சூர்யாவுக்கு அவளைபார்த்ததும் உடல்முறுக்கேறியது தமிழ்முறைப்படி தாலியும்கட்டியாச்சு அம்மாவுக்கு மருமகளும்வந்தாச்சு தமிழ்பெண்கள் கணவனே கண்கண்ட தெய்வம்னு கும்பிடுவாங்க
சோ இவளை கரெக்ட் பண்றது அவ்வளவு கஷ்டம் எல்லாம் இல்லை நினைத்தவன் மெல்லநகர்ந்து விலகியிருந்தஇடுப்பு சேலைக்குள் கையைவிட்டதும் அலாரம் அடித்தது போல் மொத்தகுடும்ப உறுப்பினர்களும் பதறியடித்து ஓடிவந்தனர்
திடீரென அவர்களை பார்த்ததும் சூர்யாஎழுந்துஅமர்ந்தான் என்னடா இந்த நேரத்துல
இங்க என்னபண்ணிட்டு இருக்காங்க ஒருவேளை இவ இடுப்ப தொட்டதால அங்க அலாரம் அடிச்சிடுச்சா கரெக்டாஎந்திரிச்சு வர்றாங்க இவஎன்ன பண்ணி வச்சா தெரியலையே நொந்துபோய்அருகிலிருந்த மனைவியைபார்த்துவிட்டு அம்மாவையும் பார்த்தான்
என்னடா பண்ணி வச்சிருக்க கோவமாக அழகி கேட்டதும்
மம்மி நான் என்னபண்ணுனேன் இப்ப எதுக்காக ஃபேமிலி எல்லாம் ஆங்கிரியா இருக்கீங்க எனிப்ராப்ளம் ஒன்றும்தெரியாதவன் போல்கேட்க
அவ இடுப்புல ஏண்டா கைவெச்ச அம்மா கேட்டதும் அதிர்ந்துபோனான்
அருகில் அவன் தம்பிதங்கையும் அம்மாவை பார்த்துவிட்டு அண்ணனைபார்க்க தலையில் அடித்துக்கொண்டான்
மாம் சின்ன பிள்ளைங்களை வெச்சிட்ட என்ன கேள்விகேட்டுட்டு இருக்க கொஞ்சமாவது அறிவுஇருக்கா டேய் நீங்க எதுக்குடா வந்தீங்க போங்க தூங்குங்க தம்பிதங்கையை அதட்ட அவர்களோ அவனை முறைத்துவிட்டு சென்றனர்
டேய் பதில் சொல்லாமல் இருந்தா என்ன அர்த்தம் தாராஇடுப்பில் கைவைச்சியா இல்லையா
ஓஓஓ மை காட் தலையில் அடித்துக்கொண்டான்
மாம் ஷி இஸ் மை வைஃப் அண்டர்ஸ்டாண்ட் என்னோடமனைவி அவள்மேல்கை வைக்க எனக்குஎல்லாஉரிமையும் இருக்கு சொல்லாமல் சொல்லிக்காட்டினான்
வாய மூடுடா அவ உன்னோடமனைவியா இருந்தாலும் அவவிருப்பமில்லாம மேரேஜ்பண்ணி கூட்டிட்டுவந்திருக்க சோ அதுரொம்ப தப்பு அவளோடசம்மதம் இல்லாம அவமேல கைவைக்கவேகூடாது சொல்லிருக்கேனா இல்லையா
மம்மி அவளுக்கும் என்னைபுடிக்கும் அதனாலதான் என்னோடரூம்ல வந்து படுத்துருக்கா அதைகூடயோசித்துப் பார்க்கமாட்டீங்களா கொஞ்சம்எரிச்சலாகதான் கூறினான் தன்அந்தரங்கவிஷயத்தில் அம்மா தலையிடுகிறார் என்றகோபத்தில் திட்டினான்
பெற்றமகனாக இருந்தாலும் மகளாக இருந்தாலும் சரி கணவன் மனைவி உறவுக்குள் நுழைவது மிகவும் தவறு
நான் ஒன்னும் உன்னோட பர்சனல் விஷயத்துல தலையிடல அவளுக்குவிருப்பமில்ல சொல்லிட்டா சொன்ன பிறகும் நீ அவளகட்டாயப்படுத்தறது கொஞ்சம் கூட சரியில்லை அதைக் கேட்கத்தான் நான்வந்தேன்
கிழிச்சிங்க நான் ஒண்ணும் அவ இருக்குற ரூம்குள்ளபோகல என்ரூம்குள்ளதான் அவ இருக்கா
நாங்கரெண்டுபேரும் உள்ளஇருக்கும்போது வந்து இடுப்பை தொட்டியா அடுப்பை தொட்டியானு கேட்டது உங்களோடதப்பு அவஉங்ககிட்ட வந்து என்னைபத்தி கம்ப்ளைன்ட் பன்னால
அவபாட்டுக்கு தானே படுத்துருக்கா
