அவள் வந்ததை சூர்ய பார்த்துக்கொண்டுதான் இருந்தான்
தனக்கு முன்னால் அமர்ந்திருந்தவளை வெளியேறசொல்ல அவளும் போய்விட்டாள் இவள்தான் அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள்
அவளை பார்த்தவாறு வெகுநேரம் கைவேலைசெய்தவன் வேலைமுடிந்ததும் சிலைபோல் நின்றிருந்தவளுக்கு அருகில்வந்தான்
அதிர்ச்சியிலிருக்கும்போதே அவளை ஒருமுறை தோளில் தொட்டு கையை இறக்கும்போது நெஞ்சிலும் உரசிவிட்டு கையை இழுத்துக்கொண்டு
உள்ளவரும் போது கேட்டுட்டு வரணும்ங்குற மேனரஸ் இல்லையா
உங்க நாட்டுல இதெல்லாம் சொல்லிக் கொடுக்கலையா அவன்கேட்க அவளுக்கு அவன்கூறிய எதுவும் காதில்விழுகவில்லை மாறாக அதிர்ந்துபோய் நின்றிருந்தாற் அவளுக்குதான் இந்தபழக்கம் இல்லையே
ஆண் பெண்ணின் முகத்தை பார்த்து பேசினாலே அடிதடி வெட்டுகுத்தென அரிவாளை தூக்கும் ஊர் அப்படிப்பட்டஊரில் பிறந்தவள் இதையெல்லாம் எப்படி பார்த்திருப்பாள்
பாரம்பரிய மாறாமல் வளர்ந்த பிள்ளை திடீரென பார்த்ததும் சிலையாக நின்றுவிட்டாள்
சூர்யா அவளை அசைத்துபார்த்தும் அவள் அசையவில்லை
என்னட இது பாத்ததுக்கே இந்த பொண்ணு இந்த வாங்குவாங்குறா மத்ததை தாங்குவாளா பெருமூச்சுவிட்டவனுக்கு சிரிப்புதான் வந்தது
தமிழ் செக்யூரிட்டி அழைத்து ஊர்வசியை வரவழைத்து அவளோடு தாராவை அனுப்பினான்
ரூம்க்கு அழைத்துவந்த ஊர்வசியோ வெளிநாட்டுபக்கம் இருக்கிற ஏதாவது பேய் பிசாசு புடிச்சுருச்சா தெரியலையே ஆத்தா மகமாயி எந்த காத்துகருப்பு எங்களை அண்டகூடாது சாமியிடம் வேண்டிக்கொண்டு கையோடுகொண்டு வந்திருந்த விபூதியை அவளுக்கு பூசிவிட்டாள் வேப்பிலை அடிக்கவில்லை அதையும் தேடிப்பார்த்தாள் அவள் இருக்கும் ஹாஸ்டல்பக்கம் வேப்பிலை கிடைக்கவில்லை
அதிர்ச்சியில் அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது
மறுநாள் சூர்யா மருத்துவமனை வந்துபார்த்தான் தாராவை காணவில்லை அதற்கு அடுத்தநாளும் அவள் வரவில்லை ஊர்வசியிடம்விசாரிக்க அவளோ காய்ச்சல் என்று கூற
அவளை மருத்துவமனைக்கு வர சொல்லி அவனேட்ரீட்மென்ட் கொடுத்தான் அப்போதும் கூட அவன் முகத்தைதான் பார்த்தாள்
இவகிட்ட காட்டுனது தப்பாபோச்சு
எதுக்கு இப்படி பாக்குறா அவனுக்கு கடுப்பு கடுப்பாக வந்தது
