந்தவற்றை அவன் விடுவிக்க.. வெற்று வெண்ணிற முதுகு அந்த வெண்ணிலவுக்கு போட்டி போடுவதாய்..
அதில் தன் விரல் கொண்டு அவன் கவி எழுத.. சிலிர்த்தவள் சட்டேன்று திரும்பி படுக்க.. அவளது மடிசார் புடவையின் ஒற்றை முடிச்சை பற்றி அவிழ்க்க.. அதுவோ கள்வனவன் கையோடு போக.. பாவையவள் கைகளென்னும் ஆடை கொண்டு முன்னழகை மறைக்க.. அதில் தோன்றிய விஷம சிரிப்புடன் அவளை நெருங்கியன் அவள் காதில் பல அந்தரங்க வார்த்தைகளை கிசுகிசுத்தான். அதில் அவள் வெட்கம் கொண்டு முகம் மூடி மறைக்க.. முன்னெழிகளின் திரட்சியை கண்டவன் கைகளால் அளவெடுக்க.. அப்போது தான் அவளுக்கு காதல் கண்ணனின் கள்ளத்தனம் புரிய.. அதிலும் அவனின் மோக விளையாட்டில் பெண்ணின் உணர்வுகள் பிரவாகம் எடுக்க.. இறுக்க அணைத்து கொண்டாள் தன்னவனை..
அச்சமயத்தில் கூட அவளின் பெருத்த உதடுகளை கவ்வி.. கலவியின் அடுத்தடுத்த கட்டங்களை கட்டியாண்டான் காதலன். முத்த சஞ்சாரத்தில் திளைத்து இதழ் அமிர்தம் அருந்த.. அவளின் செவ்வண்ண அதரங்கள் மேலும் செம்மையுற்றது.
பின் அவனை அவள் விலக்க.. விலகியவன் முன்புறம் மட்டும் மூடுயிருந்த ரவிக்கைக்கு விடுதலை அளிக்க.. வெண்ணிலா வெளிச்சத்தில் மேலாடையின்றி பாலாடை கட்டி தேகங்களை காட்டியவாறு இருந்த காரிகையின் கட்டழகில் மயங்கியவன்.. விரல் கொண்டு மீட்ட.. அந்த மீட்டலுக்கு அவள் ஸ்ருதி சேர்க்க.. அங்கே ஒரு மோகன ராகம் அரங்கேறியது.
விரல்களை விட இதழ்கள் கொண்டு அவனின் மீட்டலுக்கு.. எப்போதும் ஸ்ருதி பிசகாத அந்த பாடகி இன்று தன் கையால் தாளமிட்டு ஸ்ருதி விலகி.. ஈன ஸ்வரத்தில் ஜதி மீட்டினாள்.
வெண்ணிற தேகம் அவனது பற்தடம்.. கைதடம் பட்டு சிவந்து போனது.. அவனோ மலை முகடுகளிலுள்ள வெண்பஞ்சு மேகத்தை சுவைத்து.. அதரங்களுக்குள் அதக்கி விளையாட.. உடலங்கெங்கும் பரவும் இன்ப சிதறலில் சிக்கி தவித்தாள் பாவை..
சற்றே கிழறங்கி அவளின் ஆலிலை வயிற்றில் அவன் முத்த கோலமிட மின்சாரத்தால் தாக்குண்டது போல துடித்தாள். அவளின் இன்ப முனகல்களில் நிமிர்ந்து பார்த்தவன் துடிக்கும் உதடுகளை சிறை செய்து.. வெற்று முதுகை தடவி ஆறுதல் படுத்தினான்.
மெல்ல கண்களை திறந்து மோகன விழிகளால் அவனை பார்த்தால் வர்த்தினி.
வெற்று மார்புடன் கண்களாலேயே அவளை விழுங்கி கொண்டிருந்தான் மாயவன். தொடர் உடற்பயிற்சிகளால் திரண்ட திடகாத்திரமான புஜங்கள்.. படிக்கட்டு என பொசு பொசுவென்ற ரோமங்களுடன் கூடிய மார்பு என அவளை வசீகரிக்க.. மெல்ல அவன் தோள்களைப் பற்றி தன்னருகே இழுத்தாள். அதில் கிளர்ந்தவன், அவள் பின்புறமாக கை கொடுத்து, தலையை உயர்த்தி தன் மார்போடு அழுத்தினான். தன்னவனின் திடகாத்திரமான மார்பில் தஞ்சம் கொண்டவள் அதில் மயங்கி முத்தமிடத் தொடங்கினாள். வன் மார்பில் மென் இதழ்களால் இவள் தொடர் முத்தங்கள் பதித்தாள்.. அவள் இதழ்களின் விளையாட்டினால் மேலும் மேலும் கிறங்கி பித்தானான் அந்த காதல் கண்ணன்.
