அறிமுகம்
தாரா தமிழ்செல்வி
நடிகை சாய்பல்லவி போல் இருப்பாள்
தமிழ்நாட்டை சேர்ந்தவள்
அடிதடி வெட்டுகுத்தென இருக்கும் வீராச்சாமி குடும்பத்தில் பிறந்தவள்
குடும்பமே அடிதடி குடும்பம் என்பதால் அங்கு பிறந்த யாருக்கும் காதல்கீதல் என்று எதுவும் வரவில்லை
படிப்பிற்காக லண்டன் வந்திருக்கிறாள்
அதற்கும் ஆயிரம்சொல்லி அனுப்பியுள்ளனர் குடும்பரூல்ஸை மீறினால் தேடிவந்து கொலைசெய்யபடும் என்று மிரட்டியே படிக்க அனுப்பியுள்ளனர்
வந்த இடத்தில்தான் டாக்டர் ஒருவர் அவள் தோழியை டேட்டிங்க் அழைக்க பொங்கிவிட்டாள்
கோபம் வந்து அடித்து விட்டாள் வெட்டுகுத்து குடும்பமலலவா இயல்பாகவே கோபம் வரும்
சூர்யாபிரகாஷ் அத்தனைபேரையும் பார்த்தவன் என்ன பிரச்சனை ஆங்கிலத்தில் கேட்க அங்கிருந்த சில டாக்டர்கள் தாரா டாக்டரை கைநீட்டிஅடித்ததை கூற அவன்பார்வை அவர்கைநீட்டியபக்கம் திரும்பியது
நீலநிறபுடவையில் வெள்ளை செம்பருத்திபூக்களால் அலங்கரித்திருந்த புடவையை கட்டி மேலே வெள்ளைகோர்ட் போட்டு கோபமாகநின்றிருந்தாள்
ஸ்டாப்பிட் நான்சன்ஸ்
என்ன நெனச்சுட்டு இருக்கீங்க அவங்க செஞ்ச தப்பு எல்லாத்தையும் மொத்தமா சொல்லவேண்டியது தானே நான் திட்டுனதைமட்டும் சொல்றீங்க அவங்கதப்புசெஞ்சாங்க அதனால அடிச்சேன் என்னதப்புனு எல்லோரும் தெரிஞ்சிட்டே அவங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்களா கோவமாக ஆங்கிலத்தில் தாரா சத்தம்போட அவளை கைநீட்டிதடுத்தான் சூரியபிரகாஷ்
மிஸ் தாரா
டாக்டர் என்ன தவறு வேணும்னாலும் செய்திருக்கட்டும் அதைநேரடியா என்கிட்ட Complaint பன்னனும் அதைவிட்டுட்டு இத்தனைபேருக்கு முன்னால கை நீட்டி அடிச்சது தப்புதானே அவங்க செஞ்சது தவறா இருந்தா ஹாஸ்பிடல் நிர்வாகம் அதுக்கு தகுந்ததண்டனை கொடுக்கும் நிர்வாகம் குடுக்கவேண்டிய தண்டனையை நீங்க எப்படி கையில் எடுக்கலாம் நீங்கசெஞ்சது தப்புதான் அவங்ககிட்ட மன்னிப்பு கேளுங்க
நோ டாக்டர் என்னால மன்னிப்பு கேட்கமுடியாது நான்தப்பு பண்ணல ஏன்னா இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்ல தப்பு நடந்தும்கூட அதை மூடிமறைக்கிற இத்தனை பேர் இருக்கும்போது நிர்வாகம்மட்டும் நியாயமா பேசுமா அதனாலதான்நான்அடிச்சேன் இது எனக்கு தப்பா தோணல அவளும் கோபமாக கூற
முதல்முதலாக தன்னை எதிர்த்து பேசும் பெண்ணை பார்க்கிறான்