அவள் காதருகில் குனிந்தவன் அவளை வாசம் பிடித்தவாறே இதுக்கு தான் சொல்றது பொண்ணுங்க எல்லாமே தெரிஞ்சு வச்சுக்கணும்னு காணாததை கண்டு இப்பகாய்ச்சல் வந்துருச்சு சிரித்தவாறு கூறவும் அவளுக்குகோபம் வந்துவிட்டது அவன் கையை தட்டிவிட்டு
உன்னை மாதிரி பொறுக்கிதனமா நாங்க இருக்கமுடியாது கூறிவிட்டு எழுந்துபோய்விட்டாள்
இவளுக்கு ரொம்ப திமிரு டாக்டர்னு கூட நினைக்காம எப்படிபேசுறாவரட்டும் பாத்துக்குறேன் முறைத்து விட்டு சென்றான்
தாரா ஊர்வசியிடம் புலம்பினாள்
இவன பார்த்தா நல்லவன்மாதிரியா இருக்கு ட்ரீட்மென்ட்க்கு வர்ற பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்கமாட்டானா
இவன் பண்றதை பார்த்தா அப்படித்தான் தோணுது பொம்மையபார்த்தாகூட விடமாட்டான்
பொறம்போக்கு பொறுக்கி
உள்ளுக்குள் கோபம்வந்தாலும் எதிர்த்துபேச முடியவில்லை
ஊர்வசியிடம் நடந்த அத்தனையும் கூற
அவளால் நம்பவேமுடியவில்லை நீடாக்டர் மேல இருக்குற கோவத்துல இப்படி பேசுற
அப்படியே நீ பார்த்துருந்தாலும்கூட அதோ அவரோட பர்சனல்
அதுக்குள்ள நீ போககூடாது அவரோட ரூமுக்குள்ள அத்துமீறிபோனது உன்னோடுதப்பு
அவரு உன்கிட்ட அத்துமீற நடந்துருந்தாபேசலாம்
நீ தேவையில்லாம வலியபோய் வாங்கி கட்டிட்டு இப்போ இப்படி படுத்துருக்க எதுக்கு தேவையில்லாத வேலைபாக்குற தாராவைதான் திட்டிவிட்டு போனாள்
படிப்பும் வேணாம் ஒன்னும் வேணாம்
இதை விட்டுட்டு ஊருக்கு போயிடலாமா என்று கூட நினைத்தால் இதுதான் இப்போது அவள் மனநிலை அதே சமயம் இவன் நல்லவன்இல்லை பொறுக்கினு இந்த நாட்டுக்கே தெரியப்படுத்தி அவன் ஹாஸ்பிட்டல இழுத்துமூடவைக்கனும்
சும்மா படிப்பைவிட்டுபோறதுக்கு அவனோட வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏத்திட்டு போறதுல தப்பில்ல
இதுமாதிரி எந்த சீன் கிடைத்தாலும் அதை வீடியோஎடுத்து பத்திரமா வச்சுக்கணும் நெட்ல விட்டு அசிங்கபடுத்தனும் தனக்கென ஒரு அக்கௌன்ட் ஓபன்செய்து கொண்டாள்
எப்போதும் கழுகாக சூர்யாவை கண்காணித்தாள்
இவ எதுக்கு நம்மளை ஃபாலோ பண்ணிட்டு இருக்கா என்னவா இருக்கும் என்றுதான் யோசித்தான்
அதற்குப் பின்னாலே எந்தபெண்ணை கொண்டுவந்துநிறுத்தினாலும் அவனுக்கு தாராவின் நினைவுதான் வந்தது
எந்த பெண்ணோடும் சேரமுடியவில்லை
எனக்கு அவளைபாத்தாலே கோபம்வருது இவளொடநெனப்பு எதுக்கு வருது அவளை எனக்கு சுத்தமாபிடிக்கல
இவளாலதான் என்னோட ஹேப்பி போயிருச்சு அந்தக் கோபமும் அவள்மேல்தான் திரும்பியது