நீங்க எதுக்கு என்னோட தேவையில்லாம இப்படி கேக்குறிங்க
உங்களுக்கும் அப்பாவுக்கும் Privacy ல நான் எப்பவாவது வந்துருக்கேன்னா அவன்கோபமாக கூறியதும் அழகிக்குகண்ணீர் வந்துவிட்டது
பியூட்டி நான்தான் சொன்னேன் ஹஸ்பண்ட் வைஃப் பிரைவேசிகுள்ள பெத்தஅம்மாவா இருந்தாலும் போககூடாது நம்மளோடபிரைவசியில சூர்யாவந்தாலும் நான் திட்டதான்செய்வேன் அதைத்தான் அவன் பண்ணிருக்கான் இதுல என்னதப்பு தவறு முழுவதும் உன் மேலதான் அவளுக்கு புரியும்படி நிறுத்தி நிதானமாக கூற
நான் அவன் பிரைவசிகுள்ள போகல
பப்ளிக்காதான் வந்திருக்கேன் விருப்பமில்லாம என்மேல கைவச்சா உங்ககிட்ட சொல்றேன் சொன்னா அதுகாகவே அவ கையில ஒருரிமோட் கொடுத்துவச்சிருக்கேன் இவன் ஏதோ பண்ணிட்டான் அதனாலதான் ரிமோட் அலாரம் சத்தம் கேட்டதும் உங்களை எல்லாம் கூப்பிட்டு வந்தேன்
அப்போ அவ விருப்பமில்லாமதானே அவன் டச் பண்ணஇருக்கான் அது தவறுதானே அழகி நீண்டவிளக்கம் கொடுக்க சட்டென திரும்பிய சூர்யா அவள் கையில் இருக்கும் ரிமோட்டை பார்க்க அவளோ தலைசாய்ததபடி அவனையும்பார்த்து இளித்துவைக்க அவனுக்கோ கோவம் உச்சி மண்டைக்கு ஏறியது
டச் பன்னகூடாதுனா என் ரும்குள்ள வரகூடாதுனு அவகிட்ட சொல்லுங்க
ஒழுங்கா எந்திரிச்சு போயிரு. இதுக்குமேல இந்த ரூம்ல நீ இருக்கக்கூடாது கெட்அவுட் கோவமாக கூறியதும்
நான்எதுக்கு போகணும் முடியவே முடியாது சும்மாஇருந்தவளுக்கு நீதானேதாலிகட்டி கூட்டிட்டு வந்த அப்போ எல்லாம்அனுபவி நான்இங்கதான் இருப்பேன் என் இஷ்டப்படிதான் இருப்பேன் அவளும் சண்டைபோட இருவருக்கும் பஞ்சாயத்து தீர்க்கவே சூர்யாவின் அப்பாவுக்கு நாக்கு தள்ளியது ஒரு வழியாக சூர்யாவை சமாதானம் செய்துவிட்டு அழகிடீம் தூங்கபோக தாரா கட்டிலில் ஒய்யரமாக படுத்துக்கொண்டு அவள் இடுப்பை காட்டிக்கொண்டு வேண்டுமென்றே அவனைசீண்டினாள்
அவன்தான் இதில் வீக்காச்சே
இவ வேணும்னே பன்றா கடுப்பானவன் ஒரு மாதமாக உறவுகொள்ளாமல் சூடேறிபோய் கிடந்தான்
அடக்கிவைத்ததில் டென்சன்தான் வந்தது
இதில் முக்கியமான ஒன்று தாம்பத்தியமோ உடல்தேவையோ அதில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென அது இல்லாமல் போனால் சிலபேர் மனரீதியாக பல பிரச்சனைகளை எதிர்கொள்ளநேரிடும்
சிலருக்கு உறவு கொள்ளாமல் இருப்பதால் அடிக்கடி உடல்வலி ஏற்படும்
மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அதிகரிக்கும்
ஏனென்றால் உடலுறவு மனஅழுத்தத்தில் இருக்கும் ஹார்மோன்களை குறைக்கஉதவுகிறது
தம்பதிகளுக்கு இடையே உறவுவிரிசல் ஏற்படலாம் கணவன் மனைவி பிரியவும நேரிடலாம்
கோபம் எரிச்சல் என்று ஏதோ ஒன்று அவர்களை அழுத்தி மனசிதைவை உண்டாக்கும்
தேவையில்லாமல் சண்டைகளை தோற்றுவிக்கும்
சிலபேருக்கு தற்கொலை எண்ணத்தை கூட தோற்றுவிக்கலாம்
சரியானஉடலுறவு இல்லாமல் பலர் தற்கொலை எண்ணங்களையும் கையாண்டுள்ளனர்
