தோகை 21

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 21

 

 

 

மகதியின் இடுப்பை அழுத்தமாக கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்தவன் வெகு நேரம் அப்படியே இருக்க.. மகதியின் தளிர் விரல்கள் அவனது கேசங்களை ஆதரவாக கோதி விட்டது.

திரும்பத் திரும்ப அவன் பேசியவற்றையே யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இதில் ஏதோ ஒரு விஷயம் நெருடியது. 'என்ன விஷயம்.. எதையோ மிஸ் பண்றேன்? என்ன அது?' என்று யோசிக்க யோசிக்க தலை தான் கணத்துப் போக அப்படியே அவன் மடிமீது அமர்ந்து கொண்டாள்.

"என்னடா என் பிரச்சினையை சொல்லி உன்னையும் குழப்பி விட்டேனா?"என்று ஆதரவாக அவன் அவள் கன்னம் வருட..

"இல்லை ருத்து… இது உங்க பிரச்சனை கிடையாது நம் பிரச்சனை!! பிற்காலத்தில் நடந்து முடிந்து விட்டால் பரவாயில்லை அது நிகழ்காலத்திலும் தொடர்கிறது அல்லவா.. எதிர்காலத்தில் நம்மை பாதிக்கவும் வாய்ப்புகள் உண்டு!! இந்த விஷயத்தை முதலில் நம்ம கிளியர் செய்வதற்காக வேண்டும் ருத்து!! முக்கியமா ஆதினிக்கு இதனால் கெட்ட பெயர் வராமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்!!"என்றதும் அவளை தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டவனின் உதடுகள் அத்தனை நன்றிகள் உரைத்தன இதழ்கள் கொண்டு அவள் முகத்தில்!!

அவன் முத்தத்தில் திளைத்து உருகி லயத்து இருந்தவள் "இப்போ பேசுவோம் ருத்து"என்று அவனை விலக்கினாள்.

"ருத்து.. ஹர்ஷத் உங்ககிட்ட எப்படி நடந்துக்கிட்டாரு.. அதாவது ஆஃப்டர் மேரேஜ் அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க"என்று கேட்டாள்.

"என்ன சொல்றது? ஒரு பிரண்ட்லியா தான் மோஸ்ட்லி நடந்துக்கிட்டான். அவன் இல்லாத டயத்துல நான் தான் நந்துக்கு காவலா இருப்பேன். விடிய விடிய அங்க ஹால்ல உக்காந்து நான் படிச்சிட்டு தான் இருப்பேன். அவ தூங்க போயிடுவா.. அவன் கான்பிரன்ஸ் போய்ட்டு வர வரைக்கும் நான்தான் பாதுகாப்பு சில சமயம் பாட்டியும் எங்க கூட வந்து இருப்பாங்க.."

"ஏன் ருத்து.. பாட்டி நந்தினி கூடவே இருந்திருக்கலாமே? ஏன் இருக்கல?"

என்று சந்தேகத்தை கேட்டாள்.

"அது எப்படி டி புதுசா கல்யாணம் ஆனவங்க கூட இருப்பாங்க.. வேதா பாட்டி ரொம்பவும் இங்கிதம் தெரிந்தவங்க.. அதுவும் அவங்க ஹர்ஷத்தோட பாட்டியா இருந்தா பரவால்ல, நந்தினியோட பாட்டி இல்லையா? மாப்பிள்ளை வீடுன்னு அவங்க போகுறதுக்கு தயக்கம்!!"என்றான்.

"ஓ சம்மந்தி வீடு.. அப்படி ஒன்னு இருக்குல்ல!!"என்றவள் அவன் நெஞ்சிலேயே வாகா சாய்ந்து கொண்டு "இல்ல ருத்து.. இதுல ஏதோ ஒன்னு இருக்கு!! ஏதோ ஒன்னு நடந்திருக்கு.. அது ஹர்ஷத்துக்கு தெரிஞ்சும் நடந்து இருக்கலாம் இல்ல தெரியாமலும் நடந்து இருக்கலாம். சம்திங் ஃப்ஷ்ஷி…"என்று மீண்டும் கண்ணை மூடி யோசித்தாள். அவனும் அவளின் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்து கண்களை மூடி அமர்ந்திருந்தான்.

சட்டென்று நிமிர்ந்தவள் ருத்ரனை பார்த்து "ஆமா உங்களை அவன் கூட ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனான்னு சொன்னிங்கல… அப்போ பிளட் டொனேட் தவிர வேற எதுவும் டொனேட் பண்ணிங்களா?"என்று ஏதோ தவிப்போடு கேட்டாள்.