இதோ ஒரு வாரமாக அவனோடுபிறந்தவன் பசியென்று ரொம்பவே அவதிபடுத்திவிட்டான்
அவன் பசியை போக்கமுடியாமல் யாரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறிபோனான் டாக்டர் எல்லாமே அவளாலதான் பேசாம அவளையே கூப்பிடலாமா என்று கூட தோன்றியது அடுத்த நிமிடமே செருப்பை கழட்டிஅடிப்பாளே ஒரு மனம் எச்சரித்தது
தாராவோ எப்போது கேப்கிடைக்கும் அவனை வீடியோ எடுக்கலாமென சுற்றிகொண்டிருந்தாள்
என்னாது எவளையும் காணோம்
நல்லவனாகிட்டானோ
வெள்ளகாரிங்களை இந்தபக்கம் பார்க்கவே முடியல திருந்திட்டானோ
இல்ல இல்ல அப்படி எல்லாம் நினைக்ககூடாது வாய்ப்பு கிடைச்சா ரானும் ராவணனாவான்
பார்க்கலாம் ஏதாவது சான்ஸ் கிடைக்காமலா போகும் அப்போ வீடியோவை எடுத்து நெட்ல விட்ரலாம் இவன்ஹாஸ்பிடல் மானம் மரியாதை காத்துல பறக்கட்டும் என்று நினைத்துகொண்டு அவள்வேலையை கவனித்தாள்
இதோ ஏதோ ஒருபெண்ணுக்கு பிரசவம் பார்க்க வேண்டும் அதுவும் சிக்கலாகிபோனது டாக்டர்கள் அத்தனைபேரும் பதட்டத்தோடு அவசர பிரிவில் இருக்க தாராவும் என்னவென்று விசாரித்து உள்ளேபோய் பார்க்க வெள்ளைக்கார பெண் மேடிட்டவயிற்றை பிடித்து கதறிகொண்டிருந்தாள்
வெள்ளக்காரபொண்ணுங்க பத்துமாசம் புள்ளயசுமப்பங்களா எல்லாரும் காசுகொடுத்துதான் பெத்துப்பாங்க நினைச்சுட்டு இருந்தேன் ஆனா சுமந்துபெத்துக்குற நல்லவங்களும் இருக்காங்க போல
என்னாச்சு டாக்டர்களிடம் விசாரிக்க அவர்களோ
பிரசவத்தில் சிக்கல் என்றும் டாக்டர் சூர்யபிரகாஷை வர சொல்லிருப்பதாக தகவல் கூற
வாட் இஸ் திஸ் எல்லாத்துக்கும் சூரியபிரகாஷ் வரணும்னா அப்போ உங்களுக்கு இங்கேஎன்ன வேலை எல்லாரும் உக்காந்து சீட்டதேச்சுட்டு போறீங்களா எவ்வளவு சிக்கலாஇருந்தாலும்
இங்கசரி பண்ணலாம்ங்கிற நம்பிக்கையில்தானே எல்லோரும் வராங்க
இவ்வளவு அலட்சியமாவா இருப்பிங்க சீஃப்டாக்டரை எதிர்பாத்துட்டே இருக்கிறது நல்லாவாஇருக்கு உங்களால முடிஞ்சா ட்ரீட்மென்ட் குடுங்க
நாங்க ட்ரை பன்னிட்டோம் அவங்களுக்கு டுவின்ஸ்
டெலிவரிடேட்க்கு ஒருவாரத்துக்கு முன்னாடியே அட்மிட் பண்ணசொல்லிருந்தோம் அவங்க அலட்சியமா வலிவந்தபிறகு ஹாஸ்பிடலுக்கு வந்திருக்காங்க ரொம்பசிக்கலா இருக்கு தவறு அவங்கமேல தான் எங்கமேல எந்த தவறும் இல்லை அவங்க நாங்க சொன்னதை ஃபாலோ பண்ணிருந்தா இப்போ ப்ராப்ளம் இல்லாம சரி பண்ணிருக்கலாம் இரண்டு குழந்தையோட தொப்புள்கொடியும் ஒன்னோடஒண்ணா கலந்து பின்னிபினைஞ்சுருக்கு ரெண்டுல ஏதாவது ஒரு குழந்தை வெளிய வந்தா இன்னொரு குழந்தை தொப்புள்கொடி அறுந்து உள்ளேயே உயிர் போகும் நிலை இது எப்படி சரிபண்றது தெரியல டாக்டர் வரணும்