சூர்யா சுற்றியிருந்தவர்களை பார்க்கவும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த டாக்டர்கள் நர்ஸ்கள் அவரவர் வேலையை பார்க்க அடிவாங்கிய டாக்டரும் தாரா அவள்தோழி ஊர்வசி மட்டுமே இருந்தனர்
டாக்டர் என்ன தப்பு செஞ்சாங்க தெரிஞ்சுக்கலாமா சூர்யபிரகாஷ் கேட்க
வந்ததும் இந்தக் கேள்வியை கேட்டுருந்தா இவ்வளவு வாக்குவாதம் இருந்திருக்காது எடுத்ததும் நீங்க திட்டுனாதாலதான் நானும் திட்டினேன் அவள்விளக்கம்கொடுக்க
நான் ரீசன் மட்டும் கேட்டேன் அதுக்கு சரியா பதில்சொல்லுங்க அவன் கடுகடுக்க
என் பிரண்டுகிட்ட அத்துமீறபாக்குறான்
அதுவுமில்லாம பிடிச்சுருக்கு உனக்கு என்னை பிடிச்சா ஒன்டே நைட் டேட்டிங் வர்றியானு கேட்கிறான் எவ்வளவு திமிரு இதெல்லாம்தப்பு தானே
எதுக்கு டாக்டர் இப்படிகேக்குறீங்கனு நான்கேட்டா அதுக்கும் திமிரா டேட்டிங் கூப்பிட்டா எஸ் ஆர் நோ மட்டும் ஆன்சர்பண்ணுங்க சொல்றான் எவ்வளவு திமிரு அவள் கோவமாக கூற இப்போது சூர்யா அவளைத்தான் முறைத்தான்
லுக் மிஸ் இது இந்தியானு நினைச்சுட்டிங்களா லண்டன் இங்க பிடிச்சா டேட்டிங்க்கூப்பிடுவாங்க உங்குசபிடிச்சா ஓகேசொல்லுங்க புடிக்காட்டி நோ சொல்லுங்க அவ்வளவுதான் முடிஞ்சது இதுக்குபோய் கை நீட்டி அடிப்பீங்களா
இங்க டேட்டிங்க் எல்லாம் சாதாரணம்தான். நீங்கதேவையில்லாம எமோஷனலா சீன் போட்டுட்டு இருக்கீங்க தப்பு உங்கமேலதான் அவங்ககிட்டமன்னிப்பு கேளுங்க
டேட்டிங் கூப்பிடுறது உங்க நாட்டுலதான் தவறு
இங்க இது சர்வசாதாரணம் எஸ் ஆர் நோ அவ்வளவுதான்
அடிச்சதுக்கு மன்னிப்புகேளுங்க அவன் கோபமாக கூற தாரா முடியாதென முறுக்கிகொண்டாள்
உங்க நேட்டிவ்விட்டு இன்னொரு நேட்டிவ்க்கு வந்தா அவங்கள மாத்திக்கணும் என்வீட்ல இருந்தமாதிரானி இப்படித்தான் இருப்பேன் னு நினைச்சா அது உங்கநேட்டிவோட வச்சுக்கோங்க
மத்தநேட்டிவ்ல வச்சுக்கிட்டா
பனிஸ்மெண்ட் கிடைக்கும் அண்டர்ஸ்டான்ட்
கோபமாக கூறிவிட்டு போனில் அந்த ஹாஸ்பிடல் முதல்வரை அழைத்து
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த பொண்ணோட ஸ்டடியை கேன்சல் பன்னி இவங்களுக்கு பிளாக்மார்க் குடுத்து அவங்க நேட்டிவ்க்கு அனுப்புங்க கூறிவிட்டு செல்ல
அவள் தோழி பதறிப்போனாள்
அய்யோ நான் அப்பவேசொன்னேன் கேட்டியா இதெல்லாம் இங்க சர்வசாதாரணம்
பிடிச்சா ஓகே சொல்லணும் இல்லாட்டி ரிஜெக்ட் பண்ணனும் நம்ம ஊரு மாதிரி அடிச்சா இப்படித்தான்கொண்டுபோகும் அய்யோ நம்மளை ரிஜக்ட் பன்னிட்டா நம்மளோட எதிர்காலம் என்னாகும் அறிவுகெட்டவளே படிப்படியாசொன்னேனே