"இந்த உடல் உறுப்பு தானம் எல்லாம் சொல்லுவாங்களே அதை பத்தின விழிப்புணர்வு ப்ரோக்ராம்.. அப்புறம் பெண்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டி முக்கியத்துவம் பற்றி ப்ரோக்ராம்.. இந்த மாதிரி நிறைய ப்ரோக்ராம் அந்த ஹாஸ்பிடல்ல நடக்கும். என்னிடம் அதற்கு பேச சொல்லி கூப்பிடுவான். நானும் நிறைய பிளட் டொனேட் பண்ணி இருக்கேன் அப்புறம் ஸ்பேர்ம் டொணேட்டும் பண்ணி இருக்கேன்"என்றான்.

"ஸ்பேர்ம்…!!"என்று ஷாக் அடித்தவள் போல் நிமிர்ந்தவள் பரபரப்பாக அவனை பார்த்து "ருத்து நிஜமாவா? உண்மையை சொல்லுங்க? எத்தனை டைம் பண்ணி இருக்கீங்க?"என்றாள் பதட்டத்தோடு!!

"ஆமாம் டா.. இன்ஃபெர்டிலி பற்றி ஒரு தடவை ப்ரோக்ராமுக்கு என்ன பேச கூப்பிட்டான். அப்போ இந்த ஸ்பேர்ம் டொனேட் பத்தி நான் பேசினேன். அதனால அப்ப நானும் பண்ணினேன். ஒரு டூ டைம்ஸ் பண்ணி இருக்கேன். இதுவும் மத்த டொனேட் பண்றது போல தான் அப்படின்னு அவன் சொன்னான்"என்று சொன்னவுடன் தான் ருத்ரனுக்கும் மின்னலென பளீச்சிட்டது..

"ஒரு வேளை.. ஒரு வேளை…"என்று

பேச முடியாமல் தவிப்போடு மகதியை பார்த்தான்.

"எக்ஸாக்ட்லி ருத்து!! அவன் எதுல ஸ்பெஷலிஸ்ட்னு உங்களுக்கு தெரியுமா?"என்று கேட்டாள்.

'தெரியாது' என்ற விதமாய் தலையாட்டியவன் தான் எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கோம் என்பதை அறிந்து மௌனமாக மகதியை பார்த்தான் ருத்ரன்.

"அவன் கைனகாலஜிஸ்ட்!! அதாவது மகளிர் மருத்துவம் படிச்சிருக்கான் கூடவே ஸ்பெஷாலிட்டி இன் இன்ஃபெர்டிலிட்டி!! அதாவது ஐவிஎஃப்.. டெஸ்ட் ட்யூப் பேபி.. இந்த மாதிரி நிறைய அவன் சக்சஸ் பண்ணி இருக்கான்"என்றவுடன் ஆதினியின் பிறப்பை பற்றிய முடிச்சு அங்கே தெளிவாக அவிழ்ந்தது!!

"நானும் மத்ததையெல்லாம் யோசிச்சேன் டி.. ஆனா இது பத்தின எனக்கு யோசனை அப்ப இல்ல.. இன்னமும் டிஎன்ஏல ஏதோ குழப்பமோ சம்திங் இப்படித்தானா நினைச்சிட்டு இருந்தேன். ஆனா எப்படி டி அவனால் முடிஞ்சது? எப்படி முடிஞ்சது? அதுவும் கட்டுண பொண்டாட்டிக்கு இப்படி பண்ணி இருக்கானே? அதுவும் நந்து.. நந்து.. எனக்கு அம்மா மாதிரி டி!! அப்படி தாங்குவா என்னை!! அவளோட என்னை போய் சீ… அவன் எல்லாம் மனுசனா?"என்றவனுக்கு கோபம் மட்டுப்பட மறுத்தது.

ஹர்ஷத் மீது கோபம் கொண்டு கையை முறுக்கி கோபத்தை அடக்க முடியாத திணறியவனை, தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டாள் மகதி!!

சிறிது நேரம் அப்படியே இருந்தார்கள் இருவரும். "ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கு மனசு இப்பதான். எப்படி? என்ன தப்பு பண்ணினோம்? ஏனிப்படி? என்று எப்படி எப்படியோ யோசித்தேன். கடைசில இப்பதான் எனக்கு ரொம்ப ரிலீஃப்பா இருக்கு மகி!! அவன் பண்ண தப்புக்கு இவ்வளவு நாள் நான் மனவலியை அனுபவித்தேன் டி!!"என்று அவள் கழுத்து வளைவில் முகம் பதித்து கதறினான் ருத்ரன்!!