வாய்வழியாக கதைமூலமாக திருந்திவிடலாமென கூறுவார்கள் ஆனால் அதை நடைமுறையில் செயல்படுத்துவது சாத்தியமல்ல
அன்றாட வாழ்வியலில் இதுவும் அத்தியாவசிய தேவையாகிபோனது
இதோ தாராவை நினைத்து ஒரு மாதமாக பசியில்லாமல் திணறியவனுக்கு இப்போது கோபமும் எரிச்சலும் ஒன்றுசேர்ந்து வந்தது அவளை விட்டுவிட்டு இன்னொருத்தியோடு போவதற்கும் அவன் மனம் இடம் கொடுக்கவில்லை
அப்படியே போனாலும் பழைய சூர்யாவாக அவனால் முழுதாக அந்த உறவில் எடுபடமுடியவில்லை
அதிலும் வேண்டுமென்றே தன்னை மூட் ஏற்றி குளிர்காயும் தாராவின் மேல் ஆத்திரம் எரிச்சல்தான் வந்தது
அவன் நிலை தெரியாமல் அவளும் அவனைவேண்டுமென்றே சீண்டினாள்
இடுப்பை காட்டுவதும் மாராப்பை நழுவவிடுவதுமாக அவனை சோதித்தாள்
ஒரு கட்டத்தில் பொறுமையில்லாமல் அவள்முன்பே உடைகளை களைந்தவன் அவளைபார்த்தபடியே மைண்ட்செல்பில் ஈடுபட அவள்தான் அவனை பார்க்க முடியாமல் திரும்பிகொண்டாள்
அவளைப் பார்த்தபடி உச்சமெய்தவன் நிம்மதியோடு தூங்க தாரா நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தாள்
இவனை எப்படி கதறவிடுறது கண்ணீர்விடவைக்கிறதென யோசித்தாள்
நடுஇரவுக்கு மேல் தான் தூங்கினாள்
காலையில் எழுந்த சூர்யா வழக்கம் போல் மருத்துவமனைக்கு செல்ல
இருடா சாப்பிட்டு போடா அவனை இழுத்து அமரவைத்த அம்மாவை கடுப்பாக பார்த்தான்
இன்னைக்கு உன்பொண்டாட்டிதான் சமைச்சா தெரியுமா உற்சாகமாக கூறியபடி சாப்பிட எல்லாம் எடுத்து அடுக்கிவைக்க அழகியின்பிள்ளைகள் மூன்றுபேரும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டனர்
தாரா இவனுக்கு மட்டும் தனியாக மிளகாய்துளை சேர்த்து பறிமாற அவனோ கண்டுகொள்ளாமல் சாப்பிட கத்துடா அழுடா என்னை எப்படியெல்லாம் அழவைச்ச இப்போ நீ அழு என்று அவனைபார்க்க
அவனோ சத்தமில்லாமல் சாப்பிட்டு அறைக்குள் போக
என்ன இவன் ஒன்னும் சொல்லாமபோறான் அவனை பின் தொடர்ந்து போனவளை இழுத்துபிடித்து சுவரில் சாய்த்தவன் எவ்வளவுகாரமோ அவ்வளவு காரத்தையும் அவள்இதழில் காட்டி ரத்தம்வரவைத்தான் அவளுக்கோ கண்ணீர் வந்துவிட்டது
வலிக்குதா எரியுதா இதேமாதிரி தானே எனக்கும் இருக்கும் நல்லா அழுடி கதறு கோபமாக கூறிவிட்டு மருத்துவமனைக்கு செல்ல தாரா இதழ்கள் சாப்பிடகூட முடியாமல் வீங்கிபோனது
என்னடி இது சாப்பாடு நல்லாதானே இருந்துச்சு காரம்கூட இல்லையே உனக்கு எதுக்கு இப்படி வீங்கி போயிருக்கு அழகி கேட்க
ம்ம்ம எனக்கு மட்டும் வீங்கனும்னு வேண்டுதல் வைச்சுருந்தேன் அதான் கடுப்பேத்தாம போறியா புள்ளயபெத்து வைக்கசொன்னா ரத்தகாட்டேரிய பெத்துவெச்சிருக்க எப்படிகடிச்சுட்டான் பாரு பொறுக்கி வலிக்குது கூறிவிட்டு அழுக
அடப்பாவி அவனா இப்படி கடிச்சான் வரட்டும் அவனை பாத்துக்குறேன் ஆஸ்பத்திரிக்கு போலாமா அழகி கேட்க
ஒன்னும் தேவையில்லை உன்மகனே ஆஸ்பத்திரி கட்டிவச்சிருக்கானே