நான் சொன்ன எதையாவது கேட்டியா
தலையில் அடித்துக்கொண்டவள் அந்தடாக்டரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சூரிய பிரகாஷ் அறையை நோக்கி ஓடினாள் கூடவே தாராவையும் இழுத்துக்கொண்டுபோனாள்
அவன் பாடிகார்டிடம் கெஞ்சி கூத்தாடி கண்ணீர்விட அதன்பிறகே சூர்யாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது உள்ளேபோனவள் கால்மேல்கால் போட்டு அமர்ந்திருக்கும் சூர்யாவைபார்த்து எச்சில் விழுங்கினாள்
ஐ அம் சோ சாரி சார்
நான் இவகிட்ட சொன்னேன் ஆனா இவதான் கேட்கல இவளுக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் அவள் இறங்கி வர அடிவாங்கிய டாக்டரூ வரசொன்னான்
சூர்யபிரகாஷ் அவனிடம் தாராவை மன்னிப்பு கேட்கசொல்ல
அவளோ இரண்டு பேரையும் முறைத்தாள்
என்னடி பாத்துட்டு நிக்கிற ஒருசாரி கேளு அவங்க மட்டும் நம்மளுக்கு பிள்க்மார்க் கொடுத்துட்டா நம்மஃப்யூச்சரே நாசமா போயிரும் எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சிருக்கோம் எல்லாம் வேஸ்டா போயிரு சாரி கேட்டுதொலைடி சனியனே கோபமாக திட்ட
சூரியபிரகாசுக்கு தமிழ் தெரியாது என்று நினைத்தவன்
அப்படியெல்லாம் கேட்கமுடியாது அவங்கநாட்டுல அவங்க எப்படிவேணாலும் இருக்கவாம் அதுக்காக அவங்க நாட்டுக்கு வந்துருக்குற பொண்ணுங்கள இப்படில்லாம் கூப்பிடக்கூடாது அது ரொம்ப தப்பு அதைசொன்ன அந்தமைதாமாவுக்கு கோவம்வருதோ
மூஞ்சிமுகரகட்டையும் பாரு சூர்யாவை கடித்து துப்ப
எச்சில் விழுங்கிய தோழியோ என்னடி இப்படி சொல்ற அவங்ககேட்டா என்னாகும் கொஞ்சம் கூட பயமில்லாமல் பேசிட்டு இருக்க
ஆமா இங்க இருக்குற எவனுக்கும் தமிழ்தெரியாதுல மைதாமாவு சொன்னாலும் கடலமாவுனு சொன்னாலும் இவனுங்க திருட்டுமுழிமுழிப்பானுங்க நீ எதுக்கு பயந்து சாகுற அவன்மூஞ்சியும் முகரகட்டையும் இந்த மைதாமாவை பாக்கபாக்க கடுப்பு மயிறா வருது இதுல மன்னிப்பு வேற கேட்கணுமா தாரா சூரியபிரகாஷை திட்ட அவனுக்கோ கோவம்வந்துவிட்டது எந்தளவுக்கு போகிறாள் என்று அமைதியாக அடக்கிவைத்தான்
ஒரே ஒரு சாரிதான் டி கேட்டுதொலை
என்னால உன்னைமாதிரி படிப்புவேணாம் மார்க்கும் வேணாம்னு அப்படியேவிடமுடியாது எங்கப்பா கஷ்டப்பட்டு என்னைபடிக்க வச்சிருக்கார் எல்லாத்தையும் தூக்கியெறிஞ்சிட்டு என்னால வரமுடியாது ஒழுங்கா சாரி கேளு இல்லாட்டி நீ எப்படியோ போ அவங்க கால்ல விழுந்தாவது எப்படியாவது சரிகேட்டு என்னோட படிப்பை கண்டினியூ பண்றேன் ஊர்வசி கோவமாக முறுக்கிக் கொள்ள தாரா பல்லை கடித்தாள்