பல நாள் மனத்துன்பம் சூரியனைக் கண்ட பனியாய் விலகியது. அவன் மனதில் இருந்து அனைத்தும் விலக இவள் ஒருத்தியால் தான் சாத்தியம்!!

"ஆனா அவனை விடக்கூடாது ருத்து!! சொந்த பொண்டாட்டிக்கே இப்படி துரோகம் செய்து இருக்கிறவன், இன்னும் மத்த பேஷண்ட்ஸூக்கும் என்ன எல்லாம் செய்ய மாட்டான்?"என்று அவள் கேட்க அவனுக்கும் அதே எண்ணம் தான்!! ஆனால் அதை எப்படி கண்டுபிடிக்க என்று யோசித்தான்.

"அவன் முன்னாடி வேலை செய்த ஹாஸ்பிடல் டீடைல்ஸ் நம்ம கலெக்ட் பண்ணுவோம். நீங்க உங்க பவர் யூஸ் பண்ணுங்க.. நானும் என் மெடிக்கல் சர்கிள் பீப்பிள் தேவையான இன்ஃபர்மேஷன்ல வாங்குறேன். சரியா?"என்றதும் தான் அவனுக்கு யானை பலம் வந்தது.

"இதுக்கு தாண்டி பொண்டாட்டி ஒருத்தி இருக்கணும்னு சொல்றது!!"என்றவன் காதலனாய் மாறி இருந்தான்.

"ஆஹான்…!!"தலையை ஆட்டிச் சிரித்தாள். அவள் அப்படி தலையை ஆட்டியதில் அவன் உதடுகள் அவளின் பட்டுக் கன்னத்தில் மிருதுவாக உரசின. அவன் உதட்டுக்கு மேலிருக்கும் கட்டை மீசை முடிகள் அவள் கன்னத்தில் பட்டு அவளுக்கு சட்டென ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது.

இன்னும் அழுத்தமாக முத்தமிட்டான். அவன் எச்சில் ஈரம் அவள் கன்னத்தில் ஒட்டியது. அதைவிட அவன் மீசை முடிகள் அவளின் கன்னச் சதைக்குள் புதைந்து பின் மீண்டதில் அவள் பெண்மை கிளர்ந்து எழுந்தது. அவளின் அந்தரங்கத்துக்குள் சத்தமின்றி மின் அதிர்வுகள் பாய.. அவளின் பெண்மையும் கண்களும் சட் சட்டென பூக்கத் தொடங்கியது.. !!

"ம்ப்ச்… என்ன பண்றீங்க.."ருத்ரனின் தோள்பட்டையை இறுக்கி பிடித்தப்படி பதறினாள் மகி!! அவனின் இதழ்கள் கன்னத்தை விட்டு மெல்ல மெல்ல கீழ இறங்கி கழுத்தில் நங்கூரமிட்டு இருந்தது.

நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் கண்களை சிமிட்டி, "ஸ்ட்ராங்கா ஒரு கிஸ்!!"அவளை அணைக்கப் போனான்.

வேணாம்.. இதுவரை கொடுத்தே போதும் ருத்து"அவன் கைகளை தடுத்துப் பிடித்தபடி கெஞ்சினாள்.

ப்ளீஸ் மகி!! மூணு வருஷமா இருந்த வலி மொத்தமா போனதுல மனம் இப்பதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. அதை அனுபவிக்க விடுடி ராட்சஷி!!"என்றவன் மீண்டும் தன் இதழ்கள் கொண்டு அவள் அங்கங்களை ஆராய ஆரம்பித்தான்.

"உங்க மாமா வரப் போறாருங்க"என்று அவள் சிணுங்கச் சிணுங்க அவளின் எதிர்ப்பை மீறி அவளை இறுக்கி அணைத்து அவளின் கீழ் உதட்டை கவ்வினான். அவன் கைகளை இறுக்கினாள். அவள் உதட்டை மென்று சுவைத்தான். அவனது சுவைப்பில் கிறங்கி கண்களை மூடி அமர்ந்திருந்தாள் மகி. அவளின் மெல்லிடையை இறுக பற்றி இணைத்து அழுத்தினான் தன்னோடு. இருவரின் உள்ளங்களிலும் தன் இணைக்கான தேடலும்.. மோகமும்.. அனல் பறந்து அவர்களை அணைக்க துடித்தது.