அவர் ஆங்கிலத்தில் கூறிக்கொண்டிருக்கும் போதே சூரிய பிரகாஷ் படபட போடு ஓடிவந்தான்
சீக்கிரம் ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க அடுத்தடுத்து அவர்களுக்கு கட்டளையிட அவர்களும் அவரவர் வேலையை கவனிக்க அந்த பெண்ணோ வலியில் கதறிக்கொண்டிருந்தாள்
அந்தப் பெண்ணுக்கு அருகில் போனவன் ஸ்கேனில் இரண்டு குழந்தைகளையும் பார்த்துவிட்டு இரண்டு கையாளும் அவள் வயிற்றை பிடித்து சுற்றுவதுபோல் அசைத்துக் கொண்டிருக்க அவளுக்குத்தான் வழியில் உயிர் போனது
கதறி அழுது துடித்தாள்
சூர்யா சர்வ சாதாரணமாக ஆங்கிலத்தில் உங்களுக்கு பிடிச்ச சாங் எதுன்னு சொல்லுங்கள் பேச்சுகொடுத்தபடி வயிற்றை வருடி சுற்றிவிட அவளோ அழுதபடியே எனக்கு தமிழ் சாங்ஸ் ரொம்ப பிடிக்கும் ஆங்கிலத்தில் கூற
வெரி நைஸ் எந்த சாங்பிடிக்கும் சொல்லுங்களேன்
இங்க தமிழ் பொண்ணு ஒன்னு இருக்கு உங்களுக்கு புடிச்ச சாங் பாடுவாங்க சூர்யா கூற
இந்த டாக்டர் லூசா?
பிரசவநேரத்துல பிரசவத்தை பார்க்காம அந்த பொண்ணுக்கு என்ன பாட்டு பிடிக்கும்னு பாடசொல்லி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான் என்றே நினைத்தாள் தாரா
அந்த பெண்மணியோ ஆர்வமாக தமிழைபிச்சுபிடுங்கியபடியே
நான்.ஆழான் டூமார்
ஞசம் ஆளாய் டூங்களை
தமிழ் டைரக்டர் பாக்யராஜ் சாங்க் என்று ஆங்கிலத்தில் கூற
சூர்யா தாராவை பார்க்க அவளோ மொபைலில் சர்ச்செய்து அவளிடம் காட்ட
யாயா திஸ் சாங் வெரி லைக்கிட் ஓஓஓ ஓஓஓ நோஓஓஓ வலியில் கத்த
ஓகே ஓகே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் அவளை தட்டிகொடுத்து தாராவை பாடசொல்ல அவளோ யூடியூபை ஆன்செய்யலாமென கூற
ஏய் வாட்ஸ்திஸ் ஹாஸ்பிடல்ல மொபைல் நாட் அலோவ் அண்டர்ஸ்டான்ட் பேசன்ட்ஸ ரிலாக்ஸா வச்சுக்க சாங் படலாம் அது ராங் ஆகாது இங்க யாருக்கும் தமிழ் தெரியாது நீங்க பாடுங்க
வாட் நானா
யெஸ் தமிழ் கேர்ள்ஸ்தானே நீங்க நல்லாவே பாடலாம்
இது டெலிவரிகூட ஹெல்ப் பன்றமாதிரிதான்
ஆல்ரைட் ஸ்டார்ட் அவளிடம்அனுமதிகூட கேட்காமல் பாடசொல்லி பிரசவம் பார்க்க ரெடியாக அந்த பெண்ணோ தாராவையே பார்த்தாள்