அத விட்டுட்டு வெளியே போய் எதுக்கு தண்டம் கட்டணும் நான் அங்கேயேபோய் பார்த்துக்குறேன் கூறிவிட்டு அவளும் அங்குசென்றாள்
ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் அன்றுபோல் இன்றும் ஒருத்தியைவரவழைத்திருந்தான் ஆனால் அவளிடம் இணைய விருப்பமில்லாமல் எரிச்சலாக அமரந்திருந்தான்
ஒரு கட்டத்தில் முடியாமல்போக ஐசே கெட் அவுட் அவள் காதே அறுந்துபோகுமளவுக்கு சத்தம்போட ஓடிவிட்டாள்
தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவன் அடுத்தடுத்த அழைப்புகள் வரவும் மருத்துவனாக செய்யவேண்டிய அத்தனையும் செய்து முடித்துவிட்டு வரும்போது
அவன் சீட்டில் அமர்ந்து கால்மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டிருந்தாள் தாரா
வாங்க எங்க போனிங்க போனவேலை முடிஞ்சதா அக்கறையோடு விசாரிக்க அவனோ அவள் கையை பிடித்துஇழுத்துபோய் வாசல்வரை தள்ளிவிட்டு வந்து சீட்டில் அமர்ந்தான்
என்னடா என்னை துரத்திட்டு அன்னைக்கு மாதிரி வேற எவகூடவது கூத்தடிக்கலாம் நெனச்சுட்டு இருக்கியா
பாவம் உங்கம்மா என்மகனுங்க உத்தமசிகாமணிங்க ஒருத்திக்கு ஒருத்தனா இருப்பாங்கன்னு உங்களபத்தி தம்பட்டம் அடிச்சிட்டு இருக்கு ஆனா எனக்கு மட்டும்தான்தெரியும் நீஎவ்வளவு பெரியஉத்தமன்னு
எப்படி எப்படி சீன் போட்டு எத்தனைபேரை ஏமாத்திட்டு இப்போ ஒன்னும் தெரியாத நல்லவன்மாதிரி உனக்குபொண்டாட்டி கேக்குதா
தாலி கட்டிட்டா நீ கூப்பிட்ட நேரமெல்லாம் வந்து உன்கூடஆட்டம் போட்டுட்டு நீசொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இளிச்சவாயா இருப்பேன் நெனச்சியா இனிமேல்தான் டா உனக்குஇருக்கு உன் குடுமி மொத்தமும் என்கிட்டதான் இருக்கு
நான் சொன்னதை கேட்காம உன் இஷ்டத்துக்கு அராஜகம் செய்யணும் நெனச்ச உன்னோட அம்மாகிட்ட போட்டு கொடுத்துடுவேன் அதுஅழுதுட்டு நெஞ்சபுடிச்சுட்டு சாஞ்சுரும் அப்புறம் அம்மா இல்லாம மூணுபேரும் அனாதையா நிக்கனும் இதெல்லாம் உனக்கு தேவையா
தெரிஞ்சே பழி வாங்குகிறேனு என் வாழ்க்கைய கெடுத்துட்ட என் குடும்பத்திலிருந்து என்னை பிரிச்சுட்டு வந்துட்ட உன்னை நிம்மதியாவே இருக்கவிடமாட்டேன் டா கோபமாக கூறியவளை பார்த்தவன் இதழ்கடையோரம் சிரித்துவைத்தான்
அந்த சிரிப்போ உன்னால என்ன நீ புடுங்கமுடியுமோ புடுங்கிக்கோ என்றுதான் கூறியது
என்ன சிரிக்கிற என்னால எதுவும் செய்ய முடியாது நெனச்சியா உன் அம்மாகிட்ட உன்னோட சுயரூபத்தை நான் காட்டினா அது தாங்குமா
ஹாஹாஹா எங்கம்மாவ காரணம் வெச்சு என்னை கண்ரோல் பன்ன நீ நினைக்கிற
அதனை செயல்படுத்தனும் நெனச்சு ஏடாகூடமா செஞ்சு என்அம்மாவுக்கு சின்னமயக்கம் வந்தாலும் அங்க உன்குடும்பம் உயிரோட இருக்காது
உங்கப்பனுக்கு முன்னாடியே உன்னை தூக்கிட்டு வந்து
என்னால உன்னோட அப்பனை போட்டுதள்ளமுடியாது நினைக்கிறியா சிரித்தபடி கேட்க தாராவுக்கு எரிச்சலானது