சூர்யபிரகாஷ் அருகில் வந்தவள் கையைக் கூப்பி பெருச்சாளி தலையா கூறுகெட்ட குக்கரே
பஞ்ச பரதேசியே
யார்கிட்டயும் சாரி கேட்காத என்னை இப்ப கேட்க வச்சுட்ட உன்னை சும்மா விடமாட்டேன்டா மைதாமைதா பாவமாக முகத்தைவைத்தபடி கூறியவள் ஆங்கிலத்தில் சாரிகேட்டுட்டேன் சார் என்று கூற
சூரியபிரகாஷ் அருகில் இருந்த டாக்டர் நிக்கி அந்தபெண்ணை அதிர்ச்சியாக பார்த்துவிட்டு சூரியபிரகாஷை பார்த்தான்
நிக்கோலஸ் டாக்டர் சூரியபிரகாஷின் நண்பன்
சூர்யா வீட்டில்தான் தங்கியிருக்கிறான்
அழகி தன் பிள்ளைகள் அத்தனைபேருக்கும் தமிழ் சொல்லிக்கொடுத்தது தான் வளர்த்திருக்கிறார் அவர்சொல்வதை கேட்டுக்கொள்வார்கள் தமிழும் கொஞ்சம் கொஞ்சம் பேசவரும் ஆனால் சரளமாக பேச வராது தமிழ்செல்வி சாரிகேட்டுட்டேன் என்று கூறியதும் அதிர்ந்துபோய் நண்பனை பார்த்தான் நிக்கோலன்ஸ்
எக்ஸ்க்யூஸ் மீ தாரா நிக்கி ஏதோ கூற வர சூரியபிரகாஷ் தடுத்துவிட்டான் யூ சாரி அச்சாப்ட்
நீங்க போகலாம் ஆங்கிலத்தில் கூற
தமிழ்ச்செல்வியும் கையெடுத்து கும்பிட்டு உன்னை மாதிரி ஒரு அரைவேக்காடை
நான் பார்த்ததே கிடையாது இதுக்குதான் தமிழ் கத்துக்கணும் சொல்றது எவன்கேக்குறான் சிரித்தவாறே கூறியவளைபார்த்து தலையில் அடித்துக்கொண்டாள் ஊர்வசி
டேய் என்னடா இது அந்தபொண்ணு எவ்வளவு பேசிட்டுபோற நீ என்ன இப்படி சைலன்டா இருக்க
இதை எதிர்பார்க்கவே இல்லை அவ தமிழ்ல பேசுனா நீயும்பேசுறதுக்கு என்னவந்துச்சா எதுக்கு இப்படி சைலன்டா அனுப்பி வச்ச ஆனாவும் என்ன பண்ணபோறியோ தெரியல இருந்தாலும் சொல்றேன் இண்டியா கேர்ள்ஸ் நம்ம நேட்டிவ்க்கு வந்துருக்காங்க எதுவும் பண்ணிறாதடா நண்பனின் குணம் தெரிந்த நிக்கி கூற
இந்த மாதிரி ஒரு ப்ராட நான்பார்த்ததே கிடையாது அவ்வளவு சிக்கிரம் இவளை எதுவும் பண்ண மாட்டேன் அதுக்காக அவளைசும்மாவிடமாட்டேன் வெயிட்டிங் ஃபார் யூ சிரித்தவாறு கூற நிக்கோலசுக்கு அந்தபெண்ணை நினைத்து பாவமாக இருந்தது
ஐயோ அவங்களுக்கு நீபேசினது மட்டும் புரிஞ்சா என்ன நடக்கும் கொஞ்சம் கூட யோசிக்காம என்னென்னபேசிட்டு வந்திருக்க
எனக்கு பயமா இருக்குடி
ஏண்டி இப்படி செஞ்ச ஊர்வசி சோகமாக கேட்க
இதுதாண்டி எனக்கு பிடிக்காது