அவள் உதட்டு எச்சிலின் தித்திப்பை ரசித்து சுவைத்தான். அவள் கைகளும் மெதுவாக அவன் தோள்களை பிடித்து அணைத்தன. அவளின் கீழுதட்டையும், மேலுதட்டையும் அவசர அவசரமாக சுவைத்தான். இருவரின் மூக்குகளும் ஒன்றுடன் ஒன்று அழுந்தி மூச்சு முட்டியது. அவள் உதடுகளை ருசித்தபின் அவளின் வாய்க்குள் தன் நாக்கை நுழைத்தவன், பற்கள் எனும் கோட்டையை கடந்து நாவெனும் தளபதியோடு சமர் புரிந்தவனின் கைகள், அவளின் மெல்லிடையில் புகுந்து நாபிக்குழியை ஆக்கிரமிப்பு செய்ய முனைந்தது. உடலை அவனை இறுக்கி பிடிக்க… அவள் மென்மைகள் அவன் வன் உடலில் நசுங்க… என மும்முனை தாக்குதலில் முற்றிலுமாக வீழ்ந்தாள் மாது!!

அவள் கிறங்கி பலமாக அவனை இறுக்கினாள். அவன் கைகள் ஏற்கனவே ஆக்கிரமித்து ஆலிலை தடாகத்தின் சுழியை விரல்கள் கொண்டு மீட்ட… ஸ்ருதி தப்பினாலும் அவளின் மெல்லிசை கானம் அவர்களின் காதலுக்கு மெட்டு அமைத்தது.

சில நிமிடங்கள் அந்த முத்தம் ஆழமாகச் சென்றது. மகதி தான் முதலில் சுதாரித்துக் கொண்டு வாயைப் பிரித்தாள். அவன் கைகளையும் விடுவித்து வலுக்கட்டாயமாக விலகினாள்.

லவ் யூ மகி"என்றான் அவள் கண்களை காதல் மயக்கத்தோடு பார்த்தபடி…

மெதுவாக அவளை அறைக்குள் நடத்திச் சென்றவன், உள்ளே மறைந்ததும் அப்படியே அவளைத் தூக்கினான். அவள் மென்மைகளை முகத்தால் முட்டித் தேய்த்தபடி தூக்கிப் போய் கட்டிலில் கிடத்தினான். அவள் உதட்டை கடித்து சிரித்தபடி அவன் கையைப் பற்றி மறுக்க… அவனும் தலையாட்டி மறுத்தான் என்னை மறுக்க முடியாது என்றவாறு!! அவள் மீது கவிழ்ந்தவன், நெளிந்தவளை அழுத்திப் பிடித்து முத்தாடினான். அவளின் செழுமையான செழுமைகள் இரண்டும் அவன் நெஞ்சுக்கடியில் அழுந்தி நசுங்கியது. அவளை முத்தமிட்டு முத்தமிட்டு சோர்வடைய செய்தான்.

போதும் ருத்து.. விடுங்கசன்னமாகச் சொன்னபடி அவனை பலமுடன் தள்ளி எழ வைத்தாள்.

எழுந்து உட்கார்ந்தவன் அவள் இடுப்பை பிடித்து இழுத்து அவளின் ஆலிலையில் நடுவில் தன் முகத்தை கவிழ்த்தான். அவள் பதறித் தடுக்கும் முன் உடையை விலக்கி அவளின் நாபி மீது அழுத்தி அழுத்தி முத்தம் கொடுத்தான். அவள் சிலிர்த்து எழுந்து உட்கார்ந்து அவனைத் தள்ளி விட்டாள்.

ப்ளீஸ் ருத்து.. போதும். விடுங்க..அவன் கை பிடித்து எழுந்தவள் நிற்க முடியாமல் தள்ளாடினாள் அவனின் மோக மந்திரத்தால்… அவள் நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. உடலில் மெலிதான ஒரு நடுக்கம் பரவியிருந்தது.

கதவை நெருங்கும் முன் மீண்டும் அவள் உதட்டில் ஒரு அழுத்தமாக முத்தமிட்டே விலகினான்.

ம்ம்.."என்று சிணுங்கினாள் பெண்!!

அவள் கைகளை பிடித்தவன் அவளை பார்க்க… அந்த பார்வையில் இருந்தது என்ன?

மோகமா? தாபமா? ஏக்கமா? காதலா? இல்லை அனைத்தும் கலந்த பார்வையா?

காரிகையவள் கள்ளூறும் அவன் பார்வையில் கட்டுண்டு நிற்க..

கள்வனோ அதை சாதகமாக பயன்படுத்தி அவளை கட்டிக் கொண்டான் தன்னோடு!!