சரேலென்று திரும்பி அவள் மேல் படர்ந்தவன்.. அவளின் இன்ப பெட்டகத்தில் இனிமையாய் இம்சித்தான் இதழ்கள் கொண்டு.. அவனின் அதரங்கள் தீண்ட தீண்ட தீயின் தகிப்பை சுகித்து ஓராயிரம் முறை சிலிர்த்து மலர்ந்தாள். எழுச்சியுற்ற அவனின் ஆண்மை தேடலை துவக்கினான் அவளது பெண்மையில்.. மென்மையாக தொடங்கி அவளது இடையை வன்மையாக பற்றி அசைந்திட.. மோகமனமாய் மெல்லிசை இசைத்தவள் அவனின் அதிரடியில் குரல் தாபமாய் மாறி பின் பேச்சுகள் இன்றி வெறும் மூச்சுக்களே சங்கீதமாய்...
இருவரின் மூச்சு காற்றும் அவர்கள் தேகம் போல பின்னி பிணைய, மோகத்தீ இன்னும் பற்றி எரிய, அந்தகார இருளில் இவர்களின் இந்த காதல் களியாட்டத்தை பார்த்து நாணமுற்ற நிலவவள் மேகத்தில் முகம் மறைக்க.. புள்ளினங்களோ இந்த சிணுங்களில் அவைகளும் தங்கள் இணையோடு காதல் கொள்ள...தென்னை மரங்களோ இளந்தென்றலை அவர்களுக்கு சாமரம் வீச... காதலில் உச்சம் கண்டு.. மோகத்தில் உச்சம் தணிந்து இறுக்க அணைத்தவாறு இருந்தனர். காதலில்.. காமத்தில்.. தாபத்தில்.. மோகத்தில் களித்து களைத்திருந்த அவ்விரு காதல் கிளிகளும்..
"அன்னைக்கு வேட்டி கட்டும் போது என்ன சொன்னேள்?" என்று வர்த்தினி கேட்க..
"லேடீஸ் ஃபர்ஸ்ட்" என்றான் அவன்.
"அது.." என்று ஆரம்பித்தவள் தன் கனவினையும் அதில் அவனை கண்ட விதம் பற்றி சொல்ல..
அசந்து தான் போனான் அந்த கனவு காதலன். "நம் பந்தம் அந்த இறைவனால் அருளப்பட்டது வனி.. அது தான் உனக்கு கனவில் வந்து நம்மை பத்தி புரிய வைச்சுருக்கார் போல" என்றவன், அவள் கேட்டத்துக்கான பதிலை சொன்னவன் அதுக்கு செயல் முறை விளக்கம் சொல்ல.. சொல்ல.. வர்த்தினியோ நாணமேவுற மன்னவன் மஞ்சத்தை தஞ்சம் அடைந்தாள்.
அன்று மட்டுமல்ல அதன் பின் வந்த ஒரு வாரமும் ஒரு நொடியில் அவர்கள் காதல் களியாட்டத்தில் பறந்து செல்ல... அங்குள்ள தங்கள் நண்பர்களுக்கு ரிஷப்சனுக்கான அழைப்பை விடுத்து சென்னை வந்து சேர்ந்தனர் வினய்யும் வர்த்தினியும்...
அன்று அவர்களுக்கு ரிசப்ஷன்..
ஈஸ்வர் குழுமம் தங்களை வரவேற்கிறது என்று பொன்னிற எழுத்துக்கள் மின்ன.. பலவித பூக்கள் கண்களையும் கருத்தையும் பறிக்க.. வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேவலோகம் ஜொலித்த அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில்.. வினய் விஸ்வேஸ்வரன் மற்றும் ஹம்சவர்த்தினி சர்வ அலங்காரத்தோடு மேடை ஏற.. அந்த இடமே மேலும் பிரகாசித்தது.
அவர்கள் வரவேற்புக்கு வந்த வில்லியம்ஸ் தன் வாழ்த்தை தெரிவித்து விட்டு இறங்க.. அப்போது மேடையில் நின்று சோர்வாயிருந்த மணமக்கள் இருவருக்கும் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்த ஹரிப்பிரியாவின் மீது எதேச்சையாக மோத அவள் கையிலிருந்த மொத்த ஜூஸூம் அவள் மேலே அபிஷேகம் ஆனது.
தான் அணிந்திருந்த லெஹங்கா ஒரு கையில் பிடித்துக் கொண்டு.. மறுகையால் ஜூஸ் வைத்திருந்த ட்ரேயை எடுத்துக் கொண்டு.. கதக்களி ஆடியவாறு வந்த ஹரிப்பிரியா மேலேயே தவறு இருக்க.. அதை ஒத்துக் கொள்ள மறுத்தாள் அந்த திருவையாறு வீர தமிழச்சி..
"யோவ் கண்ண பொடரியில வச்சிக்கிட்டு வரியா" அக்மார்க் லோக்கலாக இறங்கி அவள் பேச..
அவள் பேசிய மொழி புரியாமல் விழிகளின் நர்த்தனங்களில் தன்னை தொலைத்தான் வில்லியம்ஸ்.. ஆனாலும் தன் கோட்டை சரிசெய்துகொண்டு கெத்தாக அவள் முன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு நின்று.. அவரை தலை முதல் கால் வரை அங்கம் அங்கமாக ரசனையோடு பார்த்து.. "இங்கிலீஷ்" என்று அமர்த்தலாக கூறினான்.