வெளிநாட்ல தமிழ்பேசினாலே யாரும் புரிஞ்சுக்கமாட்டாங்க ஏனா வெளிநாட்டுல தமிழ் படிக்கனும்னு கட்டாயம் இல்ல
ஆனா நம்ம நாட்டுல ஹிந்தி ஆங்கிலம் கட்டாயபாடமா இருக்கு
இங்க தமிழை தெரிஞ்சுவச்சுக்குறளவுக்கு யாருக்கும் அறிவுஇல்ல நீமூடிட்டு இருடி கடுப்பாக கூற
இதையெல்லாம் சிசிடிவி கேமராவில் பார்த்துக்கொண்டிருந்தான் சூர்யா
இண்டஸ்டிங்க் ரொம்பபேசிட்ட அதுக்கு ரொம்ப அனுபவிப்ப கேமராவில் தெரிந்தவளை பார்த்தபடி கூறியவன் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தான்
மறுநாள் இருந்து இரண்டுபேருக்கும் தனித்தனி கேபினுக்கு மாற்றிவிட்டான் ஊர்வசி குழந்தைகள் பிரிவுக்கும்
தாரா உள்நோயாளிகள் பிரிவுக்கும் மாற்றிவிட்டான் ஹாஸ்பிடல் வேலைமுடிந்து வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் அவளுக்கு ஓவர்டியூட்டி என்று கூற தாரா பொங்கி எழுந்தாள்
நாங்க ட்ரைனிங்க் வந்துருக்கோம் எங்களுக்கு ஒரு ஷிப்ட்தான் போடனும்
எங்க ட்யுட்டி முடிஞ்சது கிளம்பும்போது எதுக்கு ஓவர்டியூட்டி குடுத்திங்க
அவள் பதிலுக்கு கேட்க
சீப்டாக்டர்ஆர்டர் கூறிவிட்டு சென்றுவிட
தாராவுக்கு கோபம் கோபமாக வந்தது
அவன் வேணும்னே பண்றான் அவன சும்மாவேவிடகூடாது கோபமாக சூரியபிரகாஷ் அறைக்குபோனாள்
உள்ளே யாரும் இல்லை என்றதும் தரையைஉதைத்துவிட்டு திரும்பும்நேரம் எதிர்ப்பக்கம் கதவு திறந்திருப்பதை பார்த்து உள்ளதான் இருப்பான் என்று நினைத்துவிட்டு உள்ளேபோனவள் அதிர்ந்துபோய்நின்றாள்
அவன் இருந்த நிலை அப்படி
அப்போதுதான் வரவழைத்திருந்த வெள்ளைக்காரியை பார்த்தவாறு உடைகளை கழற்றியிருந்தான்
அவளோ காதலித்துகூட பழக்கமில்லாதவளிடம் அவன் மெய்ன் ஸ்விட்சை காட்டினாள் அதிர்ச்சியாகாமல் என்னசெய்யும்
இத்தனைக்கும் அவன்காட்டவில்லை அவள்தான் அத்துமீறி நுழைந்திருந்தாள்
அவனும் அவளை எதிர்பார்க்கவில்லை ஆனால் அதிர்ந்துபோனவளின் முகத்தை பார்க்க சுவாரசியமாக இருந்தது
அவசரபட்டோ அதிர்ந்தோ அவன் பதறவில்லை மூடிமறைக்கவில்லை
அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தவன் கைகள் தன்னுடன் பிறந்தவனை வருடிகொடுத்து அருகிலிருந்த வெள்ளைகாரியை வெளியேபோகசொல்ல அவளும் கிளம்பிவிட்டாள்
வெளிநாட்டில் இதெல்லாம் சர்வசாதாரணம் படிப்பவர்கள் பொங்கி விடவேண்டாம்
வெளிநாட்டுபானியில் எழுதவேண்டும் என்று வெகுநாள் ஆசை
படிச்சிட்டு லைக் கமெண்ட் கொடுங்க
very nice