ஐயோ.. விடுங்க ருத்து..சிணுங்கி அவன் கையை தள்ளி விட்டவள்,

"உங்க மாமா பாத்துட்டாருனா.. நான் தொலைஞ்சேன்.. என்னை பத்தி என்ன நினைப்பாங்க?"

"என் மாப்பிள்ளையின் மனது இவளால் தான் மாற்ற முடியும் நினைப்பாங்க!!"என்றவன்

முன்னால் சென்று கதவை நன்றாக திறந்து வைத்தான். 

வீடே இருளில் மூழ்கி இருக்க யாரையும் காணவில்லை. மெல்ல அவன் அறையில் இருந்து வெளிவந்து படியில் அவள் இறங்க.. அவள் பின்னோடு வந்தவன், மறைவாக சுவற்றோரம் அவளை நகர்த்தி மீண்டும் அவளை கிஸ்ஸடித்தான். மகதி திணறிப் போனாள் கலெக்டரின் காதல் விளையாட்டில்‌..

அவள் இதழ்களை கவ்வியப்படி அவளது இடையை இறுக்க.. அவள் சொக்கிப் போய் அவனை பலமாக இறுக்கினாள். அவனது தீண்டலில் அவளுக்கும் பெண்மை சூடாகியிருந்தது. அந்தச் சூட்டை நன்றாக உணர்ந்தவன், சில நொடிகள் வேகமாக முத்தமிட்டு விலகினர்.

ப்பா.. கிஸ் பண்ணியே என்னை கொல்றீங்க..அவள் கிறங்கினாள்!!

ஒவ்வொரு முறையும் புதுசா கொடுக்கிற மாதிரியே இருக்கே!!"அவன் மயங்கினான்!!

ம்ம்.. போதும் நடங்க.. டைம் ஆச்சு!! வீட்டுக்கு போகனும்!!"அவள் சிணுங்கினாள்!!

"போயே ஆகனும்.. நம்ம வீட்டிலேயே தங்கிடேன் இன்னைக்கு!!"அவன் சீண்டினான்!!

"அம்மாடியோவ்!! மகராசன் மகாதேவன் என்னை வைச்சு செஞ்சிடுவாரு!!"என்று சிரித்தாள்!!

"அது மட்டுமல்ல ஹர்ஷத் பண்ண பிரச்சினையால உங்கள.. உங்கள.. அவங்க தப்பா நினைக்க சான்ஸ் இருக்கு!! நீங்க வரும்போது அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்"என்று அவளின் பரித்தவிற்கான காரணம் புரிந்தவன் அவள் வெற்றியோடு நெற்றி முட்டி "புரியுது.."என்றான்.

காரிலும் அவள் ஜாலங்களை காட்டியவன், நல்ல பிள்ளையாக அவள் வீட்டுக்கு சென்றனர். வீட்டு வாசலில் அவளை ட்ராப் செய்தான். வீட்டுக்குள் அவள் அப்பாவைக் காணவில்லை. 

"என்னை இன்னைக்கு அடி வாங்க வெச்சிராதிங்க ருத்து. ப்ளீஸ் போதும்என்று ரகசிய குரலில் சொன்னாள். தன் கழுத்து வளைவில் குறுகுறுத்த அவனது கற்றை மீசையையும் கருத்த உதடுகளையும் தடுத்தவாறு.. சிரித்தபடி அவள் உதட்டில் முத்தமிட்டு நிமிர்ந்தவன்.

லவ் யூ மகி!! பை!!"என்றான்.

"ம்ம்.. லவ் லவ் யூ.. பை.."என்றாள் சிரித்தப்படி!!

மகதி அவனுக்கு விடை கொடுத்த அனுப்பியவளுக்கு செக்யூரிட்டி கேட் திறந்து விட அசட்ட சிரிப்போடு வீட்டின் உள்ளே நுழைந்தவள் சுற்று மற்றும் பார்க்க... யாரும் இல்லை!!

"அப்பாடா…!!"என்ற நிம்மதியோடு இவள் தன் அறை நோக்கி சென்றாள்.

மகதி சென்றவுடன் அந்த இருண்ட ஹாலின் மூலையில் கிடந்த சோபாவில் அமர்ந்திருந்த மகாதேவன்.. தன் அருகில் இருந்த விடி விளக்கை போட்டார். அவர் முகத்தில் அத்தனை ரௌத்திரம் தாண்டவம் ஆடிய

து!!

மனதில் ஹர்ஷத் சொன்ன வார்த்தைகளே நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தது!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top