"தொரைக்கு இங்கிலீஷ்ல பேசினாத்தான் புரியுமோ?" என்று.. இந்திய அன்னைக்கும் லண்டன் தந்தைக்கும் பிறந்த வில்லியம்சை பார்த்து அவள் கேட்க..
வில்லியம்ஸ் உருவத்தில் அன்னையை கொண்டும் மொழி கலாச்சாரத்தில் தந்தையை கொண்டும் இருக்க அவளால் அவனை வெளிநாட்டவன் என்று பிரித்தறிய முடியவில்லை.
"போயா.. நீல கண்ணா" என்று திட்டிவிட்டு அவள் லெஹாங்காவில் சிந்திய ஜூஸை கழுவ செல்ல.. பின்னோடு சென்றவன் அவன் கையை பற்றி இழுக்க.. அவள் நெற்றி சுருங்க அவனை முறைத்துப் பார்க்க.. கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தவன், அதிர்ந்து விழித்தவளை "பேசும் போது எதிரில் உள்ளவங்களுக்கு அந்த மொழி புரிதான்னு தெரிஞ்சுகிட்டு பேசு" என்று ஆங்கிலத்தில் மொழிந்துவிட்டு "பை பேபி" என்று அவள் கன்னத்தை தொட்டு விருடிவிட்டு சென்று விட்டான்.
தன் மகளுக்காக வினய்யை லண்டனில் இருந்து தமிழகத்திற்கு வர சொன்ன சுப்புவிற்கு.. இரண்டாவது மாப்பிள்ளையும் லண்டனே.. அதுவும் அந்நாட்டின் குடிமகன் என்று தெரிந்தால் அவரின் நிலை என்னவோ??
இரு வருடம் கடந்த நிலையில்..
சென்னை மற்றும் லண்டன் தவிர இதர நாடுகளிலும் தன் தொழிலில் வளர்ந்து இளம் தொழிலதிபர் ஐகான் விருதினை தொடர்ந்து இரண்டாம் ஆண்டும் பெற்று சாதனை படைத்திருந்தான் வினய் விஷ்வேஷ்வரன்.
இப்போது ஹம்சவர்த்தினி மார்கழி உற்சவம்.. சபாக்கள்.. திரைப்பட பிண்ணனி என்று தன் இசைத்துறையில் பிசியாகி விட..
அவர்களது ஒரு வயது மகன் ஹர்ஷேஸ்வரன் தாத்தா தரணீஸ்வரன் மற்றும் பாட்டி மஞ்சுளாவின் அரவணைப்பில் வளர்ந்து வர.. மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தது அவர்கள் குடும்பம்.
அன்று இரவு சாப்பாட்டு முடித்த நேரத்தில் வினய்யை வில்லியம்ஸ் அழைக்க.. பேசிக் கொண்டே வில்லியம்ஸ் கேட்ட ஒரு ஃபைலைத் தேடிக் கொண்டிருந்தான் வினய்.
அவனது தேடலின் முடிவில் கிடைத்தது என்னவோ வர்த்தினியின் நோட் பேட்..
சரியாகச் சொன்னால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவள் வினய்யை விதவிதமாக வரைந்து.. அழகுற அவனை தண்டித்து.. அவனை வகை வகையாக பாராட்டி வசனங்கள் எழுதி வைத்து அதே நோட் பேட் தான்...
பார்த்தவனுக்கு முதலில் சிரிப்புத்தான் வந்தது.. அவனின் பின்புறம் அரவம் கேட்டதும், வர்த்தினி தான் வருகிறாள் என்பதை உணர்ந்தவன், முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு அந்த நோட் பேட்டை அவளிடம் நீட்டினான்..
முதலில் என்னவென்று தெரியாமல் பார்த்தவள், அதில் இருந்தவற்றை பார்த்து..
திருதிருவென்று முழித்து.. கண்கள் சுருக்கி முகத்தை சாய்த்து வினய்யை கெஞ்சலாக.. கொஞ்சலாக பார்த்து.. இது காதுகளையும் தன் விரல்களால் பற்றிக்கொண்டு சாரி என்று கேட்க..
"அடிங்க.. என்னை எப்படி வெரைட்டி வெரைட்டியாக செய்து வைத்திருந்தியோ.. அதே மாதிரி இன்னிக்கு நான் உன்னை செய்யப் போறேன் டி.. வெரைட்டி வெரைட்டியா என் கேடி மாமீமீமீ" என்றதும் பயந்து ஓடியவளை, இரண்டே எட்டில் பிடித்தவன்.. அவள் திமிறத் திமிற தன் தோள்களில் போட்டுக்கொண்டு தங்கள் படுக்கையறை நோக்கி சென்றான்.
அங்கே அவனது ஸ்டைலில் கொண்டாடி மகிழ்ந்தான் தன்னை கொள்ளை கொண்ட கோகிலத்தை!!
சுபம்
உங்கள்
ஜியா ஜானவி ❤
- 😍super