அய்யோ பாவி இங்கவந்து என்னை பாடசொல்றானே பாட்டு வரமாட்டிங்குதே உள்ளுக்குள் அழுது புலம்ப டாக்டரவனோ அவளை பாடசொல்லி திட்ட அந்த பெண்ணின் ஆர்வத்தை பார்த்து தலையாட்டினாள்
சூர்யா மற்ற டாக்டர்களிடம் கண்ணால் வேலையை ஏவினான்
நான் ஆளானா தாமரை
கொஞ்சம் நாளாக தூங்கல
அம்மி மிதிச்சும் நேக்கு ஏதுமில்லை
அந்த கவலை நோக்குபுரியவில்லை
நான் தொட்டா என்னசுட்டாவிடும் வாங்கோ
என்கிட்ட வந்து முத்தம் ஒன்னு தாங்கோ பாடியதும் அந்த பெண் ஆர்வத்தில் கைதட்ட
சூர்யா அவள் வயிற்றை சுழற்றிசுழற்றியே பின்னியிருந்த தொப்புள்கொடிகளை பிரித்துவிட்டான் கணிணியில் அது தெளிவாக காட்ட மற்ற டாக்டர்களை பார்த்து கட்டைவிரல் நீட்டிசிரித்தவன் தாராவை மேலேபாடசொல்ல ஆர்வமிகுதியில் அந்தபெண்ணுக்கு வலி தெரியவில்லை
மாமிமடிசாரை பாத்து உங்கமோகம் ஏறும் தாகம்மீறும் புரிஞ்சுகிட்டேன் நான் தெரிஞ்சுக்கிட்டேன்
அவள் பாடவும்
அந்த பெண்ணுக்கு வலிஅதிகரிக்க அவள் காலைவிரித்து குழந்தை வெளியேறுவதற்காக பிறப்புறுப்பில் லேசாக கீறிவிட்டான்
கூடவே தாரா இடுப்பையும் பார்த்துவைத்தான்
இன்னும் என்னை தள்ளிவச்சா
என் உடம்பு தாங்காது
உங்களைதான் எண்ணி இந்த கண்ணுரெண்டும் தூங்காது
ஓரக்கண்ணால் அவள் உடலை பார்த்துவிட்டு வேலையை பார்த்தான்
உங்கமார்மேல சாயனும்
மடிமேல் ஆடனும் தடுப்பேளா இடம் கொடுப்பேளா
வஞ்சி மனம் கெஞ்ச
அட வஞ்சம் என்ன கொஞ்ச
வஞ்சி மனம் கெஞ்ச அடவஞ்சம் என்ன கொஞ்ச கொஞ்ச கொஞ்ச
அட வாங்கோன்னா..
நான் ஆளான தாமரை..
ஆஆஆஆஆஆஆஆவென கதறலில் குழந்தை சத்தம்கேட்டதுமே பாடலை நிறுத்திவிட்டாள்
அந்த குழந்தை பிறந்து அடுத்த குழந்தையும் வெளியேற அவளுக்கோமயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்ள மயங்கி விட்டாள் அந்த பெண்
மற்ற டாக்டர்களோ தாராவை பார்த்து கைதட்டினர்
சூர்யா கண்டுகொள்ளாமல் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் தையல்போட்டுகொண்டிருக்க
இந்த பொண்ண இந்த நிலையில பாத்து அவனுக்கு எதுவும் எந்திரிக்கலயா யோசனையாக அவன் பேண்டைதான் பார்த்தாள்
ஒரு சின்சியர் டாக்டரை அதுவும் பிரசவநேரத்தில் இப்படியெல்லாம் நினைக்கலாமா
புத்தி எப்படி போகுது பாருங்க
கதை பிடிச்சிருந்தா என் ஐடியை பாலோ பண்ணுங்க லைக் குடுங்க
கமெண்ட் பண்ணுங்க என்கதை வரலைனா தாராளமா என்னோட பதிவில் நீங்க கேட்கலாம்